29,611
தொகுப்புகள்
("{{Infobox Holiday |holiday_name = இராம நவமி |type = இராமனின் பிறந்தநாள்; இராமன் மற்றும் சீதையின் கல்யாண தினம் |image = Srisita ram laxman hanuman manor.JPG |caption = இராமன் (நடு),..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
சில இடங்களில் நவராத்திரிகளின் அனைத்து ஒன்பது நாட்களும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆகையால் அந்தக் காலகட்டம் 'இராம நவராத்திரி' எனப்படுகிறது <ref>[http://books.google.com/books?id=BUQ4OvusWwIC&pg=PA47&dq=Rama+Navami&as_brr=0#PPA47,M1 ஸ்ரீ இராம நவமி] ''இந்து மற்றும் முகமதியப் பண்டிகைகள்'', ஜான் மர்டோக்கால். ஏசியன் எஜுகேசனல் சர்வீசசால் வெளியிடப்பட்டது, 1991. {{ISBN|8120607082}}. பக்கம் 27.</ref><ref>{{Cite web |url=http://tdil.mit.gov.in/ramnavmi.htm |title=இராம நவமி |access-date=2010-03-22 |archive-date=2009-04-07 |archive-url=https://web.archive.org/web/20090407012102/http://tdil.mit.gov.in/ramnavmi.htm |url-status=dead }}</ref>. | சில இடங்களில் நவராத்திரிகளின் அனைத்து ஒன்பது நாட்களும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆகையால் அந்தக் காலகட்டம் 'இராம நவராத்திரி' எனப்படுகிறது <ref>[http://books.google.com/books?id=BUQ4OvusWwIC&pg=PA47&dq=Rama+Navami&as_brr=0#PPA47,M1 ஸ்ரீ இராம நவமி] ''இந்து மற்றும் முகமதியப் பண்டிகைகள்'', ஜான் மர்டோக்கால். ஏசியன் எஜுகேசனல் சர்வீசசால் வெளியிடப்பட்டது, 1991. {{ISBN|8120607082}}. பக்கம் 27.</ref><ref>{{Cite web |url=http://tdil.mit.gov.in/ramnavmi.htm |title=இராம நவமி |access-date=2010-03-22 |archive-date=2009-04-07 |archive-url=https://web.archive.org/web/20090407012102/http://tdil.mit.gov.in/ramnavmi.htm |url-status=dead }}</ref>. | ||
== இராமநவமிக் கொண்டாட்டம் == | |||
இராமனின் கதையை விவரிக்கும் இந்து இதிகாசமான [[இராமாயணம்]] உட்பட இராம கதைகளை வாசிப்பதன் மூலம் நாள் குறிக்கப்படுகிறது. சில வைணவ இந்துக்கள் கோவிலுக்குச் செல்கின்றனர். மற்றவர்கள் தங்கள் வீடுகளுக்குள் பிரார்த்தனை செய்கிறார்கள். சிலர் பூஜை மற்றும் [[ஆரத்தி]]யின் ஒரு பகுதியாக இசையுடன் கூடிய [[பஜனை]] அல்லது [[கீர்த்தனை]]யில் பங்கேற்கின்றனர்.<ref>[https://web.archive.org/web/20121104195645/http://articles.timesofindia.indiatimes.com/2009-04-02/mysore/28056195_1_ramanavami-music-festival-temples-devotees Ramnavami] ''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]'', 2 April 2009.</ref> சில பக்தர்கள் இராமனின் குழந்தைப் பருவ சிறிய உருவங்களை எடுத்து, அவற்றிக்கு ஆடை அணிவித்து, பின்னர் தொட்டில்களில் வைப்பதன் மூலம் நிகழ்வைக் கொண்டாடுகின்றனர். தொண்டு நிகழ்வுகள் மற்றும் சமூக உணவுகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த விழா பல இந்துக்களுக்கு தார்மீக பிரதிபலிப்புக்கான ஒரு சந்தர்ப்பமாகும்.<ref name="bp">{{cite web|title=President and PM greet people as India observes Ram Navami today|url=http://news.biharprabha.com/2014/04/president-and-pm-greet-people-as-india-observes-ram-navami-today/|work=IANS|publisher=news.biharprabha.com|access-date=8 April 2014}}</ref> சிலர் இந்த நாளை விரதமிருந்தும் கழிக்கின்றனர்.<ref>[http://india.gov.in/knowindia/festivlas_ramnavami.php Ramnavami] [[Govt. of India]] Portal.</ref> | இராமனின் கதையை விவரிக்கும் இந்து இதிகாசமான [[இராமாயணம்]] உட்பட இராம கதைகளை வாசிப்பதன் மூலம் நாள் குறிக்கப்படுகிறது. சில வைணவ இந்துக்கள் கோவிலுக்குச் செல்கின்றனர். மற்றவர்கள் தங்கள் வீடுகளுக்குள் பிரார்த்தனை செய்கிறார்கள். சிலர் பூஜை மற்றும் [[ஆரத்தி]]யின் ஒரு பகுதியாக இசையுடன் கூடிய [[பஜனை]] அல்லது [[கீர்த்தனை]]யில் பங்கேற்கின்றனர்.<ref>[https://web.archive.org/web/20121104195645/http://articles.timesofindia.indiatimes.com/2009-04-02/mysore/28056195_1_ramanavami-music-festival-temples-devotees Ramnavami] ''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]'', 2 April 2009.</ref> சில பக்தர்கள் இராமனின் குழந்தைப் பருவ சிறிய உருவங்களை எடுத்து, அவற்றிக்கு ஆடை அணிவித்து, பின்னர் தொட்டில்களில் வைப்பதன் மூலம் நிகழ்வைக் கொண்டாடுகின்றனர். தொண்டு நிகழ்வுகள் மற்றும் சமூக உணவுகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த விழா பல இந்துக்களுக்கு தார்மீக பிரதிபலிப்புக்கான ஒரு சந்தர்ப்பமாகும்.<ref name="bp">{{cite web|title=President and PM greet people as India observes Ram Navami today|url=http://news.biharprabha.com/2014/04/president-and-pm-greet-people-as-india-observes-ram-navami-today/|work=IANS|publisher=news.biharprabha.com|access-date=8 April 2014}}</ref> சிலர் இந்த நாளை விரதமிருந்தும் கழிக்கின்றனர்.<ref>[http://india.gov.in/knowindia/festivlas_ramnavami.php Ramnavami] [[Govt. of India]] Portal.</ref> | ||
வரிசை 39: | வரிசை 39: | ||
கர்நாடகாவில், ஸ்ரீராமநவமி உள்ளூர் அமைப்புகளால் சில இடங்களில், நடைபாதைகளிலும் கூட, இலவச பானகம் (வெல்லம் கலந்த பானம்) மற்றும் சில உணவுகளை வழங்கி கொண்டாடப்படுகிறது. கூடுதலாக, பெங்களூரு, கர்நாடகாவின் சாம்ராஜ்பேட்டையில் ஸ்ரீராமசேவா மண்டலி, இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க, ஒரு மாத கால பாரம்பரிய இசை விழாவை நடத்துகிறது. 80 ஆண்டுகள் பழமையான இந்த இசைவிழாவில் இந்திய பாரம்பரிய இசைக்கலைஞர்கள், அவர்களது மதத்தைப் பொருட்படுத்தாமல், [[கருநாடக இசை]] (தென்னிந்திய இசை) மற்றும் [[இந்துஸ்தானி இசை]] (வட இந்திய இசை) ஆகிய இரு வகைகளில் இருந்தும் - இராமனுக்கும் கூடியிருக்கும் பார்வையாளர்களுக்கும் தங்கள் இசையை வழங்குவதற்காக வருகின்றனர்.<ref>{{Cite web|url=http://www.ramanavami.org/about-us|title=Sree Ramaseva Mandali, Retrospect | Our Impact|website=www.ramanavami.org}}</ref> | கர்நாடகாவில், ஸ்ரீராமநவமி உள்ளூர் அமைப்புகளால் சில இடங்களில், நடைபாதைகளிலும் கூட, இலவச பானகம் (வெல்லம் கலந்த பானம்) மற்றும் சில உணவுகளை வழங்கி கொண்டாடப்படுகிறது. கூடுதலாக, பெங்களூரு, கர்நாடகாவின் சாம்ராஜ்பேட்டையில் ஸ்ரீராமசேவா மண்டலி, இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க, ஒரு மாத கால பாரம்பரிய இசை விழாவை நடத்துகிறது. 80 ஆண்டுகள் பழமையான இந்த இசைவிழாவில் இந்திய பாரம்பரிய இசைக்கலைஞர்கள், அவர்களது மதத்தைப் பொருட்படுத்தாமல், [[கருநாடக இசை]] (தென்னிந்திய இசை) மற்றும் [[இந்துஸ்தானி இசை]] (வட இந்திய இசை) ஆகிய இரு வகைகளில் இருந்தும் - இராமனுக்கும் கூடியிருக்கும் பார்வையாளர்களுக்கும் தங்கள் இசையை வழங்குவதற்காக வருகின்றனர்.<ref>{{Cite web|url=http://www.ramanavami.org/about-us|title=Sree Ramaseva Mandali, Retrospect | Our Impact|website=www.ramanavami.org}}</ref> | ||
== தென்னிந்திய இராமநவமி == | |||
தென்னிந்தியாவில் இந்த நாள் இராமன், சீதை ஆகியோரின் திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது.<ref>[http://www.hindu.com/2006/04/08/stories/2006040806400600.htm பத்ராச்சலத்தில் வான் உலகத் திருமண மகிழ்ச்சி] {{Webarchive|url=https://web.archive.org/web/20121104030134/http://www.hindu.com/2006/04/08/stories/2006040806400600.htm |date=2012-11-04 }} ''[[த இந்து]]'' , சனிக்கிழமை, ஏப்ரல் 08, 2006.</ref><ref>[http://www.hindu.com/2006/04/08/stories/2006040817940300.htm சீதாஇராம கல்யாணத்தின் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20090408062617/http://www.hindu.com/2006/04/08/stories/2006040817940300.htm |date=2009-04-08 }} ''[[த இந்து]]'' , சனிக்கிழமை, ஏப்ரல் 08, 2006.</ref>. | தென்னிந்தியாவில் இந்த நாள் இராமன், சீதை ஆகியோரின் திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது.<ref>[http://www.hindu.com/2006/04/08/stories/2006040806400600.htm பத்ராச்சலத்தில் வான் உலகத் திருமண மகிழ்ச்சி] {{Webarchive|url=https://web.archive.org/web/20121104030134/http://www.hindu.com/2006/04/08/stories/2006040806400600.htm |date=2012-11-04 }} ''[[த இந்து]]'' , சனிக்கிழமை, ஏப்ரல் 08, 2006.</ref><ref>[http://www.hindu.com/2006/04/08/stories/2006040817940300.htm சீதாஇராம கல்யாணத்தின் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20090408062617/http://www.hindu.com/2006/04/08/stories/2006040817940300.htm |date=2009-04-08 }} ''[[த இந்து]]'' , சனிக்கிழமை, ஏப்ரல் 08, 2006.</ref>. | ||
தொகுப்புகள்