32,486
தொகுப்புகள்
No edit summary |
வரிசை 62: | வரிசை 62: | ||
இக்கோவிலை கட்டுவதற்கு, இதே ஊரில் உள்ள பழைய மாரியம்மன் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. | இக்கோவிலை கட்டுவதற்கு, இதே ஊரில் உள்ள பழைய மாரியம்மன் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. | ||
== குடமுழுக்கு == | |||
இக்கோவிலில் இதுவரை ஆறு குடமுழுக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. 1850ம் ஆண்டு இக்கோவில் கட்ட ஆரம்பித்து 3 பலிபீடங்களுடன் 1852ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பின்னர் 1872ம் ஆண்டு சித்திரை மாதம் 11ம் நாள் கோயிலின் முதல் குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் 1922ம் ஆண்டு இரண்டாவது குடமுழுக்கும், 1934ல் மூன்றாவது குடமுழுக்கும், 1964ம் ஆண்டு தை மாதம் 20ம் நாள் நான்காவது குடமுழுக்கும், 1994ம் ஆண்டு சித்திரை மாதம் 11ம் நாள் ஐந்தாவது குடமுழுக்கும், 2007ம் ஆண்டு பங்குனி மாதம் 22ம் நாள் ஆறாவது குடமுழுக்கும் நடைபெற்றது. | இக்கோவிலில் இதுவரை ஆறு குடமுழுக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. 1850ம் ஆண்டு இக்கோவில் கட்ட ஆரம்பித்து 3 பலிபீடங்களுடன் 1852ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பின்னர் 1872ம் ஆண்டு சித்திரை மாதம் 11ம் நாள் கோயிலின் முதல் குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் 1922ம் ஆண்டு இரண்டாவது குடமுழுக்கும், 1934ல் மூன்றாவது குடமுழுக்கும், 1964ம் ஆண்டு தை மாதம் 20ம் நாள் நான்காவது குடமுழுக்கும், 1994ம் ஆண்டு சித்திரை மாதம் 11ம் நாள் ஐந்தாவது குடமுழுக்கும், 2007ம் ஆண்டு பங்குனி மாதம் 22ம் நாள் ஆறாவது குடமுழுக்கும் நடைபெற்றது. | ||
வரிசை 68: | வரிசை 68: | ||
பொதுவாக கோயில்களில் மாரியம்மன் இடது காலை மடித்து வலது காலை ஊன்றியபடிதான் இருக்கும். ஆனால் இந்தக் கோயிலில் இருக்கும் மாரியம்மனோ வலது காலை மடித்து இடது காலை ஊன்றியிருக்கிறார். இந்த அமைப்பு இங்கிருக்கும் மாரியம்மனின் சிறப்பம்சம். | பொதுவாக கோயில்களில் மாரியம்மன் இடது காலை மடித்து வலது காலை ஊன்றியபடிதான் இருக்கும். ஆனால் இந்தக் கோயிலில் இருக்கும் மாரியம்மனோ வலது காலை மடித்து இடது காலை ஊன்றியிருக்கிறார். இந்த அமைப்பு இங்கிருக்கும் மாரியம்மனின் சிறப்பம்சம். | ||
== துதிகள் | == துதிகள் - விநாயகர் துதி == | ||
''(வெண்பா)'' | ''(வெண்பா)'' | ||
வரிசை 82: | வரிசை 81: | ||
== பத்திரகாளி மாரியம்மன் துதி == | |||
''(எண்சீர் ஆசிரிய விருத்தம்)'' | ''(எண்சீர் ஆசிரிய விருத்தம்)'' | ||
வரிசை 103: | வரிசை 102: | ||
== பரிவார தேவதைகள் துதி == | |||
''(பதினான்கு சீர் ஆசிரிய விருத்தம்)'' | ''(பதினான்கு சீர் ஆசிரிய விருத்தம்)'' | ||
வரிசை 152: | வரிசை 151: | ||
இக்கோவில் நடக்கும் ஒவ்வொரு திருவிழாவும் பிரசித்தம். | இக்கோவில் நடக்கும் ஒவ்வொரு திருவிழாவும் பிரசித்தம். | ||
== வைகாசி திருவிழா == | |||
[[வைகாசி]] மாத அம்மாவாசையைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையன்று முதல் 13நாட்கள் வரை நடக்கும் திருவிழா வைகாசித் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதுவே இக்கோவிலின் முக்கிய திருவிழாவாகும். கொடியேற்றத்திற்கு முந்தய ஞாயிற்றுக்கிழமை இரவு திருவிழாவிற்கான [[பூச்சொரிதல் திருவிழா|பூச்சொரிதல் விழா]] நடைபெறும். | [[வைகாசி]] மாத அம்மாவாசையைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையன்று முதல் 13நாட்கள் வரை நடக்கும் திருவிழா வைகாசித் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதுவே இக்கோவிலின் முக்கிய திருவிழாவாகும். கொடியேற்றத்திற்கு முந்தய ஞாயிற்றுக்கிழமை இரவு திருவிழாவிற்கான [[பூச்சொரிதல் திருவிழா|பூச்சொரிதல் விழா]] நடைபெறும். | ||
[[File:Shri Mariamman in horse.jpg|thumb|right|283px|விழாவின் 5ம் நாள் குதிரைவாகனத்தில்
'''ஸ்ரீ மாரியம்மன்''' (உற்சவர்) [[திருமங்கலம் (மதுரை)|திருமங்கலம்]]]] | [[File:Shri Mariamman in horse.jpg|thumb|right|283px|விழாவின் 5ம் நாள் குதிரைவாகனத்தில்
'''ஸ்ரீ மாரியம்மன்''' (உற்சவர்) [[திருமங்கலம் (மதுரை)|திருமங்கலம்]]]] | ||
வரிசை 230: | வரிசை 229: | ||
திருவிழாவின் 5ஆம் நாளான குதிரையோட்டம், 6ஆம் நாளான சமணர் கழுவேற்றம், 9ம் நாளான முளைப்பாரிகை, 10ம் நாளான சூரசம்ஹாரம், 13ம் நாளான அம்மன் குண்டாற்றில் எழுந்தருளுவதும் முக்கிய நிகழ்ச்சிகளாகும். இப்பதிமூன்று நாட்களிலும்இ கோயிலுக்கு அருகில் அமைத்துள்ள பி.கே.என் பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் பொருட்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் (பாட்டு கச்சேரி, ஆடல் பாடல், பட்டி மன்றம்) நடை பெறும். | திருவிழாவின் 5ஆம் நாளான குதிரையோட்டம், 6ஆம் நாளான சமணர் கழுவேற்றம், 9ம் நாளான முளைப்பாரிகை, 10ம் நாளான சூரசம்ஹாரம், 13ம் நாளான அம்மன் குண்டாற்றில் எழுந்தருளுவதும் முக்கிய நிகழ்ச்சிகளாகும். இப்பதிமூன்று நாட்களிலும்இ கோயிலுக்கு அருகில் அமைத்துள்ள பி.கே.என் பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் பொருட்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் (பாட்டு கச்சேரி, ஆடல் பாடல், பட்டி மன்றம்) நடை பெறும். | ||
== நவராத்திரி திருவிழா == | |||
[[புரட்டாசி|புரட்டாசி மாதத்தில்]] '''நவராத்திரி கொலு'''. திருவிழா தொடங்கிய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு மாலை முதல் இரவு வரை ஓதுவார்களால் மந்திரங்கள் ஓதப்படும். விழாவன் கடைசி நாளான விஜயதசமியன்று மாரியம்மன் புறப்பாடாகி, இங்குள்ள பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலுள்ள வன்னி மரத்தடியில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். | [[புரட்டாசி|புரட்டாசி மாதத்தில்]] '''நவராத்திரி கொலு'''. திருவிழா தொடங்கிய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு மாலை முதல் இரவு வரை ஓதுவார்களால் மந்திரங்கள் ஓதப்படும். விழாவன் கடைசி நாளான விஜயதசமியன்று மாரியம்மன் புறப்பாடாகி, இங்குள்ள பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலுள்ள வன்னி மரத்தடியில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். | ||
[[File:Mariamman in Vijayadhasami.jpg|thumb|right|283px|அம்பு போடும் நிகழ்ச்சியில்
'''ஸ்ரீ மாரியம்மன்''' (உற்சவர்) [[திருமங்கலம் (மதுரை)|திருமங்கலம்]]]] | [[File:Mariamman in Vijayadhasami.jpg|thumb|right|283px|அம்பு போடும் நிகழ்ச்சியில்
'''ஸ்ரீ மாரியம்மன்''' (உற்சவர்) [[திருமங்கலம் (மதுரை)|திருமங்கலம்]]]] | ||
வரிசை 268: | வரிசை 267: | ||
== பெரிய கார்த்திகைத் திருவிழா== | |||
[[File:Mariamman in thiruvathirai.jpg|thumb|right|283px|திருவாதிரையன்று ரிஷப வாகனத்தில்
'''ஸ்ரீ மாரியம்மன்''' (உற்சவர்) [[திருமங்கலம் (மதுரை)|திருமங்கலம்]]]] | [[File:Mariamman in thiruvathirai.jpg|thumb|right|283px|திருவாதிரையன்று ரிஷப வாகனத்தில்
'''ஸ்ரீ மாரியம்மன்''' (உற்சவர்) [[திருமங்கலம் (மதுரை)|திருமங்கலம்]]]] | ||
[[கார்த்திகை|கார்த்திகை மாதத்தில்]] '''தீப உற்சவம்'''. கார்த்திகை தீபதினத்தன்று மாலை வள்ளி தெய்வாணை சமேதராய் முருகர் வெள்ளி மயில் வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்டு கோவிலின் வடக்கு வாசலில் உள்ள ஆறுகால் மண்டபத்தில் எழுந்தருளுவார். பின்னர் கோவிலின் முன்புள்ள திடலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு சுவாமி நகர்வலம் நடைபெறும் | [[கார்த்திகை|கார்த்திகை மாதத்தில்]] '''தீப உற்சவம்'''. கார்த்திகை தீபதினத்தன்று மாலை வள்ளி தெய்வாணை சமேதராய் முருகர் வெள்ளி மயில் வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்டு கோவிலின் வடக்கு வாசலில் உள்ள ஆறுகால் மண்டபத்தில் எழுந்தருளுவார். பின்னர் கோவிலின் முன்புள்ள திடலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு சுவாமி நகர்வலம் நடைபெறும் | ||
== திருவாதிரை திருவிழா == | |||
[[மார்கழி|மார்கழி மாதத்தில்]] வரும் பவுர்னமியன்று திருவாதிரை திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை விடியும் முன்பு, கோவிலின் உள் மணடபத்தில் பத்திரகாளியம்மன் சிம்ம வாகனத்திலும் மற்றும் மாரியம்மன் ரிஷப வாகனத்திலும் அலங்காரமாகி பூசை நடைபெற்று பிராசதமாக திருவாதிரைக் களி தரப்படும். பின்னர் இரு அம்மனும் செவ்வந்திப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புறப்பாடாகி நகர்வலம் வருவர். சுவாமி கோவில் வந்தடைந்தவுடன் செவ்வந்திப் பூக்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும். இதனால் இத்திருவிழாவை, '''செவ்வந்திப்பூ திருவிழா''' என்று அவ்வூர் மக்கள் கூறுகின்றனர். | [[மார்கழி|மார்கழி மாதத்தில்]] வரும் பவுர்னமியன்று திருவாதிரை திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை விடியும் முன்பு, கோவிலின் உள் மணடபத்தில் பத்திரகாளியம்மன் சிம்ம வாகனத்திலும் மற்றும் மாரியம்மன் ரிஷப வாகனத்திலும் அலங்காரமாகி பூசை நடைபெற்று பிராசதமாக திருவாதிரைக் களி தரப்படும். பின்னர் இரு அம்மனும் செவ்வந்திப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புறப்பாடாகி நகர்வலம் வருவர். சுவாமி கோவில் வந்தடைந்தவுடன் செவ்வந்திப் பூக்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும். இதனால் இத்திருவிழாவை, '''செவ்வந்திப்பூ திருவிழா''' என்று அவ்வூர் மக்கள் கூறுகின்றனர். | ||
== தைப்பூசத் திருவிழா== | |||
[[தை|தை மாதத்தில்]] வரும் பவுர்னமியன்று தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று மாலை வள்ளி தெய்வாணை சமேதராய் முருகர் வெள்ளி மயில் வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்டு கோவிலின் கிழக்கு வாசலில் எழுந்தருளுவார். பின்னர் உற்சவருக்கு பூசை நடைபெற்று சுவாமி நகர்வலம் நடைபெறும். | [[தை|தை மாதத்தில்]] வரும் பவுர்னமியன்று தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று மாலை வள்ளி தெய்வாணை சமேதராய் முருகர் வெள்ளி மயில் வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்டு கோவிலின் கிழக்கு வாசலில் எழுந்தருளுவார். பின்னர் உற்சவருக்கு பூசை நடைபெற்று சுவாமி நகர்வலம் நடைபெறும். | ||
== பங்குனி உத்திரத் திருவிழா== | |||
[[பங்குனி|பங்குனி மாதத்தில்]] வரும் பவுர்னமியன்று பங்குனி உத்திரத் திருவிழா கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தன்று மாலை வள்ளி தெய்வாணை சமேதராய் முருகர் வெள்ளி மயில் வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்டு கோவிலின் கிழக்கு வாசலில் எழுந்தருளுவார். பின்னர் உற்சவருக்கு பூசை நடைபெற்று சுவாமி நகர்வலம் நடைபெறும். | [[பங்குனி|பங்குனி மாதத்தில்]] வரும் பவுர்னமியன்று பங்குனி உத்திரத் திருவிழா கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தன்று மாலை வள்ளி தெய்வாணை சமேதராய் முருகர் வெள்ளி மயில் வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்டு கோவிலின் கிழக்கு வாசலில் எழுந்தருளுவார். பின்னர் உற்சவருக்கு பூசை நடைபெற்று சுவாமி நகர்வலம் நடைபெறும். | ||
==போக்குவரத்து== | ==போக்குவரத்து== | ||
[[படிமம்:திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோயில்.jpg|300px|right|திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோயில் வளாகம்]] | [[படிமம்:திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோயில்.jpg|300px|right|திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோயில் வளாகம்]] | ||
== சாலை வசதி == | |||
மதுரையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையான NH-7ல் திருமங்கலம் அமைந்திருப்பதால், [[இராஜபாளையம்]], [[குற்றாலம்]],[[திருநெல்வேலி]], [[நாகர்கோவில்]],[[தூத்துக்குடி]], [[விருதுநகர்]], [[சிவகாசி]] உள்ளிட்ட அனைத்து ஊர்களில் இருந்தும், பேருந்து வசதிகள் உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளைய பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்தும் 24மணி நேர நகர் பேருந்து வசதி உள்ளது. திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோக்கள் கிடைக்கும். | மதுரையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையான NH-7ல் திருமங்கலம் அமைந்திருப்பதால், [[இராஜபாளையம்]], [[குற்றாலம்]],[[திருநெல்வேலி]], [[நாகர்கோவில்]],[[தூத்துக்குடி]], [[விருதுநகர்]], [[சிவகாசி]] உள்ளிட்ட அனைத்து ஊர்களில் இருந்தும், பேருந்து வசதிகள் உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளைய பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்தும் 24மணி நேர நகர் பேருந்து வசதி உள்ளது. திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோக்கள் கிடைக்கும். | ||
== தொடருந்து வசதி == | |||
மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கொல்லம் இடையே இயங்கும் அனைத்து பயணிகள் தொடருந்துகளும் திருமங்கலம் தொடருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன. மைசூர் விரைவு தொடருந்து, தூத்துக்குடி விரைவு தொடருந்து, முத்து நகர் விரைவு தொடருந்து, அனந்தபுரி விரைவு தொடருந்து போன்ற விரைவுத் தொடருந்துகளும் இங்கு நின்று செல்கின்றன. திருமங்கலம் தொடருந்து நிலையத்திலிருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோக்கள் கிடைக்கும். | மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கொல்லம் இடையே இயங்கும் அனைத்து பயணிகள் தொடருந்துகளும் திருமங்கலம் தொடருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன. மைசூர் விரைவு தொடருந்து, தூத்துக்குடி விரைவு தொடருந்து, முத்து நகர் விரைவு தொடருந்து, அனந்தபுரி விரைவு தொடருந்து போன்ற விரைவுத் தொடருந்துகளும் இங்கு நின்று செல்கின்றன. திருமங்கலம் தொடருந்து நிலையத்திலிருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோக்கள் கிடைக்கும். | ||
தொகுப்புகள்