26,905
தொகுப்புகள்
("{{Infobox officeholder | name = எம். ஜி. இராமச்சந்திரன் | image = MG_Ramachandran_2017_stamp_of_India.jpg | image_size = | caption = புரட்சித் தலைவர் டாக்டர். எம். ஜி. இராமச்சந்திரன் நினைவு முத்திரை | office = த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 54: | வரிசை 54: | ||
இவர் உயரிய விருதுகளில் ஒன்றான [[பாரத ரத்னா விருது|பாரத ரத்னா விருதினை]] பெற்றவர்.<ref>{{Cite web |url=http://www.puthinamnews.com/?p=36596 |title=இன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள். புதினம் செய்திகள் தளம் |access-date=2013-07-09 |archive-date=2013-04-16 |archive-url=https://web.archive.org/web/20130416022506/http://www.puthinamnews.com/?p=36596 |url-status= }}</ref> | இவர் உயரிய விருதுகளில் ஒன்றான [[பாரத ரத்னா விருது|பாரத ரத்னா விருதினை]] பெற்றவர்.<ref>{{Cite web |url=http://www.puthinamnews.com/?p=36596 |title=இன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள். புதினம் செய்திகள் தளம் |access-date=2013-07-09 |archive-date=2013-04-16 |archive-url=https://web.archive.org/web/20130416022506/http://www.puthinamnews.com/?p=36596 |url-status= }}</ref> | ||
<h1> தனிப்பட்ட வாழ்க்கை</h1> | |||
== இளமைப் பருவம் == | |||
இராமச்சந்திரன் [[இலங்கை]]யில் [[கண்டி]]க்கு அருகேயுள்ள [[நாவலப்பிட்டி]] என்ற இடத்தில் கோபாலன் மேனன் - சத்யபாமா ஆகியோருக்கு 5 வது மகனாகப் பிறந்தார்.<ref>[[திராவிடநாடு (இதழ்)]] நாள்:10-8-1952, பக்கம் 3</ref><ref>[http://www.tamilnation.co/hundredtamils/mgr.htm எம்.ஜி.ஆர். வாழ்க்கை]</ref><ref name="bbctamil">{{cite news |first = ஜெகதீசன் |last = எல்.ஆர். |author = |coauthors =| url = http://www.bbc.co.uk/tamil/specials/178_wryw/ |title = ஆளும் அரிதாரம் |work = |publisher = [[பி.பி.சி.]] |pages = |page = |date = |accessdate = 2006-11-08 |language = தமிழ் }}</ref> | இராமச்சந்திரன் [[இலங்கை]]யில் [[கண்டி]]க்கு அருகேயுள்ள [[நாவலப்பிட்டி]] என்ற இடத்தில் கோபாலன் மேனன் - சத்யபாமா ஆகியோருக்கு 5 வது மகனாகப் பிறந்தார்.<ref>[[திராவிடநாடு (இதழ்)]] நாள்:10-8-1952, பக்கம் 3</ref><ref>[http://www.tamilnation.co/hundredtamils/mgr.htm எம்.ஜி.ஆர். வாழ்க்கை]</ref><ref name="bbctamil">{{cite news |first = ஜெகதீசன் |last = எல்.ஆர். |author = |coauthors =| url = http://www.bbc.co.uk/tamil/specials/178_wryw/ |title = ஆளும் அரிதாரம் |work = |publisher = [[பி.பி.சி.]] |pages = |page = |date = |accessdate = 2006-11-08 |language = தமிழ் }}</ref> | ||
வரிசை 64: | வரிசை 64: | ||
பின்பு [[எம். ஜி. ஆர்]] தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் அவரது ஒரு அண்ணன் மற்றும் ஒரு அக்காவும் [[இலங்கை]]யில் தொடர்ந்து இறந்துவிட மனவெறுப்புடன் அன்னை சத்யபாமா [[இலங்கை]]யில் இருந்து வெளியேறினார்கள். பின்பு சிறிது காலம் [[கேரளா]]விற்கு அவரது தாயார் சத்யபாமா அவர்கள் உடன் சென்று தனது கணவரின் பெற்றோர்களிடம் அவரின் பங்கை கேட்டு அதைத் தர மறுத்ததால் சத்யபாமா தனது தாயார் சரஸ்வதி உடன் கேரளாவில் சில நாட்கள் அங்கு வசித்துவந்தபோது அவரது மகள் காமாட்சியும், சத்யபாமாவின் தாயார் சரஸ்வதியும் இறந்துவிட [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] தனது தம்பி நாராயணன் உதவியுடன் தனது இரண்டு பிள்ளைகளுடன் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் [[சக்ரபாணி]] என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிக்கையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட [[இயக்குனர்|இயக்குனரும்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளருமாவார்]]. காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] சேர்ந்தார். | பின்பு [[எம். ஜி. ஆர்]] தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் அவரது ஒரு அண்ணன் மற்றும் ஒரு அக்காவும் [[இலங்கை]]யில் தொடர்ந்து இறந்துவிட மனவெறுப்புடன் அன்னை சத்யபாமா [[இலங்கை]]யில் இருந்து வெளியேறினார்கள். பின்பு சிறிது காலம் [[கேரளா]]விற்கு அவரது தாயார் சத்யபாமா அவர்கள் உடன் சென்று தனது கணவரின் பெற்றோர்களிடம் அவரின் பங்கை கேட்டு அதைத் தர மறுத்ததால் சத்யபாமா தனது தாயார் சரஸ்வதி உடன் கேரளாவில் சில நாட்கள் அங்கு வசித்துவந்தபோது அவரது மகள் காமாட்சியும், சத்யபாமாவின் தாயார் சரஸ்வதியும் இறந்துவிட [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] தனது தம்பி நாராயணன் உதவியுடன் தனது இரண்டு பிள்ளைகளுடன் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் [[சக்ரபாணி]] என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிக்கையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட [[இயக்குனர்|இயக்குனரும்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளருமாவார்]]. காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] சேர்ந்தார். | ||
<h1> இல்லறம் </h1> | |||
== முதல் திருமணம் == | |||
எம்.ஜி.ஆர் முதலில் தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்காகத் தாய் ஊருக்குச் சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் உடல்நலக் குறைவினால் இறந்தார். | எம்.ஜி.ஆர் முதலில் தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்காகத் தாய் ஊருக்குச் சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் உடல்நலக் குறைவினால் இறந்தார். | ||
== இரண்டாவது திருமணம் == | |||
அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார்.<ref>[http://sangam.org/mgr-remembered-part-27/ MGR Remembered – Part 2]</ref> | அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார்.<ref>[http://sangam.org/mgr-remembered-part-27/ MGR Remembered – Part 2]</ref> | ||
== மூன்றாவது திருமணம் == | |||
[[படிமம்:MGR and VNJanaki.jpg|left|thumb|200px|1948 [[மோகினி (திரைப்படம்)|மோகினி]] திரைப்படத்தில் எம்ஜிஆரும் வி. என். ஜானகியும் தோன்றும் காட்சி]] | [[படிமம்:MGR and VNJanaki.jpg|left|thumb|200px|1948 [[மோகினி (திரைப்படம்)|மோகினி]] திரைப்படத்தில் எம்ஜிஆரும் வி. என். ஜானகியும் தோன்றும் காட்சி]] | ||
ம. கோ. இரா. இரண்டாவது கதாநாயகனாகத் [[தியாகராஜ பாகவதர்]] தயாரித்த [[ராஜ முக்தி]] படத்தில் நடித்தார். அப்படத்தில் [[ஜானகி இராமச்சந்திரன்|வைக்கம் நாராயணி ஜானகி]] என்னும் வி. என். ஜானகி கதாநாயகியாக நடித்தார். அவர் ம. கோ. இரா.வின் முதல் மனைவியான தங்கமணி சாயலில் இருந்தார். இதனால் ஜானகியின் மீது ம. கோ. இரா.விற்கு ஈர்ப்பு ஏற்பட்டது. | ம. கோ. இரா. இரண்டாவது கதாநாயகனாகத் [[தியாகராஜ பாகவதர்]] தயாரித்த [[ராஜ முக்தி]] படத்தில் நடித்தார். அப்படத்தில் [[ஜானகி இராமச்சந்திரன்|வைக்கம் நாராயணி ஜானகி]] என்னும் வி. என். ஜானகி கதாநாயகியாக நடித்தார். அவர் ம. கோ. இரா.வின் முதல் மனைவியான தங்கமணி சாயலில் இருந்தார். இதனால் ஜானகியின் மீது ம. கோ. இரா.விற்கு ஈர்ப்பு ஏற்பட்டது. | ||
வரிசை 77: | வரிசை 77: | ||
அவ்வீர்ப்பு [[மோகினி (திரைப்படம்)|மோகினி]] படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 ஆம் ஆண்டில் [[மருதநாட்டு இளவரசி]] படத்தில் கதைத் தலைவனாக ம. கோ. இரா.வும் கதைத்தலைவியாக ஜானகியும் நடிக்கும்பொழுது காதலாக மாறியது. அக்காலகட்டத்தில் ம. கோ. இரா.வால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள் ஜானகியின் முதற்கணவரான கணபதிபட்டிக் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, அப்பொழுது லாயிட்ஸ் சாலையில் (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலை) குடியிருந்த ம. கோ. இரா.வின் வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார். ம. கோ. இரா. அவரைத் தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார். [[கேரளா]]வில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் ம. கோ. இரா.வும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை ம. கோ. இரா. தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார்.<ref name="d">எம்.ஜி.ஆர்.; நான் ஏன் பிறந்தேன்; ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்</ref> இத்திருமணத்தை ம. கோ. இரா.வின் அண்ணனும் நடிகருமான [[எம். ஜி. சக்கரபாணி|ம. கோ. சக்ரபாணி]]யும், குடும்ப நண்பரும் நடிகருமான சி. டி. இராஜகாந்தமும் ஏற்க மறுத்தனர். ம. கோ. இரா.வின் இரண்டாம் மனைவி சதானந்தவதி உடல்நலமில்லாமல் இருந்ததால் அவரை இவர்கள் இருவரும் அக்கறையுடன் கவனித்துக்கொண்டனர்.12 ஆண்டுகள் கழித்து [[1962]] [[பிப்ரவரி 25]] ஆம் நாள் சதானந்தவதி மறைந்த பின்னர் [[சூன் 14]]ஆம் நாள் ம. கோ. இரா.வும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தைப் பதிவு செய்துகொண்டனர். இருவரும் லாயிட்சு சாலை வீட்டிலிருந்து வெளியேறி இராமாவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர்.<ref name="a">எஸ்.வி., நாடாள வந்த ஜானகியின் கதை, தேவி வார இதழ் 20-1-1988, பக்.4</ref> | அவ்வீர்ப்பு [[மோகினி (திரைப்படம்)|மோகினி]] படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 ஆம் ஆண்டில் [[மருதநாட்டு இளவரசி]] படத்தில் கதைத் தலைவனாக ம. கோ. இரா.வும் கதைத்தலைவியாக ஜானகியும் நடிக்கும்பொழுது காதலாக மாறியது. அக்காலகட்டத்தில் ம. கோ. இரா.வால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள் ஜானகியின் முதற்கணவரான கணபதிபட்டிக் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, அப்பொழுது லாயிட்ஸ் சாலையில் (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலை) குடியிருந்த ம. கோ. இரா.வின் வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார். ம. கோ. இரா. அவரைத் தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார். [[கேரளா]]வில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் ம. கோ. இரா.வும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை ம. கோ. இரா. தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார்.<ref name="d">எம்.ஜி.ஆர்.; நான் ஏன் பிறந்தேன்; ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்</ref> இத்திருமணத்தை ம. கோ. இரா.வின் அண்ணனும் நடிகருமான [[எம். ஜி. சக்கரபாணி|ம. கோ. சக்ரபாணி]]யும், குடும்ப நண்பரும் நடிகருமான சி. டி. இராஜகாந்தமும் ஏற்க மறுத்தனர். ம. கோ. இரா.வின் இரண்டாம் மனைவி சதானந்தவதி உடல்நலமில்லாமல் இருந்ததால் அவரை இவர்கள் இருவரும் அக்கறையுடன் கவனித்துக்கொண்டனர்.12 ஆண்டுகள் கழித்து [[1962]] [[பிப்ரவரி 25]] ஆம் நாள் சதானந்தவதி மறைந்த பின்னர் [[சூன் 14]]ஆம் நாள் ம. கோ. இரா.வும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தைப் பதிவு செய்துகொண்டனர். இருவரும் லாயிட்சு சாலை வீட்டிலிருந்து வெளியேறி இராமாவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர்.<ref name="a">எஸ்.வி., நாடாள வந்த ஜானகியின் கதை, தேவி வார இதழ் 20-1-1988, பக்.4</ref> | ||
== வளர்ப்பு குழந்தைகள் == | |||
மூன்று திருமணங்கள் என்றாலும் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை.<ref>{{Cite web |url=http://www.nilacharal.com/enter/celeb/MGR.asp |title=வாழ்க்கைக் குறிப்பு |access-date=2007-04-25 |archive-date=2008-01-18 |archive-url=https://web.archive.org/web/20080118125549/http://www.nilacharal.com/enter/celeb/MGR.asp |url-status= }}</ref> எனவே ஜானகி- கணபதிபட் ஆகிய இருவருக்கும் பிறந்த அப்பு என்ற சுரேந்திரனையும் ஜானகியின் தம்பியாகிய மணி என்னும் நாராயணன் குழந்தைகளாகிய லதா (ராஜேந்திரன்), கீதா (மதுமோகன்), சுதா (கோபாலகிருஷ்ணன்). ஜானகி (சிவராமன்), தீபன் ஆகிய ஐவரையும் தன் வளர்ப்புப் பிள்ளைகளாகத் தத்தெடுத்துக் கொண்டார்.<ref name="a" /> | மூன்று திருமணங்கள் என்றாலும் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை.<ref>{{Cite web |url=http://www.nilacharal.com/enter/celeb/MGR.asp |title=வாழ்க்கைக் குறிப்பு |access-date=2007-04-25 |archive-date=2008-01-18 |archive-url=https://web.archive.org/web/20080118125549/http://www.nilacharal.com/enter/celeb/MGR.asp |url-status= }}</ref> எனவே ஜானகி- கணபதிபட் ஆகிய இருவருக்கும் பிறந்த அப்பு என்ற சுரேந்திரனையும் ஜானகியின் தம்பியாகிய மணி என்னும் நாராயணன் குழந்தைகளாகிய லதா (ராஜேந்திரன்), கீதா (மதுமோகன்), சுதா (கோபாலகிருஷ்ணன்). ஜானகி (சிவராமன்), தீபன் ஆகிய ஐவரையும் தன் வளர்ப்புப் பிள்ளைகளாகத் தத்தெடுத்துக் கொண்டார்.<ref name="a" /> | ||
== கல்வி உதவி == | |||
எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய [[துரைமுருகன்]] மற்றும் சினிமாவில் வலம் வந்த [[கோவை சரளா]] என்று எம்.ஜி.ஆர் 25இல் [[விகடன் குழுமம்|ஆனந்த விகடன்]] இதழ் குறிப்பிட்டுள்ளது. | எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய [[துரைமுருகன்]] மற்றும் சினிமாவில் வலம் வந்த [[கோவை சரளா]] என்று எம்.ஜி.ஆர் 25இல் [[விகடன் குழுமம்|ஆனந்த விகடன்]] இதழ் குறிப்பிட்டுள்ளது. | ||
== செல்லப் பிராணிகள் == | |||
எம்.ஜி.ஆர் ராஜா-ராணி என்ற பெயர்களுடைய இரண்டு சிங்கங்களை வளர்த்தார். ராணி சிங்கம் இறந்துவிட ராஜா சிங்கமும் உடல் தளர்ந்திருந்தது. அது தனியாக இருக்க வேண்டாமென [[வண்டலூர் உயிரியல் பூங்கா]]விற்கு அளித்தார். நெடுநாட்கள் வாழ்ந்த ராஜா மறைந்த போது, அதன் உடலைத் தகுந்த ஆவணத்துடன் பெற்று, பாடம் செய்து தன் தி.நகர் வீட்டில் வைத்துக் கொண்டார். | எம்.ஜி.ஆர் ராஜா-ராணி என்ற பெயர்களுடைய இரண்டு சிங்கங்களை வளர்த்தார். ராணி சிங்கம் இறந்துவிட ராஜா சிங்கமும் உடல் தளர்ந்திருந்தது. அது தனியாக இருக்க வேண்டாமென [[வண்டலூர் உயிரியல் பூங்கா]]விற்கு அளித்தார். நெடுநாட்கள் வாழ்ந்த ராஜா மறைந்த போது, அதன் உடலைத் தகுந்த ஆவணத்துடன் பெற்று, பாடம் செய்து தன் தி.நகர் வீட்டில் வைத்துக் கொண்டார். | ||
வரிசை 113: | வரிசை 113: | ||
}}</ref> இவர் இறந்து 29 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.<ref>[The nurturing hero Changing images of MGR Sara Dickey (2005). Appeared in ''Tamil Cinema: The cultural politics of India’s other film industry'']</ref> இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது. | }}</ref> இவர் இறந்து 29 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.<ref>[The nurturing hero Changing images of MGR Sara Dickey (2005). Appeared in ''Tamil Cinema: The cultural politics of India’s other film industry'']</ref> இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது. | ||
== திட்டங்கள் == | |||
* [[புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்|சத்துணவுத் திட்டம்]] | * [[புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்|சத்துணவுத் திட்டம்]] | ||
* விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி | * விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி | ||
வரிசை 125: | வரிசை 125: | ||
* வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்.<ref>{{Cite web |url=http://www.nakkheeran.in/users/frmnews.aspx?N=46913 |title=தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரின் நல்லாட்சியை மீண்டும் மலரச் செய்வோம்: ஜெயலலிதா |access-date=2011-01-27 |archive-date=2011-01-18 |archive-url=https://web.archive.org/web/20110118220930/http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=46913 |url-status=dead }}</ref> | * வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்.<ref>{{Cite web |url=http://www.nakkheeran.in/users/frmnews.aspx?N=46913 |title=தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரின் நல்லாட்சியை மீண்டும் மலரச் செய்வோம்: ஜெயலலிதா |access-date=2011-01-27 |archive-date=2011-01-18 |archive-url=https://web.archive.org/web/20110118220930/http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=46913 |url-status=dead }}</ref> | ||
== தமிழ் பல்கலைக் கழகம் நிறுவுதல் == | |||
1921ம் ஆண்டு தமிழ் மொழிக்கு எனத் தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய [[வே. உமாமகேசுவரன்|உமாமகேசுவரனார்]] பிறந்த [[தஞ்சாவூர்|தஞ்சையில்]], தீர்மானம் இட்ட அறுபது ஆண்டுகள் கழித்து [[தமிழ்ப் பல்கலைக் கழகம்|தமிழ்ப் பல்கலைக் கழகத்தை]] நிறுவினார் எம்.ஜி.ஆர். தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, [[தமிழ் இலக்கியம்]], [[தமிழ் இலக்கணம்]], மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், [[சித்த மருத்துவம்]], கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981 இல் அன்று [[முதலமைச்சர்|முதலமைச்சராகயிருந்த]] ம. கோ. இரா. முன் முயற்சியில் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது. | 1921ம் ஆண்டு தமிழ் மொழிக்கு எனத் தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய [[வே. உமாமகேசுவரன்|உமாமகேசுவரனார்]] பிறந்த [[தஞ்சாவூர்|தஞ்சையில்]], தீர்மானம் இட்ட அறுபது ஆண்டுகள் கழித்து [[தமிழ்ப் பல்கலைக் கழகம்|தமிழ்ப் பல்கலைக் கழகத்தை]] நிறுவினார் எம்.ஜி.ஆர். தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, [[தமிழ் இலக்கியம்]], [[தமிழ் இலக்கணம்]], மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், [[சித்த மருத்துவம்]], கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981 இல் அன்று [[முதலமைச்சர்|முதலமைச்சராகயிருந்த]] ம. கோ. இரா. முன் முயற்சியில் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது. | ||
* முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் 13 சூன், 1981 இல் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இப்பல்கலைக்கழகத்தின் உடனடித் தேவைக்கும், எதிர்கால விரிவாக்கத்திற்கும் 1000 ஏக்கர் நிலம் தேவை என முடிவு செய்யப்பட்டது. | * முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் 13 சூன், 1981 இல் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இப்பல்கலைக்கழகத்தின் உடனடித் தேவைக்கும், எதிர்கால விரிவாக்கத்திற்கும் 1000 ஏக்கர் நிலம் தேவை என முடிவு செய்யப்பட்டது. | ||
வரிசை 131: | வரிசை 131: | ||
* இதனைத் தொடர்ந்து தமிழ் பல்கலைக் கழகத்திற்கு 972.7 ஏக்கர் நிலத்தை எம்.ஜி.ஆர் தலைமையினான அரசு கையகப்படுத்தி ஒதுக்கியது.<ref>[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20699:2012-08-06-01-23-31&catid=1497:162012&Itemid=740 ஆட்சியர் வளாகமாக மாறும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்]</ref> | * இதனைத் தொடர்ந்து தமிழ் பல்கலைக் கழகத்திற்கு 972.7 ஏக்கர் நிலத்தை எம்.ஜி.ஆர் தலைமையினான அரசு கையகப்படுத்தி ஒதுக்கியது.<ref>[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20699:2012-08-06-01-23-31&catid=1497:162012&Itemid=740 ஆட்சியர் வளாகமாக மாறும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்]</ref> | ||
== தமிழ் ஈழம் குறித்த நிலைப்பாடு == | |||
இலங்கையில் இருக்கும் கண்டியில் பிறந்தமையால் தமிழ் ஈழம் குறித்தான ஆர்வமும், செயல்பாடுகளும் எம்.ஜி.ஆரிடம் அதிகம் காணப்பட்டன. ஈழத்திற்காக வெளிப்படையான ஆதரவினை எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருக்கும் போது தந்தார். | இலங்கையில் இருக்கும் கண்டியில் பிறந்தமையால் தமிழ் ஈழம் குறித்தான ஆர்வமும், செயல்பாடுகளும் எம்.ஜி.ஆரிடம் அதிகம் காணப்பட்டன. ஈழத்திற்காக வெளிப்படையான ஆதரவினை எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருக்கும் போது தந்தார். | ||
== பழ நெடுமாறன் கருத்து == | |||
1980களில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்த போது அதற்கு ஆதரவளித்தார் எம். ஜி. ஆர். [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] தலைவர் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்|பிரபாகரன்]] தலைமையில் தமிழர்களுக்கென்று தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் [[பழ. நெடுமாறன்]] கூறியுள்ளார். பிரபாகரனின் தலைமையிலான புலிகளின் போராட்டத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை தந்தார் என நெடுமாறன் கூறியுள்ளார். | 1980களில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்த போது அதற்கு ஆதரவளித்தார் எம். ஜி. ஆர். [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] தலைவர் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்|பிரபாகரன்]] தலைமையில் தமிழர்களுக்கென்று தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் [[பழ. நெடுமாறன்]] கூறியுள்ளார். பிரபாகரனின் தலைமையிலான புலிகளின் போராட்டத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை தந்தார் என நெடுமாறன் கூறியுள்ளார். | ||
== எம்.ஜி.ஆர் பற்றிப் பிரபாகரன் == | |||
[[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளுக்கும்]] [[பிரபாகரன்|பிரபாகரனுக்கும்]] வெளிப்படையான ஆதரவு அளித்தார் எம்.ஜி.ஆர். ஆயுதம் வாங்கி இலங்கை கொண்டு சென்று தமிழ்மக்களை காப்பாற்ற, முதலில் இரண்டு கோடி ரூபாயை தந்தார். அந்த உதவி இல்லையென்றால் இந்தளவிற்கு இயக்கம் வளர்ந்திருக்க இயலாது என்று பிரபாகரன் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே அழைத்ததாகவும் கூறியிருக்கிறார். மத்திய அரசு விடுதலை புலிகளுக்கு நெருக்கடி கொடுத்த காலகட்டத்திலும், பெரிய தொகையைக் கொடுத்து உதவி செய்தார். [[இந்திய அரசு|மத்திய அரசு]] எடுக்கும் நடவடிக்கைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றே எம்.ஜி.ஆர் தன் நிலையை பற்றிப் பிரபாகரனிடம் கூறியுள்ளார்.<ref>* [http://www.youtube.com/watch?v=ASx21WL03y0 எம்.ஜி.ஆர்ப் பற்றி பிரபாகரன்]</ref> எம்.ஜி.ஆர் உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாகப் பிரபாகரனே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ”தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.<ref>* [http://lordmgr.wordpress.com/2010/06/25/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/எம்.ஜி.ஆர்ப்பற்றி பழ.நெடுமாறன் மற்றும் பிரபாகரன்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> | [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளுக்கும்]] [[பிரபாகரன்|பிரபாகரனுக்கும்]] வெளிப்படையான ஆதரவு அளித்தார் எம்.ஜி.ஆர். ஆயுதம் வாங்கி இலங்கை கொண்டு சென்று தமிழ்மக்களை காப்பாற்ற, முதலில் இரண்டு கோடி ரூபாயை தந்தார். அந்த உதவி இல்லையென்றால் இந்தளவிற்கு இயக்கம் வளர்ந்திருக்க இயலாது என்று பிரபாகரன் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே அழைத்ததாகவும் கூறியிருக்கிறார். மத்திய அரசு விடுதலை புலிகளுக்கு நெருக்கடி கொடுத்த காலகட்டத்திலும், பெரிய தொகையைக் கொடுத்து உதவி செய்தார். [[இந்திய அரசு|மத்திய அரசு]] எடுக்கும் நடவடிக்கைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றே எம்.ஜி.ஆர் தன் நிலையை பற்றிப் பிரபாகரனிடம் கூறியுள்ளார்.<ref>* [http://www.youtube.com/watch?v=ASx21WL03y0 எம்.ஜி.ஆர்ப் பற்றி பிரபாகரன்]</ref> எம்.ஜி.ஆர் உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாகப் பிரபாகரனே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ”தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.<ref>* [http://lordmgr.wordpress.com/2010/06/25/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/எம்.ஜி.ஆர்ப்பற்றி பழ.நெடுமாறன் மற்றும் பிரபாகரன்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> | ||
== எம்.ஜி.ஆரின் ஈழக்கனவுப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் == | |||
1984 ஆம் ஆண்டு அளவில் எம்.ஜி.ஆருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட தோழமைப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் விடுதலை கட்டுரைத்தொகுதியில் தந்துள்ளார். "எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆருக்கும் விடுதலை இயக்கத்திற்குமான உறவு மலர்ந்தது. தலைவர் பிரபாகரனின் தலைமைப் பண்பும், வீரமும் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. அது நாளடைவில் நட்பாக மாறியது." என்று விடுதலை கட்டுரைத் தொகுதியில் தந்திருக்கிறார். | 1984 ஆம் ஆண்டு அளவில் எம்.ஜி.ஆருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட தோழமைப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் விடுதலை கட்டுரைத்தொகுதியில் தந்துள்ளார். "எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆருக்கும் விடுதலை இயக்கத்திற்குமான உறவு மலர்ந்தது. தலைவர் பிரபாகரனின் தலைமைப் பண்பும், வீரமும் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. அது நாளடைவில் நட்பாக மாறியது." என்று விடுதலை கட்டுரைத் தொகுதியில் தந்திருக்கிறார். | ||
== நாம் தமிழர் சீமான் நம்பிக்கை == | |||
"முன்னாள் தமிழக முதல்வர் அமரர். எம்.ஜி.ஆர். போன்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தவர்கள் யாருமில்லை. அவர் மட்டும் மேலும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்குத் தனி நாடு கிடைத்திருக்கும். அது நடக்காததுதான் வரலாற்று துயரம்" என்று இயக்குனரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான [[சீமான் (அரசியல்வாதி)|சீமான்]] சென்னையில் நடைபெற்ற [[நாம் தமிழர் கட்சி]] பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது தெரிவித்தார்.<ref>{{Cite web |url=http://www.tamilwin.com/show-RUmpzCRajGOdn.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2012-09-21 |archive-date=2016-03-09 |archive-url=https://web.archive.org/web/20160309223841/http://www.tamilwin.com/show-RUmpzCRajGOdn.html |url-status=dead }}</ref> | "முன்னாள் தமிழக முதல்வர் அமரர். எம்.ஜி.ஆர். போன்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தவர்கள் யாருமில்லை. அவர் மட்டும் மேலும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்குத் தனி நாடு கிடைத்திருக்கும். அது நடக்காததுதான் வரலாற்று துயரம்" என்று இயக்குனரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான [[சீமான் (அரசியல்வாதி)|சீமான்]] சென்னையில் நடைபெற்ற [[நாம் தமிழர் கட்சி]] பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது தெரிவித்தார்.<ref>{{Cite web |url=http://www.tamilwin.com/show-RUmpzCRajGOdn.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2012-09-21 |archive-date=2016-03-09 |archive-url=https://web.archive.org/web/20160309223841/http://www.tamilwin.com/show-RUmpzCRajGOdn.html |url-status=dead }}</ref> | ||
<h1> இவர் எழுதிய புத்தகங்கள் </h1> | |||
== நாடோடி மன்னன் புத்தகம் == | |||
எம்.ஜி.ஆர் தானே தயாரித்த நாடோடி மன்னன் திரைப்படத்தினைப் பற்றிப் புத்தகம் எழுதியுள்ளார்.<ref>{{Cite web |url=http://www.lakshmansruthi.com/cineprofiles/mgrindex2.asp |title=நாடோடி மன்னன் திரைப்படம் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம் |access-date=2011-01-26 |archive-date=2010-08-19 |archive-url=https://web.archive.org/web/20100819174133/http://www.lakshmansruthi.com/cineprofiles/mgrindex2.asp |url-status= }}</ref> இந்தப் புத்தகத்தில் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரைப் பற்றியும் எழுதியுள்ள எம்.ஜி.ஆர், படத்தின் கதை, அதை தானே தயாரிக்கவேண்டிய நிலை என பல விஷயங்களை எழுதியுள்ளார். இந்தப்படம் வெளிவந்தபின் வெற்றி அடைந்தால் தாம் ஒரு மன்னன் என்றும், தோல்வியுற்றால் தாம் ஒரு நாடோடி என்றும் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார்.<ref>http://cinema.maalaimalar.com/2009/11/16110341/nadodi-mannan.html தன் சொத்துக்களை எல்லாம் முதலீடு செய்து எம்.ஜி.ஆர். இப்படத்தை எடுத்ததால், அவருடைய நண்பர்கள் மிகவும் கவலை அடைந்தனர். இது குறித்து எம்.ஜி.ஆரிடமே நிருபர்கள் கேட்டபோது, "படம் வெற்றி பெற்றால், நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி" என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.</ref> | எம்.ஜி.ஆர் தானே தயாரித்த நாடோடி மன்னன் திரைப்படத்தினைப் பற்றிப் புத்தகம் எழுதியுள்ளார்.<ref>{{Cite web |url=http://www.lakshmansruthi.com/cineprofiles/mgrindex2.asp |title=நாடோடி மன்னன் திரைப்படம் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம் |access-date=2011-01-26 |archive-date=2010-08-19 |archive-url=https://web.archive.org/web/20100819174133/http://www.lakshmansruthi.com/cineprofiles/mgrindex2.asp |url-status= }}</ref> இந்தப் புத்தகத்தில் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரைப் பற்றியும் எழுதியுள்ள எம்.ஜி.ஆர், படத்தின் கதை, அதை தானே தயாரிக்கவேண்டிய நிலை என பல விஷயங்களை எழுதியுள்ளார். இந்தப்படம் வெளிவந்தபின் வெற்றி அடைந்தால் தாம் ஒரு மன்னன் என்றும், தோல்வியுற்றால் தாம் ஒரு நாடோடி என்றும் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார்.<ref>http://cinema.maalaimalar.com/2009/11/16110341/nadodi-mannan.html தன் சொத்துக்களை எல்லாம் முதலீடு செய்து எம்.ஜி.ஆர். இப்படத்தை எடுத்ததால், அவருடைய நண்பர்கள் மிகவும் கவலை அடைந்தனர். இது குறித்து எம்.ஜி.ஆரிடமே நிருபர்கள் கேட்டபோது, "படம் வெற்றி பெற்றால், நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி" என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.</ref> | ||
== சுயசரிதைத் தொடர் == | |||
‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை.<ref>[lakshmansruthi.com]</ref> | ‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை.<ref>[lakshmansruthi.com]</ref> | ||
வரிசை 156: | வரிசை 156: | ||
ம.கோ.இரா. என்கிற ம.கோ.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும். | ம.கோ.இரா. என்கிற ம.கோ.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும். | ||
== விருதுகள் == | |||
# பாரத் விருது - [[இந்திய அரசு]] | # பாரத் விருது - [[இந்திய அரசு]] | ||
# அண்ணா விருது - [[தமிழ்நாடு அரசு]] | # அண்ணா விருது - [[தமிழ்நாடு அரசு]] | ||
வரிசை 164: | வரிசை 164: | ||
# வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம். | # வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம். | ||
== திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும் == | |||
# இதயக்கனி - [[பேரறிஞர் அண்ணா]] | # இதயக்கனி - [[பேரறிஞர் அண்ணா]] | ||
வரிசை 179: | வரிசை 179: | ||
# திரை நாயகன் - [[சேலம்]] ரசிகர்கள் | # திரை நாயகன் - [[சேலம்]] ரசிகர்கள் | ||
== அரசியல் சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும் == | |||
# கொடுத்துச் சிவந்த கரம் - [[கும்பகோணம்|குடந்தை]] ரசிகர்கள் | # கொடுத்துச் சிவந்த கரம் - [[கும்பகோணம்|குடந்தை]] ரசிகர்கள் | ||
வரிசை 196: | வரிசை 196: | ||
* 1. சனவரி 1986 அன்று அண்ணாவின் பவள விழாவின் நினைவாக அமைக்கப்பட்ட அண்ணா வளைவினை திறந்துவைத்தார் எம்.ஜி.ஆர்.<ref>http://www.dinakaran.com/News_Detail.asp?nid=24202 {{Webarchive|url=https://web.archive.org/web/20120904001407/http://dinakaran.com/News_Detail.asp?Nid=24202 |date=2012-09-04 }} சென்னையின் முக்கிய அடையாளம் அண்ணா பவள விழா வளைவு இடிப்பு -தினகரன்</ref> 7.47 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட இது, எம்.ஜி.ஆரின் ஆலோசனையால் 54 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. இந்த வளைவை ஸ்தபதி கணபதி 105 நாட்களில் கட்டி முடித்தார். | * 1. சனவரி 1986 அன்று அண்ணாவின் பவள விழாவின் நினைவாக அமைக்கப்பட்ட அண்ணா வளைவினை திறந்துவைத்தார் எம்.ஜி.ஆர்.<ref>http://www.dinakaran.com/News_Detail.asp?nid=24202 {{Webarchive|url=https://web.archive.org/web/20120904001407/http://dinakaran.com/News_Detail.asp?Nid=24202 |date=2012-09-04 }} சென்னையின் முக்கிய அடையாளம் அண்ணா பவள விழா வளைவு இடிப்பு -தினகரன்</ref> 7.47 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட இது, எம்.ஜி.ஆரின் ஆலோசனையால் 54 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. இந்த வளைவை ஸ்தபதி கணபதி 105 நாட்களில் கட்டி முடித்தார். | ||
<h1> எம்.ஜி.ஆர் நினைவிடங்கள் </h1> | |||
== எம்.ஜி.ஆர் சமாதி == | |||
[[படிமம்:எம்.ஜி.ஆர் நினைவிடம்.jpg|thumb|250px|எம்.ஜி.ஆர் நினைவிடம்]] | [[படிமம்:எம்.ஜி.ஆர் நினைவிடம்.jpg|thumb|250px|எம்.ஜி.ஆர் நினைவிடம்]] | ||
வரிசை 206: | வரிசை 206: | ||
சென்னை கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தினமும் அன்னதானம் வழங்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் சி. கிருஷ்ணன் (ஓமலூர்) மார்ச் 2012 பட்ஜெட் மீதான விவாதத்தின் போது கோரிக்கை விடுத்தார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஏழைகளுக்காகப் பாடுபட்டவர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் ஏழைகளுக்குக் கோவில் போன்றது. அதனால் கோவில்களில் வழங்கப்படுவதைப் போல அன்னதானம் எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் வழங்க வேண்டும் என்று கூறினார்.<ref>[http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=573902&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%22%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அன்னதானம்]{{Dead link|date=டிசம்பர் 2021 |bot=InternetArchiveBot }}</ref> | சென்னை கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தினமும் அன்னதானம் வழங்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் சி. கிருஷ்ணன் (ஓமலூர்) மார்ச் 2012 பட்ஜெட் மீதான விவாதத்தின் போது கோரிக்கை விடுத்தார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஏழைகளுக்காகப் பாடுபட்டவர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் ஏழைகளுக்குக் கோவில் போன்றது. அதனால் கோவில்களில் வழங்கப்படுவதைப் போல அன்னதானம் எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் வழங்க வேண்டும் என்று கூறினார்.<ref>[http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=573902&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%22%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அன்னதானம்]{{Dead link|date=டிசம்பர் 2021 |bot=InternetArchiveBot }}</ref> | ||
== டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் == | |||
[[படிமம்:M g r memorial house t nagar.jpg|thumb|250px|டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்]] | [[படிமம்:M g r memorial house t nagar.jpg|thumb|250px|டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்]] | ||
[[சென்னை]] [[தியாகராய நகர்|தியாகராய நகரில்]] உள்ள ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். எம்.ஜி.ஆர் இந்த இல்லத்தினை தனது அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார். இல்லத்தின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையொன்று அழகிய சிறு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆர் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்திய TMX 4777 எண்ணுள்ள அம்பாசிடர் கார் வைக்கப்பட்டுள்ளது.<ref>http://www.lakshmansruthi.com/cineprofiles/mgr_56.asp {{Webarchive|url=https://web.archive.org/web/20140829045640/http://www.lakshmansruthi.com/cineprofiles/mgr_56.asp |date=2014-08-29 }} வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு - எம்.ஜி.ஆர். முத்து</ref> மேலும் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருள்களும், அவர் பயன்படுத்திய பொருள்களும் இந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளன. | [[சென்னை]] [[தியாகராய நகர்|தியாகராய நகரில்]] உள்ள ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். எம்.ஜி.ஆர் இந்த இல்லத்தினை தனது அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார். இல்லத்தின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையொன்று அழகிய சிறு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆர் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்திய TMX 4777 எண்ணுள்ள அம்பாசிடர் கார் வைக்கப்பட்டுள்ளது.<ref>http://www.lakshmansruthi.com/cineprofiles/mgr_56.asp {{Webarchive|url=https://web.archive.org/web/20140829045640/http://www.lakshmansruthi.com/cineprofiles/mgr_56.asp |date=2014-08-29 }} வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு - எம்.ஜி.ஆர். முத்து</ref> மேலும் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருள்களும், அவர் பயன்படுத்திய பொருள்களும் இந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளன. | ||
== அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம் == | |||
திருநின்றவூர் நத்தம் மேடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் சாலையில் 1800 சதுர அடி மனையில் எம்.ஜி.ஆருக்கான ஆலையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுப்பேட்டையை சேர்ந்தவர் கலைவாணன் மற்றும் சாந்தி தம்பதியினர் இந்தக் கோவிலை அமைத்துப் பாதுகாவலர்களாக உள்ளார்கள். 15.08.11 அன்று எம்.ஜி.ஆர் கோவிலுக்குக் கும்பாபிசேகமும், உற்சவர் சிலைக்குப் பக்தர்கள் 108 குடங்களில் பால் அபிசேகமும் நடந்தது.<ref>[http://cinema.dinamalar.com/tamil-news/4888/cinema/Kollywood/Kumbabhiseham-at-MGR-temple.htm எம்.ஜி.ஆர்., சாமிக்கு ஜே... கோஷம் முழங்க கும்பாபிஷேகம்!]</ref> | திருநின்றவூர் நத்தம் மேடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் சாலையில் 1800 சதுர அடி மனையில் எம்.ஜி.ஆருக்கான ஆலையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுப்பேட்டையை சேர்ந்தவர் கலைவாணன் மற்றும் சாந்தி தம்பதியினர் இந்தக் கோவிலை அமைத்துப் பாதுகாவலர்களாக உள்ளார்கள். 15.08.11 அன்று எம்.ஜி.ஆர் கோவிலுக்குக் கும்பாபிசேகமும், உற்சவர் சிலைக்குப் பக்தர்கள் 108 குடங்களில் பால் அபிசேகமும் நடந்தது.<ref>[http://cinema.dinamalar.com/tamil-news/4888/cinema/Kollywood/Kumbabhiseham-at-MGR-temple.htm எம்.ஜி.ஆர்., சாமிக்கு ஜே... கோஷம் முழங்க கும்பாபிஷேகம்!]</ref> | ||
தொகுப்புகள்