29,611
தொகுப்புகள்
("thumb|மைக்கேல் ஏஞ்சலோவின் படைப்பில் ஆதாமின் உருவம் '''ஆண்''' ''(Man)'' என்பவன் மனித இனத்தில் வளர்ந்த ஓர் ஆண்பால் உயிரினமாகக் கருத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 30: | வரிசை 30: | ||
*அதிக உயரம் | *அதிக உயரம் | ||
== பாலினச் செயற்பாடுகள் == | |||
[[File:Da Vinci Vitruve Luc Viatour.jpg|left|thumb|170px|லியானோர்டோ டாவின்சி வரைந்த ஒரு மனிதனின் ஓவியம் அவனுடைய விகிதசமத்தைக் காட்டுகிறது.<ref>[http://leonardodavinci.stanford.edu/submissions/clabaugh/history/leonardo.html The Vitruvian man]</ref>]] | [[File:Da Vinci Vitruve Luc Viatour.jpg|left|thumb|170px|லியானோர்டோ டாவின்சி வரைந்த ஒரு மனிதனின் ஓவியம் அவனுடைய விகிதசமத்தைக் காட்டுகிறது.<ref>[http://leonardodavinci.stanford.edu/submissions/clabaugh/history/leonardo.html The Vitruvian man]</ref>]] | ||
வரிசை 40: | வரிசை 40: | ||
மூளையின் ஐப்போதாலமசு, முன் பிட்யூட்டரி, விந்துச் சுரப்பி ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. டெசுடிரோசிடிரோன் விந்துச் சுரப்பி நாளங்களில் நுழைந்து விந்துச் சுரப்பைய் கட்டுப்படுத்தலாம். இன உறுப்புகளில், இனப்பெருக்க உட்சுரப்பி செய்யும் உற்பத்தி முதனிலை பாலியல் செயற்பாடாகக் கருதப்படுகிறது. பெண்களில் அண்டம் கருமுட்டைகளை உற்பத்தி செய்கிறது. ஆண்களில் விந்தகம் விந்தணுக்களை உற்பத்தி செய்கிறது. விந்தணுவையும் கருமுட்டையையும் ஒருங்கிணைப்பதில் மறைமுகமாக நிகழும் அனைத்து செயல்பாடுகளும் இரண்டாம் நிலை பாலியல் நடத்தைகளாகும். பிறப்பு மற்றும் பாலின உறுப்புகளின் தோற்றம், ஆண் தோற்றம், மனிதர்களின் முகத்தில் முடிகள் தோன்றுதல், காதல் போன்ற நடத்தைகளில் நாட்டம் உள்ளிட்ட செயல்பாடுகளும் இரண்டாம்நிலை பாலின செயல்பாடுகளின் சிறப்பு அம்சங்களாகும். | மூளையின் ஐப்போதாலமசு, முன் பிட்யூட்டரி, விந்துச் சுரப்பி ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. டெசுடிரோசிடிரோன் விந்துச் சுரப்பி நாளங்களில் நுழைந்து விந்துச் சுரப்பைய் கட்டுப்படுத்தலாம். இன உறுப்புகளில், இனப்பெருக்க உட்சுரப்பி செய்யும் உற்பத்தி முதனிலை பாலியல் செயற்பாடாகக் கருதப்படுகிறது. பெண்களில் அண்டம் கருமுட்டைகளை உற்பத்தி செய்கிறது. ஆண்களில் விந்தகம் விந்தணுக்களை உற்பத்தி செய்கிறது. விந்தணுவையும் கருமுட்டையையும் ஒருங்கிணைப்பதில் மறைமுகமாக நிகழும் அனைத்து செயல்பாடுகளும் இரண்டாம் நிலை பாலியல் நடத்தைகளாகும். பிறப்பு மற்றும் பாலின உறுப்புகளின் தோற்றம், ஆண் தோற்றம், மனிதர்களின் முகத்தில் முடிகள் தோன்றுதல், காதல் போன்ற நடத்தைகளில் நாட்டம் உள்ளிட்ட செயல்பாடுகளும் இரண்டாம்நிலை பாலின செயல்பாடுகளின் சிறப்பு அம்சங்களாகும். | ||
== பாலினம் == | |||
ஒரு நபர் தன்னை ஆணாக கருதுகிறாரா அல்லது அவர் ஆணாக கருதப்படுகிறாரா என்பதைப் பற்றி உறுதிப்படுத்துவதற்கு உயிரியல் காரணிகள் போதுமானதாக இல்லை. உடல் அல்லது மரபணு அம்சங்களில் ஒரு பாலினமாக அல்லது பிறழ்ந்து கலவையான பாலினமாகத் தோற்றம் கொண்டவர்களும் உண்டு. இவர்களில் திருநம்பி என்போர் திருநர்களில் ஒரு வகையாகும். பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து ஆணாக வாழ்வோர் "திருநம்பிகள்" என்றழைக்கப்படுகின்றனர். திருநங்கைகள் என்போர் ஆணாகப் பிறந்து, பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ்வோர் ஆவர். திருநங்கைகளைப் பற்றி அறியப்பட்ட அளவுக்கு திருநம்பிகள் பற்றி அறியப்படவில்லை. திருநங்கைகள் தம்மை வெளிப்படுத்திக் கொண்ட அளவுக்குத் திருநம்பிகள் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை <ref>{{cite book |title=Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள்|last=Winter |first=Gopi Shankar|year=2014 |publisher=Srishti Madurai |isbn=9781500380939 |oclc=703235508 |page= |pages=}}</ref>. | ஒரு நபர் தன்னை ஆணாக கருதுகிறாரா அல்லது அவர் ஆணாக கருதப்படுகிறாரா என்பதைப் பற்றி உறுதிப்படுத்துவதற்கு உயிரியல் காரணிகள் போதுமானதாக இல்லை. உடல் அல்லது மரபணு அம்சங்களில் ஒரு பாலினமாக அல்லது பிறழ்ந்து கலவையான பாலினமாகத் தோற்றம் கொண்டவர்களும் உண்டு. இவர்களில் திருநம்பி என்போர் திருநர்களில் ஒரு வகையாகும். பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து ஆணாக வாழ்வோர் "திருநம்பிகள்" என்றழைக்கப்படுகின்றனர். திருநங்கைகள் என்போர் ஆணாகப் பிறந்து, பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ்வோர் ஆவர். திருநங்கைகளைப் பற்றி அறியப்பட்ட அளவுக்கு திருநம்பிகள் பற்றி அறியப்படவில்லை. திருநங்கைகள் தம்மை வெளிப்படுத்திக் கொண்ட அளவுக்குத் திருநம்பிகள் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை <ref>{{cite book |title=Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள்|last=Winter |first=Gopi Shankar|year=2014 |publisher=Srishti Madurai |isbn=9781500380939 |oclc=703235508 |page= |pages=}}</ref>. | ||
== இனப்பெருக்கத் தொகுதி == | |||
[[File:Male pelvic structures.svg|thumb|right|200px|மனித இனத்தின் ஆண் இனப்பெருக்கத்தொகுதியும் சூழலும்]] | [[File:Male pelvic structures.svg.png|thumb|right|200px|மனித இனத்தின் ஆண் இனப்பெருக்கத்தொகுதியும் சூழலும்]] | ||
ஆணுக்குரிய பாலுறுப்புக்கள் யாவும் இனப்பெருக்கத் தொகுதியின் பகுதிகள் ஆகும். இவற்றுள், [[மனித ஆண்குறி|ஆணுறுப்பு]], விதைகள், விந்துக் குழாய், விந்துச் சுரப்பி உள்ளிட்டவை அடங்குகின்றன. [[ஆண் இனப்பெருக்க அமைப்பு|ஆண் இனப்பெருக்க உறுப்புக்களின்]] முக்கியப் பணியை விந்துச் சுரப்பிகள் நிறைவேற்றுகின்றன. ஓர் ஆண் இனப்பெருக்க முதிர்ச்சியடைந்தவுடன் அவரது விந்துச்சுரப்பியில் தொடர்ந்து விந்தணுக்கள் உற்பத்தியாகின்றன. [[விந்து|விந்தணு]] எனப்படும் ஆண் இனப்பெருக்கச் செல்கள் இவ்வாறு உண்டாகி பெண்ணின் கருமுட்டையுடன் கஒருங்கிணைந்து கருவாகிக் குழந்தையாக வளர்கிறது. கரு வளர்ச்சிக் காலத்தில் ஆண்களின் இனப்பெருக்க உறுப்புக்களுக்கு எவ்வித பங்களிப்பும் கிடையாது. பிட்யூட்டரி சுரப்பி விந்துச் செல் உற்பத்தியை தூண்டிவிடவும் கட்டுப்படுத்தவும் செய்கிறது. | ஆணுக்குரிய பாலுறுப்புக்கள் யாவும் இனப்பெருக்கத் தொகுதியின் பகுதிகள் ஆகும். இவற்றுள், [[மனித ஆண்குறி|ஆணுறுப்பு]], விதைகள், விந்துக் குழாய், விந்துச் சுரப்பி உள்ளிட்டவை அடங்குகின்றன. [[ஆண் இனப்பெருக்க அமைப்பு|ஆண் இனப்பெருக்க உறுப்புக்களின்]] முக்கியப் பணியை விந்துச் சுரப்பிகள் நிறைவேற்றுகின்றன. ஓர் ஆண் இனப்பெருக்க முதிர்ச்சியடைந்தவுடன் அவரது விந்துச்சுரப்பியில் தொடர்ந்து விந்தணுக்கள் உற்பத்தியாகின்றன. [[விந்து|விந்தணு]] எனப்படும் ஆண் இனப்பெருக்கச் செல்கள் இவ்வாறு உண்டாகி பெண்ணின் கருமுட்டையுடன் கஒருங்கிணைந்து கருவாகிக் குழந்தையாக வளர்கிறது. கரு வளர்ச்சிக் காலத்தில் ஆண்களின் இனப்பெருக்க உறுப்புக்களுக்கு எவ்வித பங்களிப்பும் கிடையாது. பிட்யூட்டரி சுரப்பி விந்துச் செல் உற்பத்தியை தூண்டிவிடவும் கட்டுப்படுத்தவும் செய்கிறது. | ||
மனிதச் சமூகத்தில் தந்தை மற்றும் குடும்பம் என்ற கருத்து பின்பற்றப்படுகிறது. ஆண் இனப்பெருக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உறுப்புகளைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வது ஆண்மையியல் எனப்படுகிறது. | மனிதச் சமூகத்தில் தந்தை மற்றும் குடும்பம் என்ற கருத்து பின்பற்றப்படுகிறது. ஆண் இனப்பெருக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உறுப்புகளைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வது ஆண்மையியல் எனப்படுகிறது. | ||
== பாலின ஆர்மோன்கள் == | |||
ஆணின் இனப்பெருக்கச் செயல்கள் பல ஆர்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. | ஆணின் இனப்பெருக்கச் செயல்கள் பல ஆர்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. |
தொகுப்புகள்