பாண்டிய நாட்டின் மீது மாலிக் கபூரின் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{coord|20|35|37.3|N|78|57|77.3|E|display=inline}}
{{coord|21|07|44.38|N|82|46|45.19|E|display=inline}}
{{coord|11|45|0|N|79|45|0|E|display=inline}}
 
1310-1311 காலப்பகுதியில், [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகத்தின்]] ஆட்சியாளர் [[அலாவுதீன் கில்சி]] தன் தலைமைப் படைத்தலைவர் [[மாலிக் கபூர்]] தலைமையிலான படைகளை இந்திய துணைக்கண்டத்தின் தெற்கே உள்ள நாடுகளைக் கைப்பற்ற அனுப்பினார். [[போசளப் பேரரசு|போசளர்களை]] அடிமைப்படுத்திய பின்னர், மாலிக் கபூர் இன்றைய [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[பாண்டியர்|பாண்டிய நாட்டின்]]  (முஸ்லீம் காலக்கோவைகளில் மபார் என்று அழைக்கப்படுகிறது) மீது படையெடுத்தார். இதற்கு பாண்டிய  சகோதரர்களான வீரபாண்டியன் மற்றும் சுந்தரபாண்டியன் ஆகியோருக்கு இடையிலான தொடர்ச்சியான போரைப் பயன்படுத்திக் கொண்டார். 1311 மார்ச்-ஏப்ரல்  காலக்கட்டத்தில், பாண்டிய நாட்டில் அவர்களின் தலைநகர் [[மதுரை]] உட்பட பல இடங்களில் திடீர்த்தாக்குதல் நடத்தினார். தில்லி சுல்தானகத்துக்கு அடங்கிய ஆட்சியாளராக பாண்டிய மன்னரை அவரால் செய்ய முடியவில்லை, ஆனால் தமிழ்நாட்டில் இருந்து யானைகள், குதிரைகள், தங்கம் மற்றும் [[இரத்தினக்கல்|விலைமதிப்பற்ற கற்கள்]] உட்பட  பெரிய கொள்ளை பொருட்களைப் பெற்றார்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/42304" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி