நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox Film| name = நுவோஸ்தனந்தே நெனோதந்தான| image = நுவோஸ்தனந்தே_நெனோதந்தான.jpg| director = பிரபுதேவா | writer = பருச்சுரி பிரதர்ஸ்,<br>வீரு பொட்ல,<br>..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 21: வரிசை 21:
{{கதைச்சுருக்கம்}}
{{கதைச்சுருக்கம்}}
[[இலண்டன்]] வாழ் நபரான சந்தோஷ் (சித்தார்த்) தனது சொந்தக் கிராமத்தில் நடைபெறும் சொந்தக்காரர் திருமணத்திற்காக [[இந்தியா]] செல்கின்றார்.அங்கு ஸ்ரீ (த்ரிஷா)வைச் சந்திக்கின்றார்.ஆரம்பத்தில் சண்டை போட்டுக் கொள்ளும் இருவரும் பின்னர் காதலிக்க ஆரம்ப்பிக்கின்றனர்.இவர்கள் காதலிப்பதைத் தெரிந்து கொள்ளும் ஸ்ரீயின் சகோதரனனான கிருஷ்ணனும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கின்றான்.ஆனால் அவன் கூறியது போல் விவசாய நிலத்தினை அதிகமாக யார் அறுவடை செய்கின்றாகள் என்ற போட்டியினையும் ஆரம்ப்பிக்கின்றான்.இவற்றை ஏற்றுக்கொள்ளும் சந்தோஷும் அப்போட்டியை வெல்கின்றான் அதே சமயம் ஸ்ரீ மீது காதல் கொள்ளும் கிருஷ்ணனின் நண்பனின் மகனும் அவளைத் தனக்கே திருமண்ம் செய்து தரும்படியும் கேட்கின்றான்.இதனைக் கிருஷ்ணன் மறுத்துக் கூறவே ஸ்ரீயைக் கடத்திச் செல்கின்றான் அவன்.இதனைத் தெரிந்து கொள்ளும் கிருஷ்ணாவும் சந்தோச்ஷும் அவளைக் காப்பாற்றுவதற்காகச் செல்கின்றனர்.அங்கு சந்தோஷ் எதிரியைக் கொல்லவே அப்பழியினை கிருஷ்ணன் ஏற்றுக்கொள்கின்றான்.பின்னர் ஸ்ரீ யும் சந்தோஷும் திருமணம் செய்துகொள்கின்றனர்.

==விருதுகள்==
==விருதுகள் - 2005 தெலுங்கு பில்ம்பேர் விருது==
 
===2005 தெலுங்கு பில்ம்பேர் விருது===
* [[சிறந்த திரைப்படம்]] - எம்.எஸ் ராஜு
* [[சிறந்த திரைப்படம்]] - எம்.எஸ் ராஜு
* [[சிறந்த நடிகர்]] - [[சித்தார்த்]]
* [[சிறந்த நடிகர்]] - [[சித்தார்த்]]
வரிசை 33: வரிசை 31:
* [[சிறந்த பாடலாசிரியர்]] - ஸ்ரீ வெண்ணிலா

===2006 சந்தோஷம் திரைப்பட விருது===
==2006 சந்தோஷம் திரைப்பட விருது==
* [[சிறந்த இசையமைப்பாளர்]] - தேவி ஸ்ரீ பிரசாத்

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/38235" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி