டி. முருகேசன் (நீதியரசர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் நபர்|honorific_prefix=மாண்புமிகு|death_place=|image=<!-- filename only, no "File:" or "Image:" prefix, and no enclosing brackets -->NHRC.jpg|image_upright=|alt=<!-- descriptive text for use by speech synthesis (text-to-speech) software -->|caption=உறுப்பினர், தேசிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 7: வரிசை 7:
நீதிபதி டி. முருகேசன் ஜூன் 10, 1951 இல் பிறந்தார். இவரது பிறந்த இடம் கம்பம் புதுப்பட்டி, தேனி மாவட்டம், தமிழ்நாடு.<ref>{{Cite web|url=https://nhrc.nic.in/media/press-release/mr-justice-d-murugesan-completes-his-tenure-member-nhrc-india-20092018|title=பிறப்பிடம் மற்றும் பிறந்த தேதி}}</ref>

=== பட்டம் ===
== பட்டம் ==
நீதிபதி டி.முருகேசன் [[சென்னை]] [[சட்டம்|சட்டக்]] [[கல்லூரி]]<nowiki/>யில் சட்டப் பட்டப்படிப்பை 1975 ஆம் ஆண்டில் முடித்தார்.<ref>{{Cite web|url=http://tndalu.ac.in/|title=The Tamil Nadu Dr.Ambedkar Law University|website=tndalu.ac.in|access-date=2021-02-21}}</ref> சட்டப் படிப்பில், இந்து சட்டம் பிரிவில் [[தங்கப் பதக்கம்|தங்கப்பதக்கம்]] வென்றுள்ளார்.

=== வழக்கறிஞராக பதிவு ===
== வழக்கறிஞராக பதிவு ==
நீதிபதி டி.முருகேசன் இந்திய பார் கவுன்சிலில் ஒரு வழக்கறிஞராக தன்னை பதிவு செய்து கொண்டார். மேலும், [[தமிழ்நாடு]] மற்றும் [[புதுச்சேரி]]<nowiki/>யின் பார் கவுன்சிலில் அவர் 27 ஆகஸ்டு 1975 ல் பதிவு செய்துகொண்டார்.<ref>{{Cite web|url=http://barcounciloftamilnadupuducherry.org/a/|title=Bar Council of Tamilnadu and Puducherry - Official Website|website=barcounciloftamilnadupuducherry.org|access-date=2021-02-21}}</ref>   

=== பயிற்சி ===
== பயிற்சி ==
நீதிபதி டி. முருகேசன் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் முன் அனைத்து வகையான பிரிவுகளிலும் பயிற்சி பெற்றார்.

== சட்ட ஆலோசகர் ==

=== சட்ட ஆலோசகர் ===
நீதிபதி டி. முருகேசன் 1984 ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 1987 வரை சென்னை பல்கலைக்கழகத்தின் சட்ட ஆலோசகராக தொடர்ந்து பணி செய்தார்.

நீதிபதி டி. முருகேசன் 1992 ஆம் ஆண்டில் சென்னை கார்ப்பரேஷனின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார். சென்னை கார்ப்பரேஷனின் சட்ட ஆலோசகராக ஜூன் 1996 வரை தொடர்ந்து பணி செய்தார்.

=== சிறப்பு அரசு வழக்கறிஞர் ===
== சிறப்பு அரசு வழக்கறிஞர் ==
நீதிபதி டி. முருகேசன் 1994 ஆம் ஆண்டில் தமிழக அரசின் கல்வித் துறையின் சிறப்பு அரசாங்க ர்வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 1996 வரை அவர் தொடர்ந்து சிறப்பு அரசாங்க வழக்கறிஞராக இருந்தார்.

நீதிபதி டி. முருகேசன் 1997 ஆம் ஆண்டில் நீதி பேராணைகளுக்காக சிறப்பு அரசாங்க வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அவர் 1998 வரை சிறப்பு அரசாங்க வழக்கறிஞராக பேராணைகளுக்காக தொடர்ந்து பணியாற்றினார்.

=== அரசு வழக்கறிஞர் ===
== அரசு வழக்கறிஞர் ==
நீதிபதி டி. முருகேசன் 1998 டிசம்பர் 8 ஆம் தேதி அரசாங்க வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டு வரை அவர் தொடர்ந்து அரசாங்க வழக்கறிஞராக இருந்தார்.

வரிசை 33: வரிசை 33:
நீதிபதி டி. முருகேசன் 2 மார்ச் 2000 அன்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்வு பெற்றார்.

=== நிரந்தர நீதிபதி ===
== நிரந்தர நீதிபதி ==
நீதிபதி டி. முருகேசன் 13 ஜூன் 2001 அன்று மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

வரிசை 58: வரிசை 58:
== முக்கிய வழக்குகள் ==
== முக்கிய வழக்குகள் ==

=== கற்பழிப்பு வழக்கு ஆவணங்கள் தொலைந்தது பற்றிய வழக்கு ===
== கற்பழிப்பு வழக்கு ஆவணங்கள் தொலைந்தது பற்றிய வழக்கு ==
புது தில்லியின் கொனொக்ட் பிளேஸில் நடந்த பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு பதிவுகள் நீதிமன்ற பதிவுகளிலிருந்தும், காவல் துறை பதிவுகளிலிருந்தும் காணவில்லை. இது தொடர்பாக தில்லி உயர்நீதிமன்றத்தில் தகுந்த வழிமுறைகளை நிறைவேற்ற பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி டி. முருகேசன் மற்றும் நீதிபதி வி. கே. ஜெயின் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்ததோடு, சாகேத் மாவட்ட நீதிபதியிடம் அறிக்கை பெற்றபின், வழக்கின் பதிவுகளை புனரமைக்க நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டனர்.<ref>{{Cite web|url=https://www.hindustantimes.com/delhi-news/reconstruct-missing-files-in-rape-case-hc/story-wPVWNwFdXgA3RkH3tkNV7I.html|title=வழக்கு ஆவணங்கள்}}</ref>

=== எஸ்சி மற்றும் எஸ்டி சமூக சான்றிதழ் வழக்கு ===
== எஸ்சி மற்றும் எஸ்டி சமூக சான்றிதழ் வழக்கு ==
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வில், நீதிபதி டி.முருகேசன், நீதிபதி ஆர்.பானுமதி மற்றும் நீதிபதி கே.கே. சசிதரன், ஆகியோர்விசாரணையின் போது, நீதிபதி டி.முருகேசன் டி.என்.பி.எஸ்.சியின் அதிகாரம் தொடர்பான தீர்ப்பை வழங்கியிருந்தார். அந்த வழக்கில், தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (டி.என்.பி.எஸ்.சி) பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் தாக்கல் செய்த சமூக சான்றிதழ்களின் உண்மையான தன்மை சரிபார்ப்பு குறித்து, நீதிபதி டி. முருகேசன் அவ்வறு சான்றிதழ்களை சரிபார்க்க டி.என்.பி.எஸ்.சிக்கு அதிகாரம் இல்லை என்று முடிவு செய்தார். பட்டியலிடப்பட்ட சாதி சான்றிதழ்களின் உண்மையான தன்மையை ஆராய்வது மாநில அரசு அமைத்துள்ள மாவட்ட அளவிலான விஜிலென்ஸ் குழுவால் மட்டுமே ஆய்வு செய்து சரிபார்க்க முடியுமென்றும், அதேபோல், மாநில அரசு அமைத்த மாநில அளவிலான ஆய்வுக் குழுவால் மட்டுமே பட்டியலிடப்பட்ட பழங்குடி சான்றிதழ்களின் உண்மையான தன்மையை ஆராய முடியும் என்றும் அதற்கான் அரசாணை GO (2D) எண் 108 ன் படி அதிகாரம் உள்ளது என்றும் எனவே, தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி) அந்தசான்றிதழ்களை சரி பார்க்க முடியாது என்றும் தீர்ப்பு வழங்கினார்.<ref>{{Cite web|url=https://www.tnpsc.gov.in/static_pdf/gos/R.Manikandan_Comverification-largerbenchorder.pdf|title=தீர்ப்பின் நகல் அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.}}</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/28016" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி