மட்டக்களப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
("{{Other uses|மட்டக்களப்பு (பக்கவழி நெறிப்படுத்தல்)}} {{Infobox settlement | name = மட்டக்களப்பு<br />Batticaloa | native_name = | settlement_type = நகரம் | nickname = மட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 67: வரிசை 67:

== மீன் பாடும் தேன் நாடு - பெயர்க் காரணம் ==

{| class="wikitable" style="text-align:right; float:left;  margin-right:50px;"
 
|-
!''பாடுமீனின் ஒலி''
|-
| style="text-align:left; background:silver;"|[[படிமம்:Sound of Singing Fish in Batticaloa.ogg|100px]]
|}
[[கல்லடிப் பாலம் (மட்டக்களப்பு)|கல்லடிப் பாலத்திலிருந்து]] (லேடி மன்னிங் பாலம்) சப்தமற்ற இரவு நேர முழுமதி தினங்களில் அவதானிக்கும் போது ஓர் இன்னிசை கேட்பதாகக் கூறப்படுகிறது. இது ஊரிகளினுள் நீர் புகுந்தெழுவதால் ஏற்படும் இசையென நம்பப்படுகின்றது. இதனை இலக்கியங்களில் 'நீரரமகளீர் இசைக்கும் இசை' என வர்ணிக்கப்படுகிறது. ஆயினும் மீன்கள்தான் இசையெழுப்பின என்ற கருத்தும் பிரதேசவாசிகளிடம் காணப்படுகிறது. இதன் காரணமாக மட்டக்களப்பு 'மீன் பாடும் தேன் நாடு' எனப் பன்னெடுங் காலமாக அழைக்கப்படுகின்றது.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/39434" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி