30,002
தொகுப்புகள்
("{{Infobox officeholder | honorific-prefix = Yang Berhormat Puan | honorific-prefix = மாண்புமிகு புவான் | name = <big>துளசி மனோகரன்</big> <br> <big>{{nobold|YB T..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 51: | வரிசை 51: | ||
நான்கு ஆண்டுகளுக்கும் மேல் வழக்கறிஞர் தொழில் புரிந்த துளசி, 2018-ஆம் ஆண்டில், [[பாக்காத்தான் அரப்பான்]] அரசாங்கத்தின் [[மலேசிய கல்வி அமைச்சு|மலேசிய கல்வி அமைச்சில்]] துணையமைச்சராக இருந்த [[தியோ நீ சிங்]] என்பவருக்குச் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியில் இவர் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் ஏறக்குறைய 22 மாதங்கள் சேவை செய்துள்ளார்.<ref name="Thulsi 1">{{cite web |title=Thulsi Manogaran - ADUN Buntong - Profile |url=https://www.thulsi.my/home/profile |website=www.thulsi.my}}</ref> | நான்கு ஆண்டுகளுக்கும் மேல் வழக்கறிஞர் தொழில் புரிந்த துளசி, 2018-ஆம் ஆண்டில், [[பாக்காத்தான் அரப்பான்]] அரசாங்கத்தின் [[மலேசிய கல்வி அமைச்சு|மலேசிய கல்வி அமைச்சில்]] துணையமைச்சராக இருந்த [[தியோ நீ சிங்]] என்பவருக்குச் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியில் இவர் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் ஏறக்குறைய 22 மாதங்கள் சேவை செய்துள்ளார்.<ref name="Thulsi 1">{{cite web |title=Thulsi Manogaran - ADUN Buntong - Profile |url=https://www.thulsi.my/home/profile |website=www.thulsi.my}}</ref> | ||
==புந்தோங் தொகுதி== | |||
அந்தக் காலக் கட்டத்தில் இவர் பல்வேறு மனித உரிமை அமைப்புகளுடன் மனித உரிமை செயற்பாட்டாளராகச் செயலாற்றி உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக [[பகாங்]], [[சிலாங்கூர்]] மற்றும் [[பேராக்]] ஆகிய 3 மாநிலங்களிலும் [[ஜனநாயக செயல் கட்சி]]யின் சார்பில் பல நிகழ்ச்சிகளில் தீவிரமாகப் பங்கேற்று சேவையாற்றினார். அத்துடன் கடந்த 2021-ஆம் ஆண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக இவர் சிறையில் தள்ளப்பட்டார்.<ref>{{cite web |title=Keputusan - Pilihan Raya Umum Malaysia Ke-15 |url=https://stgpru.sinarharian.com.my/calon/8446/thulsi-manogaran |website=PRU @ Sinar Harian |accessdate=2 July 2024}}</ref> | அந்தக் காலக் கட்டத்தில் இவர் பல்வேறு மனித உரிமை அமைப்புகளுடன் மனித உரிமை செயற்பாட்டாளராகச் செயலாற்றி உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக [[பகாங்]], [[சிலாங்கூர்]] மற்றும் [[பேராக்]] ஆகிய 3 மாநிலங்களிலும் [[ஜனநாயக செயல் கட்சி]]யின் சார்பில் பல நிகழ்ச்சிகளில் தீவிரமாகப் பங்கேற்று சேவையாற்றினார். அத்துடன் கடந்த 2021-ஆம் ஆண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக இவர் சிறையில் தள்ளப்பட்டார்.<ref>{{cite web |title=Keputusan - Pilihan Raya Umum Malaysia Ke-15 |url=https://stgpru.sinarharian.com.my/calon/8446/thulsi-manogaran |website=PRU @ Sinar Harian |accessdate=2 July 2024}}</ref> | ||
வரிசை 57: | வரிசை 57: | ||
இவரின் ஆற்றலைக் கவனித்த [[ஜனநாயக செயல் கட்சி]]யின் தலைமைத்துவம், [[மலேசியப் பொதுத் தேர்தல், 2022|2022 பொதுத் தேர்தலில்]] புந்தோங் தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பளித்தது.<ref name="Thulsi 1"/> | இவரின் ஆற்றலைக் கவனித்த [[ஜனநாயக செயல் கட்சி]]யின் தலைமைத்துவம், [[மலேசியப் பொதுத் தேர்தல், 2022|2022 பொதுத் தேர்தலில்]] புந்தோங் தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பளித்தது.<ref name="Thulsi 1"/> | ||
==சேவைகள்== | |||
[[ஈப்போ]]வில், வழக்கறிஞர்கள் சிலரின் ஆதரவோடு இலவசச் சட்டத்துறைச் சேவைகளை வழங்குவதற்கு நான்கு முகாம்களை நடத்தியுள்ளார். அந்த முகாம்களின் வழி 70-கும் மேற்பட்ட குடும்பங்களின் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. | [[ஈப்போ]]வில், வழக்கறிஞர்கள் சிலரின் ஆதரவோடு இலவசச் சட்டத்துறைச் சேவைகளை வழங்குவதற்கு நான்கு முகாம்களை நடத்தியுள்ளார். அந்த முகாம்களின் வழி 70-கும் மேற்பட்ட குடும்பங்களின் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. |
தொகுப்புகள்