மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("<!-- {{Infobox temple | name = மீனாட்சியம்மன் கோவில் | image = Temple de Mînâkshî01.jpg | image_alt = | caption = | pushpin_map = இந்தியா தமிழ்நாடு | map_caption = தமிழ்நாட்டில் கோவிலின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 117: வரிசை 117:
முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தைக் கண்டறிந்து, முதலில் இந்தக் கோவிலையும், பின் [[மதுரை]] நகரத்தையும், குலசேகரப் பாண்டிய மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து, அழகிய நகரமாக்கும்படி, பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் கனவில், [[சிவபெருமான்]] தோன்றிக் கூறியதால், அம்மன்னன் கடம்பவனக் [[காடு|காட்டை]] அழித்து மதுரை எனும் அழகிய [[நகரம்|நகரத்தை]] உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள [[சந்திரன்|சந்திரனின்]] அமுதத்தைச் சிந்தி, புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில், அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

== சன்னிதிகள் ==
== சன்னிதிகள் - மூலவர் ==
=== மூலவர் ===
இத்தலத்தின் மூலவர், சுந்தரேசுவரர். இவர் சுயம்பு மூர்த்தியாவார். இவரை சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர் எனவும் அழைக்கின்றனர். இவரை வழிபட்டு, இந்திரன் தன்னுடைய பாவத்தினைத் தீர்த்துக் கொண்டான். அதனால், சுயம்பு லிங்கத்திற்குக் கோயில் எழுப்பினான். மூலவர் விமானம், 'இந்திர விமானம்' என்று அழைக்கப்படுகிறது.<ref name=dinamalar />

=== அம்பாள் சன்னிதி ===
== அம்பாள் சன்னிதி ==
இத்தலத்தின் அம்பாள் (தாயார்) மீனாட்சி அம்மனாவார்.<ref name=vikadan>http://www.vikatan.com/astrology/article.php?nid=7717{{dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> இவரது விக்கிரகம், [[பச்சைக்கல்|பச்சை மரகத கல்]]லால் ஆனது.<ref name=vikadan /> அம்பாள் மீனாட்சியின் கருவறையானது, 32 சிங்க உருவங்களும், 64 சிவ கணங்களும், 8 கல்யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமானதாகும்.<ref name=dinamalar /> இந்தக் கருவறை விமானத்தைத் தேவேந்திரன் அமைத்தான்.  மீன் போன்ற கண்களைப் பெற்றவர் என்பதால், மீனாட்சி என்று பெயர்பெற்றார். மீன், தன்னுடைய முட்டைகளைத் தனது பார்வையாலேயே தன்மயமாக்குவது போல, மீனாட்சி அம்மன், தனது பக்தர்களை, அருட்கண்ணால் நோக்கி அருள்பாலிக்கிறவள்.<ref name=vikadan /> மீனாட்சியம்மன் திருக்கோலத்தில், கிளியும் இடம்பெற்றுள்ளது.<ref name=dinamalar /> பக்தர்களின் கோரிக்கையை, அம்பிகைக்கு நினைவூட்ட, திரும்பத் திரும்ப, கிளி சொல்லிக் கொண்டிருப்பதாக நம்பிக்கையுள்ளது. இந்திரன் சாப விமோசனத்திற்காக, இத்தலத்தினைத் தேடி வந்தபோது, கிளிகளே, சிவவழிபாட்டிற்கு உதவி செய்தன.<ref name=dinamalar>http://temple.dinamalar.com/New.php?id=21</ref>

வரிசை 140: வரிசை 139:
[[படிமம்:Plan of Meenakshi Amman Temple Madurai India.jpg|thumbnail|மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வரைபடம்]]

=== கலையழகு மிக்க மண்டபங்கள் ===
== கலையழகு மிக்க மண்டபங்கள் ==
கோயிலின் அழகிய சிற்ப வேலைப்பாடுகள், ஒவ்வொரு மண்டபத்திற்கும் வேறுபட்டு, அழகிய நுணுக்கங்களைக் கொண்டும், தனித்தனிச் சிறப்புக்களையும் உள்ளடக்கியுள்ளன.

* அஷ்ட சக்தி மண்டபம்,
* அஷ்ட சக்தி மண்டபம்,
வரிசை 154: வரிசை 153:
* [[மன்னர் திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட வீரவசந்தராயர் மண்டபம், மதுரை மீனாட்சி கோயில்|வீரவசந்தராயர் மண்டபம்]]

==== அஷ்ட சக்தி மண்டபம் ====
== அஷ்ட சக்தி மண்டபம் ==
[[File:Ashta Sakthi Mandap, Madurai Meenakshi Temple.jpg|thumb|450px|அஷ்ட சக்தி மண்டபம், அம்மன் சன்னதி]]  

மீனாட்சி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக, எட்டு சக்தி (அஷ்ட சக்தி) மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் [[விநாயகர்]], [[முருகன்]] திருமேனிகளுக்கு இடையே [[மீனாட்சி திருக்கல்யாணம்]] கதை வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளன. உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில், சக்தியின் எட்டு வடிவங்கள் அழகுற அமைந்துள்ளன.

==== கம்பத்தடி மண்டபம் ====
== கம்பத்தடி மண்டபம் ==
கம்பத்தடி மண்டபம், முதலில் நாயக்க மன்னர் முதலாம் கிருட்டிணப்ப நாயக்கரால் (பொ.ஊ. 1564–1572)  கட்டப்பட்டு, பின்னர்  [[நாட்டுக்கோட்டை நகரத்தார்|நாட்டுக்கோட்டை நகரத்தார்களால்]] முழுமையாக திருத்தி புதிதாக 1870களில் தற்போதைய மண்டபம் கட்டப்பெற்றது.<ref name=":0" /> கம்பத்தடி மண்டபத்திலுள்ள சிற்பங்கள், [[சிவன்|சிவனின்]] 25 வடிவங்களைக் கொண்டுள்ளன. இங்குள்ள மீனாட்சி திருக்கல்யாணச் சிற்பம் உலகப் புகழ் பெற்றதாகும். இதன் நடுவே உள்ள நந்தி மண்டபம், ஒரே கல்லினாலானது. இது விசயநகர காலப் பணியாகும்.

அடுத்து உள்ள மீனாட்சி நாயக்கர் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால், இத்தலத்தின் இறைவி [[மீனாட்சி]] அம்மையின் சந்நிதி இருக்கிறது. [[கருவறை]]யில், அம்மை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் [[கிளி]]யை ஏந்தி அருட்காட்சி தருகிறார். சுவாமி சந்நிதியில், கருவறையில், இறைவன் சுந்தரேசுவரர் [[சிவலிங்கம்|சிவலிங்கத்]] திருமேனியாக அருட்காட்சி தருகிறார்.

==== ஆயிரங்கால் மண்டபம் ====
== ஆயிரங்கால் மண்டபம் ==
[[படிமம்:Madurai Meenakshi temple Nataraja.jpg|thumb|right|மீனாட்சியம்மன் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம்]]

[[படிமம்:Madhura meenakshi temple 1000 piller.JPG|thumb|right|ஆயிரங்கால் மண்டபத் தூண்களின் ஒரு தொகுதி]]

வரிசை 175: வரிசை 174:
மிகச் சிறப்பு பெற்ற இம்மண்டபம், [[சாலிவாகன ஆண்டு]], பொ.ஊ. 1494ஆம் ஆண்டில் மதுரையை அரசாண்ட, [[வீரப்ப நாயக்கர்]] காலத்தில், அவருடைய அமைச்சர் [[அரியநாத முதலியார்|அரியநாத முதலியாரால்]] அமைக்கப்பட்டது. மண்டப வாயிலின் மேல் விதானத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் சிற்பங்கள் நிறைந்த 985 [[தூண்]]கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இத்தூண்களை, எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும், ஒரே வரிசையில் அமைந்திருக்கும் காட்சி வியப்பானது. 15 தூண்கள் இருக்குமிடத்தில் [[நடராஜர்|சபாபதி சன்னதி]] அமைந்துள்ளது. ஆயிரங்கால் மண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றும், அழகாக செதுக்கப்பட்டு, 73 × 76 சதுரமீட்டர் (நீள, அகலம்) உள்ள கூரையைத் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில், இன்னிசை ஒலி எழுப்பும் 22 தூண்கள் அமைந்துள்ளன. இம்மண்டபம், கோயில் அருங்காட்சியமாக மாற்றப்பட்டு, பல்வேறு காலத்திய சிற்பங்கள், ஓவியங்கள், பரதக்கலை முத்திரைகள், இசைத் தூண்கள், தியான சித்திரங்கள் என, பல்வேறு சிறப்புப் அம்சங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரங்கால் மண்டபம், கோயிலின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டதால், உள்ளே நுழைய, நுழைவுக் கட்டணம் மற்றும் புகைப்படக் கருவிகள் கொண்டு புகைப்படம் எடுப்பதற்கு தனியாக கட்டணம் என்று வசூலிக்கப்படுகிறது.

==== வீரவசந்தராயர் மண்டபம் ====
== வீரவசந்தராயர் மண்டபம் ==
{{முதன்மை|வீரவசந்தராயர் மண்டபம், மதுரை மீனாட்சி கோயில்}}

வரிசை 199: வரிசை 198:
[[மீனாட்சி]] சுந்தரேசுவரர் கோயிலில், [[சித்திரைத் திருவிழா]], முடிசூட்டுவிழா, திக்குவிசயம், திருக்கல்யாணம், தேரோட்டம், புட்டுத் [[திருவிழா]] ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், இந்தக் கோயிலில், தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

=== சித்திரை ===
== சித்திரை ==
{{Main|சித்திரைத் திருவிழா}}
{{Main|சித்திரைத் திருவிழா}}
[[படிமம்:Goddess Meenakshi Wedding.JPG|thumb|right|350px|மீனாட்சி சுந்தரேசுவரர் [[திருமணம்|திருக்கல்யாணம்]]]]

வரிசை 207: வரிசை 206:
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்திரை திருவிழா தேவேந்திர பூசையுடன் நிறைவு பெறுகிறது.<ref>{{Cite book |date=28 ஏப்ரல் 2018 |title=மதுரையில் இன்று கோலாகலமாக நடந்தது மீனாட்சி - சுந்தரேசுவரர் தேரோட்டம் |url=https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2018/04/28111246/1159514/madurai-meenakshi-amman-temple-chithirai-therottam.vpf |publisher=மாலைமலர் |access-date=2021-08-10 |archivedate=2021-08-10 |archiveurl=https://web.archive.org/web/20210810013332/https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2018/04/28111246/1159514/madurai-meenakshi-amman-temple-chithirai-therottam.vpf }}</ref>

=== வைகாசி ===
== வைகாசி ==
வைகாசி மாதம் '''கோடை வசந்தத் திருவிழா'''. திருவாதிரை நட்சத்திரத்திலே இருந்து பத்து நாட்கள் எண்ணெய்க்காப்பு நடக்கிறது.

[[படிமம்:Meenakshi Amman temple in Madurai.JPG|thumb|மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெற்கு கோபுரம்]]

=== ஆனி ===
== ஆனி ==
ஆனி மாதம் மகம் நட்சத்திரத்திலிருந்து [[ஊஞ்சல்]] உற்சவம். தினமும் [[கிழக்கு|மாலை]] ஆறு மணியிலே இருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் நூறு கால் மண்டபத்திலே ஒரே ஊஞ்சலில் சுந்தரேசுவரரோடு மீனாட்சி அமர்ந்து ஊஞ்சலாட, கோயிலின் [[ஓதுவார்]]கள், [[மாணிக்கவாசகர்|மாணிக்கவாசகரின்]] பொன்னூஞ்சல் பாடல்களைப் பாட '''ஊஞ்சல் உற்சவம்''' நடைபெறுகிறது.

=== ஆடி ===
== ஆடி ==
ஆடி மாதத்தில் [[ஆயிலியம் (நட்சத்திரம்)|ஆயில்ய]] நட்சத்திரம் துவங்கி பத்து நாளைக்கு '''முளைக்கொட்டு உற்சவம்''' நடைபெறுகிறது. கொடியேற்றம் மீனாட்சிக்கு மட்டுமே நடைபெறும்.

=== ஆவணி ===
== ஆவணி ==
ஆவணி மாதம் மூலத் திருநாள், ஆவணி மூலஉற்சவம் என்றே பெயர் பெற்றது. நான்கு ஆவணி வீதிகளிலும் அம்பாளும், சுந்தரேசுவரரும் வீதி உலா வருவார்கள். [[கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்]], [[வளையல்]] விற்ற திருவிளையாடல், [[பிட்டு]]க்கு [[மண்]] சுமந்த [[பிட்டுத்திருவிழா|திருவிளையாடல்]], [[நரி]]யைப் பரியாக்கியது, விறகு விற்றல் போன்ற '''திருவிளையாடல்கள்''' நடைபெறும். மூல நட்சத்திரத்தன்று சுந்தரேசுவரருக்குப் பட்டாபிசேகம் நடைபெறுகிறது.

=== புரட்டாசி ===
== புரட்டாசி ==
புரட்டாசி மாதத்தில் '''[[நவராத்திரி நோன்பு|நவராத்திரி]] [[கொலு]]'''. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் மீனாட்சி அலங்கரிக்கப்படுகிறார்.

=== ஐப்பசி ===
== ஐப்பசி ==
ஐப்பசி மாதப் [[பிரதமை]]யிலிருந்து ([[அமாவாசை]] நாளிற்கு அடுத்த நாள்) ([[சஷ்டி|சட்டி]]) ([[அமாவாசை]] நாளிலிருந்து ஆறாவது நாள்) வரையிலும் '''[[கோலாட்டம்|கோலாட்ட உற்சவம்]]'''. புது மண்டபத்திலே அம்மன் கொலுவிருந்து, மதுரை [[இளம் பெண்|இளம்பெண்கள்]] கூடியிருந்து கோலாட்டமாட, உற்சவம் நடக்கிறது.

=== கார்த்திகை ===
== கார்த்திகை ==
[[படிமம்:Americana 1920 Mosque - Pool in Shaivite Temple - Madura India.jpg|350px|thumbnail|அந்தணர்கள் நிரம்பிய பொற்றாமரைக்குளம்<br />

ஆண்டு: 1920]]
ஆண்டு: 1920]]
வரிசை 232: வரிசை 231:
கார்த்திகை மாதம் பத்து நாட்கள் '''தீப உற்சவம்'''.கார்த்திகை தீபதினத்தில் அம்மன் சந்நதியிலும், சுந்தரேசுவரர் சந்நதியிலும் '''சொக்கப் பனை''' கொளுத்தப்படுகிறது.

=== மார்கழி ===
== மார்கழி ==
மார்கழி, தனுர் மாத வழக்கப் படி காலையில் சீக்கிரமே நடை திறந்து இரவு ஒன்பது மணிக்கு நடுநிசி முடிந்து விடுகின்றது. தினமும் வெள்ளியம்பல நடராசர் சந்நதியில் [[மாணிக்கவாசகர்]] முன்பாக கோயிலின் ஆத்தான '''ஓதுவார்கள் [[திருவெம்பாவை]]ப் பாடல்களைப் பாடிப்போற்றுவார்கள்'''. அதிகாலை ஐந்தரை மணியில் இருந்தே இது நடக்கும். இதில் பத்து நாட்கள் எண்ணெய்க் காப்பு நடக்கும். இந்தப் பத்து நாட்களும் சுவாமியும், அம்பாளும் புறப்பாடு கிடையாது. மாணிக்கவாசகர் புறப்பாடு மட்டுமே நடைபெறும். பதினோராம் நாள் இரிடபாரூடராய் அம்பாளோடு சுவாமி ஆடி வீதியில் வலம் வருகிறார்.

=== தை ===
== தை ==
தை மாதம். '''தெப்பத் திருநாள்''' நடக்கும். [[திருமலை நாயக்கர்|திருமலை நாயக்கரால்]] தோண்டப்பட்ட [[வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்|வண்டியூர் தெப்பக் குளத்தில்]] தெப்பம் கட்டி சுவாமியையும், அம்பாளையும் அதில் எழுந்தருளச் செய்து தெப்போற்சவம் நடைபெறுகிறது.

=== மாசி ===
== மாசி ==
மாசி, பங்குனி இந்த இரண்டு மாசத்துக்கும் சேர்த்து '''மண்டல உற்சவம்''' நடக்கிறது. நாற்பத்து எட்டு நாட்கள் நடக்கும் இந்த உற்சவம் கொஞ்சம் பெரியது.

=== பங்குனி ===
== பங்குனி ==
'''பங்குனி உத்திரம்''', சாரதா நவராத்திரி இரண்டும் சேர்ந்து வரும் திருவிழா. பங்குனி மாதக் [[கார்த்திகை]] நட்சத்திரத்திலிருந்து உத்திரம் நட்சத்திரம் வரை அம்பாளும், சுவாமியும் வெள்ளியம்பலத்திலே அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார்கள். சுவாதி நட்சத்திரத்தன்று இருவரும் '''மகனின் திருமணக் கோலம் காண [[திருப்பரங்குன்றம்]] முருகன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள்'''.

வரிசை 261: வரிசை 260:
* இக்கோயிலின் வெளிப்பகுதியில் கோயிலைச் சுற்றி வருவதற்காக மின்கலத்தில் இயங்கும் வண்டிகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் இந்த வண்டிகளின் மூலம் கோயிலைச் சுற்றி வருவதில் மகிழ்ச்சி கொள்கின்றனர்.

=== பாடல்கள் ===
== பாடல்கள் ==
[[திருஞானசம்பந்தர்]], [[அப்பர்]] ஆகியவர்களின் பாடல் பெற்ற பழம்பதி. இத்தலத்தின் சிறப்புக்கள் [[மாணிக்கவாசகர்]] தம் [[திருவாசகம்|திருவாசகத்துள்]] புகழந்தோதியுள்ளார்.

வரிசை 269: வரிசை 268:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வாளர்  [[சொ. சாந்தலிங்கம்]] தலைமையிலான குழுவினர் முழுமையாக ஆய்வு செய்தனர். கோயிலில் கண்டெடுக்கப்பட்ட 450 கல்வெட்டுக்களில் 78 முழுமையாக இருந்தது. அதில் 77 முழு தமிழிலும், 1 முழு சமசுகிருதத்திலும், தேவநாகரி மொழியில் எழுதப்பட்ட 1 வரி கல்வெட்டும் இருந்தது. இது தவிர, 23 துண்டு கல்வெட்டுக்களும், 351 சிறிய சிறிய துண்டு கல்வெட்டுக்களும் உள்ளது.

=== அம்மன், சுவாமியின்  பெயர்கள் ===
== அம்மன், சுவாமியின்  பெயர்கள் ==
கல்வெட்டு ஆய்வில் கண்டறியப்பட்ட மிக முக்கியமான குறிப்பு, அம்மன் பெயர் மீனாட்சி என்ற பெயர் எங்குமே இல்லை என்பது தான். 1752ம் ஆண்டு வரை மீனாட்சி என்ற பெயரே அம்மனுக்கு கிடையாது. 1710ல் தான் சொக்கநாதர் என்ற பெயரே சுவாமிக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு வரை சுவாமியை, "மாடக்குளக்கீழ் மதுரோதய வளநாட்டு மதுரையில் திரு ஆலவாய் உடைய நாயனார் திருக்கோயில்" என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்மனை, "திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்" என்றே குறிப்பிட்டுள்ளனர். 1898ம் ஆண்டின் கல்வெட்டில் தான் மீனாட்சி - சுந்தரேசுவரர் என்ற பெயர் காணப்படுகிறது.<ref>[https://tamil.news18.com/news/madurai/madurai-meenakshi-amman-temple-results-of-the-inscription-study-reveal-new-facts-826774.html  மதுரை மீனாட்சியின் நிஜப்பெயர் - கல்வெட்டு ஆய்வு முடிவுகள் சொல்லும் புதிய உண்மைகள்]</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/42428" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி