6,764
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 114: | வரிசை 114: | ||
தமிழ் மொழியையும் அதன் இலக்கியச் செழுமையையும் உலகில் பரப்பும் நோக்கோடு [[சப்பான்]], [[சிலி]], [[பிரேசில்]], [[பெரு]], [[மெக்சிக்கோ]], [[எக்குவடோர்]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஓர் ஆண்டிலேயே இருநூறிற்கும் மேற்பட்ட பேருரைகளை நிகழ்த்தி சாதனை புரிந்தார். இவ்வாறு விரிவுரைகளை நிகழ்த்தும் போது பல நாடுகளிலும் சிறப்பு பேராசிரியராகத் தமிழ்ப்பாடமும் நடத்தியுள்ளார். | தமிழ் மொழியையும் அதன் இலக்கியச் செழுமையையும் உலகில் பரப்பும் நோக்கோடு [[சப்பான்]], [[சிலி]], [[பிரேசில்]], [[பெரு]], [[மெக்சிக்கோ]], [[எக்குவடோர்]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஓர் ஆண்டிலேயே இருநூறிற்கும் மேற்பட்ட பேருரைகளை நிகழ்த்தி சாதனை புரிந்தார். இவ்வாறு விரிவுரைகளை நிகழ்த்தும் போது பல நாடுகளிலும் சிறப்பு பேராசிரியராகத் தமிழ்ப்பாடமும் நடத்தியுள்ளார். | ||
ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தபோது அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்தார். இதன் பெறுபேறாக [[1556]] ஆம் ஆண்டில் தமிழில் அச்சிடப்பெற்ற Luso-Tamil Catechism (போர்த்துக்கீச-தமிழ் மொழியில் கிறித்தவம் சார்ந்த கேள்விக் கொத்து) [[தமிழ் அச்சிடல் வரலாறு#அச்சிடப்பட்ட முதல் தமிழ் நூல் (1554)|"காட்டில்கா"]] (Cartilha) எனப் பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதனை அடிகளார் [[1950]] ஆம் ஆண்டில் லிஸ்பனில் கண்டெடுத்தார். அத்துடன், 1578 இல் அச்சிடப்பெற்ற [[தம்பிரான் வணக்கம்]] (Thambiran Vanakkam), 1579 இல் வெளியிடப்பட்ட "கிறித்தியானி வணக்கம்" (Kiristiani Vanakkam). முதன் முதலாக அன்ரம் டீ பெறோனீக்கா என்பவரால் தொகுக்கப்பட்ட தமிழ் - போர்த்துக்கீச மொழி அகராதி போன்றவற்றையும் கண்டெடுத்தார் | ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தபோது அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்தார். இதன் பெறுபேறாக [[1556]] ஆம் ஆண்டில் தமிழில் அச்சிடப்பெற்ற Luso-Tamil Catechism (போர்த்துக்கீச-தமிழ் மொழியில் கிறித்தவம் சார்ந்த கேள்விக் கொத்து) [[தமிழ் அச்சிடல் வரலாறு#அச்சிடப்பட்ட முதல் தமிழ் நூல் (1554)|"காட்டில்கா"]] (Cartilha) எனப் பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதனை அடிகளார் [[1950]] ஆம் ஆண்டில் லிஸ்பனில் கண்டெடுத்தார். அத்துடன், 1578 இல் அச்சிடப்பெற்ற [[தம்பிரான் வணக்கம்]] (Thambiran Vanakkam), 1579 இல் வெளியிடப்பட்ட "கிறித்தியானி வணக்கம்" (Kiristiani Vanakkam). முதன் முதலாக அன்ரம் டீ பெறோனீக்கா என்பவரால் தொகுக்கப்பட்ட தமிழ் - போர்த்துக்கீச மொழி அகராதி போன்றவற்றையும் கண்டெடுத்தார். அதில் பெறொனிக்கா அகராதியினை மீள்பதிப்பு செய்து அதனை முதல் தமிழாராச்சி மகாநாட்டில் மலேசியாவில் வெளியிட்டார். | ||
தனிநாயகம் அடிகளார் [[போர்த்துகல்|போர்த்துகலில்]] கண்டறிந்த ''Arte da Lingua Malabar'' என்ற கையேடே தமிழுக்காக அயலவர் எழுதிய முதல் இலக்கணக் கையேடு ஆகும். தாளில் எழுதப்பட்ட இந்தக் கையேடு என்றீக்கு அடிகளால் 1549-இல் வழங்கிய போர்த்துக்கீசிய மொழியில் அக்காலத்துத் தமிழ் மொழியை விளக்குகிறது.<ref>[http://mytamil-rasikai.blogspot.com.au/2013/03/1.html தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு]</ref> இந்தக் கையேட்டை ஜீன் ஹைன் (Jeanne Hein) என்ற அமெரிக்கர் 2013 ஏப்ரலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.<ref>[http://www.amazon.com/The-Earliest-Missionary-Grammar-Tamil/dp/0674727231 The Earliest Missionary Grammar of Tamil: Fr. Henriques' Arte da Lingua Malabar: Translation, History, and Analysis (Harvard Oriental Series)]</ref> | தனிநாயகம் அடிகளார் [[போர்த்துகல்|போர்த்துகலில்]] கண்டறிந்த ''Arte da Lingua Malabar'' என்ற கையேடே தமிழுக்காக அயலவர் எழுதிய முதல் இலக்கணக் கையேடு ஆகும். தாளில் எழுதப்பட்ட இந்தக் கையேடு என்றீக்கு அடிகளால் 1549-இல் வழங்கிய போர்த்துக்கீசிய மொழியில் அக்காலத்துத் தமிழ் மொழியை விளக்குகிறது.<ref>[http://mytamil-rasikai.blogspot.com.au/2013/03/1.html தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு]</ref> இந்தக் கையேட்டை ஜீன் ஹைன் (Jeanne Hein) என்ற அமெரிக்கர் 2013 ஏப்ரலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.<ref>[http://www.amazon.com/The-Earliest-Missionary-Grammar-Tamil/dp/0674727231 The Earliest Missionary Grammar of Tamil: Fr. Henriques' Arte da Lingua Malabar: Translation, History, and Analysis (Harvard Oriental Series)]</ref> |
தொகுப்புகள்