32,486
தொகுப்புகள்
("thumb|360px|பாண்டியர் துறைமுகங்கள் கி.மு. 500 - கி.பி. 1400 '''பாண்டியர் துறைமுகங்கள்''' சங்ககாலம் தொட்டே முத்துக் குளித்தல்|முத்துக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
*பிளைனி மற்றும் [[தாலமி]]<ref>The cyclopædia of India and of Eastern and Southern Asia By Edward Balfour</ref> மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டதாகக் குறித்தனர்.<ref>Pliny (77 AD) and Ptolemy (140 AD) wrote of "Madura</ref> முதல் இரண்டு நூற்றாண்டுகளில் [[தமிழர்]] [[யவனர்]]களோடு சிறந்த வணிகவுறவு வைத்திருந்தனர். [[செங்கடல் செலவு]] என்னும் கிரேக்க வணிக நூலேட்டில் [[:பகுப்பு:தமிழ்நாட்டுத் துறைமுகங்கள்|மூவேந்தர் துறைமுகங்களான]] [[நறவு]], [[தொண்டி]], [[முசிறித் துறைமுகம்|முசிறி]], [[நீலகண்ட நகரம்]], [[கொற்கை]], [[அழகன்குளம்]], காலப்பட்டினம், [[பாண்டிச்சேரி]], [[எயிற்பட்டினம்]] போன்றவை சிறந்த துறைமுகங்களாக இருந்ததாகப் பெரிப்ளுசு கூறுகிறார். | *பிளைனி மற்றும் [[தாலமி]]<ref>The cyclopædia of India and of Eastern and Southern Asia By Edward Balfour</ref> மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டதாகக் குறித்தனர்.<ref>Pliny (77 AD) and Ptolemy (140 AD) wrote of "Madura</ref> முதல் இரண்டு நூற்றாண்டுகளில் [[தமிழர்]] [[யவனர்]]களோடு சிறந்த வணிகவுறவு வைத்திருந்தனர். [[செங்கடல் செலவு]] என்னும் கிரேக்க வணிக நூலேட்டில் [[:பகுப்பு:தமிழ்நாட்டுத் துறைமுகங்கள்|மூவேந்தர் துறைமுகங்களான]] [[நறவு]], [[தொண்டி]], [[முசிறித் துறைமுகம்|முசிறி]], [[நீலகண்ட நகரம்]], [[கொற்கை]], [[அழகன்குளம்]], காலப்பட்டினம், [[பாண்டிச்சேரி]], [[எயிற்பட்டினம்]] போன்றவை சிறந்த துறைமுகங்களாக இருந்ததாகப் பெரிப்ளுசு கூறுகிறார். | ||
==பட்டியல்== | |||
[[படிமம்:Korkai 785 BCE brahmi portsherd.jpg|வலது|thumb|360px|கி.மு. 785 ± 95 மதிக்கத் தக்க பண்டைய தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடு]] | [[படிமம்:Korkai 785 BCE brahmi portsherd.jpg|வலது|thumb|360px|கி.மு. 785 ± 95 மதிக்கத் தக்க பண்டைய தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடு]] | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
வரிசை 36: | வரிசை 36: | ||
சங்ககாலத்துக்குப் பின், முற்கால பாண்டியர் காலம் தொடங்கி பிற்காலப் பாண்டியர் காலம் வரை பாண்டி நாட்டில் ஏற்பட்ட அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியும் அந்நாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிக உறவுகள் வளரக் காரணமாயிருந்தது. இதன் விளைவாகவே 25க்கும் மேற்பட்ட துறைமுக நகரங்கள் '''பட்டினம்''' என்ற பின்னொட்டு பெயரோடு தோன்றின. அவை, | சங்ககாலத்துக்குப் பின், முற்கால பாண்டியர் காலம் தொடங்கி பிற்காலப் பாண்டியர் காலம் வரை பாண்டி நாட்டில் ஏற்பட்ட அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியும் அந்நாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிக உறவுகள் வளரக் காரணமாயிருந்தது. இதன் விளைவாகவே 25க்கும் மேற்பட்ட துறைமுக நகரங்கள் '''பட்டினம்''' என்ற பின்னொட்டு பெயரோடு தோன்றின. அவை, | ||
==பட்டியல்== | |||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
! பெயர் (நாடு) !! காலம் !! தற்போதைய பெயர் அல்லது வட்டம் !! ஆற்றுக்கழிமுகம் | ! பெயர் (நாடு) !! காலம் !! தற்போதைய பெயர் அல்லது வட்டம் !! ஆற்றுக்கழிமுகம் | ||
வரிசை 101: | வரிசை 101: | ||
|} | |} | ||
==தொல்லியல் மற்றும் வரலாற்று ஆதாரங்கள்== | |||
முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட துறைமுகப் பட்டினங்கள் பற்றி அறிய தொண்டி<ref>தொண்டியிலுள்ள தொண்டியம்மன் கோவிலில் தமிழ்நாடு அரசு செய்துள்ள அகழாய்வு</ref>, பெரியபட்டினம்<ref>பெரியபட்டினத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகம் செய்த அகழாய்வுகள்</ref>, பழைய காயல்<ref>கால்டுவெல் அகழாய்வு செய்து வெளியிட்ட சீன மட்கலன்கள்</ref>, போன்ற பல இடங்களில் செய்யப்பட்ட அகழாய்வுகளும், அல்பருனி, மார்க்கோபோலோ,<ref>it is at this city that all the ships touch that come from the west, as from Hormos and from Kis and from Aden, and all Arabia, laden with horses and with other things for sale. And this brings a great concourse of people from the country round about, and so there is great business done in this city of Cail.</ref> இபின்தூதா போன்ற பல்வேறு நாட்டவர் குறிப்புகளும்<ref name="வெளி">{{cite book | title=தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாடினர் குறிப்புகள் | publisher=தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் | author=கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி | authorlink=அல்பருனி, மார்க்கோபோலோ, இபின்தூதா | year=1976 | location=சென்னை | pages=215 - 217, (265, 294), (265-282, 294-296)}}</ref>, கல்வெட்டுகள், இலக்கியங்கள், அகழாய்வில் கிடைத்த நாணயங்கள் போன்றவையும் துணைபுரிகின்றன. | முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட துறைமுகப் பட்டினங்கள் பற்றி அறிய தொண்டி<ref>தொண்டியிலுள்ள தொண்டியம்மன் கோவிலில் தமிழ்நாடு அரசு செய்துள்ள அகழாய்வு</ref>, பெரியபட்டினம்<ref>பெரியபட்டினத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகம் செய்த அகழாய்வுகள்</ref>, பழைய காயல்<ref>கால்டுவெல் அகழாய்வு செய்து வெளியிட்ட சீன மட்கலன்கள்</ref>, போன்ற பல இடங்களில் செய்யப்பட்ட அகழாய்வுகளும், அல்பருனி, மார்க்கோபோலோ,<ref>it is at this city that all the ships touch that come from the west, as from Hormos and from Kis and from Aden, and all Arabia, laden with horses and with other things for sale. And this brings a great concourse of people from the country round about, and so there is great business done in this city of Cail.</ref> இபின்தூதா போன்ற பல்வேறு நாட்டவர் குறிப்புகளும்<ref name="வெளி">{{cite book | title=தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாடினர் குறிப்புகள் | publisher=தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் | author=கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி | authorlink=அல்பருனி, மார்க்கோபோலோ, இபின்தூதா | year=1976 | location=சென்னை | pages=215 - 217, (265, 294), (265-282, 294-296)}}</ref>, கல்வெட்டுகள், இலக்கியங்கள், அகழாய்வில் கிடைத்த நாணயங்கள் போன்றவையும் துணைபுரிகின்றன. | ||
தொகுப்புகள்