29,573
தொகுப்புகள்
("இலங்கையின் கிழக்கே நீர்வளமும், நிலவளமும் பெற்றுச் சிறந்த நெற்களஞ்சியமாகத் திகழும் நாடு மட்டக்களப்பு. இது திருகோணமலை, மட்டக்களப்பு, அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
|- | |- | ||
|} | |} | ||
[[File:Sri Lanka Eastern Province locator map.svg|thumb|Sri Lanka Eastern Province locator map]] | [[File:Sri Lanka Eastern Province locator map.svg.png|thumb|Sri Lanka Eastern Province locator map]] | ||
==ஊர்== | |||
மட்டக்களப்புப் பகுதியிலே மண்டூர், ஏறாவூர், நிந்தவூர், மகிழூர் போன்ற இடப்பெயர்களைக் காணமுடியும். இதுபோல ஈழத்திலும், தமிழகத்திலும் ஊர் என்னும் விகுதியைப் பெற்ற இடங்களைக் காணலாம். யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நல்லூர், புத்தூர், கரையூர், பாசையூர் என்பனவும், திருகேணமலைப் பிரதேசத்தில் தோப்பூர், சம்பூர், மூதூர், சேனையூர் என்பனவும், தமிழகத்திலே மருதூர், தெங்கூர், பனையூர், பாசூர், கடம்பூர், திருநாரையூர், கோழியூர், புலியூர், நல்லூர், புத்தூர் போன்ற ஊர்களும் காணப்படுகின்றன.<ref>திருநாவுக்கரசர் தேவாரம்.-அடைவுத் திருத்தாண்டவம்-4 ''"பிறையூரும் சடைமுடியெம் பெருமா னாரூர்..."''</ref> எனவேதான் தொல்காப்பியர் "ஏமப்பேரூர்ச்சேரியும்..." என்ற தொடக்கத்தையுடைய சூத்திரத்தைத் தந்தள்ளார்.<ref>தொல்காப்பியம் - பொருளதிகாரம் - 37</ref> அதாவது ஊர் என்ற சொல் மக்கள் நிலையாக வாழும் இடப்பரப்பு என்ற பொருளைத் தருகிறது. | மட்டக்களப்புப் பகுதியிலே மண்டூர், ஏறாவூர், நிந்தவூர், மகிழூர் போன்ற இடப்பெயர்களைக் காணமுடியும். இதுபோல ஈழத்திலும், தமிழகத்திலும் ஊர் என்னும் விகுதியைப் பெற்ற இடங்களைக் காணலாம். யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நல்லூர், புத்தூர், கரையூர், பாசையூர் என்பனவும், திருகேணமலைப் பிரதேசத்தில் தோப்பூர், சம்பூர், மூதூர், சேனையூர் என்பனவும், தமிழகத்திலே மருதூர், தெங்கூர், பனையூர், பாசூர், கடம்பூர், திருநாரையூர், கோழியூர், புலியூர், நல்லூர், புத்தூர் போன்ற ஊர்களும் காணப்படுகின்றன.<ref>திருநாவுக்கரசர் தேவாரம்.-அடைவுத் திருத்தாண்டவம்-4 ''"பிறையூரும் சடைமுடியெம் பெருமா னாரூர்..."''</ref> எனவேதான் தொல்காப்பியர் "ஏமப்பேரூர்ச்சேரியும்..." என்ற தொடக்கத்தையுடைய சூத்திரத்தைத் தந்தள்ளார்.<ref>தொல்காப்பியம் - பொருளதிகாரம் - 37</ref> அதாவது ஊர் என்ற சொல் மக்கள் நிலையாக வாழும் இடப்பரப்பு என்ற பொருளைத் தருகிறது. | ||
'''மண்டூர்''' - மண்டு மரங்கள் நிறைந்த குடியிருப்பாக இருந்து இந்தப் பெயரைப் பெற்றிருத்தல் வேண்டும். அதேபோல் அவ்வூர் தில்லைமண்டூர் என்ற பெயரையும் பெற்றுள்ளது. அவ்வூருக்கு அண்மையிலுள்ள மண்டுக்கோட்டைமுனை என்னும் ஊரும் மரத்தைக் கொண்டே இப்பெயரைப் பெற்றிருக்கிறது. '''ஏறாவூர்''' - இந்த ஊரின் பெயரோடு மட்டக்களப்புப் பகுதியில் வாழ்ந்த திமிலருக்கும், முக்குவருமிடையில் நிகழ்ந்த கலகங்கள் தொடர்புபட்டிருக்கின்றன. முக்குவர் வெற்றி பெறுவதற்காக பட்டாணியரைக் குடியேற்றித் திமிலரை மீண்டும் ஏற விடாமல் செய்ததனால் இப்பெயர் ஏற்பட்டதாகக் கதைகள் வழங்கி வருகின்றன.<ref>மட்டக்களப்பு மான்மியம் - வித்துவான் எப்.எக்ஸ்.நடராசா - பக்கம்-8</ref> இதையே சிங்கள மன்னர்களினால் குறிப்பிடப்படும் எகுலப்பற்று எனக் கொள்ள முடியும்.<ref>மட்டக்களப்புத் தமிழகம் - வித்துவான் பண்டிதர் வி.சீ.கந்தையா - பக்கம்-400</ref> பட்டாணியர் குடியேறிய பின்னரே அவ்வூருக்கு ஏறாவூர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆனால் 'ஏறா' என்ற சொல்லை எதிர்மறையாகக் கொள்பவர்களும் உள்ளனர். உடன்பாடாகக் கொள்வதே சிறப்புடையது. இதற்குத் தமிழிலக்கியங்கள் அரண் செய்கின்றன.<ref>நாலடியார் 14 ''"தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா..."''</ref> '''நிந்தவூர்''' - சொந்தமாகக் கொடுக்கப்பட்ட ஊர் எனப் பொருள்படும். இதனாலேதான் தமிழ் மொழியில் உறுதி எழுதுபவர்கள் 'சொந்தமும் நிந்தமும்'<ref>H.W.Codrington - Glossary of Native Foreign and Anglicized Words. P-40, Government Printer,Ceylon,Colombo (1924)</ref> என்னும் சொற்றொடரைப் பயன்படுத்துகின்றனர். '''மகிழூர்''' - என்பது மகிழ மரங்கள் நிறைந்த குடியிருப்பாக இருந்து இந்தப் பெயரைப் பெற்றிருத்தல் வேண்டும். | '''மண்டூர்''' - மண்டு மரங்கள் நிறைந்த குடியிருப்பாக இருந்து இந்தப் பெயரைப் பெற்றிருத்தல் வேண்டும். அதேபோல் அவ்வூர் தில்லைமண்டூர் என்ற பெயரையும் பெற்றுள்ளது. அவ்வூருக்கு அண்மையிலுள்ள மண்டுக்கோட்டைமுனை என்னும் ஊரும் மரத்தைக் கொண்டே இப்பெயரைப் பெற்றிருக்கிறது. '''ஏறாவூர்''' - இந்த ஊரின் பெயரோடு மட்டக்களப்புப் பகுதியில் வாழ்ந்த திமிலருக்கும், முக்குவருமிடையில் நிகழ்ந்த கலகங்கள் தொடர்புபட்டிருக்கின்றன. முக்குவர் வெற்றி பெறுவதற்காக பட்டாணியரைக் குடியேற்றித் திமிலரை மீண்டும் ஏற விடாமல் செய்ததனால் இப்பெயர் ஏற்பட்டதாகக் கதைகள் வழங்கி வருகின்றன.<ref>மட்டக்களப்பு மான்மியம் - வித்துவான் எப்.எக்ஸ்.நடராசா - பக்கம்-8</ref> இதையே சிங்கள மன்னர்களினால் குறிப்பிடப்படும் எகுலப்பற்று எனக் கொள்ள முடியும்.<ref>மட்டக்களப்புத் தமிழகம் - வித்துவான் பண்டிதர் வி.சீ.கந்தையா - பக்கம்-400</ref> பட்டாணியர் குடியேறிய பின்னரே அவ்வூருக்கு ஏறாவூர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆனால் 'ஏறா' என்ற சொல்லை எதிர்மறையாகக் கொள்பவர்களும் உள்ளனர். உடன்பாடாகக் கொள்வதே சிறப்புடையது. இதற்குத் தமிழிலக்கியங்கள் அரண் செய்கின்றன.<ref>நாலடியார் 14 ''"தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா..."''</ref> '''நிந்தவூர்''' - சொந்தமாகக் கொடுக்கப்பட்ட ஊர் எனப் பொருள்படும். இதனாலேதான் தமிழ் மொழியில் உறுதி எழுதுபவர்கள் 'சொந்தமும் நிந்தமும்'<ref>H.W.Codrington - Glossary of Native Foreign and Anglicized Words. P-40, Government Printer,Ceylon,Colombo (1924)</ref> என்னும் சொற்றொடரைப் பயன்படுத்துகின்றனர். '''மகிழூர்''' - என்பது மகிழ மரங்கள் நிறைந்த குடியிருப்பாக இருந்து இந்தப் பெயரைப் பெற்றிருத்தல் வேண்டும். | ||
==குடி== | |||
மக்கள்தொகை பெருகி ஊரில் இடநெருக்கடி ஏற்பட்டதனால், ஊருக்கு அண்மித்த பகுதிகளில் இருந்த காடுகளை வெட்டி மக்கள் அங்கு குடியிருப்புக்களை அமைத்தனர். உறவு முறை கொண்ட பல குடியினர் சேர்ந்து வாழ்ந்த இடங்கள் குடியிருப்புக்களாகத் தோற்றம் பெற்றன. காத்தான் குடியிருப்பு, களுவாஞ்சிக் குடியிருப்பு, ஆறுமுகத்தான் குடியிருப்பு, சேனைக் குடியிருப்பு, கல்முனைக் குடியிருப்பு, குடியிருப்பு முனை, சிற்றாண்டிக் குடியிருப்பு, புதுக் குடியிருப்பு போன்றவை மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ளன. இவற்றில் காத்தான் குடியிருப்பு, களுவாஞ்சிக் குடியிருப்பு, சேனைக் குடியிருப்பு, கல்முனைக் குடியிருப்பு, சிற்றாண்டிக் குடியிருப்பு ஆகியவை தற்காலத்தில் அப்பெயர்களிலுள்ள ஈறு குறைந்து '''காத்தான்குடி''', '''களுவாஞ்சிக்குடி''', '''சேனைக்குடி''', '''கல்முனைக்குடி''', '''சிற்றாண்டி''' என வழங்கி வருகின்றன. காத்தான் என்னும் வேடன் தனது குடிமக்களுடன், தற்போது 'சின்னப்பள்ளியடி' என வழங்கிவரும் இடத்தில் குடியேறி வாழ்ந்து வந்தான் எனவும், நாளடைவில் அவனின் பெயர்பட காத்தான்குடி என்று அழைக்கப்பட்டு வரலாயிற்று என்ற ஒரு பரம்பரைக் கதையையும் காத்தான்குடி என்னும் ஊர்ப்பெயரோடு அறிய முடிகிறது.<ref>"காத்தான்குடி", சிறிலங்கா - கே.எம்.எம்.நவவி - பக்கம் 27, அரசாங்க சமாச்சாரப்பகுதி வெளியீடு,கொழும்பு (1960)</ref> | மக்கள்தொகை பெருகி ஊரில் இடநெருக்கடி ஏற்பட்டதனால், ஊருக்கு அண்மித்த பகுதிகளில் இருந்த காடுகளை வெட்டி மக்கள் அங்கு குடியிருப்புக்களை அமைத்தனர். உறவு முறை கொண்ட பல குடியினர் சேர்ந்து வாழ்ந்த இடங்கள் குடியிருப்புக்களாகத் தோற்றம் பெற்றன. காத்தான் குடியிருப்பு, களுவாஞ்சிக் குடியிருப்பு, ஆறுமுகத்தான் குடியிருப்பு, சேனைக் குடியிருப்பு, கல்முனைக் குடியிருப்பு, குடியிருப்பு முனை, சிற்றாண்டிக் குடியிருப்பு, புதுக் குடியிருப்பு போன்றவை மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ளன. இவற்றில் காத்தான் குடியிருப்பு, களுவாஞ்சிக் குடியிருப்பு, சேனைக் குடியிருப்பு, கல்முனைக் குடியிருப்பு, சிற்றாண்டிக் குடியிருப்பு ஆகியவை தற்காலத்தில் அப்பெயர்களிலுள்ள ஈறு குறைந்து '''காத்தான்குடி''', '''களுவாஞ்சிக்குடி''', '''சேனைக்குடி''', '''கல்முனைக்குடி''', '''சிற்றாண்டி''' என வழங்கி வருகின்றன. காத்தான் என்னும் வேடன் தனது குடிமக்களுடன், தற்போது 'சின்னப்பள்ளியடி' என வழங்கிவரும் இடத்தில் குடியேறி வாழ்ந்து வந்தான் எனவும், நாளடைவில் அவனின் பெயர்பட காத்தான்குடி என்று அழைக்கப்பட்டு வரலாயிற்று என்ற ஒரு பரம்பரைக் கதையையும் காத்தான்குடி என்னும் ஊர்ப்பெயரோடு அறிய முடிகிறது.<ref>"காத்தான்குடி", சிறிலங்கா - கே.எம்.எம்.நவவி - பக்கம் 27, அரசாங்க சமாச்சாரப்பகுதி வெளியீடு,கொழும்பு (1960)</ref> | ||
'''பாண்டிருப்பு''' என்னும் பெயருள்ள ஊர் ஒன்று மட்டக்களப்புப் பகுதியிலே உண்டு. இங்கு பாண்டு வம்சத்தார் குடியிருப்புக்களை உண்டாக்கிய இடம் என்று பெயர்க் காரணம் கூறப்படுகிறது. இதை 'பாண்டுறுப்புமுனை' என 'மட்டக்களப்பு மான்மியம்' கூறுகிறது.<ref>மட்டக்களப்பு மான்மியம் - வித்துவான் எப்.எக்ஸ்.நடராசா - பக்கம்-59</ref> அதேபோல் '''பட்டிருப்பு''' என்றொரு கிராமமும் இங்குண்டு. கண்டியரசன் தனக்குரிய திறைகளை வன்னிமைகளிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்த இடமே "பார்த்திருப்புவ" என்று சொல்லப்பட்டது. இந்தப் பெயரே திரிபடைந்து பட்டிருப்பு எனப் பெயர் பெற்றிருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அக்காலத்தில் அரசாங்க அதிபராக இருந்து பாரிய சேவை செய்த 'கொட்றிங்ரன் பிரபு' தனது நூலில்<ref>H.W.Codrington - Glossary of Native Foreign and Anglicized Words. P-45, Government Printer,Ceylon,Colombo (1924)</ref> பின்வருமாறு கூறியுள்ளார். "PATTIRUPPUWA - An elevated or pavilion. e.g. the Octagon in Kandy, from which the king watched peraheras and other spectacles. The word is from Tamil - பார்த்திருப்பு - a place from which one sees" | '''பாண்டிருப்பு''' என்னும் பெயருள்ள ஊர் ஒன்று மட்டக்களப்புப் பகுதியிலே உண்டு. இங்கு பாண்டு வம்சத்தார் குடியிருப்புக்களை உண்டாக்கிய இடம் என்று பெயர்க் காரணம் கூறப்படுகிறது. இதை 'பாண்டுறுப்புமுனை' என 'மட்டக்களப்பு மான்மியம்' கூறுகிறது.<ref>மட்டக்களப்பு மான்மியம் - வித்துவான் எப்.எக்ஸ்.நடராசா - பக்கம்-59</ref> அதேபோல் '''பட்டிருப்பு''' என்றொரு கிராமமும் இங்குண்டு. கண்டியரசன் தனக்குரிய திறைகளை வன்னிமைகளிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்த இடமே "பார்த்திருப்புவ" என்று சொல்லப்பட்டது. இந்தப் பெயரே திரிபடைந்து பட்டிருப்பு எனப் பெயர் பெற்றிருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அக்காலத்தில் அரசாங்க அதிபராக இருந்து பாரிய சேவை செய்த 'கொட்றிங்ரன் பிரபு' தனது நூலில்<ref>H.W.Codrington - Glossary of Native Foreign and Anglicized Words. P-45, Government Printer,Ceylon,Colombo (1924)</ref> பின்வருமாறு கூறியுள்ளார். "PATTIRUPPUWA - An elevated or pavilion. e.g. the Octagon in Kandy, from which the king watched peraheras and other spectacles. The word is from Tamil - பார்த்திருப்பு - a place from which one sees" | ||
==கேணி== | |||
கேணி என்னும் ஈற்றையுடைய இடப்பெயர்கள் மட்டக்களப்புப் பகுதியில் அதிகமாகக் காணப்படுகின்றன. '''மாங்கேணி''', '''காயாங்கேணி''', '''பனிச்சங்கேணி''', '''தும்மங்கேணி''', '''தாமரைக்கேணி''', '''நாவற்கேணி''', '''கருவேப்பங்கேணி''', '''கறுவாக்கேணி''', '''மீராங்கேணி''', '''மீராலங்கேணி''', '''களுவங்கேணி''', '''ஐயங்கேணி''', '''சுங்காங்கேணி''' என்பன இதில் அடங்கும். இவற்றுள் பெரும்பான்மை மரங்களின் பெயர்களையும், சிறுபான்மை தலைவன் பெயர்களையும் சார்ந்தே காணப்படுகின்றன. | கேணி என்னும் ஈற்றையுடைய இடப்பெயர்கள் மட்டக்களப்புப் பகுதியில் அதிகமாகக் காணப்படுகின்றன. '''மாங்கேணி''', '''காயாங்கேணி''', '''பனிச்சங்கேணி''', '''தும்மங்கேணி''', '''தாமரைக்கேணி''', '''நாவற்கேணி''', '''கருவேப்பங்கேணி''', '''கறுவாக்கேணி''', '''மீராங்கேணி''', '''மீராலங்கேணி''', '''களுவங்கேணி''', '''ஐயங்கேணி''', '''சுங்காங்கேணி''' என்பன இதில் அடங்கும். இவற்றுள் பெரும்பான்மை மரங்களின் பெயர்களையும், சிறுபான்மை தலைவன் பெயர்களையும் சார்ந்தே காணப்படுகின்றன. | ||
==முனை== | |||
கடலுக்குள் நீண்டிருக்கும் தரைப்பகுதி முனை என்று கூறப்படும். இத் தரைப்பகுதி கற்களாக இருந்தால் [[கல்முனை]] என்றும், மண்ணாக இருந்தால் மண்முனை என்றும் பெயர் பெற்றிருக்கின்றன. [[கல்முனை]] என்னும் பெயர் இலங்கையில் பல இடங்களில் காணப்படுகின்றது. '''வீச்சுக் கல்முனை''', '''சொறிக்கல்முனை''' ஆகிய பெயர்கள் கல்முனையை விசேடித்துக் கூறப்படுவனவாகவுள்ளன. இவைபோலவே '''மருதமுனை''', '''வீரமுனை''', '''மகிழூர்முனை''', '''நொச்சிமுனை''', '''கல்லடிமுனை''', '''நற்பிட்டிமுனை''', '''மண்டுக்கோட்டைமுனை''', '''கடுக்காமுனை''', '''கோட்டைமுனை''', '''பாலமுனை'''<ref>இப்பெயர் மட்டக்களப்பில் மூன்று ஊர்களுக்கு உண்டு.</ref>, '''குறிஞ்சாமுனை''', '''தன்னாமுனை''' என்ற ஊர்ப் பெயர்களும் மட்டக்களப்புப் பகுதிகளில் உள்ளன. | கடலுக்குள் நீண்டிருக்கும் தரைப்பகுதி முனை என்று கூறப்படும். இத் தரைப்பகுதி கற்களாக இருந்தால் [[கல்முனை]] என்றும், மண்ணாக இருந்தால் மண்முனை என்றும் பெயர் பெற்றிருக்கின்றன. [[கல்முனை]] என்னும் பெயர் இலங்கையில் பல இடங்களில் காணப்படுகின்றது. '''வீச்சுக் கல்முனை''', '''சொறிக்கல்முனை''' ஆகிய பெயர்கள் கல்முனையை விசேடித்துக் கூறப்படுவனவாகவுள்ளன. இவைபோலவே '''மருதமுனை''', '''வீரமுனை''', '''மகிழூர்முனை''', '''நொச்சிமுனை''', '''கல்லடிமுனை''', '''நற்பிட்டிமுனை''', '''மண்டுக்கோட்டைமுனை''', '''கடுக்காமுனை''', '''கோட்டைமுனை''', '''பாலமுனை'''<ref>இப்பெயர் மட்டக்களப்பில் மூன்று ஊர்களுக்கு உண்டு.</ref>, '''குறிஞ்சாமுனை''', '''தன்னாமுனை''' என்ற ஊர்ப் பெயர்களும் மட்டக்களப்புப் பகுதிகளில் உள்ளன. | ||
கடலுக்குள் நீண்டிருக்கும் தரைப்பகுதி முனை என்று கூறப்படுவது போலவே "கோவளம்" என்றும் அழைக்கப்படும்.<ref>தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி.சேதுப்பிள்ளை - பக்கம் 46, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை (1956)</ref> சென்னை நகரத்திற்குத் தெற்கே கோவளம் என்றொரு ஊர் இருக்கின்றது. யாழ்ப்பாணம் காரைநகருக்கு மேற்காலுள்ள குறிச்சி ஒன்றுக்கும் கோவளம் எனப் பெயருண்டு. கற்கோவளம் என்றோர் இடம் பருத்தித்துறையில் இருக்கிறது. கல்முனை என்பதும் கற்கோவளம் என்பதும் ஒரே பொருளைக் கொடுப்பனவாகும். | கடலுக்குள் நீண்டிருக்கும் தரைப்பகுதி முனை என்று கூறப்படுவது போலவே "கோவளம்" என்றும் அழைக்கப்படும்.<ref>தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி.சேதுப்பிள்ளை - பக்கம் 46, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை (1956)</ref> சென்னை நகரத்திற்குத் தெற்கே கோவளம் என்றொரு ஊர் இருக்கின்றது. யாழ்ப்பாணம் காரைநகருக்கு மேற்காலுள்ள குறிச்சி ஒன்றுக்கும் கோவளம் எனப் பெயருண்டு. கற்கோவளம் என்றோர் இடம் பருத்தித்துறையில் இருக்கிறது. கல்முனை என்பதும் கற்கோவளம் என்பதும் ஒரே பொருளைக் கொடுப்பனவாகும். | ||
==குடா== | |||
குடா என்பது கடல் தரைப்பகுதியினுள் உள்வாங்கிக் காணப்படுவதாகும். குடாக்கள் மீன்பிடிப் படகுகள் தங்கி நிற்பதற்கு ஏற்றனவாக அமைந்துள்ளன. இவை ஊர்களின் ஈற்றாக அமைந்திருக்கும் '''தாழங்குடா''', '''புளியடிக்குடா''', '''முதலைக்குடா''', '''கல்குடா''', '''பாசிக்குடா''', '''கன்னங்குடா''', '''புன்னைக்குடா''', '''நெல்லிக்குடா''', '''நாவற்குடா''', '''காஞ்சிரங்குடா''', '''சிரட்டையன்குடா''', | குடா என்பது கடல் தரைப்பகுதியினுள் உள்வாங்கிக் காணப்படுவதாகும். குடாக்கள் மீன்பிடிப் படகுகள் தங்கி நிற்பதற்கு ஏற்றனவாக அமைந்துள்ளன. இவை ஊர்களின் ஈற்றாக அமைந்திருக்கும் '''தாழங்குடா''', '''புளியடிக்குடா''', '''முதலைக்குடா''', '''கல்குடா''', '''பாசிக்குடா''', '''கன்னங்குடா''', '''புன்னைக்குடா''', '''நெல்லிக்குடா''', '''நாவற்குடா''', '''காஞ்சிரங்குடா''', '''சிரட்டையன்குடா''', | ||
'''பாலக்குடா''' என்பன மட்டக்களப்புப் பிரதேசத்தில் உள்ளனவாகும். | '''பாலக்குடா''' என்பன மட்டக்களப்புப் பிரதேசத்தில் உள்ளனவாகும். | ||
==காடு== | |||
காடு என்ற ஈற்றுப் பெயர்கள் மட்டக்களப்புப் பிரதேசத்தில் '''பனங்காடு''', '''நாவற்காடு''', '''பலாக்காடு''', '''மாங்காடு''', '''முனைக்காடு''', '''முனையக்காடு''', '''பாலைக்காடு''', '''வெட்டுக்காடு''' என்று வழங்கி வருகின்றன. யாழ்ப்பாணத்தில் நாவற்காடு, இடைக்காடு, சாவற்காடு, கட்டைக்காடு, புதுக்காடு. வெட்டுக்காடு என்ற ஊர்களும், மன்னார் பகுதியில் சூரியக்கட்டைக்காடு, கள்ளிக்கட்டைக்காடு என்ற ஊர்களும் உண்டு. தமிழகத்தில் மறைக்காடு, தலைச்சங்காடு, தலையாலங்காடு, சாய்க்காடு, கொள்ளிக்காடு, ஆலங்காடு, பனங்காடு, வெண்காடு முதலிய காடு ஈற்றுப் பெயர்களைத் தொகுத்து அப்பர் சுவாமிகள் பாடியுள்ளார்.<ref>திருநாவுக்கரசர் தேவாரம்.-அடைவுத் திருத்தாண்டவம்-6 ''"மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும்..."''</ref> | காடு என்ற ஈற்றுப் பெயர்கள் மட்டக்களப்புப் பிரதேசத்தில் '''பனங்காடு''', '''நாவற்காடு''', '''பலாக்காடு''', '''மாங்காடு''', '''முனைக்காடு''', '''முனையக்காடு''', '''பாலைக்காடு''', '''வெட்டுக்காடு''' என்று வழங்கி வருகின்றன. யாழ்ப்பாணத்தில் நாவற்காடு, இடைக்காடு, சாவற்காடு, கட்டைக்காடு, புதுக்காடு. வெட்டுக்காடு என்ற ஊர்களும், மன்னார் பகுதியில் சூரியக்கட்டைக்காடு, கள்ளிக்கட்டைக்காடு என்ற ஊர்களும் உண்டு. தமிழகத்தில் மறைக்காடு, தலைச்சங்காடு, தலையாலங்காடு, சாய்க்காடு, கொள்ளிக்காடு, ஆலங்காடு, பனங்காடு, வெண்காடு முதலிய காடு ஈற்றுப் பெயர்களைத் தொகுத்து அப்பர் சுவாமிகள் பாடியுள்ளார்.<ref>திருநாவுக்கரசர் தேவாரம்.-அடைவுத் திருத்தாண்டவம்-6 ''"மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும்..."''</ref> | ||
==தீவு== | |||
'''நாகவன்தீவு''', '''கள்ளியந்தீவு''', '''வவுணதீவு''', '''திமிலதீவு''', '''புளியந்தீவு''', '''ஈச்சந்தீவு''', '''கரையாக்கன்தீவு''', '''மாந்தீவு''', '''காரைதீவு''', '''சல்லித்தீவு''', '''மல்லிகைத்தீவு''', '''மகிழடித்தீவு''', '''கோயிற்போரதீவு''', '''பெரிய போரதீவு''', '''முனைத்தீவு''', '''கருங்கொடித்தீவு''' ஆகிய ஈற்றுப் பெயர்களையுடைய இடப்பெயர்கள் மட்டக்களப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ளன. | '''நாகவன்தீவு''', '''கள்ளியந்தீவு''', '''வவுணதீவு''', '''திமிலதீவு''', '''புளியந்தீவு''', '''ஈச்சந்தீவு''', '''கரையாக்கன்தீவு''', '''மாந்தீவு''', '''காரைதீவு''', '''சல்லித்தீவு''', '''மல்லிகைத்தீவு''', '''மகிழடித்தீவு''', '''கோயிற்போரதீவு''', '''பெரிய போரதீவு''', '''முனைத்தீவு''', '''கருங்கொடித்தீவு''' ஆகிய ஈற்றுப் பெயர்களையுடைய இடப்பெயர்கள் மட்டக்களப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ளன. | ||
வரிசை 58: | வரிசை 58: | ||
'''புளியந்தீவு''' என்னும் சிறிய தீவு மட்டக்களப்பில் வரலாற்றுச் சம்பவங்கள் பொருந்தியதாகக் காணப்படுகின்றது. அதிகளவான புளியமரங்களைக் கொண்டிருப்பதால் இப்பெயரைப்<ref>Monograph of Batticaloa District of the Eastern Province, Ceylon - S.O.Canagaratnam</ref> பெற்றதாகவும், புலியன் என்னும் வேடர்குலத் தலைவன் இங்கிருந்து ஆட்சி செய்ததனால் அவனுடைய பெயரினால் 'புலியன்தீவு' என அழைக்கப்பட்டு, பின்னர் மொழிச்சிதைவினால் 'புளியன்தீவு' என்று மாறியதாவும் கொள்ள இடமுண்டு. இதுவே மட்டக்களப்பின் தலைநகராவும் விளங்கியது. | '''புளியந்தீவு''' என்னும் சிறிய தீவு மட்டக்களப்பில் வரலாற்றுச் சம்பவங்கள் பொருந்தியதாகக் காணப்படுகின்றது. அதிகளவான புளியமரங்களைக் கொண்டிருப்பதால் இப்பெயரைப்<ref>Monograph of Batticaloa District of the Eastern Province, Ceylon - S.O.Canagaratnam</ref> பெற்றதாகவும், புலியன் என்னும் வேடர்குலத் தலைவன் இங்கிருந்து ஆட்சி செய்ததனால் அவனுடைய பெயரினால் 'புலியன்தீவு' என அழைக்கப்பட்டு, பின்னர் மொழிச்சிதைவினால் 'புளியன்தீவு' என்று மாறியதாவும் கொள்ள இடமுண்டு. இதுவே மட்டக்களப்பின் தலைநகராவும் விளங்கியது. | ||
==துறை== | |||
கடல் வாணிபத்துக்குச் சாதகமாக இருந்த இடங்கள் துறை என்ற ஈற்றுப் பெயரைக் கொண்டு அழைக்கப்பட்டு வந்தது போல மட்டக்களப்புப் பிரதேசத்திலும் சில ஊர்கள் அமைந்துள்ளன. '''சம்மாந்துறை''', '''கண்டபாணத்துறை''', '''மாவிலங்கத்துறை''', '''அம்பிளாந்துறை''', '''கொம்மாதுறை''', '''திருப்பெருந்துறை''', '''வேப்படித்துறை''' ஆகிய ஊர்களைக் காணலாம். | கடல் வாணிபத்துக்குச் சாதகமாக இருந்த இடங்கள் துறை என்ற ஈற்றுப் பெயரைக் கொண்டு அழைக்கப்பட்டு வந்தது போல மட்டக்களப்புப் பிரதேசத்திலும் சில ஊர்கள் அமைந்துள்ளன. '''சம்மாந்துறை''', '''கண்டபாணத்துறை''', '''மாவிலங்கத்துறை''', '''அம்பிளாந்துறை''', '''கொம்மாதுறை''', '''திருப்பெருந்துறை''', '''வேப்படித்துறை''' ஆகிய ஊர்களைக் காணலாம். | ||
'சம்பான்' எனற வகைத் தோணிகள் வந்து அடைந்த துறையே '''சம்மாந்துறை''' என அழைக்கப்படுகின்றது. சம்மாந்துறை முற்காலத்தில் மலேசிய வர்த்தகர்களின் பொருட்களை இறக்கும் ஒரு பிரசித்தி பெற்ற துறையாகவே இருந்திருக்கின்றது.<ref>"Batticaloa Names", Ceylon Daily News - 29.01.1937 - Mrs. Rani Masilamani</ref> '''கண்டபாணத்துறை''' பற்றி கோவலனார் கதையில் கண்டபாணம் என்று கண்ணகி வழக்குரை கூறும்.<ref>கோவலானர் கதை, பக்கம்-19, மா.சே.செல்லையா (பதிப்பாசிரியர்), கலாபவன அச்சகம், பருத்தித்துறை.</ref>,<ref>கண்ணகி வழக்குரை, வித்துவான் பண்டிதர் வி.சீ.கந்தையா, பக்கம்-42, பாடல்-152</ref> '''அம்பிளாந்துறை''' முன்பு 'அம்பிலாந்துறை' என அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது.<ref>மட்டக்களப்பு மான்மியம் - வித்துவான் எப்.எக்ஸ்.நடராசா - பக்கம்-21</ref> 'பெருந்துறை' அல்லது பெரியதுறை என்னும் ஊர் மட்டக்களப்பு வாவியின் அந்தத்தில் அமைந்திருக்கின்றது. இத்துறையே மட்டக்களப்பின் பெரிய துறையாக இருந்திருத்தல் வேண்டும். இங்கே 1800 ம் ஆண்டளவில் பாடசாைலயொன்று இருந்ததாக அறிய முடிகிறது.<ref>Buddhism in Ceylon under Christian Power, P-29-30, T.Vimalananda, M.D.Gunasena, Colombo (1963)</ref> இப்பெருந்துறை முருகன் மீது 1882ம் ஆண்டு வித்துவான் [[ச. பூபாலபிள்ளை]] பதிகம் பாடியுள்ளார்.<ref>பெரியதுறைத் திருமுருகர் பதிகம், வித்துவான்.ச.பூபாலபிள்ளை (1882)</ref> | 'சம்பான்' எனற வகைத் தோணிகள் வந்து அடைந்த துறையே '''சம்மாந்துறை''' என அழைக்கப்படுகின்றது. சம்மாந்துறை முற்காலத்தில் மலேசிய வர்த்தகர்களின் பொருட்களை இறக்கும் ஒரு பிரசித்தி பெற்ற துறையாகவே இருந்திருக்கின்றது.<ref>"Batticaloa Names", Ceylon Daily News - 29.01.1937 - Mrs. Rani Masilamani</ref> '''கண்டபாணத்துறை''' பற்றி கோவலனார் கதையில் கண்டபாணம் என்று கண்ணகி வழக்குரை கூறும்.<ref>கோவலானர் கதை, பக்கம்-19, மா.சே.செல்லையா (பதிப்பாசிரியர்), கலாபவன அச்சகம், பருத்தித்துறை.</ref>,<ref>கண்ணகி வழக்குரை, வித்துவான் பண்டிதர் வி.சீ.கந்தையா, பக்கம்-42, பாடல்-152</ref> '''அம்பிளாந்துறை''' முன்பு 'அம்பிலாந்துறை' என அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது.<ref>மட்டக்களப்பு மான்மியம் - வித்துவான் எப்.எக்ஸ்.நடராசா - பக்கம்-21</ref> 'பெருந்துறை' அல்லது பெரியதுறை என்னும் ஊர் மட்டக்களப்பு வாவியின் அந்தத்தில் அமைந்திருக்கின்றது. இத்துறையே மட்டக்களப்பின் பெரிய துறையாக இருந்திருத்தல் வேண்டும். இங்கே 1800 ம் ஆண்டளவில் பாடசாைலயொன்று இருந்ததாக அறிய முடிகிறது.<ref>Buddhism in Ceylon under Christian Power, P-29-30, T.Vimalananda, M.D.Gunasena, Colombo (1963)</ref> இப்பெருந்துறை முருகன் மீது 1882ம் ஆண்டு வித்துவான் [[ச. பூபாலபிள்ளை]] பதிகம் பாடியுள்ளார்.<ref>பெரியதுறைத் திருமுருகர் பதிகம், வித்துவான்.ச.பூபாலபிள்ளை (1882)</ref> | ||
==வெளி== | |||
வெளி என்னும் ஈற்றுப் பெயர்களைக் கொண்ட ஊர்களின் பெயர்களும் மட்டக்களப்புப் பிரதேசத்தில் '''தாண்டவன்வெளி''', '''கதிரவெளி''', '''சந்திவெளி''', '''குளவெளி''', '''புட்டுவெளி''', '''நாவிதன்வெளி''', '''குருமன்வெளி''', '''வெல்லாவெளி''', '''கந்தன்வெளி''', '''பன்குடாவெளி''', '''பண்டாரியாவெளி''', '''வெட்டுக்காட்டுவெளி''' காணப்படுகின்றன. இந்த வெளி எனும் ஈற்றுப் பெயர்கள் திரிபுபட்டு வலை, வல, வளை,<ref>வடமாகாண இடப்பெயர்களின் வரலாறு, ச.குமாரசுவாமி, பக்கம்-43</ref> வெல, வில் ஆகிய ஈற்றுக்களைக் கொண்ட '''ஒலுவில்'''. '''கோளாவில்''', '''பொத்துவில்''', '''எருவில்''', '''தம்பிலுவில்''', '''களுதாவளை''' ஆகியவற்றையும் நோக்கலாம். | வெளி என்னும் ஈற்றுப் பெயர்களைக் கொண்ட ஊர்களின் பெயர்களும் மட்டக்களப்புப் பிரதேசத்தில் '''தாண்டவன்வெளி''', '''கதிரவெளி''', '''சந்திவெளி''', '''குளவெளி''', '''புட்டுவெளி''', '''நாவிதன்வெளி''', '''குருமன்வெளி''', '''வெல்லாவெளி''', '''கந்தன்வெளி''', '''பன்குடாவெளி''', '''பண்டாரியாவெளி''', '''வெட்டுக்காட்டுவெளி''' காணப்படுகின்றன. இந்த வெளி எனும் ஈற்றுப் பெயர்கள் திரிபுபட்டு வலை, வல, வளை,<ref>வடமாகாண இடப்பெயர்களின் வரலாறு, ச.குமாரசுவாமி, பக்கம்-43</ref> வெல, வில் ஆகிய ஈற்றுக்களைக் கொண்ட '''ஒலுவில்'''. '''கோளாவில்''', '''பொத்துவில்''', '''எருவில்''', '''தம்பிலுவில்''', '''களுதாவளை''' ஆகியவற்றையும் நோக்கலாம். | ||
==ஏனைய ஈற்றுப் பெயர்களைக் கொண்ட இடப்பெயர்கள்== | |||
குளம் - '''கிரான்குளம்''', '''கொத்துக்குளம்'''. '''ஒல்லிக்குளம்'''. | குளம் - '''கிரான்குளம்''', '''கொத்துக்குளம்'''. '''ஒல்லிக்குளம்'''. | ||
தொகுப்புகள்