அய்யம்பாளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎top)
சிNo edit summary
வரிசை 10: வரிசை 10:
|தலைவர் பெயர் =  
|தலைவர் பெயர் =  
|உயரம் =  
|உயரம் =  
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 12131
|மக்கள் தொகை = 12,175
|மக்களடர்த்தி =  
|மக்களடர்த்தி =  
|பரப்பளவு  =   
|பரப்பளவு  =  19.20
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|இணையதளம் = www.townpanchayat.in/ayyalur
|இணையதளம் =  
|}}
|}}
'''அய்யம்பாளையம்''' ([[ஆங்கிலம்]]:Ayyampalayam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[ஆத்தூர் வட்டம்|ஆத்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 12,175 [[மக்கள்தொகை]] கொண்ட அய்யம்பாளையம் பேருராட்சியானது [[திண்டுக்கல்]] -  [[குமுளி]] தேசிய நெடுஞ்சாலையில் (என். எச். 45) தெற்மேற்கில் உட்பகுதியில் அமைந்துள்ள ஊர் ஆகும். 19.20 சகிமீ பரப்பு கொண்ட அய்யம்பாளையம் பேரூராட்சி 15 வார்டுகளையும், 102 தெருக்களையும் கொண்டது. இது ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/ayyalur அய்யம்பாளையம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
'''அய்யம்பாளையம்''' ([[ஆங்கிலம்]]:'''Ayyampalayam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[ஆத்தூர் வட்டம்|ஆத்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 12,175 [[மக்கள்தொகை]] கொண்ட அய்யம்பாளையம் பேருராட்சியானது [[திண்டுக்கல்]] -  [[குமுளி]] தேசிய நெடுஞ்சாலையில் (என். எச். 45) தெற்மேற்கில் உட்பகுதியில் அமைந்துள்ள ஊர் ஆகும்.
==அமைவிடம்==
அய்யம்பாளையம் பேரூராட்சிக்கு கிழக்கில் [[திண்டுக்கல்]] 35 கிமீ;  [[கொடைரோடு]]  25 கிமீ; [[தாண்டிக்குடி]] 3 கிமீ; [[பட்டிவீரன்பட்டி]] 3 கிமீ; [[சித்தையன்கோட்டை]] 12 கிமீ மற்றும்  [[வத்தலக்குண்டு]] 8 கிமீ தொலைவில் உள்ளது.  


==மக்கள் வகைப்பாடு==
==பேரூராட்சியின் அமைப்பு==                  
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,131 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அய்யம்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும்இதில் ஆண்களின் கல்வியறிவு 69%பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அய்யம்பாளையம் மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
19.20  சகிமீ பரப்பும், 15  பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும்,  102 தெருக்களையும் கொண்ட  இப்பேரூராட்சி [[ஆத்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திண்டுக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/ayyampalayam அய்யம்பாளையம் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  3,380  வீடுகளும், 12,175 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]]  76% மற்றும்  [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,034 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு940 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே  2,071 மற்றும் 3 ஆகவுள்ளனர். <ref>[https://www.censusindia.co.in/towns/ayyampalayam-population-dindigul-tamil-nadu-803593 Ayyampalayam Population Census 2011]</ref>


==மண்ணின் மைந்தர்கள்==
==மண்ணின் மைந்தர்கள்==
* சுதந்திரப் போராட்ட தியாகி சுப்ரமணிய சிவா பிறந்தது இக்கிராமத்திலிருந்து 10 கிமி தொலைவில் உள்ள வத்தலக்குண்டு என்று பலர் கூறுவார்கள். சுப்பிரமணிய சிவாவின் மூதாதையர்கள் இந்த அய்யம்பாளையம் கிராமத்தில் வாழ்ந்து வந்ததாக சில பெரியவர்கள் கூறுகிறார்கள்.
* சுதந்திரப் போராட்ட தியாகி சுப்ரமணிய சிவா பிறந்தது இக்கிராமத்திலிருந்து 10 கிமி தொலைவில் உள்ள [[வத்தலக்குண்டு]] என்று பலர் கூறுவார்கள். சுப்பிரமணிய சிவாவின் மூதாதையர்கள் இந்த அய்யம்பாளையம் கிராமத்தில் வாழ்ந்து வந்ததாக சில பெரியவர்கள் கூறுகிறார்கள்.
* இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் மூதாதையர்கள் இக்கிராமத்தில் ஒரு வீட்டில்தான் வசித்து வந்துள்ளார்கள். பின்னர் இசைத்துறையில் வாய்ப்பு வேண்டி மதுரைக்கு புலம் பெயர்ந்ததாக அவ்வீட்டில் வசித்து வரும் பிரமாணர்கள் கூறுகிறார்கள். ஏனோ தெரியவில்லை சுப்புலட்சுமி அவர்கள் தனது பூர்வீகத்தை கடைசிவரை வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை.
* இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் மூதாதையர்கள் இக்கிராமத்தில் ஒரு வீட்டில்தான் வசித்து வந்துள்ளார்கள். பின்னர் இசைத்துறையில் வாய்ப்பு வேண்டி மதுரைக்கு புலம் பெயர்ந்ததாக அவ்வீட்டில் வசித்து வரும் பிரமாணர்கள் கூறுகிறார்கள். ஏனோ தெரியவில்லை சுப்புலட்சுமி அவர்கள் தனது பூர்வீகத்தை கடைசிவரை வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை.
* இராமலிங்க நாடாவி என்பவர் மிகச் சிறந்த பத்திர எழுத்தாளர். இவரது பெயரில் பஸ் ஸ்டான்ட்டிற்கு பின்புறம் இராமலிங்க நகர் என்ற ஒரு தெருவே உள்ளது. இவர் பட்டிவீரன்பட்டியில் இருந்த சவுந்தரபாண்டிய நாடாரின் உற்ற நண்பர் ஆவார்.
* இராமலிங்க நாடாவி என்பவர் மிகச் சிறந்த பத்திர எழுத்தாளர். இவரது பெயரில் பஸ் ஸ்டான்ட்டிற்கு பின்புறம் இராமலிங்க நகர் என்ற ஒரு தெருவே உள்ளது. இவர் பட்டிவீரன்பட்டியில் இருந்த சவுந்தரபாண்டிய நாடாரின் உற்ற நண்பர் ஆவார்.
வரிசை 43: வரிசை 47:


[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்| ]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்| ]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டம்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/46037" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி