சு. நடேசபிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 94: வரிசை 94:
[[தமிழ்நாடு]], [[நாகப்பட்டினம்|நாகப்பட்டணத்தை]]ச் சேர்ந்த சுப்பையா என்பவருக்கும், [[தஞ்சாவூர்|தஞ்சாவூரை]]ச் சேர்ந்த இலக்கணம் இராமசாமிப்பிள்ளை என்பவரின் மகளுக்கும் தஞ்சாவூரில் பிறந்தவர் நடேசன். இவரின் இயற்பெயர் நாகநாதன். 19 வயதில் பட்டதாரியான நாகநாதன் [[சட்டம்]] பயின்று இளமையிலேயே நகராண்மைக்கழக உறுப்பினரானார். முத்துக்கிருஷ்ண பரமஹம்சர் என்பவரிடம் சமயம் பயின்று ''தரிசனத்திரயம்'' என்ற நூலையும் எழுதினார்<ref name="kc">க.சி.குலரத்தினம், ''சு. நடேசபிள்ளை அவர்கள் (21-5-1895 - 15-1-1965)'', மில்க்வைட் செய்திகள், சனவரி 1, 1981, யாழ்ப்பாணம்</ref>.
[[தமிழ்நாடு]], [[நாகப்பட்டினம்|நாகப்பட்டணத்தை]]ச் சேர்ந்த சுப்பையா என்பவருக்கும், [[தஞ்சாவூர்|தஞ்சாவூரை]]ச் சேர்ந்த இலக்கணம் இராமசாமிப்பிள்ளை என்பவரின் மகளுக்கும் தஞ்சாவூரில் பிறந்தவர் நடேசன். இவரின் இயற்பெயர் நாகநாதன். 19 வயதில் பட்டதாரியான நாகநாதன் [[சட்டம்]] பயின்று இளமையிலேயே நகராண்மைக்கழக உறுப்பினரானார். முத்துக்கிருஷ்ண பரமஹம்சர் என்பவரிடம் சமயம் பயின்று ''தரிசனத்திரயம்'' என்ற நூலையும் எழுதினார்<ref name="kc">க.சி.குலரத்தினம், ''சு. நடேசபிள்ளை அவர்கள் (21-5-1895 - 15-1-1965)'', மில்க்வைட் செய்திகள், சனவரி 1, 1981, யாழ்ப்பாணம்</ref>.


[[சேர்]] [[பொன்னம்பலம் இராமநாதன்|பொன். இராமநாதனும்]], சேர் [[பொன்னம்பலம் அருணாசலம்|பொன். அருணாசலமும்]] தமிழ்நாடு சென்றிருந்த வேளை அருள்பரானந்த சுவாமிகள் மூலம் இலக்கணம் இராமசாமிப்பிள்ளை குடும்பத்துடன் தொடர்பு ஏற்பட்டு நாகநாதனைப் பற்றி அறிந்தனர். இராமநாதன் நாகநாதனை நடேசன், இங்கே வா என்று அழைத்தாராம். அன்றில் இருந்து அவர் பெயர் நடேசன் ஆகியது<ref name="kc"/>. இராமநாதனுடன் [[1923]] ஆம் ஆண்டில் இலங்கை வந்தார் நடேசன். [[1924]] ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரியில் ஆசிரியராகி, பின்னர் அதன் அதிபரானார். [[1926]] ஆம் ஆண்டில் இராமநாதனின் புதல்வி சிவகாமசுந்தரியைத் திருமணம் புரிந்தார்<ref>[http://www.jaffnaroyalfamily.org/ponnambalam.php Sir Ponnambalam Ramanathan, KCMG, QC, MLC.] {{Webarchive|url=https://web.archive.org/web/20110927074747/http://www.jaffnaroyalfamily.org/ponnambalam.php |date=2011-09-27 }} Royal Family of Jaffna</ref>.
[[சேர்]] [[பொன்னம்பலம் இராமநாதன்|பொன். இராமநாதனும்]], சேர் [[பொன்னம்பலம் அருணாசலம்|பொன். அருணாசலமும்]] தமிழ்நாடு சென்றிருந்த வேளை அருள்பரானந்த சுவாமிகள் மூலம் இலக்கணம் இராமசாமிப்பிள்ளை குடும்பத்துடன் தொடர்பு ஏற்பட்டு நாகநாதனைப் பற்றி அறிந்தனர். இராமநாதன் நாகநாதனை நடேசன், இங்கே வா என்று அழைத்தாராம். அன்றில் இருந்து அவர் பெயர் நடேசன் ஆகியது<ref name="kc"/>. இராமநாதனுடன் [[1923]] ஆம் ஆண்டில் இலங்கை வந்தார் நடேசன். [[1924]] ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரியில் ஆசிரியராகி, பின்னர் அதன் அதிபரானார். [[1926]] ஆம் ஆண்டில் இராமநாதனின் புதல்வி சிவகாமசுந்தரியைத் திருமணம் புரிந்தார்<ref>[http://www.jaffnaroyalfamily.org/ponnambalam.php Sir Ponnambalam Ramanathan, KCMG, QC, MLC.] Royal Family of Jaffna</ref>.


==அரசியலில்==
==அரசியலில்==
நடேசன் [[பிரித்தானிய இலங்கை]]யின் [[இலங்கை அரசாங்க சபை|அரசாங்க சபை]] உறுப்பினராக [[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1931|1934]] முதல் [[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936|1947]] வரை [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]ப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் உறுப்பினராக [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|1947 தேர்தலில்]] [[காங்கேசன்துறை_தேர்தல்_தொகுதி#1947_தேர்தல்|காங்கேசன்துறை தேர்தல் தொகுதி]]யில் போட்டியிட்டு [[சா. ஜே. வே. செல்வநாயகம்|சா. ஜே. வே. செல்வநாயகத்திடம்]] தோற்றார்.<ref>[http://www.dailynews.lk/2004/04/27/new20.html 27th death anniversary of S. J. V. Chelvanayakam] {{Webarchive|url=https://web.archive.org/web/20110629204309/http://www.dailynews.lk/2004/04/27/new20.html |date=2011-06-29}} Sri Lanka Daily News - April 27, 2004</ref>. ஆனாலும், பின்னர் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1952|1952 தேர்தலில்]] செல்வநாயகத்தை எதிர்த்து காங்கேசன்துறை தொகுதியில் போட்டியிட்டு [[காங்கேசன்துறை_தேர்தல்_தொகுதி#1952_தேர்தல்|வெற்றி பெற்று]] 1952 முதல் 1956 வரை இலங்கையின் அஞ்சல், தந்தி, மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.<ref>[http://www.sangam.org/articles/view2/Makenthiran.pdf Tamils In Independent Ceylon] - Suppiramaniam Makenthiran</ref> இவர் சார்ந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி [[சிங்களம் மட்டும்]] சட்டத்திற்கு ஆதரவாகச் செயற்பட்டமையினால் அக்கட்சியில் இருந்து பின்னர் விலகி,<ref>[http://www.sundayobserver.lk/2008/04/13/fea01.asp Dudley Senanayake - the all-time gentleman] {{Webarchive|url=https://web.archive.org/web/20120214081145/http://www.sundayobserver.lk/2008/04/13/fea01.asp |date=2012-02-14 }} Sunday Observer - April 13, 2008</ref> பின்னர் [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]]வின் [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யின் அரசில் 1960 முதல் இறக்கும் வரை [[இலங்கை செனட் சபை|மேலவை]] உறுப்பினராக இருந்தார்.
நடேசன் [[பிரித்தானிய இலங்கை]]யின் [[இலங்கை அரசாங்க சபை|அரசாங்க சபை]] உறுப்பினராக [[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1931|1934]] முதல் [[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936|1947]] வரை [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]ப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் உறுப்பினராக [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|1947 தேர்தலில்]] [[காங்கேசன்துறை_தேர்தல்_தொகுதி#1947_தேர்தல்|காங்கேசன்துறை தேர்தல் தொகுதி]]யில் போட்டியிட்டு [[சா. ஜே. வே. செல்வநாயகம்|சா. ஜே. வே. செல்வநாயகத்திடம்]] தோற்றார்.<ref>[http://www.dailynews.lk/2004/04/27/new20.html 27th death anniversary of S. J. V. Chelvanayakam] Sri Lanka Daily News - April 27, 2004</ref>. ஆனாலும், பின்னர் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1952|1952 தேர்தலில்]] செல்வநாயகத்தை எதிர்த்து காங்கேசன்துறை தொகுதியில் போட்டியிட்டு [[காங்கேசன்துறை_தேர்தல்_தொகுதி#1952_தேர்தல்|வெற்றி பெற்று]] 1952 முதல் 1956 வரை இலங்கையின் அஞ்சல், தந்தி, மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.<ref>[http://www.sangam.org/articles/view2/Makenthiran.pdf Tamils In Independent Ceylon] - Suppiramaniam Makenthiran</ref> இவர் சார்ந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி [[சிங்களம் மட்டும்]] சட்டத்திற்கு ஆதரவாகச் செயற்பட்டமையினால் அக்கட்சியில் இருந்து பின்னர் விலகி,<ref>[http://www.sundayobserver.lk/2008/04/13/fea01.asp Dudley Senanayake - the all-time gentleman] Sunday Observer - April 13, 2008</ref> பின்னர் [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]]வின் [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யின் அரசில் 1960 முதல் இறக்கும் வரை [[இலங்கை செனட் சபை|மேலவை]] உறுப்பினராக இருந்தார்.


==நூல் இயற்றல்==
==நூல் இயற்றல்==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/3073" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி