கா. ந. அண்ணாதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 180: வரிசை 180:
இல் மதராஸ் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிராமணரல்லாதோர் மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கும் விதத்திலும் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் விதமாக பல உதவிகளை புரிந்து வந்தது.
இல் மதராஸ் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிராமணரல்லாதோர் மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கும் விதத்திலும் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் விதமாக பல உதவிகளை புரிந்து வந்தது.


பின்னாளில் இது அரசியல் கட்சியாக சர். [[தியாகராய செட்டி|பி.டி. தியாகராய செட்டி]] மற்றும் [[டி. எம். நாயர்]]  தலைமையில் துவக்கப்பட்டது. இக்கட்சி பின்னர் தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் எனப் பெயரிடப்பட்டு பின் நீதிக்கட்சியாக பெயர்மாற்றம் கண்டது. இக்கட்சியே சென்னை இராசதானியில் சுயாட்சி முறையை பின்பற்றி 1937 இல் [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசால்]] தோற்கடிக்கப்படும்வரை ஆட்சியில் இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் அண்ணாதுரை நீதிக்கட்சியில் பெரியாருடன் சேர்ந்தார். பெரியார் அப்பொழுது நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்<ref name=fuzzy>{{citebook|title=தீண்டாமைக்குறித்து பெரியாரின் பார்வை,அணுகுமுறை மற்றும் ஆய்வு|author= கந்தசாமி, டபுள்யூ.பி. வசந்தா |coauthors= புளோரின்டின் சமாரண்டேக்; கே. கந்தசாமி |year= 2005 |publisher = HEXIS: Phoenix |page = 106 |url= http://books.google.com/books?id=hgb-MKcsSR0C&printsec=frontcover&dq=Fuzzy+and+neutrosophic+analysis+of+Periyar%27s+views+on+untouchability#PPA106,M1}}</ref>.
பின்னாளில் இது அரசியல் கட்சியாக சர். [[தியாகராய செட்டி|பி.டி. தியாகராய செட்டி]] மற்றும் [[டி. எம். நாயர்]]  தலைமையில் துவக்கப்பட்டது. இக்கட்சி பின்னர் தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் எனப் பெயரிடப்பட்டு பின் நீதிக்கட்சியாக பெயர்மாற்றம் கண்டது. இக்கட்சியே சென்னை இராசதானியில் சுயாட்சி முறையை பின்பற்றி 1937 இல் [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசால்]] தோற்கடிக்கப்படும்வரை ஆட்சியில் இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் அண்ணாதுரை நீதிக்கட்சியில் பெரியாருடன் சேர்ந்தார். பெரியார் அப்பொழுது நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்


அண்ணாதுரை நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக<ref name=vande /> பொறுப்பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணைப் பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழைத் (திராவிட நாடு தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி துவக்கப்பட்டது)<ref name=vande /> தொடங்கினார். 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை [[திராவிடர் கழகம்]] என்று பெயர் மாற்றினார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார்
அண்ணாதுரை நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராகபொறுப்பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணைப் பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழைத் (திராவிட நாடு தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி துவக்கப்பட்டது) தொடங்கினார். 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை [[திராவிடர் கழகம்]] என்று பெயர் மாற்றினார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார்




வரிசை 191: வரிசை 191:
== பெரியாருடன் கருத்து வேறுபாடு ==
== பெரியாருடன் கருத்து வேறுபாடு ==
[[படிமம்:C. N. Annadurai and E. V. Ramasami.JPG|thumb|200x200px|[[தந்தை பெரியார்|பெரியாருடன்]] அண்ணாதுரை]]
[[படிமம்:C. N. Annadurai and E. V. Ramasami.JPG|thumb|200x200px|[[தந்தை பெரியார்|பெரியாருடன்]] அண்ணாதுரை]]
பிரித்தானிய காலணிய ஆதிக்கத்தை இந்திய தேசிய காங்கிரசு மிக வன்மையாக எதிர்த்து இந்தியாவின் சுதந்திரத்துக்கு வழிவகுத்தது. இக்கட்சி பெரும்பாலும் பிரமாணர்கள் மற்றும் வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக<ref name=Swarna>{{cite book
பிரித்தானிய காலணிய ஆதிக்கத்தை இந்திய தேசிய காங்கிரசு மிக வன்மையாக எதிர்த்து இந்தியாவின் சுதந்திரத்துக்கு வழிவகுத்தது. இக்கட்சி பெரும்பாலும் பிரமாணர்கள் மற்றும் வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக தென்னிந்திய மக்களாலும் குறிப்பாக பெரியாராலும், தமிழர்களாலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இவர்களிடமிருந்து தென்னிந்தியாவை மீட்கப் பெரியார் பெரிதும் விரும்பினார். இக்காரணங்களை முன்வைத்தே பெரியார் இந்தியாவின் சுதந்திர தினமான [[ஆகத்து 15]], [[1947]] அந்த நாளை கருப்பு தினமாக எடுத்துக்கொள்ளுமாறு அவரின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
  | last = ராசகோபாலன்
  | first = சுவர்ணா
  | title = தெற்காசிய நாடுகள் மற்றும் மாநிலங்கள்
  | publisher = லைன் ரைன்னர் பதிப்பகம்
  | date = 2001
  | pages = 152-154
  | url = http://books.google.com/books?id=q7Yz5aGeoTsC
  | isbn = 1-55587-967-5}}</ref>  தென்னிந்திய மக்களாலும் குறிப்பாக பெரியாராலும், தமிழர்களாலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.{{cn}} இவர்களிடமிருந்து தென்னிந்தியாவை மீட்கப் பெரியார் பெரிதும் விரும்பினார். இக்காரணங்களை முன்வைத்தே பெரியார் இந்தியாவின் சுதந்திர தினமான [[ஆகத்து 15]], [[1947]] அந்த நாளை கருப்பு தினமாக <ref name=Cho></ref> எடுத்துக்கொள்ளுமாறு அவரின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.


அண்ணாதுரை இக்கருத்தில் முரண்பட்டார். இக்கருத்து பெரியாருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் கருத்து வேறுபாட்டால் விரிசல் ஏற்படக் காரணமாயிற்று<ref name=Swarna />.  இந்தியாவின் சுதந்திரம் ''அனைவரின் தியாகத்தாலும், வியர்வையினாலும் விளைந்தது''. அது வெறும் ''ஆரிய, வடஇந்தியர்களால் மட்டும் பெற்றது அல்ல''<ref name=encyc /> என்பதை இவர் வலியுறுத்தினார்.
அண்ணாதுரை இக்கருத்தில் முரண்பட்டார். இக்கருத்து பெரியாருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் கருத்து வேறுபாட்டால் விரிசல் ஏற்படக் காரணமாயிற்று.  இந்தியாவின் சுதந்திரம் ''அனைவரின் தியாகத்தாலும், வியர்வையினாலும் விளைந்தது''. அது வெறும் ''ஆரிய, வடஇந்தியர்களால் மட்டும் பெற்றது அல்ல'' என்பதை இவர் வலியுறுத்தினார்.


திராவிடர் கழகம் சனநாயகமான தேர்தலில் பங்குகொள்ளாமல் விலகி நிற்கும் பெரியாரின் கொள்கையை  எதிர்த்தும் இவர் முரண்பட்டார். இதன் வெளிப்பாடாக [[1948]] இல் நடைபெற்ற கட்சிக்கூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார்<ref name=encyc />.
திராவிடர் கழகம் சனநாயகமான தேர்தலில் பங்குகொள்ளாமல் விலகி நிற்கும் பெரியாரின் கொள்கையை  எதிர்த்தும் இவர் முரண்பட்டார். இதன் வெளிப்பாடாக [[1948]] இல் நடைபெற்ற கட்சிக்கூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார்.


பெரியார் தேர்தலில் பங்குபெறுவதால் தனது [[பகுத்தறிவு]], [[சுயமரியாதை]], [[தீண்டாமை ஒழிப்பு]], [[மூடநம்பிக்கை]] ஒழிப்பு போன்ற அவரின் கொள்கைகளுக்கு சமாதானமாக போகக்கூடிய நிலையை அல்லது சற்று பின்வாங்கும் நிலைபாட்டை அவர் கட்சிக்கு ஏற்படுத்துவதில், (தேர்தலுக்காக கொள்கையை விட்டுக்கொடுக்கும் நிலை) [[தந்தை பெரியார்|பெரியார்]] விரும்பவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தாலொழிய சமுதாய சீர்திருத்தங்களை, சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தடையின்றி, அரசுக்கெதிராகவும் மேற்கொள்ள முடியும் என்பதை பெரியார் நம்பினார்<ref name=MR></ref>.
பெரியார் தேர்தலில் பங்குபெறுவதால் தனது [[பகுத்தறிவு]], [[சுயமரியாதை]], [[தீண்டாமை ஒழிப்பு]], [[மூடநம்பிக்கை]] ஒழிப்பு போன்ற அவரின் கொள்கைகளுக்கு சமாதானமாக போகக்கூடிய நிலையை அல்லது சற்று பின்வாங்கும் நிலைபாட்டை அவர் கட்சிக்கு ஏற்படுத்துவதில், (தேர்தலுக்காக கொள்கையை விட்டுக்கொடுக்கும் நிலை) [[தந்தை பெரியார்|பெரியார்]] விரும்பவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தாலொழிய சமுதாய சீர்திருத்தங்களை, சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தடையின்றி, அரசுக்கெதிராகவும் மேற்கொள்ள முடியும் என்பதை பெரியார் நம்பினார்.


இறுதி நிகழ்வாக பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான (பெரியாரின் வயது 70 மணியம்மையாரின் வயது 30<ref name=MR />) மணியம்மையாரை மணம்புரிந்ததால் அண்ணாதுரை தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.
இறுதி நிகழ்வாக பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான (பெரியாரின் வயது 70 மணியம்மையாரின் வயது 30) மணியம்மையாரை மணம்புரிந்ததால் அண்ணாதுரை தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.


== திராவிட நாடு ==
== திராவிட நாடு ==
[[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தில்]] அண்ணாதுரை இடம்பெற்றிருந்தபொழுது, பெரியாரின திராவிடநாடுக் கொள்கைக்கு ஆதரவு நல்கினார். [[திமுக]] வின் ஆரம்ப காலகட்ட கொள்கையிலும் இது இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியாரின் வாரிசாக கருதப்பட்ட ஈ.வெ.கி. சம்பத் [[திராவிட நாடு]] கொள்கையை எதிர்த்து, திராவிட நாடு கோரிக்கை நிச்சயமற்ற இலக்கை அடைய எடுக்கப்படும் வீண்முயற்சி என்று கருதி திமுகவில் இணைந்தவர் ஆவார்.
[[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தில்]] அண்ணாதுரை இடம்பெற்றிருந்தபொழுது, பெரியாரின திராவிடநாடுக் கொள்கைக்கு ஆதரவு நல்கினார். [[திமுக]] வின் ஆரம்ப காலகட்ட கொள்கையிலும் இது இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியாரின் வாரிசாக கருதப்பட்ட ஈ.வெ.கி. சம்பத் [[திராவிட நாடு]] கொள்கையை எதிர்த்து, திராவிட நாடு கோரிக்கை நிச்சயமற்ற இலக்கை அடைய எடுக்கப்படும் வீண்முயற்சி என்று கருதி திமுகவில் இணைந்தவர் ஆவார்.


ஈ.வெ.கி. சம்பத்தின் கொள்கையை வலியுறுத்தும் விதமாக அண்ணாதுரை இவ்வாறு அறிவித்தார் {{cquote|நாம் அதிக தேர்தலை சந்திக்க சித்தமாயிருக்கவேண்டும், அதன்மூலம் அதிகத் தொகுதிகளை மக்களின் நம்பிக்கைகள் மூலம் வென்றிட, எத்தனை தடைகள் வந்தாலும் மீண்டும் மீண்டும் அதை எதிர்த்து போராட எண்ணம் கொண்டு செயல்படவேண்டும்<ref name=Urmila>{{cite book| last = பதனிசு| first = ஊர்மிலா| coauthors = ரசத் கங்கூலி| title = தெற்காசியாவின் மனித இனமனப்பான்மை மற்றும் தேசிய கட்டமைப்பு| publisher = சேஜ்| date = 2001| pages = 227| url = http://books.google.com/books?id=wbf2wzyuWkUC| isbn = 0-7619-9439-4}}</ref>}}
ஈ.வெ.கி. சம்பத்தின் கொள்கையை வலியுறுத்தும் விதமாக அண்ணாதுரை இவ்வாறு அறிவித்தார் {{cquote|நாம் அதிக தேர்தலை சந்திக்க சித்தமாயிருக்கவேண்டும், அதன்மூலம் அதிகத் தொகுதிகளை மக்களின் நம்பிக்கைகள் மூலம் வென்றிட, எத்தனை தடைகள் வந்தாலும் மீண்டும் மீண்டும் அதை எதிர்த்து போராட எண்ணம் கொண்டு செயல்படவேண்டும்.


தமிழ் திரைக்கலைஞர்களை முன் நிறுத்தி திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டது. இது ஈ. வெ. கி. சம்பத்திற்கு அக்கட்சியில் அதிருப்தியை உருவாக்கியது. அதன் காரணமாக திமுக விலிருந்து விலகி [[தமிழ் தேசியக் கட்சி]] என்ற தனிக்கட்சியை [[1961]] <ref name=MR />-ல் துவங்கினார். [[1962]]-ல் அண்ணா [[மாநிலங்களவை|மாநிலங்களைவையில்]] ''திராவிடர்கள் தங்கள் சுயமரியாதையை காத்துக்கொள்ள விரும்புகின்றனர்.. நாங்கள் கோருவது தென்னிந்தியா என்ற தனிநாடு'' என்று உரையாற்றினார்<ref>{{cite news | last = கங்குலி| first = அமுல்யா| title = திமுக வின் எதிர்மறை அரசியல் கொள்கை| publisher = த டிரிபியூன், இந்தியா| date = 2007-05-26| url = http://www.tribuneindia.com/2007/20070526/edit.htm| accessdate = 2008-12-20}}</ref>.
தமிழ் திரைக்கலைஞர்களை முன் நிறுத்தி திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டது. இது ஈ. வெ. கி. சம்பத்திற்கு அக்கட்சியில் அதிருப்தியை உருவாக்கியது. அதன் காரணமாக திமுக விலிருந்து விலகி [[தமிழ் தேசியக் கட்சி]] என்ற தனிக்கட்சியை [[1961]] -ல் துவங்கினார். [[1962]]-ல் அண்ணா [[மாநிலங்களவை|மாநிலங்களைவையில்]] ''திராவிடர்கள் தங்கள் சுயமரியாதையை காத்துக்கொள்ள விரும்புகின்றனர்.. நாங்கள் கோருவது தென்னிந்தியா என்ற தனிநாடு'' என்று உரையாற்றினார்.


[[இந்தியா]] மொழிவாரி மாநிலமாக அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில்  [[கன்னடம்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் [[மலையாளம்]] என சென்னை இராசதானியிலிருந்து (மெட்ராஸ் இராஜதானி) அந்தந்த மொழிவாரியான மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, [[தமிழர்கள்]] வாழும் பகுதி '''மதராஸ் மாநிலமாக''' உருவாக்கப்பட்டது. இதன் உள்ளார்ந்த உண்மையை அறிந்த பிறகு அண்ணாதுரை '''திராவிட நாடு திராவிடர்களுக்கே''' என்ற கோரிக்கையை கைவிட்டு '''தமிழ்நாடு தமிழர்களுக்கே''' என்று மாற்றினார்.
[[இந்தியா]] மொழிவாரி மாநிலமாக அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில்  [[கன்னடம்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் [[மலையாளம்]] என சென்னை இராசதானியிலிருந்து (மெட்ராஸ் இராஜதானி) அந்தந்த மொழிவாரியான மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, [[தமிழர்கள்]] வாழும் பகுதி '''மதராஸ் மாநிலமாக''' உருவாக்கப்பட்டது. இதன் உள்ளார்ந்த உண்மையை அறிந்த பிறகு அண்ணாதுரை '''திராவிட நாடு திராவிடர்களுக்கே''' என்ற கோரிக்கையை கைவிட்டு '''தமிழ்நாடு தமிழர்களுக்கே''' என்று மாற்றினார்.


[[இந்திய சீனப் போர்]] [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்பில்]] சில மாறுதல்களை உருவாக்கியது. இந்தியாவின் ''16 வது திருத்தச் சட்டமாக'' (பெரும்பாலும் அனைவராலும்அறியப்படும் சட்டம் -பிரிவினைவாத தடைச்சட்டம்) பிரிவினைவாதத்தை முற்றிலும் தடைசெய்யும் விதமாக கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்தின்]] முன்வைக்கப்படும்பொழுது அண்ணாதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இச்சட்டத்தை அண்ணாதுரைப் பலமாக ஆட்சேபித்தும் அச்சட்டம் நிறைவேற்றப்படுவதை அவரால் தடுக்க முடியவில்லை. அதன் விளைவாக [[திமுக]] கட்சியினர் அக்கோரிக்கையை வலியுறுத்துவதிலிருந்து தங்களை விலக்கி கொண்டனர். [[திமுக]]வின் ''தனித்தமிழ்நாடு நாடு கோரிக்கை'' கிடப்பில் போடப்பட்டது<ref name=Jeanie>{{cite book| last = புக்கோவ்சுகி| first = செனி ஜே | coauthors = சுவர்ணா ராசகோபாலன்| title = மறு பகிர்வுக் குழு | publisher = கிரீன்உட் பதிப்பக குழு| date = 2000| pages = 19-21| url = http://books.google.com/books?id=mgK1Fltsh4cC| isbn = 0-275-96377-2}}</ref>. அதுமுதல் அண்ணாதுரை நடுவண் அரசின் இணக்கமான ஆதரவை தென்னிந்திய மாநிலங்கள் பெறும் விதமாக தன்னுடைய [[மாநில சுயாட்சி]] கொள்கையினை வலியுறுத்த ஆரம்பித்தார். [[தமிழ்நாடு|தமிழகத்தின்]]  மாநில சுயாட்சியை பெரிதும் வலியுறுத்தினார்<ref>{{cite book| last = ஜெயின்| first = சுமித்ரா குமார்| title = இந்தியாவின் அரசியல் கட்சிகள் மற்றும் மைய, மாநில உறவுகள்| publisher = அபினவ் பதிப்பகம்| date = 1994| pages = 142| url = http://books.google.com/books?id=Gm9p_VPDZCgC| isbn = 8170173094}}</ref>.
[[இந்திய சீனப் போர்]] [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்பில்]] சில மாறுதல்களை உருவாக்கியது. இந்தியாவின் ''16 வது திருத்தச் சட்டமாக'' (பெரும்பாலும் அனைவராலும்அறியப்படும் சட்டம் -பிரிவினைவாத தடைச்சட்டம்) பிரிவினைவாதத்தை முற்றிலும் தடைசெய்யும் விதமாக கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்தின்]] முன்வைக்கப்படும்பொழுது அண்ணாதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இச்சட்டத்தை அண்ணாதுரைப் பலமாக ஆட்சேபித்தும் அச்சட்டம் நிறைவேற்றப்படுவதை அவரால் தடுக்க முடியவில்லை. அதன் விளைவாக [[திமுக]] கட்சியினர் அக்கோரிக்கையை வலியுறுத்துவதிலிருந்து தங்களை விலக்கி கொண்டனர். [[திமுக]]வின் ''தனித்தமிழ்நாடு நாடு கோரிக்கை'' கிடப்பில் போடப்பட்டது அதுமுதல் அண்ணாதுரை நடுவண் அரசின் இணக்கமான ஆதரவை தென்னிந்திய மாநிலங்கள் பெறும் விதமாக தன்னுடைய [[மாநில சுயாட்சி]] கொள்கையினை வலியுறுத்த ஆரம்பித்தார். [[தமிழ்நாடு|தமிழகத்தின்]]  மாநில சுயாட்சியை பெரிதும் வலியுறுத்தினார்


மாநில சுயாட்சி கொள்கையில் அவர் கட்சியின் நிலைப்பாட்டை இவ்வாறு தெளிவுபடுத்தினார்.{{cquote|திராவிட நாடு என்பது எங்களது தனிக்கொள்கை. அவற்றை பேசவோ அல்லது எழுதவோ உகந்த சூழ்நிலை இப்போது இல்லை. நாங்களே நாட்டின் நிலைமையறிந்து, அதனால் எழும் விளைவுகளறிந்து கைவிட்டோம். அக்கட்சியே அவற்றிலிருந்து விலக்கிகொண்டபொழுது அக்கொள்கை பரவவோ மீண்டும் எழவோ வாய்ப்பில்லை. இதை முன்னிருத்தியே அக்கொள்கையை கைவிட்டோம்.<ref name=Urmila />}}
மாநில சுயாட்சி கொள்கையில் அவர் கட்சியின் நிலைப்பாட்டை இவ்வாறு தெளிவுபடுத்தினார்.{{cquote|திராவிட நாடு என்பது எங்களது தனிக்கொள்கை. அவற்றை பேசவோ அல்லது எழுதவோ உகந்த சூழ்நிலை இப்போது இல்லை. நாங்களே நாட்டின் நிலைமையறிந்து, அதனால் எழும் விளைவுகளறிந்து கைவிட்டோம். அக்கட்சியே அவற்றிலிருந்து விலக்கிகொண்டபொழுது அக்கொள்கை பரவவோ மீண்டும் எழவோ வாய்ப்பில்லை. இதை முன்னிருத்தியே அக்கொள்கையை கைவிட்டோம்.


== 1953 இல் கண்டனத் தீர்மானங்கள் ==
== 1953 இல் கண்டனத் தீர்மானங்கள் ==
1953 இல், அண்ணாதுரை வழிகாட்டுதலின்படி [[திமுக]] மூன்று கண்டனத்தீர்மானங்களை முன்மொழிந்தது:<ref name=MR />
1953 இல், அண்ணாதுரை வழிகாட்டுதலின்படி [[திமுக]] மூன்று கண்டனத்தீர்மானங்களை முன்மொழிந்தது:
* இந்தியப் பிரதமர் [[ஜவஹர்லால் நேரு]] மதராஸ் மாநிலத் தலைவர்களின் மொழிக்கொள்கையை இழிவுபடுத்துகின்ற செயலை கண்டனம் தெரிவித்தது.
* இந்தியப் பிரதமர் [[ஜவஹர்லால் நேரு]] மதராஸ் மாநிலத் தலைவர்களின் மொழிக்கொள்கையை இழிவுபடுத்துகின்ற செயலை கண்டனம் தெரிவித்தது.
* '''மதராஸ் மாநில''' [[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வர்]] [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|சி.ராஜகோபாலச்சாரி]] ([[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|இராஜாஜி]]), அறிமுகப்படுத்திய [[குலக்கல்வித் திட்டம்]] , ''எதிர்மறையாக குலத்தொழிலை வலியுறுத்தும்''  விதமாக அமைந்திருப்பதை (குலவழிக்கல்விமுறை) எதிர்த்து கண்டனம் தெரிவித்தது.
* '''மதராஸ் மாநில''' [[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வர்]] [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|சி.ராஜகோபாலச்சாரி]] ([[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|இராஜாஜி]]), அறிமுகப்படுத்திய [[குலக்கல்வித் திட்டம்]] , ''எதிர்மறையாக குலத்தொழிலை வலியுறுத்தும்''  விதமாக அமைந்திருப்பதை (குலவழிக்கல்விமுறை) எதிர்த்து கண்டனம் தெரிவித்தது.
வரிசை 229: வரிசை 221:


== இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ==
== இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ==
[[இந்தி]] முதன்முதலில் அலுவலக மொழிக்கான தகுதியான மொழியாக [[ஜவகர்லால் நேரு]] தலைமையிலான குழு [[பிரித்தானிய இந்தியா|இந்திய அரசாங்கத்திற்கு]] (பிரித்தானிய அரசாங்கம்) பரிந்துரைச் செய்தது. அது முதல் [[தமிழ்நாடு|தமிழ் நாட்டில்]] பலதரப்பட்ட மக்களாலும், அரசியல் தலைவர்களாலும் எதிர்ப்புகள் காட்டப்பட்டன. இதனால் ''தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக'' ''இந்தி பேசும் வட இந்தியர்களால் தமிழர்கள் வேறுபடுத்தி காட்டப்பட்டனர்''<ref name=Hardriots></ref>.
[[இந்தி]] முதன்முதலில் அலுவலக மொழிக்கான தகுதியான மொழியாக [[ஜவகர்லால் நேரு]] தலைமையிலான குழு [[பிரித்தானிய இந்தியா|இந்திய அரசாங்கத்திற்கு]] (பிரித்தானிய அரசாங்கம்) பரிந்துரைச் செய்தது. அது முதல் [[தமிழ்நாடு|தமிழ் நாட்டில்]] பலதரப்பட்ட மக்களாலும், அரசியல் தலைவர்களாலும் எதிர்ப்புகள் காட்டப்பட்டன. இதனால் ''தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக'' ''இந்தி பேசும் வட இந்தியர்களால் தமிழர்கள் வேறுபடுத்தி காட்டப்பட்டனர்''.


=== 1938 இன் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ===
=== 1938 இன் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ===
வரிசை 238: வரிசை 230:
நடராசனின் இறப்பு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் புத்துணர்ச்சியை ஊட்டியது. அண்ணாதுரை, [[பாரதிதாசன்]] உட்பட பல தமிழறிஞர்கள் இந்தி எதிர்ப்பு இயக்கங்களை நடத்தத் தொடங்கினர். [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] [[27 பெப்ரவரி]], [[1938]] இல் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணாதுரை கலந்து கொண்டார். மாநாட்டை கலைக்க காவல் துறை கொடுத்த தடியடியில் பலர் காயமுற்றனர். இவர்களில் பலர் கைதும் செய்யப்பட்டனர். இதற்கிடையில், பெப்ரவரி 13 இல் நடந்த போராட்டத்தில் கைதான [[தாளமுத்து]] என்ற இன்னொரு தமிழர், மார்ச் 11 இல் காலமானார்.
நடராசனின் இறப்பு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் புத்துணர்ச்சியை ஊட்டியது. அண்ணாதுரை, [[பாரதிதாசன்]] உட்பட பல தமிழறிஞர்கள் இந்தி எதிர்ப்பு இயக்கங்களை நடத்தத் தொடங்கினர். [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] [[27 பெப்ரவரி]], [[1938]] இல் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணாதுரை கலந்து கொண்டார். மாநாட்டை கலைக்க காவல் துறை கொடுத்த தடியடியில் பலர் காயமுற்றனர். இவர்களில் பலர் கைதும் செய்யப்பட்டனர். இதற்கிடையில், பெப்ரவரி 13 இல் நடந்த போராட்டத்தில் கைதான [[தாளமுத்து]] என்ற இன்னொரு தமிழர், மார்ச் 11 இல் காலமானார்.


நடராசன் - தாளமுத்து ஆகிய இருவரின் ஈகங்கள் இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழர்களின் சக்தியை ஒன்று திரட்டியது. காங்கிரசு அரசை அவ்வாண்டு இறுதிக்குள் பதவி விலகவும் செய்தது. பின்னர், பெப்ரவரி 1940 இல், மதராசு மாகாண ஆளுநர் எர்ஸ்கின் பிரபு கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார்.<ref name=Thirumavalavan></ref>
நடராசன் - தாளமுத்து ஆகிய இருவரின் ஈகங்கள் இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழர்களின் சக்தியை ஒன்று திரட்டியது. காங்கிரசு அரசை அவ்வாண்டு இறுதிக்குள் பதவி விலகவும் செய்தது. பின்னர், பெப்ரவரி 1940 இல், மதராசு மாகாண ஆளுநர் எர்ஸ்கின் பிரபு கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார்.


=== 1965 மதராஸ் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ===
=== 1965 மதராஸ் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ===
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்


இந்தியா 1950 இல் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதிற்கு பின், இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கபட்டதற்கு பின்னர் இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கிகாரம் கிடைத்தது. இந்தியாவின் அலுவலக, ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியது<ref name=Hardriots />. இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணாதுரை:{{cquote|இந்தி பொதுமொழியாக ஆக்கப்பட்டது, அது பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதால். ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே. அல்லது ஏன் மயில் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது?, உண்மையில் பெரும்பான்மை பறவை காகம் தானே
இந்தியா 1950 இல் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதிற்கு பின், இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கபட்டதற்கு பின்னர் இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கிகாரம் கிடைத்தது. இந்தியாவின் அலுவலக, ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணாதுரை:{{cquote|இந்தி பொதுமொழியாக ஆக்கப்பட்டது, அது பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதால். ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே. அல்லது ஏன் மயில் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது?, உண்மையில் பெரும்பான்மை பறவை காகம் தானே
தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாகும்வரை, எனக்கு உண்மையாக திருப்தியே கிடையாது.
தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாகும்வரை, எனக்கு உண்மையாக திருப்தியே கிடையாது.


வரிசை 250: வரிசை 242:
மொழி உணர்வுக்கு மதிப்பு அளிக்கப்படுவது உண்மையாயின், ஒரு மொழி எத்தனை சதவிகிதத்தினரால் பேசப்படுகிறது என்ற ஆராய்ச்சியே அநாவசியமானது.}}
மொழி உணர்வுக்கு மதிப்பு அளிக்கப்படுவது உண்மையாயின், ஒரு மொழி எத்தனை சதவிகிதத்தினரால் பேசப்படுகிறது என்ற ஆராய்ச்சியே அநாவசியமானது.}}


[[திமுக]] கட்டாய [[இந்தி]] திணிப்பை எதிர்த்து [[1960]] இல் [[ஆகஸ்டு|ஆகஸ்டில்]] [[சென்னை]], [[கோடம்பாக்கம்|கோடம்பாக்கத்தில்]] இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு அண்ணாதுரை தலைமையில் நடத்தப்பட்டது. இந்தி திணிப்பிற்கெதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இந்தியக் குடியரசுத்தலைவர் வருகையின் பொழுது அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவதெனவும் முடிவு செய்யப்பட்டது. இதன் கிளர்ச்சியையும் இந்தி எதிர்ப்பு உணர்வாளர்களின் எழுச்சியையும் கண்ட [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]] [[ஜவஹர்லால் நேரு]], ''[[இந்தி]] பேசா மக்கள் விரும்பும் வரை [[ஆங்கிலம்|ஆங்கிலமே]] ஆட்சி மொழியாக நீடிக்கும்'' வண்ணம் [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்பில்]] திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றினார். இதனால் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது<ref name=MR />.
[[திமுக]] கட்டாய [[இந்தி]] திணிப்பை எதிர்த்து [[1960]] இல் [[ஆகஸ்டு|ஆகஸ்டில்]] [[சென்னை]], [[கோடம்பாக்கம்|கோடம்பாக்கத்தில்]] இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு அண்ணாதுரை தலைமையில் நடத்தப்பட்டது. இந்தி திணிப்பிற்கெதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இந்தியக் குடியரசுத்தலைவர் வருகையின் பொழுது அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவதெனவும் முடிவு செய்யப்பட்டது. இதன் கிளர்ச்சியையும் இந்தி எதிர்ப்பு உணர்வாளர்களின் எழுச்சியையும் கண்ட [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]] [[ஜவஹர்லால் நேரு]], ''[[இந்தி]] பேசா மக்கள் விரும்பும் வரை [[ஆங்கிலம்|ஆங்கிலமே]] ஆட்சி மொழியாக நீடிக்கும்'' வண்ணம் [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்பில்]] திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றினார். இதனால் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.


இந்த திருத்தச் சட்டம் கொண்டு வரப்படாவிட்டால் இந்தியாவின் 15 வது குடியரசு தின்த்தை [[26 ஜனவரி]], 1965 துக்கதினமாக அறிவிக்கப்போவதாக அண்ணாதுரை அறிவித்தார். இந்த அறிவிப்பை அன்றைய மதராஸ் மாநில முதலமைச்சரான [[பக்தவச்சலம்]] அண்ணாதுரைக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக கருப்புதின அறிவிப்பை [[24 ஜனவரி]] அன்று மாற்றியமைத்தார். இதற்கான அறைகூவலாக அண்ணாதுரை முழங்கியவை ''இந்தியை ஒழித்து, இந்தியக் குடியரசு நீண்ட ஆயுளுடன் வாழ்க''<ref name=Hardriots />
இந்த திருத்தச் சட்டம் கொண்டு வரப்படாவிட்டால் இந்தியாவின் 15 வது குடியரசு தின்த்தை [[26 ஜனவரி]], 1965 துக்கதினமாக அறிவிக்கப்போவதாக அண்ணாதுரை அறிவித்தார். இந்த அறிவிப்பை அன்றைய மதராஸ் மாநில முதலமைச்சரான [[பக்தவச்சலம்]] அண்ணாதுரைக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக கருப்புதின அறிவிப்பை [[24 ஜனவரி]] அன்று மாற்றியமைத்தார். இதற்கான அறைகூவலாக அண்ணாதுரை முழங்கியவை ''இந்தியை ஒழித்து, இந்தியக் குடியரசு நீண்ட ஆயுளுடன் வாழ்க''


== சட்டமன்றத்தில் அண்ணா ==
== சட்டமன்றத்தில் அண்ணா ==
வரிசை 259: வரிசை 251:
1962 இல் அண்ணாதுரை மற்றும் அவரது கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்தபொழுது, ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கபட்ட குற்றச்சாட்டுக்கு, மிக சாதுர்யமாக பதிலளித்ததை கண்டு ஆளுங்கட்சியான காங்கிரசு கட்சியே வியந்தது. அவர்கள் அண்ணாவை நோக்கி வைத்த குற்றச்சாட்டு, அண்ணாதுரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று கேலியுடன் தெரிவித்த குற்றச்சாட்டை அண்ணாதுரை இவ்வாறு பதிலுரைத்தார்.
1962 இல் அண்ணாதுரை மற்றும் அவரது கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்தபொழுது, ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கபட்ட குற்றச்சாட்டுக்கு, மிக சாதுர்யமாக பதிலளித்ததை கண்டு ஆளுங்கட்சியான காங்கிரசு கட்சியே வியந்தது. அவர்கள் அண்ணாவை நோக்கி வைத்த குற்றச்சாட்டு, அண்ணாதுரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று கேலியுடன் தெரிவித்த குற்றச்சாட்டை அண்ணாதுரை இவ்வாறு பதிலுரைத்தார்.


நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்<ref>[http://www.arignaranna.info/arasiyal_main.asp?flag=11 அண்ணாவின் அரசியல்-சட்டமன்ற நகைச்சுவைப் பேச்சுக்கள்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 22-06-2009 என்று குறிப்பிட்டார்.
நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன் என்று குறிப்பிட்டார்.


=== தமிழ்நாடு பெயர் மாற்றம் ===
=== தமிழ்நாடு பெயர் மாற்றம் ===
[[1967]] இல் நடைபெற்ற தேர்தலில் பங்கு பெற்ற [[திமுக|திமு கழகம்]] வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் 1967 மார்ச் 6இல் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார். இரு மொழி சட்டங்களை ([[தமிழ்]] மற்றும் [[ஆங்கிலம்]]) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை ([[தமிழ்]], [[இந்தி]], [[ஆங்கிலம்]]) முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை 1969 ஜனவரி 14ல் [[தமிழ்நாடு]] என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். அண்ணாதுரையை [[யேல் பல்கலைக்கழகம்]], சப் பெல்லோசிப் (Chubb Fellowship) என்ற கவுரவ விரிவுரையாளராக 1967–1968 இல் அழைத்தது.<ref>[https://chubbfellowship.yale.edu/fellow/cn-annadurai The Chubb Fellowship]</ref> இந்தியர் ஒருவரை கவுரவ விரிவுரையாளராக அழைத்ததும் இதுவே முதல் முறை.<ref>[[:en:Chubb Fellowship|List of Chubb Fellowship Fellows]]</ref><ref>https://chubbfellowship.yale.edu/past-fellows</ref>
[[1967]] இல் நடைபெற்ற தேர்தலில் பங்கு பெற்ற [[திமுக|திமு கழகம்]] வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் 1967 மார்ச் 6இல் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார். இரு மொழி சட்டங்களை ([[தமிழ்]] மற்றும் [[ஆங்கிலம்]]) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை ([[தமிழ்]], [[இந்தி]], [[ஆங்கிலம்]]) முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை 1969 ஜனவரி 14ல் [[தமிழ்நாடு]] என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். அண்ணாதுரையை [[யேல் பல்கலைக்கழகம்]], சப் பெல்லோசிப் (Chubb Fellowship) என்ற கவுரவ விரிவுரையாளராக 1967–1968 இல் அழைத்தது.இந்தியர் ஒருவரை கவுரவ விரிவுரையாளராக அழைத்ததும் இதுவே முதல் முறை.


=== இறுதிக்காலம் ===
=== இறுதிக்காலம் ===
வரிசை 270: வரிசை 262:


== இலக்கிய பங்களிப்புகள் ==
== இலக்கிய பங்களிப்புகள் ==
அண்ணாதுரை மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார்<ref name=Hindu />. தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், மிக நாகரிகமான முறையில், அனைவரையும் கவர்கின்ற வகையில் தனிக்குரல் (கரகரத்த குரலில்) வளத்துடன் பேசும் திறன் பெற்றவர். எழுத்தாற்றலும் பெற்றவர்<ref name=EIL>}</ref>.
அண்ணாதுரை மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார். தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், மிக நாகரிகமான முறையில், அனைவரையும் கவர்கின்ற வகையில் தனிக்குரல் (கரகரத்த குரலில்) வளத்துடன் பேசும் திறன் பெற்றவர். எழுத்தாற்றலும் பெற்றவர்.


பல புதினங்களும், சிறு கதைகளும் மற்றும் அரசியல் நாடகங்களுக்கும் நாடகமாக்கம், திரைக்கதைகள் எழுதியவர்<ref name=Hindu />. அவரே கதாபாத்திரமேற்று நாடகங்களில், திராவிடர் கழக பிரச்சார நாடகங்களில் நடித்துள்ளார்<ref name=HGcine>{{cite journal| last = ஆர்ட்கிரேவ் ஜூனியர், | first = ராபர்ட், எல்| title = தமிழ்நாட்டில் திரைப்படங்கள் மற்றும் அரசியல்: திமுக நட்சத்திரங்கள்| journal = ஆசியக் கள ஆய்வு| volume = 13| issue = 3| pages = 288-305 | publisher = JSTOR| month = March | year = 1973| accessdate = 2008-12-19}}</ref>.
பல புதினங்களும், சிறு கதைகளும் மற்றும் அரசியல் நாடகங்களுக்கும் நாடகமாக்கம், திரைக்கதைகள் எழுதியவர். அவரே கதாபாத்திரமேற்று நாடகங்களில், திராவிடர் கழக பிரச்சார நாடகங்களில் நடித்துள்ளார்.


திரைப்படங்களை முக்கிய பிரச்சார ஊடகங்கங்களாக அரசியலுக்காக பயன்படுத்தியவர் அண்ணாதுரை. இவரின் முதல் திரைப்படம்  ''நல்லதம்பி'' (1948). இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கலைவாணர் [[என்.எஸ்.கிருஷ்ணன்]] நடித்துள்ளார். இது ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்டத் திரைப்படமாகும்<ref name=HGcine />. இவரின் ''வேலைக்காரி'' (1949), ''ஒர் இரவு'' ஆகிய நாடகங்களும் தாய் மகளுக்குக் கட்டிய தாலி, ரங்கோன் ராதா, வண்டிக்காரன் மகன் ஆகிய கதைகளும் திரைப்படமாக எடுக்கப்பட்டன. திராவிட அரசியலின் பிரச்சாரமாக இத்திரைப்படங்கள் திகழ்ந்தன<ref name=rethink></ref>.
திரைப்படங்களை முக்கிய பிரச்சார ஊடகங்கங்களாக அரசியலுக்காக பயன்படுத்தியவர் அண்ணாதுரை. இவரின் முதல் திரைப்படம்  ''நல்லதம்பி'' (1948). இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கலைவாணர் [[என்.எஸ்.கிருஷ்ணன்]] நடித்துள்ளார். இது ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்டத் திரைப்படமாகும். இவரின் ''வேலைக்காரி'' (1949), ''ஒர் இரவு'' ஆகிய நாடகங்களும் தாய் மகளுக்குக் கட்டிய தாலி, ரங்கோன் ராதா, வண்டிக்காரன் மகன் ஆகிய கதைகளும் திரைப்படமாக எடுக்கப்பட்டன. திராவிட அரசியலின் பிரச்சாரமாக இத்திரைப்படங்கள் திகழ்ந்தன.


வேலைக்காரியில் அண்ணாதுரை அடக்குமுறையை கையாளும் நிலச்சுவான்தாரர்கள் [[ஜவஹர்லால் நேரு]] மற்றும் [[மகாத்மா காந்தி|காந்தியுடன்]] எப்படி கூட்டணி வைத்துள்ளார்கள் என்பதை விளக்குகின்ற விதமாக எடுத்துக்காட்டப்பட்டது<ref name=Dickey />.
வேலைக்காரியில் அண்ணாதுரை அடக்குமுறையை கையாளும் நிலச்சுவான்தாரர்கள் [[ஜவஹர்லால் நேரு]] மற்றும் [[மகாத்மா காந்தி|காந்தியுடன்]] எப்படி கூட்டணி வைத்துள்ளார்கள் என்பதை விளக்குகின்ற விதமாக எடுத்துக்காட்டப்பட்டது.


இவரின் திரைப்படங்கள் பெரும்பாலும் பிராமண எதிர்ப்பு மற்றும் [[இந்திய தேசிய காங்கிரஸ்|காங்கிரஸ்]] எதிர்ப்பு பிரச்சாரங்களாக விளங்கின<ref name=rethink />. இப்பிரச்சாரங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நாடகமேடை கலைஞர்கள் மற்றும் திரைக்கலைஞர்களாக அண்ணாதுரைக்கு பக்கபலமாக விளங்கியவர்கள், டி.வி. நாராயணசாமி, [[கே. ஆர். ராமசாமி]], [[என்.எஸ்.கிருஷ்ணன்]], [[எஸ். எஸ். ராஜேந்திரன்]], [[சிவாஜி கணேசன்]], மற்றும் [[எம்.ஜி.ராமச்சந்திரன்]]<ref name=MR />.
இவரின் திரைப்படங்கள் பெரும்பாலும் பிராமண எதிர்ப்பு மற்றும் [[இந்திய தேசிய காங்கிரஸ்|காங்கிரஸ்]] எதிர்ப்பு பிரச்சாரங்களாக விளங்கின. இப்பிரச்சாரங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நாடகமேடை கலைஞர்கள் மற்றும் திரைக்கலைஞர்களாக அண்ணாதுரைக்கு பக்கபலமாக விளங்கியவர்கள், டி.வி. நாராயணசாமி, [[கே. ஆர். ராமசாமி]], [[என்.எஸ்.கிருஷ்ணன்]], [[எஸ். எஸ். ராஜேந்திரன்]], [[சிவாஜி கணேசன்]], மற்றும் [[எம்.ஜி.ராமச்சந்திரன்]].


அண்ணாவின் சில நூல்கள் மிகுந்த சர்ச்சைகளை உருவாக்கியவை. அவற்றில் '''ஆரிய மாயை'''<ref>ஆரிய மாயை நூல் (அச்சு வடிவில்) [https://www.periyarbooks.in/catalogsearch/result/?___store=tamil&q=%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88&cat=&___from_store=english] </ref> (ஆரியர்களின் போலித்தோற்றம்) பிராமணர்களை கடுமையாகச் சாடியதாக விமர்சிக்கப்பட்டது. ஆரிய இனச்சேர்க்கை, திரைமறைவுகளை உருவகப்படுத்தும் விதமாக எழுதபட்டிருப்பதாக விமர்சனம் வைக்கப்பட்டது. இந்த நூலுக்காகவும், கிளர்ச்சி செய்கின்ற நூல் என்ற காரணத்திற்காகவும் அவருக்கு ரூபாய் 700 அபராதமும் (தண்டம்)<ref>{{cite book| last = ராமானுசம்| first = கே எஸ்| title = பெரிய மாற்றம்| publisher = இக்கின்பாதம்ஸ்| date = 1967| pages = 226| url = http://books.google.com/books?id=dYIhAI1tNnEC&dq=&pgis=1| isbn = }}</ref>, சிறைத்தண்டனையும்<ref name=MR /> அளிக்கப்பட்டது. காதல் ஜோதி, சந்திர மோகன் (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்), கம்பரசம், தீ பரவட்டும்! பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். பெரும்பாலான நூல்கள் இன்றும் அச்சில் கிடைக்கின்றன<ref>அச்சில் கிடைக்கக்கூடியஅண்ணாவின் நூல்கள் [https://periyarbooks.com/collections/anna] </ref> .
அண்ணாவின் சில நூல்கள் மிகுந்த சர்ச்சைகளை உருவாக்கியவை. அவற்றில் '''ஆரிய மாயை''' (ஆரியர்களின் போலித்தோற்றம்) பிராமணர்களை கடுமையாகச் சாடியதாக விமர்சிக்கப்பட்டது. ஆரிய இனச்சேர்க்கை, திரைமறைவுகளை உருவகப்படுத்தும் விதமாக எழுதபட்டிருப்பதாக விமர்சனம் வைக்கப்பட்டது. இந்த நூலுக்காகவும், கிளர்ச்சி செய்கின்ற நூல் என்ற காரணத்திற்காகவும் அவருக்கு ரூபாய் 700 அபராதமும் (தண்டம்)சிறைத்தண்டனையும் அளிக்கப்பட்டது. காதல் ஜோதி, சந்திர மோகன் (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்), கம்பரசம், தீ பரவட்டும்! பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். பெரும்பாலான நூல்கள் இன்றும் அச்சில் கிடைக்கின்றன.


=== ஆக்கங்கள் ===
=== ஆக்கங்கள் ===
வரிசை 288: வரிசை 280:
[[மே]] [[1956]] இல் [[திருச்சி]]ராப்பள்ளியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அண்ணாதுரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி [[வி. ஆர். நெடுஞ்செழியன்|வி.ஆர்.நெடுஞ்செழியனை]] அப்பொறுப்பில் நியமித்தார். அம்மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின்படி இந்தியப் பொதுத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து தேர்தலில் பங்குகொண்டது.
[[மே]] [[1956]] இல் [[திருச்சி]]ராப்பள்ளியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அண்ணாதுரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி [[வி. ஆர். நெடுஞ்செழியன்|வி.ஆர்.நெடுஞ்செழியனை]] அப்பொறுப்பில் நியமித்தார். அம்மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின்படி இந்தியப் பொதுத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து தேர்தலில் பங்குகொண்டது.


[[1957]] ல் நடைபெற்ற தேர்தலில் [[திமுக]] போட்டியிட்டு 15 சட்டமன்றத் தொகுதிகளையும் இரண்டு நாடாளுமன்றத்தொகுதிகளையும் வென்றது.<ref name=MR /> அண்ணாதுரையும் [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] போட்டியிட்டு <ref name=MR /> சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.<ref name=TL /> திமுக முதல் முறையாக மதராஸ் மாநில சட்டமன்றத்திற்குள் நுழைந்தது<ref name=Hindu />.
[[1957]] ல் நடைபெற்ற தேர்தலில் [[திமுக]] போட்டியிட்டு 15 சட்டமன்றத் தொகுதிகளையும் இரண்டு நாடாளுமன்றத்தொகுதிகளையும் வென்றது. அண்ணாதுரையும் [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] போட்டியிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். திமுக முதல் முறையாக மதராஸ் மாநில சட்டமன்றத்திற்குள் நுழைந்தது.


1962 இல் திமுக மிகப்பெரியக் கட்சியாக [[இந்திய தேசிய காங்கிரஸ்|காங்கிரசை]] அடுத்து உருவெடுத்திருந்தது. அப்பொழுது நடைபெற்றத் தேர்தலில் [[திமுக]] 50 சட்டமன்றத் தொகுதிகளில் வென்றது. அண்ணாதுரை அத்தேர்தலில் தோல்வியுற்றார்<ref name=TL />. அதே வருடத்தில் மீண்டும் திமுக பொதுச்செயலாளர் ஆனார்.பின் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கபெற்று அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்<ref name=TL /><ref name=Hindu />. 1967 ல் நடைபெற்ற [[தேர்தல்|தேர்தலில்]] அமோக வெற்றி பெற்றுத் (மேலவை  மூலம்) [[தமிழ்நாடு|மதராஸ் மாநிலத்தின்]] முதலமைச்சரானார்.
1962 இல் திமுக மிகப்பெரியக் கட்சியாக [[இந்திய தேசிய காங்கிரஸ்|காங்கிரசை]] அடுத்து உருவெடுத்திருந்தது. அப்பொழுது நடைபெற்றத் தேர்தலில் [[திமுக]] 50 சட்டமன்றத் தொகுதிகளில் வென்றது. அண்ணாதுரை அத்தேர்தலில் தோல்வியுற்றார். அதே வருடத்தில் மீண்டும் திமுக பொதுச்செயலாளர் ஆனார்.பின் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கபெற்று அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார் 1967 ல் நடைபெற்ற [[தேர்தல்|தேர்தலில்]] அமோக வெற்றி பெற்றுத் (மேலவை  மூலம்) [[தமிழ்நாடு|மதராஸ் மாநிலத்தின்]] முதலமைச்சரானார்.


== இதழியல்பணி ==
== இதழியல்பணி ==
அண்ணாதுரைக்கு ஈ.வெ.ரா.பெரியாருடன் தொடர்பு ஏற்பட்டவுடன் '''குடியரசு''' இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் '''விடுதலை''' இதழின் ஆசிரியாரக இருந்தார். 1942ஆம் ஆண்டில் '''திராவிடநாடு''' தொடங்கி அதற்கு ஆசிரியராகவும் அச்சிட்டு வெளியிடுபவராகவும் இருந்தார். பெரியாரோடு பிணக்கு ஏற்பட்ட பொழுது தமது தரப்பு வாதங்களைக்கூறுவதற்காக டி. எம். பார்த்தசாரதி தொடங்கிய '''மாலைமணி''' இதழில் ஆசிரியராக இருந்தார். 1956 சூன் 15இல் தி.மு.க.விற்கென '''நம்நாடு''' என்னும் நாளிதழைத் தொடங்கியபொழுது அதன் ஆசிரியராக இருந்தார். 1963ஆம் ஆண்டில் '''காஞ்சி'''  என்னும் வார இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்தார். '''Home Land''' என்ற ஆங்கில வார இதழை 2-6-1957ஆம் நாள் தொடங்கி அதன் ஆசிரியராகவும் இருந்தார்.<ref>[[திராடவிடநாடு (இதழ்)]] 26-5-1957, பக்.4</ref>
அண்ணாதுரைக்கு ஈ.வெ.ரா.பெரியாருடன் தொடர்பு ஏற்பட்டவுடன் '''குடியரசு''' இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் '''விடுதலை''' இதழின் ஆசிரியாரக இருந்தார். 1942ஆம் ஆண்டில் '''திராவிடநாடு''' தொடங்கி அதற்கு ஆசிரியராகவும் அச்சிட்டு வெளியிடுபவராகவும் இருந்தார். பெரியாரோடு பிணக்கு ஏற்பட்ட பொழுது தமது தரப்பு வாதங்களைக்கூறுவதற்காக டி. எம். பார்த்தசாரதி தொடங்கிய '''மாலைமணி''' இதழில் ஆசிரியராக இருந்தார். 1956 சூன் 15இல் தி.மு.க.விற்கென '''நம்நாடு''' என்னும் நாளிதழைத் தொடங்கியபொழுது அதன் ஆசிரியராக இருந்தார். 1963ஆம் ஆண்டில் '''காஞ்சி'''  என்னும் வார இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்தார். '''Home Land''' என்ற ஆங்கில வார இதழை 2-6-1957ஆம் நாள் தொடங்கி அதன் ஆசிரியராகவும் இருந்தார்.


== மறைவு ==
== மறைவு ==
  அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் [[புற்று நோய்]] தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது [[பெப்ரவரி 3|3 பெப்ரவரி]], [[1969]] <ref name=MR /> அன்று மரணமடைந்தார். அவர் புகையிலையை உட்கொள்ளும் பழக்கமுடையவராததால் (புகையிலைப் பொடி நுகரும் பழக்கம்) <ref name=IT></ref> இந்நோய் தீவிரமடைந்து [[மரணம்|மரணமடைந்தார்]]. அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வு [[கின்னஸ்]] உலக புத்தகத்தில்.<ref>{{cite news| last = கண்ணன்| first = ஆர்| title = அண்ணா நினைவுகூறல்| publisher = த இந்து| date = 2004-09-15| url = http://www.hinduonnet.com/2004/09/15/stories/2004091503061000.htm| accessdate = 2008-12-20| archivedate = 2009-01-10| archiveurl = https://web.archive.org/web/20090110204857/http://www.hinduonnet.com/2004/09/15/stories/2004091503061000.htm| deadurl = dead}}</ref> இடம் பெற்றுள்ளது. இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர்<ref>{{cite book| last = மெக் பர்லான்| first = டொனால்டு| coauthors = நோரிஸ் மெக்ஒய்ர்டர்| title = கின்னஸ் உலக சாதனை நூல், 1990G| publisher = பாந்தம் நூல்கள்| date = 1990| pages = 400| url = http://books.google.com/books id=y8Pm70o2tmoC&q=Annadurai+%2215+million%22+funeral&dq=Annadurai+%2215+million%22+funeral&pgis=1| isbn = 978-0-553-28452-2}}</ref> கலந்துக் கொண்டு இறுதி மரியாதைச் செலுத்தினர். இவரின் உடல் சென்னை [[மெரீனா கடற்கரை]]யில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் [[அண்ணா சதுக்கம்]] <ref>{{cite book| last = கிஷோர்| first = பிஆர்| title = இந்தியா சுற்றுலா கையேடு | publisher = டைமன்ட் பாக்கெட் புக்ஸ் பி லிட்| pages = 702| url = http://books.google.com/books?id=COHI7LlpkSAC| isbn = 8128400673}}</ref> என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் [[புற்று நோய்]] தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது [[பெப்ரவரி 3|3 பெப்ரவரி]], [[1969]] அன்று மரணமடைந்தார். அவர் புகையிலையை உட்கொள்ளும் பழக்கமுடையவராததால் (புகையிலைப் பொடி நுகரும் பழக்கம்) இந்நோய் தீவிரமடைந்து [[மரணம்|மரணமடைந்தார்]]. அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வு [[கின்னஸ்]] உலக புத்தகத்தில். இடம் பெற்றுள்ளது. இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் கலந்துக் கொண்டு இறுதி மரியாதைச் செலுத்தினர். இவரின் உடல் சென்னை [[மெரீனா கடற்கரை]]யில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் [[அண்ணா சதுக்கம்]] என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


== நினைவுச் சின்னங்கள் ==
== நினைவுச் சின்னங்கள் ==
[[படிமம்:Anna Arch.JPG|thumb|right|150px|[[அண்ணா சதுக்கம்|அண்ணா நினைவிடம்]], [[மெரீனா கடற்கரை]], [[சென்னை]]]]
[[படிமம்:Anna Arch.JPG|thumb|right|150px|[[அண்ணா சதுக்கம்|அண்ணா நினைவிடம்]], [[மெரீனா கடற்கரை]], [[சென்னை]]]]


[[தமிழ்நாடு அரசு]] அண்ணாவின் நினைவாக இவர் வாழ்ந்த [[காஞ்சிபுரம்]] இல்லத்தை பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் என்கிற பெயரில் நினைவுச் சின்னமாக மாற்றியமைத்துள்ளது. இங்கு அண்ணா அமர்ந்த நிலையிலான சிலை வைக்கப்பட்டுள்ளது. அண்ணாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் [[சென்னை]] [[மெரீனா கடற்கரை]]யில் இவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை '''பேரறிஞர் அண்ணா நினைவிடம்''' எனும் பெயரில் நினைவிடமாக  ஆக்கியுள்ளது. இங்கு அண்ணாவின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகமும் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள பேரறிஞர் அண்ணா அருங்காட்சியகத்தில் இவரது வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படங்கள் இவர் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.சென்னையில் உள்ள திமுக தலைமைச்செயலக கட்டிடத்துக்கு “அண்ணா அறிவாலயம்” என்றும், தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பலகலைக்கழகத்திற்கு [[அண்ணா பல்கலைக்கழகம்]] என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு [[அண்ணா சாலை]] என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்னை, மதுரை போன்ற நகரங்களின் முக்கிய குடியிருப்பு பகுதிகள் [[அண்ணா நகர்]] என்று பெயரிடப்பட்டுள்ளன. [[வேலூர்|வேலூரில்]] உள்ள அரசு திரையரங்கம் '''அண்ணா கலையரங்கம்''' என பெயர் சூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இங்கு 24-9-1968  முதல் சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடப்பட்டு பின்பு  9-7-1971 முதல் "அண்ணா கலையரங்கம்"  எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு முழு நீளத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.<ref>[http://www.tn.gov.in/tamiltngov/memorial/anna.htm]</ref> 2009ம் ஆண்டு மத்திய அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. 2010ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு பூர்த்தியடைவதை நினைவு கூறும் வண்ணம் தமிழ்நாடு அரசு [[அண்ணா நூற்றாண்டு நூலகம்|அண்ணா நூற்றாண்டு நூலகத்தை]] உருவாக்கியது.அண்ணாதுரையின் நினைவாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் உள்ள அண்ணாதுரையின் சிலை.[[படிமம்:Annadurai statue.jpg|caption|thumb|right|200px|அண்ணாதுரையின் நினைவாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் உள்ள அண்ணாதுரையின் சிலை]]
[[தமிழ்நாடு அரசு]] அண்ணாவின் நினைவாக இவர் வாழ்ந்த [[காஞ்சிபுரம்]] இல்லத்தை பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் என்கிற பெயரில் நினைவுச் சின்னமாக மாற்றியமைத்துள்ளது. இங்கு அண்ணா அமர்ந்த நிலையிலான சிலை வைக்கப்பட்டுள்ளது. அண்ணாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் [[சென்னை]] [[மெரீனா கடற்கரை]]யில் இவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை '''பேரறிஞர் அண்ணா நினைவிடம்''' எனும் பெயரில் நினைவிடமாக  ஆக்கியுள்ளது. இங்கு அண்ணாவின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகமும் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள பேரறிஞர் அண்ணா அருங்காட்சியகத்தில் இவரது வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படங்கள் இவர் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.சென்னையில் உள்ள திமுக தலைமைச்செயலக கட்டிடத்துக்கு “அண்ணா அறிவாலயம்” என்றும், தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பலகலைக்கழகத்திற்கு [[அண்ணா பல்கலைக்கழகம்]] என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு [[அண்ணா சாலை]] என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்னை, மதுரை போன்ற நகரங்களின் முக்கிய குடியிருப்பு பகுதிகள் [[அண்ணா நகர்]] என்று பெயரிடப்பட்டுள்ளன. [[வேலூர்|வேலூரில்]] உள்ள அரசு திரையரங்கம் '''அண்ணா கலையரங்கம்''' என பெயர் சூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இங்கு 24-9-1968  முதல் சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடப்பட்டு பின்பு  9-7-1971 முதல் "அண்ணா கலையரங்கம்"  எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு முழு நீளத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. 2009ம் ஆண்டு மத்திய அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. 2010ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு பூர்த்தியடைவதை நினைவு கூறும் வண்ணம் தமிழ்நாடு அரசு [[அண்ணா நூற்றாண்டு நூலகம்|அண்ணா நூற்றாண்டு நூலகத்தை]] உருவாக்கியது.அண்ணாதுரையின் நினைவாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் உள்ள அண்ணாதுரையின் சிலை.[[படிமம்:Annadurai statue.jpg|caption|thumb|right|200px|அண்ணாதுரையின் நினைவாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் உள்ள அண்ணாதுரையின் சிலை]]


== அண்ணாதுரை பிறந்த நாள் ==
== அண்ணாதுரை பிறந்த நாள் ==
ஆண்டுதோறும் [[தமிழ்நாடு அரசு]] அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று அரசு விழாவாக சிறப்பாக கொண்டாடுகிறது. மேலும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, நல்லெண்ண அடிப்படைகள் அரசின் விதிகளுக்குட்பட்டு,  சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.<ref>{{Cite web |url=https://www.maalaimalar.com/news/topnews/2021/11/25104505/3229185/Annadurai-birth-day-700-Life-prisoners-release-tamil.vpf |title=அண்ணா பிறந்த நாள்: நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகள் விடுதலை- அரசாணை வெளியீடு |access-date=2021-11-25 |archive-date=2021-11-25 |archive-url=https://web.archive.org/web/20211125131457/https://www.maalaimalar.com/news/topnews/2021/11/25104505/3229185/Annadurai-birth-day-700-Life-prisoners-release-tamil.vpf |url-status= }}</ref>
ஆண்டுதோறும் [[தமிழ்நாடு அரசு]] அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று அரசு விழாவாக சிறப்பாக கொண்டாடுகிறது. மேலும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, நல்லெண்ண அடிப்படைகள் அரசின் விதிகளுக்குட்பட்டு,  சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.


== அண்ணாவைப்பற்றிய நூல்கள் ==
== அண்ணாவைப்பற்றிய நூல்கள் ==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/2995" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி