30,269
தொகுப்புகள்
("300px|thumb|உம்பூல் கோயிலில் குளிக்கும் இடம் '''உம்பூல் கோயில் (Umbul Temple)''' இந்தோனேசியாவில் உள்ள மதாராம் காலத்திய இந்துக் கோயிலாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[File: | [[File:Umbul_Temple,_ruins_of_stupa(%3F),_2014-06-20.jpg|300px|thumb|உம்பூல் கோயிலில் குளிக்கும் இடம்]] | ||
'''உம்பூல் கோயில் (Umbul Temple)''' இந்தோனேசியாவில் உள்ள மதாராம் காலத்திய இந்துக் கோயிலாகும். அக்கோயில் மத்திய ஜகார்த்தாவில் மெக்லாங்கில் கிராபாக் என்னுமிடத்தில் உள்ள கார்ட்டோகர்ஜாவில் அமைந்துள்ளது. அது இரண்டு குளங்களைச் சுற்றி பல கற்கள் அமைக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.அந்தக் குளத்திற்கான தண்ணீர் அங்கு ஊற்றிலிருந்து வருகிறது. கி.பி.9ஆம் நூற்றாண்டில் இக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அது மதாராம் மன்னருக்கு குளிக்கும் இடமாகவும், ஓய்வு எடுக்கின்ற இடமாகவும் பயன்பட்டு வந்தது. 11ஆம் நூற்றாண்டில் இது கவனிப்பாராட்டு விடப்பட்டது. பின்னர் மறுபடியும் 19ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கோயில் வளாகம் இந்தோனேசியாவின் பண்பாட்டுச் சொத்தாகக் கருதப்படுகிறது.<ref>{{Citation|title=Cultural properties of Indonesia|url=https://en.wikipedia.org/w/index.php?title=Cultural_properties_of_Indonesia&oldid=926702643|journal=Wikipedia|date=2019-11-18|accessdate=2019-11-30|language=en}}</ref> சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து பார்வையிடவும், குளிக்கவும் வசதிகள் உள்ளன. | '''உம்பூல் கோயில் (Umbul Temple)''' இந்தோனேசியாவில் உள்ள மதாராம் காலத்திய இந்துக் கோயிலாகும். அக்கோயில் மத்திய ஜகார்த்தாவில் மெக்லாங்கில் கிராபாக் என்னுமிடத்தில் உள்ள கார்ட்டோகர்ஜாவில் அமைந்துள்ளது. அது இரண்டு குளங்களைச் சுற்றி பல கற்கள் அமைக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.அந்தக் குளத்திற்கான தண்ணீர் அங்கு ஊற்றிலிருந்து வருகிறது. கி.பி.9ஆம் நூற்றாண்டில் இக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அது மதாராம் மன்னருக்கு குளிக்கும் இடமாகவும், ஓய்வு எடுக்கின்ற இடமாகவும் பயன்பட்டு வந்தது. 11ஆம் நூற்றாண்டில் இது கவனிப்பாராட்டு விடப்பட்டது. பின்னர் மறுபடியும் 19ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கோயில் வளாகம் இந்தோனேசியாவின் பண்பாட்டுச் சொத்தாகக் கருதப்படுகிறது.<ref>{{Citation|title=Cultural properties of Indonesia|url=https://en.wikipedia.org/w/index.php?title=Cultural_properties_of_Indonesia&oldid=926702643|journal=Wikipedia|date=2019-11-18|accessdate=2019-11-30|language=en}}</ref> சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து பார்வையிடவும், குளிக்கவும் வசதிகள் உள்ளன. | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
== அமைவிடம் மற்றும் வரலாறு == | == அமைவிடம் மற்றும் வரலாறு == | ||
[[படிமம்: | [[படிமம்:Umbul Temple, bathing area, 2014-06-20.jpg|thumb|300x300px| கோயிலில் கற்கள்]] | ||
உம்பூல் இந்தோனேசியாவில் [[மத்திய ஜாவா]]<nowiki/>வில் மெக்லாங்கில் கிராபாக் என்னுமிடத்தில் உள்ள கார்ட்டோகர்ஜாவில் அமைந்துள்ளது. {{Sfn|Jauhary 2013, Magelang}} இவ்விடம் மலைகளால் சூழப்பட்டுள்ளது. [[கடல் மட்டம்|கடல் மட்டத்திலிருந்து]] சுமார் 550 மீ (1,800 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. {{Sfn|Degroot|2009}} எலோ நதியைச் சுற்றி அமைந்துள்ள பதினொரு கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்; {{Sfn|Degroot|2009}} உம்பூல் நீர்வழிப்பாதையின் தெற்கே 50 மீ (160 அடி) தொலைவில் அமைந்துள்ளது. {{Sfn|Degroot|2009}} உம்புல் இப்பகுதியில் உள்ள நீர் தொடர்பான பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும், இது சேகர் லாங்கிட் நீர்வீழ்ச்சி மற்றும் தெலாகா பிளெடர் ஆகியவற்றின் தாயகமாக அமைந்துள்ளது. {{Sfn|Tribun 2014, Menikmati}} இந்த கோயிலுக்கு ஏர் பனாஸ் மற்றும் கேண்டி பனாஸ் உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு. {{Sfn|Degroot|2009}} மேலும் அதன் நீர் தோல் நோய்களைக் குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. {{Sfn|Tribun 2014, Menikmati}} | உம்பூல் இந்தோனேசியாவில் [[மத்திய ஜாவா]]<nowiki/>வில் மெக்லாங்கில் கிராபாக் என்னுமிடத்தில் உள்ள கார்ட்டோகர்ஜாவில் அமைந்துள்ளது. {{Sfn|Jauhary 2013, Magelang}} இவ்விடம் மலைகளால் சூழப்பட்டுள்ளது. [[கடல் மட்டம்|கடல் மட்டத்திலிருந்து]] சுமார் 550 மீ (1,800 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. {{Sfn|Degroot|2009}} எலோ நதியைச் சுற்றி அமைந்துள்ள பதினொரு கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்; {{Sfn|Degroot|2009}} உம்பூல் நீர்வழிப்பாதையின் தெற்கே 50 மீ (160 அடி) தொலைவில் அமைந்துள்ளது. {{Sfn|Degroot|2009}} உம்புல் இப்பகுதியில் உள்ள நீர் தொடர்பான பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும், இது சேகர் லாங்கிட் நீர்வீழ்ச்சி மற்றும் தெலாகா பிளெடர் ஆகியவற்றின் தாயகமாக அமைந்துள்ளது. {{Sfn|Tribun 2014, Menikmati}} இந்த கோயிலுக்கு ஏர் பனாஸ் மற்றும் கேண்டி பனாஸ் உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு. {{Sfn|Degroot|2009}} மேலும் அதன் நீர் தோல் நோய்களைக் குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. {{Sfn|Tribun 2014, Menikmati}} | ||
தொகுப்புகள்