6,764
தொகுப்புகள்
No edit summary |
|||
வரிசை 22: | வரிசை 22: | ||
சு. தமிழ்ச்செல்வி [[திருவாரூர்]] மாவட்டத்தில் உள்ள [[கற்பகநாதர்குளம்]] என்னும் ஊரில் 1971 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் நாள் பிறந்தார். இவருடைய பெற்றோர்களான தந்தை சுப்பிரமணி ஓமியோபதி மருத்துவராகப் பணியாற்றியவர். தாயார் முத்துலட்சுமி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். | சு. தமிழ்ச்செல்வி [[திருவாரூர்]] மாவட்டத்தில் உள்ள [[கற்பகநாதர்குளம்]] என்னும் ஊரில் 1971 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் நாள் பிறந்தார். இவருடைய பெற்றோர்களான தந்தை சுப்பிரமணி ஓமியோபதி மருத்துவராகப் பணியாற்றியவர். தாயார் முத்துலட்சுமி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். | ||
பல இலக்கிய மேடைகளில் பங்களிக்கும் இவர் மாணிக்கம், அளம், பொன்னாச்சரம், ஆறுகாட்டுத்துறை, கீதாரி, தொப்புள்க்கொடி மற்றும் கண்ணகி ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். | பல இலக்கிய மேடைகளில் பங்களிக்கும் இவர் மாணிக்கம், அளம், பொன்னாச்சரம், ஆறுகாட்டுத்துறை, கீதாரி, தொப்புள்க்கொடி மற்றும் கண்ணகி ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். | ||
இவர் எழுதிய ''"மாணிக்கம்"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2002|2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருந்தது. 2022 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது பெற்றுள்ளார். | இவர் எழுதிய ''"மாணிக்கம்"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2002|2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருந்தது. 2022 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது பெற்றுள்ளார். |
தொகுப்புகள்