சுந்தர ராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 24: வரிசை 24:
==படைப்புகள்==
==படைப்புகள்==

===நாவல்===
==நாவல்==
* ''[[ஒரு புளியமரத்தின் கதை]]'' (1966)
* ''[[ஒரு புளியமரத்தின் கதை]]'' (1966)
* ''ஜே.ஜே. சில குறிப்புகள்'' (1981)
* ''ஜே.ஜே. சில குறிப்புகள்'' (1981)
* ''குழந்தைகள் பெண்கள் ஆண்கள்'' (1998)
* ''குழந்தைகள் பெண்கள் ஆண்கள்'' (1998)

===சிறுகதைகள்===
==சிறுகதைகள்==

* சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழு தொகுப்பு (2006)

===விமர்சனம்/கட்டுரைகள்/மற்றவை===
==விமர்சனம்/கட்டுரைகள்/மற்றவை==

* ''ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும்'' (1991)

வரிசை 50: வரிசை 50:
* வாழும் கணங்கள் (2005)
* வாழும் கணங்கள் (2005)

===கவிதை===
==கவிதை==

* சுந்தர ராமசாமி கவிதைகள் முழு தொகுப்பு (2005)

===மொழிபெயர்ப்பு===
==மொழிபெயர்ப்பு==

* ''செம்மீன்'' - தகழி சங்கரப்பிள்ளை''(1962)

வரிசை 60: வரிசை 60:
* தொலைவிலிருக்கும் கவிதைகள்(2004)
* தொலைவிலிருக்கும் கவிதைகள்(2004)

===நினைவோடைகள்===
==நினைவோடைகள்==
* ''[[க.நா.சுப்ரமண்யம்]]'' (2003)
* ''[[க.நா.சுப்ரமண்யம்]]'' (2003)
* ''[[சி.சு. செல்லப்பா]]'' (2003)
* ''[[சி.சு. செல்லப்பா]]'' (2003)
வரிசை 70: வரிசை 70:
*[[கு.அழகிரிசாமி]].
*[[கு.அழகிரிசாமி]].

===சிறுகதைகள் பட்டியல்===
==சிறுகதைகள் பட்டியல்==
{| class="wikitable"
{| class="wikitable"
|-
|-
வரிசை 230: வரிசை 230:
==சுந்தர ராமசாமி பெயரிலான விருதுகள்==
==சுந்தர ராமசாமி பெயரிலான விருதுகள்==

===தமிழ்க் கணிமைக்கான விருது===
==தமிழ்க் கணிமைக்கான விருது==

தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக '''சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது''' ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. [[கனடா]]வின் [[தமிழ் இலக்கியத் தோட்டம்]] அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.

===இளம் படைப்பாளர் விருது===
==இளம் படைப்பாளர் விருது==

சுந்தர ராமசாமி நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் இலக்கிய அமைப்பு சுந்தர ராமசாமி விருது அளித்து வருகிறது. இலக்கியத்தின் ஏதேனும் ஒரு வகைமையிலோ ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளிலோ முக்கியமான பங்களித்து வரும் இளம் படைப்பாளி ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் இவ்விருதுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். படைப்புத் துறையில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிவருபவர்களாக அவர்கள் இருப்பது அவசியம். விருதில் பாராட்டுப் பத்திரமும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் அடங்கும்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/4226" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி