லூ சுன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox Writer <!-- for more information see Template:Infobox Writer/doc --> | birthname = சௌ ஷுறேன் | image = LuXun1930.jpg | imagesize = 200px | caption = | pseudonym = லு ஹ்சுன் | birthdate = {{birth date|1881|9|25|mf=y}} | birthplace = ஷாவசின் , செஜியாங் , சீன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 33: வரிசை 33:
[[மே நான்கு இயக்கம்|மே நான்கு இயக்கத்துக்கு]] பின் லு ஷுநிந் எழுத்துக்களால் ஒரு மாப்பெரும் தாக்கம் ஏற்பட்ட காரணத்தால், 1949-ஆம் ஆண்டுக்கு பின் [[கம்யூனிசம்|கம்யூனிச]] ஆட்சி அவரை கௌரவபடுத்தியது. லு ஷுநிந் படைப்புகளை  தன் வாழ்நாள் முழுதும் ரசித்தவர் [[மா சே துங்]]. இருப்பினும், சீன கம்யூனிச கட்சியில் லு ஷுந் சேரவில்லை. [[யாங் ஹ்ஸியெந்-யி]] மற்றும் [[கிளாடிஸ் யாங்]] மொழிபெயர்த்த "[[லு ஹ்சுனின் கதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை]]" போன்ற மொழிபெயர்ப்புகளால் லு ஷுநிந் படைப்புகள் பல ஆங்கில வாசகர்களுக்கு அறிமுகம் ஆனது.

=== ஆரம்ப வாழ்க்கை ===
== ஆரம்ப வாழ்க்கை ==
செஜியாங்  மாகாணத்தின் ஷாவசிங் என்ற  ஊரில் பிறந்த லு ஹ்சுன், முதலில் '''சௌ ஸ்ஹந்ஸௌ ''' என்று பெயரிடப்பட்டு ,பின்பு சௌ யுசை என்று மாற்றப்பட்டு , கடைசியாக ஷுறேன்(அர்த்தம்:''கல்வி கற்றவர்'') என்று தாமாகவே பெயர் சூட்டி கொண்டார்.

வரிசை 52: வரிசை 52:
1936-ஆம் ஆண்டு காச நோயால் லு ஹ்சுனின் நுரையீரல்  பெரிதும் பழுதானது. அவ்வருடம் மார்ச் மாதம் அவரை கடும் காய்ச்சல் தாக்கியது. ஜூநிளிர்ந்து ஆகஸ்ட் வரை அவர் மிகவும் உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டார். இதிலிருந்து மீண்டு ''மரணம'' மற்றும் ''இதுவும் கூட தான் வாழ்க்கை'' போன்ற சாவை பற்றிய கட்டுரைகள் எழுதினார் .  அக்டோபர் பதினெட்டாம் தேதி , விடியற்காலை மூன்றரை மணிக்கு கடும் மூச்சு திணறலால் விழித்து கொண்டார். மருத்துவ சிகிச்சை பின்பும், அடுத்த நாள்  காலை ஐந்து மணியளவில் அவரது நாடி துடிப்பு அடங்கியது,<ref name="Jenner">{{cite journal|last=Jenner|first=W. J. F.|month=September | year=1982|title=Lu Xun's Last Days and after|journal=The China Quarterly|publisher=Cambridge University Press on behalf of the School of Oriental and African Studies|volume=91|pages=424–445|url=http://www.jstor.org/stable/653365|accessdate=2008-07-01|doi=10.1017/S0305741000000643}}</ref>. அவரது சாம்பல்  [[லு ஹ்சுன் பூங்கா(ஷாங்காய்)|லு ஹ்சுன் பூங்காவில்]] வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஹையிங் என்றொரு மகன் .

== படைப்புகள் ==
<h1>படைப்புகள் </h1>
=== சொற்பொழிவு ===
== சொற்பொழிவு ==
'' நோரா தன் வீட்டை விட்டு சென்றப்பின் என்னவாகிறது?''

டிசம்பர் 26,1923 அன்று பெயிஜிங் பெண்கள் கல்லூரியில் வழங்கப்பட்ட பேச்சு.

=== கதைகள் ===
== கதைகள் ==
*  《呐喊》 '' [[கைகளுக்கு அழைப்பு (லு ஹ்சுன் )|கைகளுக்கு அழைப்பு]] ''-இல் இருந்து  (1922)

** 狂人日记 "[[பைத்தியகாரனின் கையேடு]] " (1918)

வரிசை 95: வரிசை 95:
** 起死 இறந்தவர்களை உயிர்தேழுப்புங்கள்  (1935)

=== கட்டுரைகள் ===
== கட்டுரைகள் ==
* 我之节烈观 கற்பை பற்றிய என் கருத்துகள் (1918)

* 我们现在怎么做父亲 தந்தையாக என்னதேவை இன்று  (1919)

வரிசை 103: வரிசை 103:
* நன்னடத்தையை மீறுதல்  (1925)
* நன்னடத்தையை மீறுதல்  (1925)

=== தொகுப்புகள் ===
== தொகுப்புகள் ==
* 《呐喊》 கைகளுக்கு அழைப்பு  (Na han) (1923)

* 《彷徨》 அதிசயிக்கிறேன்  (Pang huang) (1925)

வரிசை 126: வரிசை 126:
* [http://www.geocities.jp/torikai007/bio/rojin.html ஜப்பான் மற்றும் லு ஹ்சுன்  ]{{ja}}

=== மொழிபெயர்ப்புகள் ===
== மொழிபெயர்ப்புகள் ==
* [http://chinesetoenglishtraslation.blogspot.com/2009/02/blog-post.html காங்  யி  ஜி , லு  ஹ்சுன்  <!-- bot-generated title -->]  ச்பர்க்ளிங்கேஞ்ளிஷ்-ஆல் மொழிபெயர்க்கப்பட்டது.

* [http://www.marxists.org/archive/lu-xun/index.htm ஆதார பெட்டகம் : Lu Xun (Lu Hsun)<!-- bot-generated title -->] www.marxists.org என்ற இணையதளத்தில்  .

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/28617" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி