3,609
தொகுப்புகள்
("{{infobox road |country=IND |name= வெளி வட்டச்சாலை, ஈரோடு |map= |terminus_a= கொக்கராயன்பேட்டை |terminus_b= சித்தோடு |cities= ஈரோடு |formed= 2004 |history= 15 கி.மீ. தெற்கு பகுதி திறக்கப்பட்டுள்ளத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
[[File:Erode City Road Schematic2.jpg|thumb|ஈரோடு மாநகரின் விரிவான சாலை கட்டமைப்பு]] | [[File:Erode City Road Schematic2.jpg|thumb|ஈரோடு மாநகரின் விரிவான சாலை கட்டமைப்பு]] | ||
==கொக்கராயன்பேட்டை-ஆணைக்கல்பாளையம்-திண்டல் சின்னமேடு== | |||
'''ஈரோடு தெற்கு வெளி வட்டச்சாலை''' | '''ஈரோடு தெற்கு வெளி வட்டச்சாலை''' | ||
வரிசை 33: | வரிசை 33: | ||
* பெருந்துறை சாலை (SH-96) - திண்டல் சின்னமேடு | * பெருந்துறை சாலை (SH-96) - திண்டல் சின்னமேடு | ||
== மேற்கு நீட்டிப்பு: திண்டல் - சித்தோடு == | |||
திண்டல் அடுத்த சின்னமேடு பகுதியிலிருந்து தேசிய நெடுஞ்சாலை-544 (மேற்கு புறவழிச்சாலை)யுடன் இணைக்கும் திட்டமாகும். இதன் உத்தேச நீளம் 10 கி.மீ. இதில் NH-544 சித்தோடு புறவழிச்சாலை மூலம் பவானியை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. | திண்டல் அடுத்த சின்னமேடு பகுதியிலிருந்து தேசிய நெடுஞ்சாலை-544 (மேற்கு புறவழிச்சாலை)யுடன் இணைக்கும் திட்டமாகும். இதன் உத்தேச நீளம் 10 கி.மீ. இதில் NH-544 சித்தோடு புறவழிச்சாலை மூலம் பவானியை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. | ||
வரிசை 45: | வரிசை 45: | ||
தற்போது 2022ல் தமிழக முதல்வர் திண்டல்மேடு முதல் நசியனூர் சாலை வழியாக சத்தியமங்கலம் சாலையை இணைக்கும் வகையில் சுமார் 10 கி.மீ நீளத்திற்கு வெளிவட்டச்சாலையை நீட்டிக்க ரூபாய் 60 இலட்சம் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்ட நிலையில் இதன் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. | தற்போது 2022ல் தமிழக முதல்வர் திண்டல்மேடு முதல் நசியனூர் சாலை வழியாக சத்தியமங்கலம் சாலையை இணைக்கும் வகையில் சுமார் 10 கி.மீ நீளத்திற்கு வெளிவட்டச்சாலையை நீட்டிக்க ரூபாய் 60 இலட்சம் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்ட நிலையில் இதன் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. | ||
== கிழக்கு நீட்டிப்பு: கொக்கராயன்பேட்டை - காடச்சநல்லூர் - வெப்படை == | |||
கொக்கராயன்பேட்டை பரிசல்துறையிலிருந்து காடச்சநல்லூர் அண்ணா நகர் வழியாக வெப்படை வரை 11 கி.மீ திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதி வெள்ளகோயில்-ஈரோடு- சங்ககிரி தேசிய நெடுஞ்சாலை 381A நான்கு வழிச்சாலை திட்டத்தின் ஒருபகுதியாக அமையும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. | கொக்கராயன்பேட்டை பரிசல்துறையிலிருந்து காடச்சநல்லூர் அண்ணா நகர் வழியாக வெப்படை வரை 11 கி.மீ திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதி வெள்ளகோயில்-ஈரோடு- சங்ககிரி தேசிய நெடுஞ்சாலை 381A நான்கு வழிச்சாலை திட்டத்தின் ஒருபகுதியாக அமையும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. | ||
தொகுப்புகள்