29,611
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 68: | வரிசை 68: | ||
தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் [[மலையாளம்]], சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும். ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டுவரை தமிழும், மலையாளமும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன. இரு பகுதியினருமே இம்மொழியினைத் தமிழ் எனவே வழங்கி வந்துள்ளனர். மலையாளத்துக்கும் தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகள் சில, வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே கிழக்குத் தமிழ் வழக்கிற்கும் மேற்குத் தமிழ் வழக்கிற்குமிடையே பிரிவு ஏற்படத் தொடங்கியதைக் காட்டுவதாக அமைகின்ற போதும், தெளிவாக இரண்டு தனி மொழிகளாகப் பிரிந்தது 13-ஆம் மற்றும் 14-ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே ஆகும்.<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/article6625464.ece|title=தமிழ் மொழிக் குடும்பம்}}</ref> | தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் [[மலையாளம்]], சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும். ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டுவரை தமிழும், மலையாளமும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன. இரு பகுதியினருமே இம்மொழியினைத் தமிழ் எனவே வழங்கி வந்துள்ளனர். மலையாளத்துக்கும் தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகள் சில, வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே கிழக்குத் தமிழ் வழக்கிற்கும் மேற்குத் தமிழ் வழக்கிற்குமிடையே பிரிவு ஏற்படத் தொடங்கியதைக் காட்டுவதாக அமைகின்ற போதும், தெளிவாக இரண்டு தனி மொழிகளாகப் பிரிந்தது 13-ஆம் மற்றும் 14-ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே ஆகும்.<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/article6625464.ece|title=தமிழ் மொழிக் குடும்பம்}}</ref> | ||
== தமிழ் என்னும் சொல் | == தமிழ் என்னும் சொல் - சொற்பிறப்பு == | ||
[[படிமம்:Jambai Tamil Brahmi.jpg|thumb|300px|left|சம்பை தமிழ் பிராமி கல்வெட்டு. விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூருக்கு அருகே உள்ளது. இது தமிழ்ச் சங்க காலத்தைச் (400 BCE) சேர்ந்தது.]] | [[படிமம்:Jambai Tamil Brahmi.jpg|thumb|300px|left|சம்பை தமிழ் பிராமி கல்வெட்டு. விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூருக்கு அருகே உள்ளது. இது தமிழ்ச் சங்க காலத்தைச் (400 BCE) சேர்ந்தது.]] | ||
வரிசை 85: | வரிசை 84: | ||
மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும் ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாகப் பல தமிழர்கள் [[ஆத்திரேலியா]]விலும் [[கனடா]]விலும் [[ஐக்கிய அமெரிக்கா]]விலும் பெரும்பாலான [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஓர் உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்தபோதிலும் இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும் ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதைக் கவனிக்க முடிகின்றது. | மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும் ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாகப் பல தமிழர்கள் [[ஆத்திரேலியா]]விலும் [[கனடா]]விலும் [[ஐக்கிய அமெரிக்கா]]விலும் பெரும்பாலான [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஓர் உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்தபோதிலும் இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும் ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதைக் கவனிக்க முடிகின்றது. | ||
== ஆட்சி மொழி அங்கீகாரம் == | |||
தமிழ் [[இந்தியா|இந்திய]] மாநிலங்களில் ஒன்றான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] ஆட்சி மொழியாகும். அத்துடன் [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்பின்]], [[இந்திய அரசியலமைப்பிலுள்ள எட்டாவது பட்டியல்|எட்டாவது பட்டியலில்]] குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. [[இலங்கை]]யில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் [[தமிழ்நாடு]] மாநிலத்திலும் [[புதுச்சேரி]] [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஒன்றியப் பகுதியிலும்]] தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது. [[சிங்கப்பூர்|சிங்கப்பூரிலும்]] நான்கு ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. [[தென்னாப்பிரிக்கா]]விலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 523 [http://www.tamilpalli.6te.net/ தமிழ்த் தொடக்கப்பள்ளிகள்] அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன. | தமிழ் [[இந்தியா|இந்திய]] மாநிலங்களில் ஒன்றான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] ஆட்சி மொழியாகும். அத்துடன் [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்பின்]], [[இந்திய அரசியலமைப்பிலுள்ள எட்டாவது பட்டியல்|எட்டாவது பட்டியலில்]] குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. [[இலங்கை]]யில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் [[தமிழ்நாடு]] மாநிலத்திலும் [[புதுச்சேரி]] [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஒன்றியப் பகுதியிலும்]] தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது. [[சிங்கப்பூர்|சிங்கப்பூரிலும்]] நான்கு ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. [[தென்னாப்பிரிக்கா]]விலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 523 [http://www.tamilpalli.6te.net/ தமிழ்த் தொடக்கப்பள்ளிகள்] அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன. | ||
== இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம் == | |||
இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புகளினதும் அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து <ref>{{cite web|url=https://southasia.berkeley.edu/statement-status-tamil-classical-language|title=பர்க்லேயிலுள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரான ஜார்ஜ் எல் ஹார்ட் 2004 ஆண்டில் வெளியிட்ட அறிக்கை|accessdate=2021-08-27}} {{ஆ}}</ref> இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 சூன் 6 ஆம் நாள் அப்போதைய இந்திய குடியரசுத்தலைவர் [[அப்துல் கலாம்]] இதனை அறிவித்தார்.<ref>http://presidentofindia.nic.in/scripts/eventslatest1.jsp?id=587</ref> குடியரசுத் தலைவரின் பேச்சின்-கூற்று 41 யும், இந்திய அமைச்சரவையின் முறையான அங்கீகாரம்] தொடர்பான [[பிபிசி]] செய்தியையும் காண்க.<ref>http://news.bbc.co.uk/2/hi/south_asia/3667032.stm</ref> தமிழ் செம்மொழியாக அறிவித்த அரசாணையை [[அக்டோபர் 12]] [[2004]] இல் இந்திய அரசு வெளியிட்டது.<ref>{{cite journal |title=செம்மொழி கனவு மெய்ப்படல் |journal=[[செம்மொழி (இதழ்)|செம்மொழி]] |date=[[2008]] |issue=2 |pages=6 |url=https://www.cict.in/pdf/Tamil-News-Letter-2.pdf |accessdate=09 அக்டோபர் 2021 |publisher=[[செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்]] |format=PDF}}</ref><ref>{{cite web|url=https://www.puthiyathalaimurai.com/newsview/105403/Classical-tamil--Today-is-the-day-the-classical-language-is-recognized-by-the-Government-of-India|title= தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது|accessdate=12-10-2021}}</ref> | இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புகளினதும் அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து <ref>{{cite web|url=https://southasia.berkeley.edu/statement-status-tamil-classical-language|title=பர்க்லேயிலுள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரான ஜார்ஜ் எல் ஹார்ட் 2004 ஆண்டில் வெளியிட்ட அறிக்கை|accessdate=2021-08-27}} {{ஆ}}</ref> இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 சூன் 6 ஆம் நாள் அப்போதைய இந்திய குடியரசுத்தலைவர் [[அப்துல் கலாம்]] இதனை அறிவித்தார்.<ref>http://presidentofindia.nic.in/scripts/eventslatest1.jsp?id=587</ref> குடியரசுத் தலைவரின் பேச்சின்-கூற்று 41 யும், இந்திய அமைச்சரவையின் முறையான அங்கீகாரம்] தொடர்பான [[பிபிசி]] செய்தியையும் காண்க.<ref>http://news.bbc.co.uk/2/hi/south_asia/3667032.stm</ref> தமிழ் செம்மொழியாக அறிவித்த அரசாணையை [[அக்டோபர் 12]] [[2004]] இல் இந்திய அரசு வெளியிட்டது.<ref>{{cite journal |title=செம்மொழி கனவு மெய்ப்படல் |journal=[[செம்மொழி (இதழ்)|செம்மொழி]] |date=[[2008]] |issue=2 |pages=6 |url=https://www.cict.in/pdf/Tamil-News-Letter-2.pdf |accessdate=09 அக்டோபர் 2021 |publisher=[[செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்]] |format=PDF}}</ref><ref>{{cite web|url=https://www.puthiyathalaimurai.com/newsview/105403/Classical-tamil--Today-is-the-day-the-classical-language-is-recognized-by-the-Government-of-India|title= தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது|accessdate=12-10-2021}}</ref> | ||
வரிசை 102: | வரிசை 101: | ||
பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுவதற்கு மாறாக, தமிழில், அதன் வரலாற்றின் பெரும் பகுதியிலும், ஒரு பொதுவான பேச்சுமொழி இருந்ததில்லை. தற்காலத்தில் அதிகரித்த கொடுந்தமிழ்ப் பயன்பாடு, அதிகாரபூர்வமற்ற முறையில் பொதுப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தோன்றுவதற்குக் காரணமாகவுள்ளது. [[இந்தியா]]வில் பொதுக் கொடுந்தமிழ், "படித்த, பிராமணரல்லாதவர்'களின் பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது" (''Schiffman'', [[1998]]). எனினும் குறிப்பிடத்தக்க அளவுக்குத் [[தஞ்சாவூர்]] மற்றும் [[மதுரை]]ப் பேச்சு வழக்குகளில் செல்வாக்கு உள்ளது. இலங்கையில், அதிக மக்கள் தொகையைக் கொண்ட [[யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்|யாழ்ப்பாணப் பேச்சு வழக்கையே]] பெரும்பாலான வெளியார் [[இலங்கை]]த் தமிழ்ப் பேச்சு வழக்காக இனங்கண்டு கொள்கின்றனர். இருப்பினும் இலங்கையின் கிழக்குப்பகுதியில் குறிப்பாக [[மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்]] யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலிருந்து வேறுபட்டு வடமொழிக்கலப்புக் குறைந்து மிகப்பழைய விளிப்புப் பெயர்களையும் அசைச்சொற்களையும் கொண்டு காணப்படுகிறது.<ref>{{Citation |last= |first=பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை |year=1996 |title=மட்டக்களப்பு மாநாட்டு நினைவு மலர் |publisher= |publication-place= |page= |url= |accessdate= }}</ref> | பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுவதற்கு மாறாக, தமிழில், அதன் வரலாற்றின் பெரும் பகுதியிலும், ஒரு பொதுவான பேச்சுமொழி இருந்ததில்லை. தற்காலத்தில் அதிகரித்த கொடுந்தமிழ்ப் பயன்பாடு, அதிகாரபூர்வமற்ற முறையில் பொதுப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தோன்றுவதற்குக் காரணமாகவுள்ளது. [[இந்தியா]]வில் பொதுக் கொடுந்தமிழ், "படித்த, பிராமணரல்லாதவர்'களின் பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது" (''Schiffman'', [[1998]]). எனினும் குறிப்பிடத்தக்க அளவுக்குத் [[தஞ்சாவூர்]] மற்றும் [[மதுரை]]ப் பேச்சு வழக்குகளில் செல்வாக்கு உள்ளது. இலங்கையில், அதிக மக்கள் தொகையைக் கொண்ட [[யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்|யாழ்ப்பாணப் பேச்சு வழக்கையே]] பெரும்பாலான வெளியார் [[இலங்கை]]த் தமிழ்ப் பேச்சு வழக்காக இனங்கண்டு கொள்கின்றனர். இருப்பினும் இலங்கையின் கிழக்குப்பகுதியில் குறிப்பாக [[மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்]] யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலிருந்து வேறுபட்டு வடமொழிக்கலப்புக் குறைந்து மிகப்பழைய விளிப்புப் பெயர்களையும் அசைச்சொற்களையும் கொண்டு காணப்படுகிறது.<ref>{{Citation |last= |first=பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை |year=1996 |title=மட்டக்களப்பு மாநாட்டு நினைவு மலர் |publisher= |publication-place= |page= |url= |accessdate= }}</ref> | ||
== வட்டார மொழி வழக்குகள் == | |||
{{Main|தமிழ் வட்டார மொழி வழக்குகள்}} | {{Main|தமிழ் வட்டார மொழி வழக்குகள்}} | ||
{{Listen | {{Listen | ||
வரிசை 141: | வரிசை 140: | ||
பின்னர், [[வீரமாமுனிவர்|வீரமாமுனிவரின்]] அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977-ஆம் ஆண்டு [[ம. கோ. இராமச்சந்திரன்]] ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் [[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இராமசாமியால்]] பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துகளில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. எனினும் [[ஈ. வெ. இராமசாமி]] – அதில், உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை. | பின்னர், [[வீரமாமுனிவர்|வீரமாமுனிவரின்]] அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977-ஆம் ஆண்டு [[ம. கோ. இராமச்சந்திரன்]] ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் [[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இராமசாமியால்]] பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துகளில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. எனினும் [[ஈ. வெ. இராமசாமி]] – அதில், உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை. | ||
== தமிழ் எழுத்துகள் == | |||
{{Main|தமிழ் எழுத்து முறை}} | {{Main|தமிழ் எழுத்து முறை}} | ||
{{தமிழ் அரிச்சுவடி}} | {{தமிழ் அரிச்சுவடி}} | ||
== கிரந்த எழுத்துகள் == | |||
{{Main|கிரந்த எழுத்துமுறை}} | {{Main|கிரந்த எழுத்துமுறை}} | ||
வரிசை 175: | வரிசை 174: | ||
தமிழில் 12 உயிரெழுத்துகளும், 18 மெய்யெழுத்துகளும் உள்ளன. ஒவ்வொரு உயிரெழுத்தும் 18 மெய்யெழுத்துகளோடும் சேர்வதால் 216 உயிர்மெய்யெழுத்துகள் பிறக்கின்றன. இவற்றோடு ஆய்த எழுத்தும் சேர்த்து தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 (''உயிரெழுத்துகள் – 12, மெய்யெழுத்துகள் – 18, உயிர்மெய்யெழுத்துகள் – 216, ஆய்த எழுத்து – 1'') ஆகும். | தமிழில் 12 உயிரெழுத்துகளும், 18 மெய்யெழுத்துகளும் உள்ளன. ஒவ்வொரு உயிரெழுத்தும் 18 மெய்யெழுத்துகளோடும் சேர்வதால் 216 உயிர்மெய்யெழுத்துகள் பிறக்கின்றன. இவற்றோடு ஆய்த எழுத்தும் சேர்த்து தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 (''உயிரெழுத்துகள் – 12, மெய்யெழுத்துகள் – 18, உயிர்மெய்யெழுத்துகள் – 216, ஆய்த எழுத்து – 1'') ஆகும். | ||
== உயிர் எழுத்துகள் == | |||
உயிரெழுத்துகளில் குறுகிய ஓசையுடைய எழுத்துகளான அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள் குற்றெழுத்துகள் (குறில்) எனவும், நீண்ட ஓசையுடைய எழுத்துகளான ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய எழுத்துகள் நெட்டெழுத்துகள் (நெடில்) எனவும் வழங்கப்படும். | உயிரெழுத்துகளில் குறுகிய ஓசையுடைய எழுத்துகளான அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள் குற்றெழுத்துகள் (குறில்) எனவும், நீண்ட ஓசையுடைய எழுத்துகளான ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய எழுத்துகள் நெட்டெழுத்துகள் (நெடில்) எனவும் வழங்கப்படும். | ||
வரிசை 201: | வரிசை 200: | ||
|} | |} | ||
== மெய் எழுத்துகள் == | |||
மெய்யெழுத்துகளில் வன்மையான ஓசையுடைய எழுத்துகள் வல்லினம் என்றும், மென்மையான ஓசையுடைய எழுத்துகள் மெல்லினம் என்றும், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துகள் இடையினம் என்றும் வழங்கப்படும். | மெய்யெழுத்துகளில் வன்மையான ஓசையுடைய எழுத்துகள் வல்லினம் என்றும், மென்மையான ஓசையுடைய எழுத்துகள் மெல்லினம் என்றும், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துகள் இடையினம் என்றும் வழங்கப்படும். | ||
வரிசை 241: | வரிசை 240: | ||
|} | |} | ||
== சிறப்பு எழுத்து – [[ஆய்த எழுத்து]] == | |||
[[படிமம்:AayuthaEzhuthu.svg.png|thumb|right|83px|ஆய்த எழுத்து]] | [[படிமம்:AayuthaEzhuthu.svg.png|thumb|right|83px|ஆய்த எழுத்து]] | ||
வரிசை 253: | வரிசை 252: | ||
பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டாலும் தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே. சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. ஆய்த எழுத்து ஒரு சார்பெழுத்தாகும். தொல்காப்பியத்தின்படி சார்பெழுத்து மொழிக்கு முதலிலும், இறுதியிலும், தனித்தும் வராது. | பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டாலும் தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே. சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. ஆய்த எழுத்து ஒரு சார்பெழுத்தாகும். தொல்காப்பியத்தின்படி சார்பெழுத்து மொழிக்கு முதலிலும், இறுதியிலும், தனித்தும் வராது. | ||
== ஒலிப்பியல் == | |||
{{மேலும் பார்க்க|தமிழ் வட்டார மொழி வழக்குகள்}} | {{மேலும் பார்க்க|தமிழ் வட்டார மொழி வழக்குகள்}} | ||
பெரும்பாலான [[இந்திய மொழிகள்|இந்திய மொழிகளைப்]] போலன்றி தமிழில் மூச்சைக்கொண்டு ஒலிக்கும் (''aspirated'') மெய்யெழுத்துகள் கிடையாது. பேச்சில் வழங்கிவரினும் தமிழ் எழுத்து மிடற்றொலிகளையும் (''voiced sounds'') பிற ஒலிகளையும் வேறுபடுத்துவதில்லை. மிடற்றொலிகளும் அவற்றின் இனமான பிற ஒலிகளும் தமிழில் வகையொலிகள் (''allophones'') அல்ல. [[தமிழர்]] பொதுவாக இவ்வேறுபாட்டை உணர்ந்திருக்கின்றனர். மேலும், [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தில்]] ஓர் எழுத்தை எப்பொழுது [[மிடறு|மிடற்றிலிருந்து]] ஒலிக்க வேண்டும் என்பது பற்றிய வரைமுறை விளக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, "க" எனும் மெய்யொலி மிடறு நீங்கிய நிலையில் (''voiceless'') "k" ஒலியுடன் சொல்லின் முதலில் வரும்பொழுதும் (உ: கல்), பிற இடங்களில் ஒற்றிரட்டித்து (''geminate'') வரும்பொழுதும் (உ: அக்கா), அமைகிறது. "க" என்பது மிடற்றொலியாக (''voiced'') "g" ஒலியுடன், தொல்காப்பிய விதிப்படி சொல்லின் முதலில் வராது, சொல்லின் உள்ளே வரும்: (உ: பூங்கா) தன் இன மூக்கொலியை (''nasal'') அடுத்து வரும். | பெரும்பாலான [[இந்திய மொழிகள்|இந்திய மொழிகளைப்]] போலன்றி தமிழில் மூச்சைக்கொண்டு ஒலிக்கும் (''aspirated'') மெய்யெழுத்துகள் கிடையாது. பேச்சில் வழங்கிவரினும் தமிழ் எழுத்து மிடற்றொலிகளையும் (''voiced sounds'') பிற ஒலிகளையும் வேறுபடுத்துவதில்லை. மிடற்றொலிகளும் அவற்றின் இனமான பிற ஒலிகளும் தமிழில் வகையொலிகள் (''allophones'') அல்ல. [[தமிழர்]] பொதுவாக இவ்வேறுபாட்டை உணர்ந்திருக்கின்றனர். மேலும், [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தில்]] ஓர் எழுத்தை எப்பொழுது [[மிடறு|மிடற்றிலிருந்து]] ஒலிக்க வேண்டும் என்பது பற்றிய வரைமுறை விளக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, "க" எனும் மெய்யொலி மிடறு நீங்கிய நிலையில் (''voiceless'') "k" ஒலியுடன் சொல்லின் முதலில் வரும்பொழுதும் (உ: கல்), பிற இடங்களில் ஒற்றிரட்டித்து (''geminate'') வரும்பொழுதும் (உ: அக்கா), அமைகிறது. "க" என்பது மிடற்றொலியாக (''voiced'') "g" ஒலியுடன், தொல்காப்பிய விதிப்படி சொல்லின் முதலில் வராது, சொல்லின் உள்ளே வரும்: (உ: பூங்கா) தன் இன மூக்கொலியை (''nasal'') அடுத்து வரும். | ||
வரிசை 261: | வரிசை 260: | ||
தமிழ் எழுத்தில் ஏன் மிடற்றொலி மற்றும் பிறவொலி வேறுபாடுகள் இல்லையென்ற கேள்விக்கு [[ஒலிப்பியல்|ஒலிப்பியலாளர்கள்]] நடுவே ஒருமித்த கருத்து இல்லை. ஒரு சாரார் தமிழ் மொழியில் கூட்டுமெய்களும் மிடற்றினின்று ஒலிக்கும் வல்லெழுத்துகளோ அடிப்படையில் இருந்ததில்லையென்றும், சொற்புணர்ச்சி மற்றும் குறுக்கத்தினால் மட்டுமே இவ்வொலிகள் ஏற்படுகின்றன என்று குறிப்பிடுகின்றனர். அதனால், [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச்]] சேர்ந்த மொழிகள் மற்றும் பிற [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட]] மொழிகளைப் போலன்றி தமிழில் இவ்வொலிகளுக்கெனத் தனியெழுத்துகள் தேவைப்படவில்லை என்று கருதுகின்றனர். இக்கருத்திலிருந்து மாறுபட்டு மிடற்றொலிகள் அவற்றையொத்த பிற ஒலிகளின் வகையொலிகளாகவே தமிழில் இருந்துள்ளன என்றும் அதனாலேயே அவற்றிற்கெனத் தனியாக எழுத்துக்குறிகள் இல்லையெனவும் ஒரு கருத்தைச் சிலர் முன்வைக்கின்றனர். | தமிழ் எழுத்தில் ஏன் மிடற்றொலி மற்றும் பிறவொலி வேறுபாடுகள் இல்லையென்ற கேள்விக்கு [[ஒலிப்பியல்|ஒலிப்பியலாளர்கள்]] நடுவே ஒருமித்த கருத்து இல்லை. ஒரு சாரார் தமிழ் மொழியில் கூட்டுமெய்களும் மிடற்றினின்று ஒலிக்கும் வல்லெழுத்துகளோ அடிப்படையில் இருந்ததில்லையென்றும், சொற்புணர்ச்சி மற்றும் குறுக்கத்தினால் மட்டுமே இவ்வொலிகள் ஏற்படுகின்றன என்று குறிப்பிடுகின்றனர். அதனால், [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச்]] சேர்ந்த மொழிகள் மற்றும் பிற [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட]] மொழிகளைப் போலன்றி தமிழில் இவ்வொலிகளுக்கெனத் தனியெழுத்துகள் தேவைப்படவில்லை என்று கருதுகின்றனர். இக்கருத்திலிருந்து மாறுபட்டு மிடற்றொலிகள் அவற்றையொத்த பிற ஒலிகளின் வகையொலிகளாகவே தமிழில் இருந்துள்ளன என்றும் அதனாலேயே அவற்றிற்கெனத் தனியாக எழுத்துக்குறிகள் இல்லையெனவும் ஒரு கருத்தைச் சிலர் முன்வைக்கின்றனர். | ||
== குறுக்கம் == | |||
குறுக்கம் என்பது சில ஒலிப்பியல் கூறுகள் சில குறிப்பிட்ட ஒலிகளையடுத்து வரும்பொழுது தத்தம் இயல்பான ஒலி அளவுகளிலிருந்து குறைந்து ஒலித்தலைக் குறிக்கும். அவை பின்வருவன. | குறுக்கம் என்பது சில ஒலிப்பியல் கூறுகள் சில குறிப்பிட்ட ஒலிகளையடுத்து வரும்பொழுது தத்தம் இயல்பான ஒலி அளவுகளிலிருந்து குறைந்து ஒலித்தலைக் குறிக்கும். அவை பின்வருவன. | ||
வரிசை 308: | வரிசை 307: | ||
பிறமொழிச் சொற்கள் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கும் தனித்துவத்திற்கும் அவசியம், ஆகையால் தமிழ் அடிச்சொற்களிலிருந்து உருவாக்கப்படும் சொற்களைப் பயன்படுத்துவதே நன்று என்பது பல தமிழ் ஆர்வலர்களின் கருத்து ஆகும். | பிறமொழிச் சொற்கள் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கும் தனித்துவத்திற்கும் அவசியம், ஆகையால் தமிழ் அடிச்சொற்களிலிருந்து உருவாக்கப்படும் சொற்களைப் பயன்படுத்துவதே நன்று என்பது பல தமிழ் ஆர்வலர்களின் கருத்து ஆகும். | ||
== கலைச்சொற்கள் == | |||
தமிழ் மொழியில் அறிவியலைப் படைக்கக் கலைச்சொல்லாக்கம் இன்றியமையாததாகும். இது தமிழ் மொழியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடுதான். இக்காலத்தில் தமிழக இலங்கை அரசுகளின் பல்கலைக் கழகங்கள் ஊடாகவும் தமிழ்த் தன்னார்வலர்களாலும் இப்பணி தொடர்கின்றது. தமிழ் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ் நாடு அரசு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் மூலம் தமிழ்க் கலைச்சொல்அகரமுதலி நூலை வெளியிட்டுள்ளது. | தமிழ் மொழியில் அறிவியலைப் படைக்கக் கலைச்சொல்லாக்கம் இன்றியமையாததாகும். இது தமிழ் மொழியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடுதான். இக்காலத்தில் தமிழக இலங்கை அரசுகளின் பல்கலைக் கழகங்கள் ஊடாகவும் தமிழ்த் தன்னார்வலர்களாலும் இப்பணி தொடர்கின்றது. தமிழ் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ் நாடு அரசு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் மூலம் தமிழ்க் கலைச்சொல்அகரமுதலி நூலை வெளியிட்டுள்ளது. | ||
வரிசை 314: | வரிசை 313: | ||
தமிழ் மொழி ஆய்வுக்கும் வளர்ச்சிக்கும் இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் சில அமைப்புகளை நிறுவிச் செயல்படுத்தி வருகின்றன. அரசு அமைப்பு தவிர சில தனியார் அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. | தமிழ் மொழி ஆய்வுக்கும் வளர்ச்சிக்கும் இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் சில அமைப்புகளை நிறுவிச் செயல்படுத்தி வருகின்றன. அரசு அமைப்பு தவிர சில தனியார் அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. | ||
== இந்திய அரசு அமைப்பு == | |||
* [[செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்]] | * [[செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்]] | ||
== தமிழ்நாடு அரசு அமைப்புகள் == | |||
* [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்]] | * [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்]] | ||
வரிசை 327: | வரிசை 326: | ||
* [[தமிழ் இணையக் கல்விக்கழகம்]] | * [[தமிழ் இணையக் கல்விக்கழகம்]] | ||
== தனி அமைப்புகள் == | |||
* [[உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்]] (உத்தமம்) | * [[உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்]] (உத்தமம்) | ||
வரிசை 350: | வரிசை 349: | ||
{{Reflist|25em}} | {{Reflist|25em}} | ||
== பழங்காலக் குறிப்புகள் == | |||
* பவணந்தி முனிவர், ''நன்னூல் மூலமும் விருத்தியுரையும் '', (ஏ. தாமோதரன் ed., 1999), [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்]], சென்னை. | * பவணந்தி முனிவர், ''நன்னூல் மூலமும் விருத்தியுரையும் '', (ஏ. தாமோதரன் ed., 1999), [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்]], சென்னை. | ||
* பவணந்தி முனிவர், ''நன்னூல் மூலமும் கூழாங்கைத்தம்பிரான் உரையும்'' (ஏ. தாமோதரன் ed., 1980). Wiesbaden, Franz Steiner Verlag. | * பவணந்தி முனிவர், ''நன்னூல் மூலமும் கூழாங்கைத்தம்பிரான் உரையும்'' (ஏ. தாமோதரன் ed., 1980). Wiesbaden, Franz Steiner Verlag. | ||
வரிசை 356: | வரிசை 355: | ||
* தொல்காப்பியர், ''தொல்காப்பியம் இளம்பூரணர் உரையுடன்'' (1967 மறு அச்சு). சென்னை, TTSS. | * தொல்காப்பியர், ''தொல்காப்பியம் இளம்பூரணர் உரையுடன்'' (1967 மறு அச்சு). சென்னை, TTSS. | ||
== தற்காலக் குறிப்புகள் == | |||
* காங்கேயர். (1840). ''உரிச்சொல் நிகண்டுரை''. புதுவை: குவேரன்மா அச்சுக்கூடம். | * காங்கேயர். (1840). ''உரிச்சொல் நிகண்டுரை''. புதுவை: குவேரன்மா அச்சுக்கூடம். | ||
* [[ஐராவதம் மகாதேவன்]]. (2003). ''Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D.'' கேம்பிறிஜ்: ஹார்வேர்ட் பல்கலைக்கழக பதிப்பகம். | * [[ஐராவதம் மகாதேவன்]]. (2003). ''Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D.'' கேம்பிறிஜ்: ஹார்வேர்ட் பல்கலைக்கழக பதிப்பகம். | ||
வரிசை 372: | வரிசை 371: | ||
{{Commonscat|Tamil language|தமிழ்}} | {{Commonscat|Tamil language|தமிழ்}} | ||
== பொது == | |||
<!-- வலைப்பதிவுகளையோ தமிழ் மொழியியலுடன் தொடர்பில்லாத வெளி இணைப்புகளையோ இங்கு இணைப்பதைத் தவிர்க்கவும். --> | <!-- வலைப்பதிவுகளையோ தமிழ் மொழியியலுடன் தொடர்பில்லாத வெளி இணைப்புகளையோ இங்கு இணைப்பதைத் தவிர்க்கவும். --> | ||
* [http://www.ethnologue.com/language/tam/ எத்னோலாக்கின் அறிக்கை] {{ஆ}} | * [http://www.ethnologue.com/language/tam/ எத்னோலாக்கின் அறிக்கை] {{ஆ}} | ||
வரிசை 378: | வரிசை 377: | ||
* [http://www.apnaorg.com/books/english/passions-of-the-tongue/passions-of-the-tongue.pdf Passions of the toungue] - {{ஆ}} | * [http://www.apnaorg.com/books/english/passions-of-the-tongue/passions-of-the-tongue.pdf Passions of the toungue] - {{ஆ}} | ||
== இணையவழித் தமிழ் கற்றல் == | |||
{{இணையவழித் தமிழ் கற்றல் இணைப்புகள்}} | {{இணையவழித் தமிழ் கற்றல் இணைப்புகள்}} | ||
{{தமிழ் மொழி}} | {{தமிழ் மொழி}} |
தொகுப்புகள்