29,611
தொகுப்புகள்
("{{Infobox officeholder|name=சின்ன அண்ணாமலை|native_name=|residence=கோவிலூரார் வீடு, தேவகோட்டை சிவகங்கை மாவட்டம் தமிழ் நாடு|birth_name=நாகப்பன்|birth_date=ஜூன் 18,1920|parents=நாச்சியப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
[[சிவகங்கை மாவட்டம்]], [[காரைக்குடி வட்டம்]] ஒ சிறுவயல் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது பெற்றோர் 'பாங்கர்' நாச்சியப்ப செட்டியார்- மீனாட்சி தம்பதியினர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டதால் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி கூட்டம் போட்டதால் கைது செயபட்டார். [[திருவாடானை]] சிறையில் அடைக்கபட்ட இவரை பொதுமக்கள் சிறையை உடைத்து மீட்டனர். [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனின்]] தீவிர இரசிகரான இவர் அவருக்கு இரசிகர் மன்றத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்தார். 18 சூன் 1980 அன்று இவரது அறுபதாம் ஆண்டு விழாவின்போது இவருக்கு நடந்த அபிசேக சடங்கின்போது ஏற்பட்ட [[உயர் இரத்த அழுத்தம்|உயர் இரத்த அழுத்தத்தினால்]] இறந்தார்.<ref>[https://www.hindutamil.in/news/literature/555825-tamil-publication-pioneers-2.html புத்தகங்களைக் காதலித்தவர்கள்: பதிப்புத் துறை நால்வர் நூற்றாண்டு!, ஆசை, இந்து தமிழ், 2020 மே, 23 ]</ref> | [[சிவகங்கை மாவட்டம்]], [[காரைக்குடி வட்டம்]] ஒ சிறுவயல் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது பெற்றோர் 'பாங்கர்' நாச்சியப்ப செட்டியார்- மீனாட்சி தம்பதியினர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டதால் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி கூட்டம் போட்டதால் கைது செயபட்டார். [[திருவாடானை]] சிறையில் அடைக்கபட்ட இவரை பொதுமக்கள் சிறையை உடைத்து மீட்டனர். [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனின்]] தீவிர இரசிகரான இவர் அவருக்கு இரசிகர் மன்றத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்தார். 18 சூன் 1980 அன்று இவரது அறுபதாம் ஆண்டு விழாவின்போது இவருக்கு நடந்த அபிசேக சடங்கின்போது ஏற்பட்ட [[உயர் இரத்த அழுத்தம்|உயர் இரத்த அழுத்தத்தினால்]] இறந்தார்.<ref>[https://www.hindutamil.in/news/literature/555825-tamil-publication-pioneers-2.html புத்தகங்களைக் காதலித்தவர்கள்: பதிப்புத் துறை நால்வர் நூற்றாண்டு!, ஆசை, இந்து தமிழ், 2020 மே, 23 ]</ref> | ||
== திரைப்படத் துறையில் == | |||
"[[தங்கமலை ரகசியம்]]", "[[நான் யார் தெரியுமா]]", "[[தர்மராஜா (திரைப்படம்)|தர்மராஜா]]" போன்ற படங்களின் கதாசிரியராக சின்ன அண்ணாமலை இருந்துள்ளார். ''வெற்றிவேல் பிலிம்ஸ்'' என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கி "[[பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்]]", "[[ஆயிரம் ரூபாய் (திரைப்படம்)|ஆயிரம் ரூபாய்]]", "[[ஜெனரல் சக்ரவர்த்தி]]", "[[தர்மராஜா (திரைப்படம்)|தர்மராஜா]]", "[[கடவுளின் குழந்தை]]" உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளர்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/1024647-child-of-god-given-the-timetable.html |title=கால அட்டவணை கொடுத்த ‘கடவுளின் குழந்தை’ |date=2023-06-23 |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2023-06-24}}</ref> | "[[தங்கமலை ரகசியம்]]", "[[நான் யார் தெரியுமா]]", "[[தர்மராஜா (திரைப்படம்)|தர்மராஜா]]" போன்ற படங்களின் கதாசிரியராக சின்ன அண்ணாமலை இருந்துள்ளார். ''வெற்றிவேல் பிலிம்ஸ்'' என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கி "[[பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்]]", "[[ஆயிரம் ரூபாய் (திரைப்படம்)|ஆயிரம் ரூபாய்]]", "[[ஜெனரல் சக்ரவர்த்தி]]", "[[தர்மராஜா (திரைப்படம்)|தர்மராஜா]]", "[[கடவுளின் குழந்தை]]" உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளர்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/1024647-child-of-god-given-the-timetable.html |title=கால அட்டவணை கொடுத்த ‘கடவுளின் குழந்தை’ |date=2023-06-23 |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2023-06-24}}</ref> | ||
தொகுப்புகள்