போர்க் கலை (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox Book | <!-- See Wikipedia:WikiProject Novels or Wikipedia:WikiProject Books --> | name = போர்க்கலை (The Art of War) | title_orig = | translator = | image = Inscribed bamboo-slips of Art of War.jpg | image_caption = மூங்கில் கீற்றுக்களில் எழுதப்பட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 28: வரிசை 28:
|website=}}
|website=}}

=== நூல் பரவல் ===
== நூல் பரவல் ==
{{Infobox Chinese
{{Infobox Chinese
|t=孫子兵法|s=孙子兵法|p=Sūnzǐ bīngfǎ
|t=孫子兵法|s=孙子兵法|p=Sūnzǐ bīngfǎ
வரிசை 159: வரிசை 159:
# புலனாய்வும் ஒற்றாடலும்
# புலனாய்வும் ஒற்றாடலும்

=== பிரிவுச் சுருக்கங்கள் ===
== பிரிவுச் சுருக்கங்கள் ==
# '''விவரமான மதிப்பீடும் திட்டமிடலும்''' என்னும் தலைப்பின் கீழ், வழி, பருவகாலம், நிலம், தலைமை, நிர்வாகம் ஆகிய ஐந்து அடிப்படையான காரணிகள் குறித்தும், போரின் முடிவைத் தீர்மானிக்கும் ஏழு விடயங்கள் குறித்தும் நூல் ஆராய்கிறது. இவ்விடயங்கள் குறித்துச் சிந்தித்து, மதிப்பீடு செய்து, ஒப்பிடுவதன் மூலம் ஒரு தளபதி வெற்றிக்கான வாய்ப்புக்களைக் கணித்துக்கொள்ள முடியும். இந்தக் கணிப்புக்களிலிருந்து விலகுவது முறையற்ற செயற்பாடுகள் மூலம் தோல்வியை உறுதிப்படுத்திவிடும்.  

# '''போர் தொடுத்தல்''' என்னும் பிரிவு, போர் தொடர்பான பொருளியலை எவ்வாறு புரிந்து கொள்வது என்பது குறித்தும், சண்டைகளில் தீர்மானமான வெற்றி பெறுவது குறித்தும், இறுதி வெற்றிக்கு திட்டமிட்டு செயலாற்றுதலின் அவசியம் குறித்தும் விளக்குகிறது. போட்டிகளுக்கும், முரண்பாடுகளுக்குமான செலவைக் குறைப்பது, வெற்றிகரமான படை நடவடிக்கைகளுக்கு இன்றியமையாதது என்பது குறித்தும் இந்தப் பிரிவு ஆலோசனை கூறுகிறது.  

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/29311" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி