அய்யம்பாளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
வரிசை 26: வரிசை 26:
* சுதந்திரப் போராட்ட தியாகி சுப்ரமணிய சிவா பிறந்தது இக்கிராமத்திலிருந்து 10 கிமி தொலைவில் உள்ள வத்தலக்குண்டு என்று பலர் கூறுவார்கள். சுப்பிரமணிய சிவாவின் மூதாதையர்கள் இந்த அய்யம்பாளையம் கிராமத்தில் வாழ்ந்து வந்ததாக சில பெரியவர்கள் கூறுகிறார்கள்.

* இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் மூதாதையர்கள் இக்கிராமத்தில் தற்போது போஸ்ட் ஆபீஸ் அமைந்துள்ள தெருவில் உள்ள ஒரு வீட்டில்தான் வசித்து வந்துள்ளார்கள். பின்னர் இசைத்துறையில் வாய்ப்பு வேண்டி மதுரைக்கு புலம் பெயர்ந்ததாக அவ்வீட்டில் வசித்து வரும் பிரமாணர்கள் கூறுகிறார்கள். ஏனோ தெரியவில்லை சுப்புலட்சுமி அவர்கள் தனது பூர்வீகத்தை கடைசிவரை வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை.

* பெரிய அய்யன் பல்லவராயர் மகன் கிருஷ்ணசாமி பல்லவராயர் பார்வார்டு பிளாக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அய்யம்பாளையம் பஞ்சாயத்து போர்டில் வைஸ் பிரசிடென்ட் மற்றும் பிரசிடென்ட் ஆக இருந்தார். அதற்கு பின்னர் எத்தனையோ பேர் வைஸ் பிரசிடென்டாக பஞ்சாயத்து போர்டுக்கு வந்த பின்னரும் கூட மக்கள் இன்றளவும் வைஸ் பிரசிடென்ட் வீடு என்றால் இவர்களது வீட்டைத்தான் காட்டுவார்கள்.
* இராமலிங்க நாடாவி என்பவர் மிகச் சிறந்த பத்திர எழுத்தாளர். இவரது பெயரில் பஸ் ஸ்டான்ட்டிற்கு பின்புறம் இராமலிங்க நகர் என்ற ஒரு தெருவே உள்ளது. இவர் பட்டிவீரன்பட்டியில் இருந்த சவுந்தரபாண்டிய நாடாரின் உற்ற நண்பர் ஆவார்.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/46020" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி