சாமிநாதன் கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox officeholder | honorific-prefix = | honorific-suffix = <small>மலாக்கா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் (MLA) | native_name = | native_name_lang = | image = | caption = | birth_name = | birth_date = {{birth date and age|df=yes|1985|10|17}} | birth_place = மலாக்கா, மல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 61: வரிசை 61:
காடெக் தொகுதியில் ஜ.செ.க.வுக்கு எந்தவித கிளைகளோ, அரசியல் அடித்தளமோ இல்லை. எனினும் தனது கடந்த கால மக்கள் போராட்டங்களால் சாமிநாதனுக்கு அந்தத் தொகுதி வாக்காளர்களிடையே ஓரளவுக்கு அறிமுகம் இருந்தது.

=== சாமிநாதனின் மனைவி உமாதேவி ===
== சாமிநாதனின் மனைவி உமாதேவி ==

சாமிநாதனின் மனைவி உமாதேவி காடெக் வட்டாரத்தைச் சேர்ந்தவர். அதுவே சாமிநாதனுக்கு அமைந்த இன்னொரு சாதகம் ஆகும். அதனால் அங்குள்ள இந்திய வாக்காளர்களிடையே அறிமுகப்படுத்திக் கொள்வதும், பிரசாரம் செய்வதும் சற்றே எளிதாக அமைந்தது.

வரிசை 69: வரிசை 69:
இறுதியில் இந்தியர்களின் ஆதரவு; மலாய் வாக்குகள் தேசிய முன்னணி - அம்னோவுக்கு எதிராகத் தடம் புரண்டது; பக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவாக எழுந்த ஆட்சி மாற்ற அலை; என எல்லாம் ஒன்று சேர காடெக் தொகுதியில் 307 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் சாமிநாதன்.

=== வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்கு பணம் இல்லை ===
== வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்கு பணம் இல்லை ==

அவர் சொல்கிறார்: பிரசாரத்தில் இறங்கும்போது ஒன்றை நான் முடிவு செய்துகொண்டேன். வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை. ஆனால், அவர்களைப் பார்த்துக் கைகுலுக்குவதற்கு என்னிடம் வலுவான கரங்கள் இருந்தன.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/25070" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி