6,764
தொகுப்புகள்
(இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன) அடையாளம்: Blanking |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''எஸ். ஏ. உதயன்''' ஈழத்துப் புதின எழுத்தாளர். ஒரு நடிகனாக, ஒப்பனைக் கலைஞனாக, நாடகத் தயாரிப்பாளனாக, நெறியாளனாக அரங்கியல் துறையின் பன்முக ஆளுமை கொண்டவர் இவர். | |||
==அறிமுகம்== | |||
இவரது இயற்பெயர் ஏ. ஜே. கே. துரம். [[இலங்கை]]யின் [[மன்னார் மாவட்டம்|மன்னார்]] மாவட்டத்தில் [[பேசாலை]]யைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆசிரியராகப் பணிபுரிகிறார். | |||
==கலை இலக்கியப்பணி== | |||
கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, ஆகியவற்றில் ஈடுபாடுள்ளவர். நாவல் இலக்கியமே இவரை தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியது. மற்றும் ஒரு நடிகனாக, ஒப்பனைக் கலைஞனாக, நாடகத் தயாரிப்பாளனாக, நெறியாளனாக அரங்கியல் துறையின் பன்முக ஆளுமை கொண்டவராகவும் திகழ்கின்றார். | |||
==வெளிவந்த நூல்கள்== | |||
*லோமியா (நாவல்) - 2008, சாளரம் வெளியீடு, சென்னை. | |||
*தெம்மாடுகள் (நாவல்) - 2009, திருப்புமுனை வெளியீடு, மன்னார், | |||
*வாசாப்பு (நாவல்) - 2010, திருமறைக் கலாமன்ற வெளியீடு, கொழும்பு. | |||
*சொடுதா - (நாவல்) - 2011, கலையருவி வெளியீடு, மன்னார். | |||
*குண்டுசேர் - (சிறுகதைத் தொகுப்பு) - 2012 | |||
==விருதுகள்== | |||
*லேமியா - 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் இலக்கிய விருது, பவளசுந்தராம்பாள் தமிழியல் விருது, இலங்கை இலக்கியப் பேரவை விருது ஆகியவற்றைப் பெற்றது. | |||
*தெம்மாடுகள் - 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்தநூல் இலக்கிய விருது [[தமிழியல் விருது 2010|தமிழியல் விருது]] ஆகியவற்றைப் பெற்றது. | |||
==வெளி இணைப்புகள்== | |||
*[http://www.thinakaran.lk/vaaramanjari/2011/03/06/?fn=k1103061 எஸ். ஏ. உதயனின் வாசாப்பு] {{Webarchive|url=https://web.archive.org/web/20110718001328/http://www.thinakaran.lk/vaaramanjari/2011/03/06/?fn=k1103061 |date=2011-07-18 }}, [[தெளிவத்தை ஜோசப்]], [[தினகரன் (இலங்கை)|தினகரன் வாரமஞ்சரி]], மார்ச் 6, 2011 | |||
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]] | |||
[[பகுப்பு:மன்னார் மாவட்ட நபர்கள்]] |
தொகுப்புகள்