காமராசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
98 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  17 திசம்பர் 2024
தொகுப்பு சுருக்கம் இல்லை
(Removed redirect to காமராசர்)
அடையாளம்: Removed redirect
No edit summary
 
வரிசை 77: வரிசை 77:
காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் ''கருப்பு காந்தி'', ''படிக்காத மேதை'', ''பெருந்தலைவர்'', ''கர்மவீரர்'' என்று புகழப்படுகிறார். காமராசரின் மறைவுக்குப் பின், [[1976]] இல் இந்திய அரசு இவருக்கு மிக உயரிய விருதான [[பாரத ரத்னா]]வை வழங்கி கௌரவப்படுத்தியது. [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்]], [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்|சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின்]] உள்நாட்டு முனையம் மற்றும் பல தெருக்கள் மற்றும் கட்டிடங்களுக்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

{{Spoken Wikipedia|Ta-காமராசர்.ogg|மார்ச் 30, 2013}}
 
== தொடக்கக்கால வாழ்க்கை ==
== தொடக்கக்கால வாழ்க்கை ==
வரிசை 84: வரிசை 84:
ஐந்து வயதில், காமராசர் உள்ளூர் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பின்னர் சிறிது காலத்திற்குப் பிறகு உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். இவருக்கு ஆறு வயதாக இருந்தபோது, இவரின் தாத்தாவும் தந்தையும் அடுத்தடுத்து காலமானத்தைத் தொடர்ந்து, இவரது தாயார் குடும்பத்தை கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.{{sfn|Sanjeev|Nair|1989|p=140}} பின்னர் இவர் தனது 12 வயதில் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு, தனது தாய் மாமா நடத்தும் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.<ref>{{cite book|title=India After Gandhi: The History of the World's Largest Democracy|author=Ramachandra Guha|year=2017|chapter=18|page=1|isbn=978-1-5098-8328-8|publisher=Pan Macmillan}}</ref>{{sfn|Narasimhan|Narayanan|2007|p=161}} பழங்கால தற்காப்புக் கலையான [[சிலம்பம்]] கற்றுக்கொண்டார், மேலும் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து [[முருகன்]] வழிபாட்டில் நேரத்தைச் செலவிட்டார்.{{sfn|Kandaswamy|2001|p=23}}

=== அரசியல் ஆர்வம் ===
== அரசியல் ஆர்வம் ==
காமராசர் 13 வயதிலிருந்தே பொது நிகழ்வுகள் மற்றும் அரசியலில் ஆர்வம் காட்டினார். தனது மாமாவின் கடையில் பணிபுரியும் போது, [[பஞ்சாயத்து]] கூட்டங்கள் மற்றும் பிற அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்ளத் தொடங்கினார். ''[[சுதேசமித்திரன்]]'' [[தமிழ்]] நாளிதழை ஆர்வமாகப் பின்தொடர்ந்தார். கடையில் தனது வயதுடையவர்களுடன் அரசியல் நிகழ்வுகளைப் பற்றி விவாதித்தார்.{{sfn|Kandaswamy|2001|p=23}}

வரிசை 90: வரிசை 90:
தன்னாட்சி இயக்கத்தால்]] ஈர்க்கப்பட்டார். [[பங்கிம் சந்திர சட்டர்ஜி]] மற்றும் [[பாரதியார்]] ஆகியோரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். அரசியலில் நாட்டம் கொண்டதாலும், தொழிலில் நேரத்தைச் செலவிடாததாலும், இவர் [[திருவனந்தபுரம்]] நகரிலுள்ள மற்றொரு மாமாவுக்குச் சொந்தமான [[மரம்|மர]] கடையில் வேலை செய்ய அனுப்பப்பட்டார். கேரளத்தில் இருந்தபோது, இவர் தொடர்ந்து பொது நடவடிக்கைகளில் பங்கேற்றார். [[வைக்கம்]] நகரில் உள்ள [[வைக்கம் சிவன் கோவில்|மகாதேவர் கோவிலில்]] அனைத்து சாதி மக்களும் நுழைய வேண்டி நடத்தப்பட்ட [[வைக்கம் போராட்டம்|வைக்கம் சத்தியாகிரகத்தில்]] பங்கேற்றார்.{sfn|Sanjeev|Nair|1989|p=144}} காமராசர் தனது சொந்த ஊருக்குத் திரும்ப அழைக்கப்பட்டார், இவருக்கு மணமகளைத் தேட இவரது தாயார் முயற்சித்த பொது, திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.{{sfn|Kandaswamy|2001|p=26}}

== அரசியல் வாழ்க்கை ==
== அரசியல் வாழ்க்கை - ஆரம்ப ஆண்டுகள் (1919-29) ==
=== ஆரம்ப ஆண்டுகள் (1919-29) ===
விசாரணையின்றி இந்தியர்களின் சிறைவாசத்தை நீட்டித்த 1919 ஆம் ஆண்டின் [[ரௌலட் சட்டம்]] மற்றும் அதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான அமைதியான போராட்டக்காரர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட [[ஜலியான்வாலா பாக் படுகொலை]] ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து காமராசர் தனது 16 ஆவது வயதில் [[இந்திய தேசிய காங்கிரசு]] இயக்கத்தில் சேர முடிவு செய்தார்.<ref >{{cite book|author=Nigel Collett|url=https://books.google.com/books?id=XuQC5pgzCw4C&pg=PA263|title=The Butcher of Amritsar: General Reginald Dyer|year=2006|publisher=A&C Black|isbn=978-1-8528-5575-8|page=263}}</ref>{{sfn|Sanjeev|Nair|1989|p=144}}

21 செப்டம்பர் 1921 அன்று, இவர் [[மதுரை]]யில் முதன்முறையாக [[மகாத்மா காந்தி]]யைச் சந்தித்தார். காந்தியின் [[மது]] ஒழிப்பு, [[காதி]] பயன்பாடு மற்றும் [[தீண்டாமை]] ஒழிப்பு போன்ற கருத்துக்களால் கவரப்பட்டார். 1922 ஆம் ஆண்டில், [[ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கத்தின்]] ஒரு பகுதியாக [[வேல்ஸ்]] இளவரசர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க காமராசர் சென்னைக்குச் சென்றார். பின்னர் விருதுநகர் நகரக் காங்கிரசு குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பகுதியாக, இவர் [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்தில்]] சேர மக்களைத் தூண்டுவதற்காக, காந்தியின் பேச்சுக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.{{sfn|Kandaswamy|2001|p=25}} அடுத்த சில ஆண்டுகளில், காமராஜர் [[நாக்பூர்|நாக்பூரில்]] நடந்த கொடி சத்தியாகிரகம் மற்றும் சென்னையில் நடந்த வாள் சத்தியாகிரகம் ஆகியவற்றில் கலந்து கொண்டார். இவர் [[மதுரை மாவட்டம்]] மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் காங்கிரசின் கூட்டங்களை ஏற்பாடு செய்தார்.{{sfn|Kandaswamy|2001|p=30}}

=== விடுதலை இயக்கம் (1930-39) ===
== விடுதலை இயக்கம் (1930-39) ==
1930 ஆம் ஆண்டில், காந்தியின் [[உப்பு சத்தியாக்கிரகம்|உப்பு சத்தியாக்கிரகதிற்கு]] ஆதரவாக [[வேதாரண்யம்]] கடற்கரையில் [[இராசகோபாலாச்சாரி]] தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காமராசர் கலந்து கொண்டார்.<ref name="Asian"/> இவர் அப்பொழுது முதன்முறையாக கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அலிபூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1931 இல் [[காந்தி-இர்வின் ஒப்பந்தம்]] கையெழுத்தான போது விடுவிக்கப்பட்டார்.{{sfn|Sanjeev|Nair|1989|p=145}} 1931ல் அகில இந்திய காங்கிரசு குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அடுத்த தசாப்தத்தில், சென்னை மாகாணத்தில் காங்கிரசு இராசாசி மற்றும் [[சத்தியமூர்த்தி]] தலைமையில் இரண்டாகப் பிளவப்பட்டுக் காணப்பட்டது. சத்தியமூர்த்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட காமராசர் இதில் சத்தியமூர்த்தியை ஆதரித்தார்.{{sfn|Sanjeev|Nair|1989|p=147}} சத்தியமூர்த்தி காமராசரின் அரசியல் குருவானார். அதே சமயம் காமராசர் சத்தியமூர்த்தியின் நம்பகமான உதவியாளரானார். 1931 ஆம் ஆண்டு காங்கிரசின் பிராந்திய தேர்தலில், துணைத் தலைவர் பதவிக்கு சத்தியமூர்த்தி வெற்றிபெற காமராசர் உதவி செய்தார்.{{sfn|Kandaswamy|2001|p=38}} 1932 இல், காமராசர் மீண்டும் தேசத்துரோகம் மற்றும் வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். இவருக்கு [[திருச்சிராப்பள்ளி]] சிறையில் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இவர் [[வேலூர்]] மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் ஜெய்தேவ் கபூர் மற்றும் கமல்நாத் திவாரி போன்ற புரட்சியாளர்களுடன் தொடர்பை வளர்த்துக் கொண்டார். 1933-34 இல், காமராசர் [[வங்காளம்|வங்காள]] [[ஆளுநர்]] ஜான் ஆண்டர்சனை கொலை செய்ய சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. கொலை செய்வதற்கான ஆயுதங்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இவர், 1934 இல் தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.{{sfn|Kandaswamy|2001|p=36}}

1933 சூன் 23-ம் தேதி விருதுநகர் நகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட காமராசர் எதிர்கட்சியால் கடத்தப்பட்டார். [[முத்துராமலிங்கத் தேவர்]] அவர்களால் முயற்சியால் மீட்கப்பட்டார். தேர்தலில் வரி செலுத்துவோர் மட்டுமே நிற்க முடியும் என்ற விதி இருந்தது. இதனால் காமராசர் பெயரில் வரி கட்டி ஓர் ஆட்டுக் குட்டியை விலைக்கு வாங்கிய தேவர், இவரை தேர்தலில் நிற்கும்படி செய்தார்.<ref>{{cite web|url=https://www.hindutamil.in/news/blogs/63682-.html|title=பசும்பொன் தேவரும் பெருந்தலைவர் காமராஜரும்| publisher=[[இந்து]]}}</ref><ref>{{cite web|url=https://www.google.ae/books/edition/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5/iJtdDwAAQBAJ?hl=en&gbpv=1&dq=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D++%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&pg=PT28&printsec=frontcover|title=காமராஜர்: வாழ்வும் அரசியலும்| publisher=கிழக்கு பதிப்பகம்}}</ref> 1933ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி விருதுநகரில் உள்ள தபால் நிலையம் மற்றும் காவல் நிலையகளில் குண்டுவெடித்தது. நவம்பர் 9 ஆம் தேதி, உள்ளூர் காவல் ஆய்வாளரின் எதிர்ப்பையும் மீறி காமராசர் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இந்திய காவல்துறை அதிகாரிகளும் பிரித்தானிய அதிகாரிகளும் சேர்ந்து பல தந்திர வழிகளிலும் துன்புறுத்தலிலும் ஈடுபட்டு இந்த வழக்கில் காமராசரின் ஒப்புதல் வாக்குமூலம் பெற முயற்சித்தனர். நீதிமன்றத்தில் காமராசர் சார்பில் [[பெ. வரதராஜுலு நாயுடு|வரதராசுலு நாயுடு]] மற்றும் [[ஜார்ஜ் ஜோசப்|சார்ச் சோசப்]] ஆகியோர் வாதிட்டு, குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என நிருபித்தனர்.<ref>{{cite web|url=https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-editorialfeatures/george-joseph-a-true-champion-of-subaltern/article2248765.ece|title=George Joseph, a true champion of subaltern|date=19 July 2011|access-date=26 January 2016|newspaper=The Hindu }}</ref> வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும், காமராசார் இந்த வழக்கின் செலவுக்காக வீட்டைத் தவிர தனது மூதாதையர் சொத்துக்களில் பெரும்பாலானவற்றை விற்க நேரிட்டிருந்தது.{{sfn|Kandaswamy|2001|pp=36-37}} 1934 இந்தியப் பொதுத் தேர்தலில் இவர் காங்கிரசிற்கான பிரச்சாரத்தை ஏற்பாடு செய்தார். 1936 இல் சென்னை மாகாண காங்கிரசு குழுவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1937 இல் சென்னை மாகாண சட்டப் பேரவைத் தேர்தலில், [[சட்டமன்ற உறுப்பினர்|சட்டமன்ற உறுப்பினராக]]த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name="DH">{{cite web|title=K Kamaraj 116th birth anniversary: Rare pics of 'Kingmaker'|url=https://www.deccanherald.com/national/south/k-kamaraj-116th-birth-anniv-rare-pics-of-kingmaker-747273.html|date=15 July 2019|newspaper=Deccan Herald|access-date=22 May 2020}}</ref>{{sfn|Kandaswamy|2001|pp=38-39}}  

=== காங்கிரசு தலைமை மற்றும் சிறைவாசம் (1940-45) ===
== காங்கிரசு தலைமை மற்றும் சிறைவாசம் (1940-45) ==
1940 இல், காமராசர் சென்னை மாகாண காங்கிரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், சத்தியமூர்த்தி பொதுச் செயலாளராக பணியாற்றினார்.{{sfn|Kandaswamy|2001|p=39}} சென்னை மாகாண ஆளுநர் [[ஆத்தர் ஹோப்]] [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச நாடுகளுக்கு]] நிதியளிக்க நன்கொடைகளை சேகரித்த போது, அதற்கு எதிராக பிரச்சாரத்தை நடத்தினார். 1940 திசம்பரில், போர்நிதிக்கு நன்கொடை அளிப்பதை எதிர்த்து பேசியதற்காக இந்திய பாதுகாப்பு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.{{sfn|Murthi|2005|p=88}} அங்கிருக்கும் போதே 1941 இல் விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று பதவி ஏற்றவுடன், உடனடியாக பதவியை விட்டு விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது.{{sfn|Sanjeev|Nair|1989|p=146}}{{sfn|Kandaswamy|2001|p=41}}

ஆகத்து 1942 இல், காமராசர் [[பம்பாய்|பம்பாயில்]] நடந்த அகில இந்திய காங்கிரசு கூட்டத்தில் கலந்துகொண்டு [[வெள்ளையனே வெளியேறு]] இயக்கதிற்குப் பிரச்சாரப் பொருட்களுடன் திரும்பினார். பம்பாய் அமர்வில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களையும் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காமராசர் உள்ளூர் தலைவர்களுக்குக் கூட்டத்தில் கூறப்பட்ட செய்தியைச் சேர்ப்பதற்கு முன்பு கைது செய்யப்படுவதை விரும்பவில்லை. பல்வேறு வழிகளில் கைது செய்யப்படுவதைத் தவிர்த்த இவர். வேலை முடிந்ததும் காவல் துறையிடம் சரணடைந்தார்.{{sfn|Sanjeev|Nair|1989|p=146}}{{sfn|Kandaswamy|2001|p=42}} சிறையில் இருந்தபோது, மார்ச் 1943 இல் சத்தியமூர்த்தி காலமானார்.{{sfn|Sanjeev|Nair|1989|p=148}} சூன் 1945 இல் விடுவிக்கப்படுவதற்கு முன்பு இவர் மூன்று ஆண்டுகள் சிறைக் காவலில் இருந்தார். இதுவே காமராசரின் கடைசி மற்றும் நீண்ட சிறைத் தண்டனையாகும்.<ref name="Asian">{{cite web|url=http://www.asiantribune.com/news/2009/10/13/tributes-kamaraj|date=13 October 2009|title=Tributes To Kamaraj|publisher=Asian Tribune|first=R. K.|last=Bhatnagar|access-date=3 February 2014|url-status=live|archive-url=https://web.archive.org/web/20140221044857/http://www.asiantribune.com/news/2009/10/13/tributes-kamaraj|archive-date=21 February 2014 }}</ref> காமராசரின் விடுதலை ஆதரவான நடவடிக்கைகளுக்காக ஆங்கிலேயர்களால் ஆறு முறை ஏறத்தாழ 3,000 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.<ref>{{cite book|url=https://books.google.com/books?id=kGUuOdeCiXQC|title=Crafting State-Nations: India and Other Multinational Democracies|first1=Alfred|last1=Stepan|first2=Juan J.|last2=Linz|first3=Yogendra|last3=Yadav|publisher=JHU Press|year=2011|isbn=978-0-8018-9723-8|page=124 }}</ref>  

=== உயரும் செல்வாக்கு மற்றும் விடுதலைக்கு பிறகு (1946-53) ===
== உயரும் செல்வாக்கு மற்றும் விடுதலைக்கு பிறகு (1946-53) ==
சிறையில் இருந்து வெளிவந்த பிறகு, இராசாசி கட்சியில் இருந்து விலகியதாலும், சத்யமூர்த்தி காலமானதாலும் காங்கிரசு கணிசமாக பலவீனமடைந்திருந்ததை கண்டார். இருவருக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இராசாசியைச் சந்தித்தபோதிலும், காமராசரின் விருப்பத்திற்கு மாறாக ராசாசி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதால் காமராசர் கோபமடைந்தார். [[சர்தார் படேல்]] ஆலோசனையின் பேரில், பின்னர் இருவருக்கும் சமரசம் ஏற்படுத்தப்பட்டது. 1946ல் காந்தியின் சென்னை வருகைக்குப் பிறகு, இராசாசி கட்சியின் சிறந்த தலைவர் என்றும், அவருக்கு எதிராக சிலர் செயல்படுகிறார்கள் என்றும் காந்தி எழுதினார். இது மறைமுகமாகக் தன்னை குறிப்பிட்டு எழுதியதாகக் கருதிய காமராசர், கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் இருந்து ராசினாமா செய்தார். காந்தி பின்னர் சமாதானப்படுத்த முயற்சி செய்த போதிலும், காமராசர் தனது ராசினாமாவை திரும்பப் பெற மறுத்துவிட்டார். இதற்கிடையில், காமராசருக்கு கட்சியில் இருந்த செல்வாக்கு காரணமாக இராசாசி அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு பெற்றார்.{{sfn|Parthasarathi|1982|pp=15-16}}{{sfn|Kandaswamy|2001|pp=46-47}} 1946 சென்னை மாகாண சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரசு வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் உரிமையைப் பெற்றது. [[த. பிரகாசம்]] முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் சிறிது காலத்திலேயே காமராசருடன் ஏற்பட்ட கருது மோதல் காரணமாக அவர் மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக [[ஓமந்தூர் ராமசாமி]] முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் ராமசாமி மாற்றப்பட்டு [[பூ. ச. குமாரசுவாமி ராஜா|குமாரசுவாமி ராசா]] 1949 இல் முதலமைச்சராக ஆக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில், காங்கிரசு கட்சியின் தலைவராக காமராசர் கட்சி விவகாரங்களில் கணிசமான ஆதிக்கம் செலுத்தும் செல்வாக்கைப் பெற்றிருந்தார்.{{sfn|Parthasarathi|1982|pp=16-17}}{{sfn|Kandaswamy|2001|p=49}} 1947 ஆகத்து 15 அன்று, காமராசர் [[இந்திய தேசியக் கொடி]]யை சென்னையில் சத்தியமூர்த்தியின் வீட்டில் ஏற்றினார்.{{sfn|Sanjeev|Nair|p=148}} [[1951–52 இந்தியப் பொதுத் தேர்தல்|1951–52 இந்தியப் பொதுத் தேர்தலில்]], திருவில்லிபுத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று [[மக்களவை]] உறுப்பினரானார்.<ref name="E1951">{{cite report|url=https://www.eci.gov.in/eci-backend/public/api/download?url=LMAhAK6sOPBp%2FNFF0iRfXbEB1EVSLT41NNLRjYNJJP1KivrUxbfqkDatmHy12e%2FzVx8fLfn2ReU7TfrqYobgIg5j%2FHYFqSqJgJGr0bST3IUhAF9SfDN8Uuc8gj%2BDh4kAfDOTuR4Nkt0ekULalb4eUwj3FEb6QN6V5bMrpRuFg7z8ZJWF%2F1POgiq%2ByICySNyC|title=Volume I, 1951 Indian general election, 1st Lok Sabha|publisher=Election Commission of India|access-date=1 December 2023}}</ref>

[[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|1952 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில்]], காங்கிரசு பாதிக்கும் குறைவான இடங்களில் மட்டுமே (375ல் 152) வெற்றி பெற்றது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், தனிப்பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க காமராசர் விரும்பவில்லை. ஆனால் காங்கிரசின் மத்தியக் குழு ஆட்சி அமைக்க ஆர்வமாக இருந்தது. [[இந்தியத் தலைமை ஆளுநர்|இந்தியத் தலைமை ஆளுநராக]] பதவி வகித்து ஓய்வுக்காலத்துக்குச் சென்ற ராசாசிதான் தலைமை தாங்க சரியானவர் என்று முடிவு செய்யப்பட்டது. அப்போதைய [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]] [[ஜவஹர்லால் நேரு|சவகர்லால் நேரு]] உடனான ஆலோசனைக்குப் பிறகு, இராசாசி அரசாங்கத்தை அமைத்தார்.{{sfn|Parthasarathi|1982|p=19}}{{sfn|Sanjeev|Nair|1989|p=151}} காமராசர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராசினாமா செய்தார். இராசாசியுடன் பணியாற்றக்கூடிய ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். இதன் பேரில் [[பி. சுப்பராயன்]] தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 1953 இல் காமராசர் மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது..{{sfn|Parthasarathi|1982|p=20}}

=== தமிழக ஆட்சிப் பொறுப்பு (1954-63) ===
== தமிழக ஆட்சிப் பொறுப்பு (1954-63) ==
[[File:Honourable Chief Minister of Tamilnadu Thiru. K. Kamaraj with Thiru. M.M. Sivasamy of Raja Transport.jpg|thumb|காமராசார் (இடதுபுறம் இருந்து இரண்டாவது) 1955 இல் ஒரு கட்சி உறுப்பினரின் வீட்டிற்குச் சென்றபோது]]

இராசாசியின் [[குலக்கல்வித் திட்டம்|குலக்கல்வித் திட்டத்திற்கு]] பெரும் எதிர்ப்பு கிளம்ப, அதே சமயத்தில் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக 1953-இல் ஆண்டு [[ஆந்திரா]] பிரிக்கப்பட, காங்கிரசு கட்சியின் உள்ளேயே இராசாசிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. கட்சி மேலிடத்தின் அனுமதியுடன் இராசாசி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, தானே விலகிக் கொள்கிறேன் என்று அறிவித்தார். பின்னர் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராசரை எதிர்த்து தன்னுடைய ஆதரவாளரான [[சிதம்பரம் சுப்ரமண்யம்|சி.சுப்பிரமணியத்தை]] முன்னிறுத்தினார். காமராசர் [[தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்களால்]] கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954 ஏப்ரல் 13 [[தமிழ்ப் புத்தாண்டு]] அன்று சென்னை மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றார்.{{sfn|Parthasarathi|1982|p=20}}<ref name="CM">{{cite web|url=https://assembly.tn.gov.in/history/cmlist.php| title=Chief Ministers of Tamil Nadu|publisher=Tamil Nadu Legislative Assembly|access-date=1 January 2024}}</ref> நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராசினாமா செய்துவிட்டு [[குடியாத்தம் (சட்டமன்றத் தொகுதி)|குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி]] இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.{{sfn|Kandaswamy|2001|p=57}} அப்பொழுது காமராசருக்கு [[பெரியார்]] மற்றும் [[அண்ணாதுரை]] போன்ற பிற கட்சி தலைவர்களின் ஆதரவும் இருந்தது.{{sfn|Kandaswamy|2001|p=60}}

வரிசை 130: வரிசை 129:
[[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957|1957]] மற்றும் [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962]] தேர்தல்களில் வெற்றி பெற்ற காமராசார் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்தார். 1960களின் நடுப்பகுதியில், காங்கிரசு கட்சி மெல்ல அதன் வீரியத்தை இழந்து வருவதைக் கவனித்த இவர், கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த முதல்வர் பதவியை ராசினாமா செய்ய முன்வந்தார்.{{sfn|Parthasarathi|1982|pp=27-28}} 2 அக்டோபர் 1963 [[காந்தி ஜெயந்தி]] தினத்தன்று அன்று முதல்வர் பதவியை துறந்தார்.{{sfn|Kandaswamy|2001|p=57}}<ref name="CM"/>

=== தேசிய அரசியல் (1964-75) ===
== தேசிய அரசியல் (1964-75) ==
[[File:Jawaharlal Nehru with Lal Bahadur Shastri and K. Kamaraj.jpg|thumb|காமராசர் (நடுவில்) [[ஜவஹர்லால் நேரு]] (வலது) மற்றும் [[லால் பகதூர் சாஸ்திரி]] (இடது) உடன்)]]

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/43576" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி