3,798
தொகுப்புகள்
(G) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''சி. எம். முத்து''' என்றழைக்கப்படுகின்ற சி. மாரிமுத்து [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தைச்]] சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். | '''சி. எம். முத்து''' என்றழைக்கப்படுகின்ற சி. மாரிமுத்து [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தைச்]] சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். | ||
==பிறப்பு== | |||
இவர் தஞ்சாவூரை அடுத்துள்ள [[இடையிருப்பு ஊராட்சி|இடையிருப்பு]] என்னும் சிற்றூரில் 10 பிப்ரவரி 1950இல் பிறந்தார். இவருடைய பெற்றோர் சந்திரஹாசன் குச்சிராயர்-கமலாம்பாள் ஆவர். இவர் அஞ்சல் ஊழியராக பணியாற்றியபடி இலக்கிய வெளியில் பங்காற்றியவர். | |||
==இலக்கியப்பணி== | |||
இவர் கடந்த 40 ஆண்டுகளாக சிறுகதைகளும், புதினங்களும் எழுதிவருகிறார். இவர் எழுதிய முதல் சிறுகதை எம். எஸ். மணியன் நடத்திய கற்பூரம் இதழில் வெளியானது. இவரது சிறுகதைகள் [[தீபம்|தீபம் (இதழ்)]], தென்றல், கண்ணதாசன் உள்ளிட்ட பல இதழ்களில் வெளியாகியுள்ளன. இவர் 300க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், பத்து புதினங்களையும் எழுதியுள்ளார். இவரது புதினங்கள் 'இனவரைவியல் புதினங்களின் முன்னோடி' என்று கலை இலக்கிய விமர்சகர் [[வெங்கட் சாமிநாதன்]] மதிப்பிட்டுள்ளார். | |||
==சிறுகதைத் தொகுப்புகள்== | |||
* இவர்களும் ஜட்கா வண்டியும் (அனன்யா பதிப்பகம், 2004) <ref>[http://kancheepuram.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=1270059 Kancheepuram District Central Library]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> | |||
* சி.எம்.முத்துவின் சிறுகதைகள் <ref name="thendral">[http://tamilonline.com/thendral/article.aspx?aid=10493 தென்றல், டிசம்பர் 2015]</ref> | |||
==புதினங்கள்== | |||
* நெஞ்சின் நடுவே (1982) <ref name="kungumam">[http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=3721&id1=6&issue=20120702 எமக்குத் தொழில் எழுத்து, குங்குமம், 2 சூலை 2012]</ref> | |||
* கறிச்சோறு (1989)<ref name="kungumam"/> | |||
*அப்பா என்றொரு மனிதர் (2000)<ref name="kungumam" /> | |||
* பொறுப்பு (2001) <ref>[http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-oct15/29703-2015-11-22-16-45-13?__cf_chl_jschl_tk__=ea789ee85e197f7a5e71a74b19ad1f13905bb986-1579419934-0-AcshPNFVAkm5KRcQQxbzRPjVyYcpPyaXGeTsjST0l4XgKMM1xXFApelQIV9_VajlMAz_E7Kn9LZoBoup-c7tI_kAQTcb8ZPAJAvQVEekIsWK6Y6qkVCzO5gqeytwy-SjdUo_r9xOWOYAR6uiIm-zbpN5KAmH3CWVPGKuLS7nDvaqCmYmIRBZw8f9HBeP6tuMTOkSfhKlkQAQn-t4D3Euk8Fx1rtqDXiDqNDYod_QYoCtpN40pQv0vL9YMPdfEREuXTis9WnrCvQi9hSnh6Q2mNxMpT5b5TLPuVWqY4DaMbzd4kTP3F3icqj_AB8Q5g2DSUEoTBGC3hS1WXNZXiJMnnRwJJSv4Pl0Vb3wUztmiY-k தஞ்சை மண்ணும் மக்களின் மனசும், கீற்று, அக்டோபர் 2015] </ref> | |||
*வேரடி மண் (2003)<ref name="kungumam" /><ref>[http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagammar2014/26316-2014-04-18-12-28-17 சி.எம்.முத்துவின் “அப்பா என்றொரு மனிதர்” - வேளாண் வாழ்வின் விளைச்சல், கீற்று, 18 ஏப்ரல் 2014]</ref> | |||
* ஐந்து பெண்மக்களும் அக்ரஹாரத்து வீடும் (2010) | |||
* மிராசு <ref>[http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/article6492414.ece விதை நெல் கோட்டை, தி இந்து, 12 அக்டோபர் 2014]</ref> (அனன்யா, தஞ்சாவூர்) 28 ஜனவரி 2018இல் தஞ்சாவூரில் நூல் வெளியிடப்பட்டது.<ref>[http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jan/29/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-2853299.html "தமிழக பல்கலைக்கழகங்களில் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதில்லை", தினமணி, 29 சனவரி 2018]</ref> | |||
==விருதுகள்== | |||
* கதா விருது <ref name="thendral"/> | |||
* இலக்கியச் சிந்தனை விருது <ref name="thendral"/> | |||
* வருகை தரு இலக்கிய ஆளுமை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் <ref>[https://www.hindutamil.in/news/literature/577746-tamil-university.html படைப்பாளிகளுக்கு மரியாதை, இந்து தமிழ் திசை, 12 செப்டம்பர் 2020]</ref> | |||
==உசாத்துணை== | |||
{{reflist}} | |||
[[பகுப்பு:1950 பிறப்புகள்]] | |||
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] | |||
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]] | |||
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட நபர்கள்]] |
தொகுப்புகள்