விமலாதித்த மாமல்லன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 62: வரிசை 62:

'''விமலாதித்த மாமல்லன்''' (''Vimaladhitha Maamallan'') (இயற்பெயர்: சி. நரசிம்மன்) (பி. [[ஜூன் 19]], [[1960]]) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கிய விமர்சனம், கட்டுரைகள் என இதுவரை 10 அச்சு நூல்களும் 70க்கும் மேற்பட்ட மின்னூல்களும் வெளியாகியுள்ளன.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/author/2750-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D |title=விமலாதித்த மாமல்லன் |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2022-05-20}}</ref><ref name="maatru">{{cite journal |first1=இரா.கமலக்கண்ணன் |journal=மாற்றுவெளி |date=ஜூன் 2012 |issue=13 |url=https://www.keetru.com/index.php/2009-10-07-12-27-44/matruveli-june12/20446-2012-07-13-04-28-13 |accessdate=6 June 2022}}</ref> மத்திய கலால், சரக்கு மற்றும் சேவைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் சென்னையில் வசிக்கிறார்.
'''விமலாதித்த மாமல்லன்''' (''Vimaladhitha Maamallan'') (இயற்பெயர்: சி. நரசிம்மன்) (பி. [[ஜூன் 19]], [[1960]]) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கிய விமர்சனம், கட்டுரைகள் என இதுவரை 10 அச்சு நூல்களும் 70க்கும் மேற்பட்ட மின்னூல்களும் வெளியாகியுள்ளன. மத்திய கலால், சரக்கு மற்றும் சேவைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் சென்னையில் வசிக்கிறார்.

==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 71: வரிசை 71:
இடையில் பல ஆண்டுகளாக எழுதாமல் இருந்த மாமல்லன், அண்மையில் அமேஸான் கிண்டிலில் மின்னூல் வெளியிடுவது பற்றி ஒரு மின்னூலையும் எழுதி வெளியிட்டார். வாசகர்களின் உதவியுடன் நிறைய எழுத்தாளர்களில் அச்சு நூல்களை மின்னூலாக்கி அமேஸான் கிண்டிலில் வெளியிட வகை செய்தார். அதன் விளைவாக கிண்டில் நேரடி பதிப்பில் ஏராளமான எழுத்தாளர்களின் மின்னூல்கள் இடம்பெற ஆரம்பித்தன.

கணையாழியில் 1981-இல் வெளியான 'இலை' சிறுகதை வஸந்தா சூரியாவால் மொழிபெயர்க்கப்பட்டு, எழுத்தாளர் [[திலீப்குமார் (எழுத்தாளர்)| திலீப்குமார்]] தொகுத்த தற்காலத் தமிழ்ச் சிறுகதைகளின் ஆங்கிலத் தொகுப்பொன்றில் இடம்பெற்றுள்ளது. <ref>{{cite book |last1=Surya |first1=Vasantha |title=A place to live: contemporary Tamil short fiction |date=2004 |publisher=Penguin Books |isbn=978-0-14-303159-8 |url=https://www.worldcat.org/title/place-to-live-contemporary-tamil-short-fiction/oclc/63162381 |accessdate=16 June 2022}}</ref>
கணையாழியில் 1981-இல் வெளியான 'இலை' சிறுகதை வஸந்தா சூரியாவால் மொழிபெயர்க்கப்பட்டு, எழுத்தாளர் [[திலீப்குமார் (எழுத்தாளர்)| திலீப்குமார்]] தொகுத்த தற்காலத் தமிழ்ச் சிறுகதைகளின் ஆங்கிலத் தொகுப்பொன்றில் இடம்பெற்றுள்ளது.  

கவனம் சிற்றிதழில் 1981 - இல் வெளியான 'போர்வை' சிறுகதை மீனாக்‌ஷி பூரியால் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு சாகித்திய அகாதெமியின் 1999ஆம் ஆண்டு இதழில் வெளியாகி உள்ளது.<ref>https://archive.org/details/img-3808_202207</ref>

வரிசை 82: வரிசை 82:

==கல்வித்துறை பங்களிப்புகள்==
==கல்வித்துறை பங்களிப்புகள்==
*'சிறுமி கொண்டு வந்த மலர்' என்ற இவரது சிறுகதை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பட்டப் படிப்பிற்கான பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. <ref>{{cite web |title=பாடத்திட்டத்தில் 'சிறுமி கொண்டு வந்த மலர்' |url=https://jmc.edu/include/department/tamil/syllabus/UG2017.pdf |website=திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பாடத்திட்டம் |accessdate=16 June 2022}}</ref>
*'சிறுமி கொண்டு வந்த மலர்' என்ற இவரது சிறுகதை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பட்டப் படிப்பிற்கான பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.  

*காலச்சுவடு இதழில் வெளியான 'இணையமும் இலக்கியமும்' எனும் கட்டுரை கேரள அரசின் பதினோராம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் இடம்பெற்றுள்ளது. <ref>https://samagra.kite.kerala.gov.in/files/samagra-resource/uploads/tbookscmq/Class_XI/Tamiloptional/TamilOptional.pdf</ref>

வரிசை 90: வரிசை 90:
விமலாதித்த மாமல்லனின் படைப்புகளைப் பற்றி தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் தங்கள் விமரிசனங்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள்,   
விமலாதித்த மாமல்லனின் படைப்புகளைப் பற்றி தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் தங்கள் விமரிசனங்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள்,   

*எழுத்தாளர் [[சுந்தர ராமசாமி]] ''"மிகக் கவனமாகக் கதைகளை உருவாக்குபவர் விமலாதித்த மாமல்லன். சிறுகதைக்கே உரித்தான தனித்தன்மையின் மரபில் ஊட்டம் பெற்றவர். வாழ்க்கையை எதிர்கொள்ளத் தெரியாத ஜீவன்களின் பரிதவிப்பு இவரது கதைகளின் மையம்"'' என்கிறார். <ref>{{cite book |last1=சுந்தர ராமசாமி |title=ஆளுமைகள் மதிப்பீடுகள் : 1963 முதல் 2003 வரை எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு |date=2004 |publisher=காலச்சுவடு |location=1985: கலைகள், கதைகள், சிறுகதைகள் |isbn=978-81-87477-81-5 |page=479 |url=https://www.worldcat.org/search?q=isbn:8187477814}}</ref>
*எழுத்தாளர் [[சுந்தர ராமசாமி]] ''"மிகக் கவனமாகக் கதைகளை உருவாக்குபவர் விமலாதித்த மாமல்லன். சிறுகதைக்கே உரித்தான தனித்தன்மையின் மரபில் ஊட்டம் பெற்றவர். வாழ்க்கையை எதிர்கொள்ளத் தெரியாத ஜீவன்களின் பரிதவிப்பு இவரது கதைகளின் மையம்"'' என்கிறார்.  

*ஓர் அறிமுக எழுத்தாளனின் தயக்கத்துடனல்ல; தேர்ந்த கதையாளனின் சரளத்தன்மையுடன் அறிமுகமானவர் விமலாதித்த மாமல்லன்<ref>https://archive.org/details/2010_20220707_202207/c.jpg</ref>
*ஓர் அறிமுக எழுத்தாளனின் தயக்கத்துடனல்ல; தேர்ந்த கதையாளனின் சரளத்தன்மையுடன் அறிமுகமானவர் விமலாதித்த மாமல்லன்<ref>https://archive.org/details/2010_20220707_202207/c.jpg</ref>
வரிசை 96: வரிசை 96:
*''நவீன சிறுகதையில், ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட, பாவப்பட்ட பெண்கள் துலக்கமாகத் தோன்றுவது இவர் கதைகளில்தான் என்று கூடச் சொல்லலாம்.'' - [[விக்ரமாதித்யன்]] (இருவேறு உலகம்)
*''நவீன சிறுகதையில், ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட, பாவப்பட்ட பெண்கள் துலக்கமாகத் தோன்றுவது இவர் கதைகளில்தான் என்று கூடச் சொல்லலாம்.'' - [[விக்ரமாதித்யன்]] (இருவேறு உலகம்)

*மீட்சி சிற்றிதழில் கவிஞர் ஆத்மாநாம் மாமல்லனின் சிறுகதைகளைப் பற்றி எழுதிய மதிப்புரை ஒன்றில் ''இவர் எடுத்துக் கொண்டுள்ள கருவெல்லாம் பெரும்பாலும் மனிதத்தின் வீழ்ச்சியை விவரித்து வாசகனையே இதற்கான முடிவுகளை கேட்கிறது'' என்கிறார். <ref>{{cite web |title=மாமல்லனின் சிறுகதைகள் பற்றி ஆத்மாநாம் |url=https://azhiyasudargal.wordpress.com/2011/01/06/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a/ |website=அழியாச் சுடர்கள் |accessdate=16 June 2022}}</ref>
*மீட்சி சிற்றிதழில் கவிஞர் ஆத்மாநாம் மாமல்லனின் சிறுகதைகளைப் பற்றி எழுதிய மதிப்புரை ஒன்றில் ''இவர் எடுத்துக் கொண்டுள்ள கருவெல்லாம் பெரும்பாலும் மனிதத்தின் வீழ்ச்சியை விவரித்து வாசகனையே இதற்கான முடிவுகளை கேட்கிறது'' என்கிறார்.  

*''தாஸில்தாரின் நாற்காலி'' சிறுகதையில் இன்றைய சமூக அமைப்பில் அலுவலகங்களின் நிலை, அதிகாரிகளின் போக்கு, மனிதாபிமானமற்ற பழமையான, ஆணவப் போக்கு ஆகியன விமர்சிக்கப்படுகின்றன. கதை முழுவதும் குறியீடாக நின்று, தாஸில்தார் நாற்காலி நம்முடைய அதிகார வர்க்கங்களை அங்கதச் சுவையுடன் விமர்சிக்கின்றது. வடிவச் சிறப்பும், தொனிப்பொருளும், சமகாலச் சமூக விமர்சனமுமாக கதை, கலைத்திறமிக்க தரமான கதையாகியுள்ளது - [[iarchive:img-3757_202206|சு. வேங்கடராமன்]] (கதை அரங்கம் 4 மணிக்கதைகள் - மீனாட்சி புத்தக நிலையம் 1990)

வரிசை 102: வரிசை 102:
*உயிர்த்தெழுதல் கதைத் தொகுப்பில் ஆசிரியரின் மொழிப் பிரயோகம் முக்கியமாய் கவனிக்கப்படவேண்டிய விஷயம். எஸ்ரா பவுண்டு கவிதை பற்றி சொல்லும் வரி இங்கு பொருந்தகிறது. வார்த்தைகள் Charged with meaning என்கிறார். மந்திரம் போல் வேண்டுமடா சொல்லினின்பம் என்றாரே பாரதி. நெருப்பென்றால் வாய் சுட்டுவிட வேண்டும் என்கிறாரே லா. ச. ரா அதுபோலவே விமலாதித்த மாமல்லன் வார்த்தைகளை கவிதை அவற்றிற்கு தரும் கௌரவத்துடன் பயன்படுத்துகிறார். - ஐராவதம் (நவீன விருட்சம் சிற்றிதழில்)

*''‘சிறுமி கொண்டுவந்த மலர்’ தான் தமிழின் முழுமையான மாய யதார்த்தக் கதை. இதில் வட்டிக்கடை சேட் ஒருவனிடம் தங்கத்திலான பூ ஒன்றை அடமானம் வைத்துப் பணம் வாங்கிப்போகிறாள் ஒரு சிறுமி. அந்தப் பூ தானே ரோஜாவாக மாறிவிடுகிறது. மாமல்லனின் இக்கதை பேராசை மனிதனை வீழ்ச்சியுறவே செய்யும் என்பதைச் சுட்டிக்காட்டுவது போல எனக்குத் தோன்றுகிறது. வடிவ நேர்த்தியும் சிறப்பான மொழிநடையும் கொண்ட முக்கியமான சிறுகதையிது'' என்கிறார் [[எஸ். ராமகிருஷ்ணன்]]. <ref>{{cite book |last1=எஸ். ராமகிருஷ்ணன் |title=நூறு சிறந்த சிறுகதைகள் |date=2013 |publisher=டிஸ்கவரி புக் பேலஸ் |isbn=978-81-925627-6-6 |page=22 |url=https://www.worldcat.org/title/nuru-ciranta-cirukataikal/oclc/898755208&referer=brief_results}}</ref>
*''‘சிறுமி கொண்டுவந்த மலர்’ தான் தமிழின் முழுமையான மாய யதார்த்தக் கதை. இதில் வட்டிக்கடை சேட் ஒருவனிடம் தங்கத்திலான பூ ஒன்றை அடமானம் வைத்துப் பணம் வாங்கிப்போகிறாள் ஒரு சிறுமி. அந்தப் பூ தானே ரோஜாவாக மாறிவிடுகிறது. மாமல்லனின் இக்கதை பேராசை மனிதனை வீழ்ச்சியுறவே செய்யும் என்பதைச் சுட்டிக்காட்டுவது போல எனக்குத் தோன்றுகிறது. வடிவ நேர்த்தியும் சிறப்பான மொழிநடையும் கொண்ட முக்கியமான சிறுகதையிது'' என்கிறார் [[எஸ். ராமகிருஷ்ணன்]].  

ஆகியன குறிப்பிடத்தக்கன ஆகும்.
ஆகியன குறிப்பிடத்தக்கன ஆகும்.
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/2843" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி