மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox dam | name = மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை | name_official = 长江三峡水利枢纽工程 | image = ThreeGorgesDam-China2009.jpg | image_caption = செப்டம்பர் 2009இல் | image_alt = | location_map = China | location_map_s..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 119: வரிசை 119:
மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை உலகின் பெரிய நீர்மின்சார உற்பத்தி நிலையத்தை உடையதாகும். இதன் மொத்த திறன் 22,500 மெகாவாட் ஆகும். இதில் 34 மின்னியக்கிகள் உள்ளன. 700 மெகாவாட் திறனுடையவை 32 ஆகும், இரண்டு 50 மெகாவாட் திறனுடையவை. இந்த 32இல் 14 அணையின் வடபுறமும் 12 தென்புறமும் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆறு தென் பகுதியில் உள்ள மலைக்கடியில் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு ஆண்டுக்கு 100 TWh க்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 26, 2010 அன்று அணையின் நீர் மட்டம் உயர் அளவான 175மீ-க்கு உயர்த்தப்பட்டு அணையின் மின் உற்பத்தி முழு அளவில் நடந்தது.<ref>http://news.yahoo.com/s/ap/as_china_three_gorges;_ylt=AhgVOYjCvgfwW6Tp92Ng716ve8UF;_ylu=X3oDMTMzb3JkZTMxBGFzc2V0Ay9zL2FwL2FzX2NoaW5hX3RocmVlX2dvcmdlcwRjY29kZQNtcF9lY184XzEwBGNwb3MDOQRwb3MDOQRzZWMDeW5fdG9wX3N0b3JpZXMEc2xrA2NoaW5hc3RocmVlZw--</ref> ஜூலை 2003ல் முதலில் மின்உற்பத்தியை தொடங்கியது. அணையில் மின் உற்பத்தி தொடங்கி 9 ஆண்டுகளுக்கு பின் 2012 ஜூலையில் 32 மின்னியக்கிகளும் இயக்கப்பபட்டு முழு அளவு (22.5 ஜிகாவாட்)மின்சாரம் எடுக்கப்பட்டது, இது சீனாவின் மொத்த நீர் மின்உற்பத்தியில் 11% ஆகும்.<ref>[http://www.bbc.co.uk/news/world-asia-china-18718406 பிபிசி செய்தி]</ref>

=== மின்னியக்கிகள் ===
== மின்னியக்கிகள் ==
[[படிமம்:Sanxia Runner04 300.jpg|200px|thumb|ஃபிரான்சிஸ் விசைச்சுழலி]]

முதன்மை மின்னியக்கிகள் ஒவ்வொன்றும் 6,000 டன் எடை கொண்டிருப்பதுடன் 700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மின்னியக்கிகளின் நிலை மட்டம் 80.6 மீட்டர் (264 அடி) இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்னியக்கிகளில் செல்லும் நீரின் அளவு அதன் நிலை மட்டத்தை பொறுத்து 600–950 கன மீட்டர் (780–1,240 கன யார்டு) ஆக இருக்கும். நிலை மட்டம் பெரியதாக இருந்தால் அது அதிக அளவு ஆற்றலைப் பெறக் குறைந்த நீரே போதும். இங்கு ஃபிரான்சிஸ் விசைச்சுழலி பயன்படுத்தப்படுகிறது. விசைச்சுழலியின் விட்டம் 9.7/10.4 மீட்டர்; சுழற்சி வேகம் நிமிடத்திற்கு 75 ஆகும். மின்னியக்க நிறுத்தியின் வெளிப்புற விட்டம் 21.4/20.9 மீட்டரும் உட்புற விட்டம் 18.5/18.8 மீட்டரும் ஆகும். இதன் உயரம் 3.1/3 மீட்டர் ஆகும். இதுவே இவ்வகையான மின்னியக்க நிறுத்திகளில் பெரியதாகும். இந்த மின்னியக்கிகள் இரண்டு கூட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன.

== சுற்றுச்சூழல் விளைவுகள் ==
<h1> சுற்றுச்சூழல் விளைவுகள் </h1>
=== உயிர்ப் பல்வகைமை ===
== உயிர்ப் பல்வகைமை ==
அழிவுறும் நிலையிலுள்ள சைபீரிய நாரைகள் உலகில் இன்னும் 3,000 - 4,000 இருப்பதாக கருதப்படுகிறது. இவற்றில் பல குளிர்காலத்தில் இப்பகுதியிலுள்ள சதுப்புநிலத்தில் தங்கும். அணை உருவாக்கம் அந்த நிலங்களை அழித்துவிட்டது. யாங்சே ஆற்று டால்பினான பாய்ஜி அழிவதற்கு அணையும் ஓரளவுக்குக் காரணமாகும்.

=== மின்சக்தி உருவாக்கம் ===
== மின்சக்தி உருவாக்கம் ==
சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீரமைப்பு அமைப்பின் கூற்றுப்படி 366 கிராம் நிலக்கரியானது 1 kWh மின்சாரத்தை சீனாவில் உற்பத்தி செய்கிறது. அணை முழுதிறனில் இயங்கும் போது ஆண்டுக்கு 31 மில்லியன் டன் நிலக்கரி பயன்பாட்டை குறைக்கும். மேலும் 100 மில்லியன் டன் பசுமைக்குடில் காற்று, மில்லயன் கணக்கான புழுதி, மில்லியன் டன் சல்பர் டைஆக்சைடு, 370,000 டன்கள் நைட்ரிக் ஆக்சைடு, 10,000 டன்கள் கார்பன் மோனாக்சைடு மற்றும் குறிப்பிடத்தக்க அளவில் பாதரசம் குறைகிறது. இதனால் வடசீனாவில் மின்சாரத்துக்காக நிலக்கரி வெட்டி எடுக்கப்படுவது, சுத்தப்படுத்தப்படுவது போன்றவை குறைகின்றன.

=== மண் அரிப்பு, வண்டல் படிதல் ===
== மண் அரிப்பு, வண்டல் படிதல் ==
மண் அரிப்பும் வண்டல் படிதலும் இந்த அணையை பாதிக்கும் இரண்டு காரணிகளாகும்.

வரிசை 144: வரிசை 144:
* 1000 மைல்களுக்கு அப்பால் யாங்சே ஆற்றின் கழிமுகத்தில் உள்ள [[சாங்காய்]] நகரம் பெரும் வண்டல் சமவெளியில் அமைந்துள்ளது. ஆற்றில் வரும் வண்டல்கள் இப்பகுதியை வலுப்படுத்தி வந்துள்ளன. குறைவான வண்டல் வரத்து வண்டல் சமவெளியின் வலுவை குறைந்து விடும். அதனால் இதன் மேல் கட்டப்பட்டுள்ள சாங்காய் முதலான நகரங்கள் பாதிப்படையும் என்று கருதுகிறார்கள்.

=== நிலநடுக்கமும் நிலச்சரிவும் ===
== நிலநடுக்கமும் நிலச்சரிவும் ==
நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதியில் இந்த அணை அமைந்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்படும் நில அதிர்வும் அணையில் தேக்கப்பட்டுள்ள நீரின் எடையும் சேரும் போது அணையின் மேல்பகுதியில் உடைப்பு ஏற்படலாம்.<ref name=safety-analysis>{{cite web |las=Williams |first=Philip B. |url=http://www.threegorgesprobe.org/pi/documents/three_gorges/Damming3G/ch10.html |title=Chapter 10: Dam Safety Analysis |publisher=Damming the Three Gorges |accessdate=2009-06-03 |archive-date=2012-02-20 |archive-url=https://web.archive.org/web/20120220003840/http://www.threegorgesprobe.org/pi/documents/three_gorges/Damming3G/ch10.html |url-status=dead }}</ref> உயரும் நீர்மட்டத்தால் ஏற்படும் மண்அரிப்பு காரணமாக அடிக்கடி பெரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. மே 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட இரண்டு நிலச்சரிவுகளில் முறையே 50,000 மற்றும் 20,000 கன மீட்டர் (65,000 and 26,000 கன யார்டு) மண் ஆற்றில் விழுந்தது.<ref>{{cite web |last=Yang |first=Sung |url=http://english.cri.cn/6909/2009/05/19/45s485830.htm |title=No Casualties in Three Gorges Dam Landslide |publisher=CRIEnglish.com |work=Xinhua News Network |accessdate=2009-06-03 |archive-date=2009-05-23 |archive-url=https://web.archive.org/web/20090523125339/http://english.cri.cn/6909/2009/05/19/45s485830.htm |url-status= }}</ref>

=== கழிவுப்பொருள் நிருவாகம் ===
== கழிவுப்பொருள் நிருவாகம் ==
அணையின் காரணமாக ஆற்றின் மேல்பகுதியில் உள்ள சிகோஜிங் (''Chongqing'') மற்றும் அதன் புறப்பகுதிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை மேம்படுத்தப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்திதன் கூற்றுப்படி ஏப்ரல் 2007ல் 50க்கும் அதிகமான கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன, இவை நாளொன்றுக்கு 1.84 மில்லியன் டன் கழிவுகளை சுத்திகரித்தன. இது நகரின் தேவையில் 65% ஆகும். மேலும் 32 குப்பை கொட்டும் இடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டு அதில் நாளொன்றுக்கு 7,664.5 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டன. ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன்னுக்கும் அதிகமான கழிவுநீர் ஆற்றில் விடப்படுகிறது.

=== காடுகள் ===
== காடுகள் ==
தற்போது மூன்று ஆழ்பள்ளத்தாக்கு பகுதியில் காட்டுப்பகுதி 10% ஆக உள்ளது, 1950ல் 20% காடுகள் இப்பகுதியில் இருந்தன.

ஐ.நாவின் உணவு விவசாய அமைப்பின் ஆராய்ச்சியானது 2008ல் ஆசிய-பசிபிக் பகுதியானது 6,000 சதுர கிமீ காட்டுப்பகுதியை பெற்றுள்ளது என கூறுகிறது. இது 1990களில் ஆண்டுக்கு 13,000 சதுர கிமீ காட்டுப்பகுதியை இழந்ததை ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க மாற்றமாகும். இதற்கு முதன்மைக் காரணம் சீனா காடு வளர்ப்பில் மேற்கொண்ட முயற்சிகளே. 1998ல் ஏற்பட்ட மோசமான வெள்ளப்பெருக்கை அடுத்து காடழிப்பே இதற்கு காரணம் என சீன அரசாங்கம் கருதியதால் மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணைக்கு மேல் பகுதியில் யாங்சே ஆற்றுப்படுகையில் காடுவளர்ப்பை அரசு மேற்கொண்டது.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/28727" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி