மாயாண்டி பாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் நபர் |name =ஐ. மாயாண்டி பாரதி |image = I. Mayandi Bharathi.png |image_size=200px |caption = |birth_name = மாயாண்டி |birth_date = 1917 |death_date = 24 பெப்ரவரி, {{Death year and age|2015|1917}} |birth_place = 70, மேலமாசி வீதி, மத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 34: வரிசை 34:
மாயாண்டி தன்னுடைய கல்வியை மதுரையில் சுவீடன் பாதிரியார்கள் பெண்களுக்காகத் தொடங்கிய ஏட்டுப் பள்ளிக்கூடம் ஒன்றில் தொடங்கினார்.  மூன்றாம் வகுப்பு வரை அங்கே பயின்றார். ஆனால் அவரால் கேட்கவோ பேசவோ இயலவில்லை. எனவே அவரைக் காது கேட்க வாய்பேச இயலாதோர் பள்ளியில் சேர்த்தனர். அவர் இரண்டு ஆண்டுகள் பயின்றார். காது கேட்கவும் வாய் பேசவும் இயன்ற பின்னர், [[1928]] ஆம் ஆண்டில் மதுரை கோரிப்பாளையத்தில் [[அமெரிக்கன் கல்லூரி, மதுரை|அமெரிக்கன் கல்லூரி]] வளாகத்திற்குள் இருந்த அமெரிக்கன் மிசன் நடுநிலைப் பள்ளியில் சேர்ந்து மூன்றாம் படிவம் வரை (எட்டாம் வகுப்பு) படித்தார்.<ref name = "three">தீராநதி, 2011 ஜனவரி</ref>    பின்னர் அவரை [[என். எம். ஆர். சுப்பராமன்]] அவர்கள் [[சௌராட்டிர மேல்நிலைப் பள்ளி, மதுரை|மதுரை சௌராட்டிர மேல்நிலைப் பள்ளியில்]] சேர்த்துவிட ஒன்பது, பத்தாம் வகுப்புகளைப் படித்தார். தமிழ் தவிர அனைத்துப் பாடங்களிலும் இரண்டு முறை தொடர்ந்து தோல்வியடைந்ததார். அதனால் அதன் பின்னர் கல்வியைத் தொடரவில்லை.<ref name = "two"/>

== அரசியல் பணி==
<h1> அரசியல் பணி</h1>
=== மாணவத் தொண்டர் ===
== மாணவத் தொண்டர் ==
[[1930]] ஆம் ஆண்டில் மரைக்காடு என்னும் [[வேதாரண்யம்|வேதாரண்யத்தில்]] நடைபெற்ற [[உப்புச் சத்தியாக்கிரகம்|உப்புச் சத்தியாக்கிரகத்தில்]] மாயாண்டி பாரதிக்கு அண்ணனான கருப்பையா கலந்துகொண்டார்.<ref name = "three"/> இதனால் மாயாண்டி பாரதிக்கு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. இதனால் [[1932]] ஆம் ஆண்டு நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை மாயாண்டி தன் மாணவ நண்பர்களுடன் சென்று வேடிக்கை பார்த்தார்.<ref name = "two"/> அதன் பின்னர் தன் நண்பர்களோடு சேர்ந்து லஜபதிராய் வாலிபர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார். அந்த அமைப்பின் வழியாகக் காங்கிரசு நடத்தும் போராட்டங்களுக்கு உதவத் தொடங்கினார். அப்பொழுது [[பாரதியார்]] மீது மாயாண்டி கொண்டிருந்த ஈடுபாட்டைக் கண்ட அவர்தம் நண்பர்களான சிதம்பரபாரதி, தியாகராஜசிவம் ஆகியோர் அவரது பெயரை மாயாண்டி பாரதி என மாற்றினர்.<ref name = "three"/>

வரிசை 42: வரிசை 42:
[[1935]] [[சூலை 9]] ஆம் நாள் [[மதுரை மீனாட்சியம்மன் கோவில்|மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்]] தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் செல்லும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் பொழுதும் அதே காலகட்டத்தில் ஹாசிமூசா துணிக்கடையின் முன்னர் நடந்த அந்நியத்துணி விலக்குப் போராட்டம் நடந்தபொழுதும்  பள்ளி மாணவரான மாயாண்டி பாரதி தன் லஜபதிராய் வாலிபர் சங்க நண்பர்களுடன் சென்று வேடிக்கை பார்த்தார்.  அந்நியத்துணி விலக்குப் போராட்டத்தில் அடிபட்டவர்களை மருத்துவம் நடைபெறும் இடத்திற்குக்  கயிற்றுக்கட்டிலில் தூக்கிக்கொண்டு செல்வது இவர்களது பணி.<ref name = "two"/>

=== காங்கிரசு ஊழியர் ===
== காங்கிரசு ஊழியர் ==
[[1938]] ஆம் ஆண்டு முதல் மாயாண்டி பாரதி நேரடி [[அரசியல்]] நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கினார்.  அவ்வாண்டு இராசபாளையத்தில் தமிழ் மாகாண காங்கிரசு மாநாடு நடபெற்றது.  அம்மாநாட்டிற்கு ‘[[திருப்பூர் குமரன்|திருப்பூர் குமரனுக்கு]] நினைவுச் சின்னம் எழுப்புக’ என்னும் கோரிக்கையைத் தன் நண்பர்களோடு இணைந்து பிரச்சாரம் செய்தவாரே சென்றார். அங்கே ம. கி. திருவேங்கடம், கே. இராமநாதன், சக்திதாசன் சுப்பிரமணியன் ஆகியோரின் நட்புக் கிடைத்தது.  அவர்களின் அழைப்பின்பேரில் இதழியப் பணியாற்ற [[1939]] ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாயாண்டி பாரதி [[சென்னை]]க்குச் சென்றார்.  காங்கிரசு இயக்கத்தில் இணைந்தார்.<ref name = "two"/>

=== இந்து மகா சபை ===
== இந்து மகா சபை ==
பின்னர் [[1940]] ஆம் ஆண்டில் மதுரைக்குத் திரும்பினார். 1939 ஆம் ஆண்டில் இந்திய முசுலீம்கள் [[பாகிஸ்தான்|பாகிசுதான்]] கோரினர்.  இதனால் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] இருந்த முசுலீம்கள் முக்கியத்துவம் இழந்தனர்.  பாகிசுதான் கோரிக்கை எதிர்த்து இந்து மகா சபை உருவாக்கப்பட்டது.{{cn}} 1940 ஆம் ஆண்டில் மாயாண்டி பாரதி [[மதுரை]] [[இராமநாதபுரம்]] மாவட்ட இந்துமகாசபை அமைப்புச் செயலாளராக இருந்தார். அப்பொழுது [[வினாயக் தாமோதர் சாவர்க்கர்|சாவர்க்கரை]] [[மதுரை]]க்கு அழைத்து வந்தார்.<ref name = "three"/>

வரிசை 52: வரிசை 52:
மாயாண்டி பாரதி சிறையில் இருந்தபொழுது, இந்து மகாசபையினர் அவரிடம் [[இரண்டாம் உலகப் போர்]] எதிர்ப்பு நடவடிக்கையில் இனி ஈடுபடுவது இல்லையென மன்னிப்பு கடிதம் எழுதி அரசுக்குக் கொடுத்துவிட்டு விடுதலை ஆகும்படி கூறினர்.  மாயாண்டி பாரதி அதற்கு ஒப்புக்கொள்ளாமல் இந்து மகா சபையிலிருந்து விலகினார்.<ref name = "three"/>

=== பொதுவுடைமை இயக்கத்தில் ===
== பொதுவுடைமை இயக்கத்தில் ==

போர் எதிர்ப்புக் கைதியாக 1941 ஆம் ஆண்டில் கோயமுத்தூர் சிறையில் இருந்தபொழுது பொதுவுடைமைத் தலைவர்களான ஜமத்கனி, வி. பி. சிந்தன், கே. ஏ. தாமோதரன் ஆகியோரை மாயாண்டி பாரதி சந்தித்தார். அவர்கள் நடத்திய மார்க்சிய வகுப்பால் ஈர்க்கப்பட்டு, பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார்.<ref name = "three"/>

வரிசை 63: வரிசை 63:

இந்திய விடுதலைக்குப் பின்னரும் பிரிட்டிசாரின் கையில் இருந்த தொழில்களையும் சொத்துகளையும் நாட்டுடைமையாக்க வேண்டும் எனப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்ட மாயாண்டி பாரதி [[1948]] ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். [[1949]] ஆம் ஆண்டில் விடுதலையானதும் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார்.<ref name = "three"/>

=== நெல்லைச் சதி வழக்கு ===
== நெல்லைச் சதி வழக்கு ==

[[1950]] ஆம் ஆண்டில் பொதுவுடைமைக் கட்சியினர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. பலரும் கொல்லப்பட்டனர். அக்கொலைகளுக்கு பழிவாங்கும் நோக்கில், [[தூத்துக்குடி|தூத்துக்குடிக்கு]] அருகில் உள்ள [[மீளவிட்டான்]] தொடர்வண்டி நிலையத்தில் தண்டவாளத்தைப் பிரித்துச் சரக்குத் தொடர்வண்டியின் 25 பெட்டிகளையும் 2 இந்திரங்களையும் மாயாண்டி பாரதியை உள்ளிட்ட பொதுவுடைமைக் கட்சியினர் கவிழ்த்தனர். அவ்வழக்கில் மாயாண்டி பாரதிக்கும் மேலும் பதின்மருக்கும் இரண்டை வாழ்நாள் தண்டனை வழங்கப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட 100 பேரில், மீதமிருந்தவர்களுக்கு குறைந்த கால அளவுத் தண்டனைகள் வழங்கப்பட்டன.<ref name = "three"/> மதுரைச் சிறையில் 4ஆண்டுகள் தண்டனை அனுபவித்த மாயாண்டிபாரதி உள்ளிட்டவர்கள், தமிழகத்தில் நடந்த பெரும் போராட்டங்களுக்குப் பின்னர், [[1954]] ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டனர்.<ref name = "two"/>

வரிசை 71: வரிசை 71:
[[1962]] ஆம் ஆண்டில் இந்திய சீன எல்லைப் போரின்  பொழுது, [[சீனா|சீனாவோடு]] சமாதானம் செய்ய வேண்டும் எனப் பொதுவுடைமைச் கட்சியினர் போராடினர். அதன் காரணமாக மாயாண்டி பாரதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.<ref name = "two"/> [[1966]] ஆம் ஆண்டில் விடுதலை ஆனார்.<ref name = "three"/>

=== மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியில் ===
== மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியில் ==
[[1964]] ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி பிளவுபட்டு [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)|இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)]] உருவானது.  மாயாண்டி பாரதி அக்கட்சியில் இணைந்தார்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/28136" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி