6,764
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 60: | வரிசை 60: | ||
தமிழ்மொழி பெயர்ப்பு உலகில் சிறந்து விளங்கி, தமிழுக்குத் தொண்டு செய்த த.நா. குமாரசுவாமி 17-09-1982 அன்று, தமது 75 ஆவது வயதில் காலமானார். | தமிழ்மொழி பெயர்ப்பு உலகில் சிறந்து விளங்கி, தமிழுக்குத் தொண்டு செய்த த.நா. குமாரசுவாமி 17-09-1982 அன்று, தமது 75 ஆவது வயதில் காலமானார். | ||
== மொழியாக்கப்பணி == | == மொழியாக்கப்பணி == | ||
த.நா.குமாரசாமி முதன்மையாக மொழியாக்கத்துக்காகவே இன்று நினைவுகூரப்படுகிறார். ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] ஏற்கனவே ஒருவரால் மொழியாக்கம் செய்யப்பட்டு நான்கு அத்தியாயங்களுடன் நின்றுவிட்டிருந்த பங்கிம்சந்திர சட்டர்ஜியின் நாவல் ஒன்றை ஆனந்த விகடன் இதழுக்காக மொழியாக்கம் செய்து அளிக்கும்படி கோரினார். அவ்வாறாக த.நா.குமாரசாமி தன் முதல் மொழியாக்க நாவலை முழுமைசெய்து வெளியிட்டார். பங்கிம் சந்திரரின் 'மாதங்கினி' என்னும் நாவல் இருபத்துமூன்று அத்தியாயங்களாக ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தது | த.நா.குமாரசாமி முதன்மையாக மொழியாக்கத்துக்காகவே இன்று நினைவுகூரப்படுகிறார். ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] ஏற்கனவே ஒருவரால் மொழியாக்கம் செய்யப்பட்டு நான்கு அத்தியாயங்களுடன் நின்றுவிட்டிருந்த பங்கிம்சந்திர சட்டர்ஜியின் நாவல் ஒன்றை ஆனந்த விகடன் இதழுக்காக மொழியாக்கம் செய்து அளிக்கும்படி கோரினார். அவ்வாறாக த.நா.குமாரசாமி தன் முதல் மொழியாக்க நாவலை முழுமைசெய்து வெளியிட்டார். பங்கிம் சந்திரரின் 'மாதங்கினி' என்னும் நாவல் இருபத்துமூன்று அத்தியாயங்களாக ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தது | ||
வரிசை 102: | வரிசை 98: | ||
"துயரத்தைப் பெரிதாக்கிக் கொண்டு அதிலுள்ள ரஸத்தை எல்லாம் வடித்துத் தந்து ஆனந்திப்பதை ஒரு உத்தியாக மேலைநாடுகளில் போற்றி வளர்த்து இருக்கிறார்கள். இத்தகைய 'ரொமாண்டிக் மெலான்கலி (Romantic Melancholy) அதாவது இன்பம் தரும் துயர மனப்பான்மை உத்திக்கு த.நா.கு.வின் ''கன்யாகுமரி'' முதலிய கதைகளிலிருந்து ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். இந்த அளவுக்கு இந்த மனோபாவத்தில் மூழ்கி இருப்பவர்கள் தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்களில் வேறு எவரும் இல்லை என்றும் சொல்லிவிடலாம்" என்று மதிப்பிடுகிறார், [[க.நா.சுப்ரமணியம்]]. | "துயரத்தைப் பெரிதாக்கிக் கொண்டு அதிலுள்ள ரஸத்தை எல்லாம் வடித்துத் தந்து ஆனந்திப்பதை ஒரு உத்தியாக மேலைநாடுகளில் போற்றி வளர்த்து இருக்கிறார்கள். இத்தகைய 'ரொமாண்டிக் மெலான்கலி (Romantic Melancholy) அதாவது இன்பம் தரும் துயர மனப்பான்மை உத்திக்கு த.நா.கு.வின் ''கன்யாகுமரி'' முதலிய கதைகளிலிருந்து ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். இந்த அளவுக்கு இந்த மனோபாவத்தில் மூழ்கி இருப்பவர்கள் தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்களில் வேறு எவரும் இல்லை என்றும் சொல்லிவிடலாம்" என்று மதிப்பிடுகிறார், [[க.நா.சுப்ரமணியம்]]. | ||
சிறுகதைகள் | == சிறுகதைகள் == | ||
த.நா. குமாரசாமி 1934-ஆம் ஆண்டு ’கன்னியாகுமரி’ என்ற முதல் கதையை தினமணியில் எழுதினார். [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] ஆசிரியராக இருந்த ஆனந்த விகடனில் 'இராமராயன் கோயில்', 'ஸ்ரீசைலம்', போன்ற கதைகளை எழுதி புகழ்பெற்றார். தொடர்ந்து [[கலைமகள்]], கல்கி, [[சுதேசமித்திரன்]] இதழ்களில் சிறுகதைகளும் குறுங்கட்டுரைகளும் எழுதினார். 1934 முதல் 1939 வரை எழுதிய கதைகளைத் தொகுத்து 'கன்யாகுமரி முதலிய கதைகள்’ என்னும் முதல் சிறுகதை தொகுதியை அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியிட்டது. | |||
தன் முதல் சிறுகதை 'கன்யாகுமாரி 'பற்றி விரிவாக எழுதியிருக்கும் குமாரஸ்வாமி "இன்றைய தமிழ் இலக்கியத்தில் எனக்கு ஓர் இடம் ஏற்படுவதற்கு இந்தக் கன்யாகுமரியே காரண பூதமாக விளங்குகிறாள். இந்தக் கதையை எழுதி இருபது ஆண்டுகளுக்குமேல் ஆகின்றன. திப்பேத்தில் லாமாவின் உன்னதமான மடாலயமான ''போதாலா'' வே கன்யாகுமரியாம். அவளுடைய வழிபாடு திப்பேத்து வரை பரவியிருந்த அதிசயத்தைச் சமீபத்தில் ஓர் அமெரிக்க யாத்ரிகர் எழுதிய (Forbidden Land ) என்ற நூலில் படித்தேன். பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தென்படும் (இன்று அருகிய) 'புத்தேள் நாடு' என்பது இவ்வம்பிகையின் சக்தி பீடத்தைத் தான் குறிக்கின்றதோ? என் கன்னி முயற்சி ஒரு மனிதப் பிறவியைப் பற்றி இராமல், கடவுளாகத் திகழும் ஒரு கன்னிகையின் புகழாக அமைந்தது என் பாக்கியம்" என்கிறார். | |||
<big> நூல்கள்</big> | <big> நூல்கள்</big> | ||
* நடைமுறை தமிழ் அகராதி | * நடைமுறை தமிழ் அகராதி | ||
வரிசை 128: | வரிசை 127: | ||
* பைரவி | * பைரவி | ||
* இவளும் அவளும் | * இவளும் அவளும் | ||
== நாவல் | == நாவல் == | ||
த.நா.குமாரசாமியின் நாவல் [[ஒட்டுச்செடி]] 1955-ல் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து பின் நூலாக வெளியிடப்பட்டது. தமிழகத்தில் அணைக்கட்டு உருவாக்கிய இடப்பெயர்வைச் சித்தரிக்கும் முதல் நாவல் இது. [[விட்டல் ராவ்|விட்டல்ராவ்]] எழுதிய "போக்கிடம்", வைரமுத்து எழுதிய "கள்ளிக்காட்டு இதிகாசம்" ஆகியவை இதே கரு கொண்டு பின்னாளில் வெளிவந்த படைப்புகள். 'வீட்டுப்புறா', 'குறுக்குச்சுவர்' போன்ற நாவல்களையும் எழுதியிருக்கிறார் | |||
* ராஜகுமாரி விபா | * ராஜகுமாரி விபா | ||
* விடுதலை | * விடுதலை |
தொகுப்புகள்