|
|
வரிசை 26: |
வரிசை 26: |
| |website= | | |website= |
| |}} | | |}} |
| '''சாந்தி சச்சிதானந்தம்''' (''Shanthi Sachithanandam'', 14 ஆகத்து 1958 - 27 ஆகத்து 2015) [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] அரசியல் விமர்சகரும், சமூக ஆர்வலரும், மனித உரிமைச் செயற்பாட்டாளரும், பெண்ணியல் வாதியுமாவார்.<ref name="tw">{{cite web | url=http://www.tamilwin.com/show-RUmtyIRbSVkq7D.html | title=சமூகவியல் ஆய்வாளரும் பெண்ணியவாதியுமான சாந்தி சச்சிதானந்தம் கொழும்பில் காலமானார் | publisher=தமிழ் வின் | date=27 ஆகத்து 2015 | accessdate=27 ஆகத்து 2015 | archive-date=2015-08-28 | archive-url=https://web.archive.org/web/20150828134809/http://www.tamilwin.com/show-RUmtyIRbSVkq7D.html |url-status=dead }}</ref> | | '''சாந்தி சச்சிதானந்தம்''' (''Shanthi Sachithanandam'', 14 ஆகத்து 1958 - 27 ஆகத்து 2015) [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] அரசியல் விமர்சகரும், சமூக ஆர்வலரும், மனித உரிமைச் செயற்பாட்டாளரும், பெண்ணியல் வாதியுமாவார். |
|
| |
|
| ==வாழ்க்கைக் குறிப்பு== | | ==வாழ்க்கைக் குறிப்பு== |
| [[யாழ்ப்பாணம்]], ஈச்சமோட்டையில் 1958 ஆம் ஆண்டில் பிறந்த சாந்தி சச்சிதானந்தம், [[கொழும்பு]] புனித பிரிஜெட் கல்லூரியில் கல்வி பயின்றார்.<ref name="maatram">{{cite web | url=http://maatram.org/?p=3639 | title=சாந்தி காலமாகவில்லை காலம் ஆனார்… | publisher=மாற்றம் | date=28 ஆகத்து 2015 | accessdate=28 ஆகத்து 2015 | author=நிக்சன், அ.}}</ref> பின்னர் [[மொறட்டுவ பல்கலைக்கழகம்|மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில்]] [[கட்டிடக்கலை]]யில் பட்டம் பெற்றவர். இவரது தந்தை வல்லிபுரம் சச்சிதானந்தம் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். [[லங்கா சமசமாஜக் கட்சி]] உறுப்பினர். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970|1970 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[நல்லூர் தேர்தல் தொகுதி]]யில் போட்டியிட்டவர்.<ref>{{Cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1970|publisher=Department of Elections, Sri Lanka|access-date=2015-08-29|archive-date=2009-12-09|archive-url=https://web.archive.org/web/20091209231958/http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF|url-status=dead|=https://web.archive.org/web/20091209231958/http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF}}</ref> மனோரஞ்சன் ராஜசிங்கம் (இறப்பு: 2009) என்பவரைத் திருமணம் புரிந்த சாந்தி சச்சிதானந்தத்திற்கு இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். | | [[யாழ்ப்பாணம்]], ஈச்சமோட்டையில் 1958 ஆம் ஆண்டில் பிறந்த சாந்தி சச்சிதானந்தம், [[கொழும்பு]] புனித பிரிஜெட் கல்லூரியில் கல்வி பயின்றார். பின்னர் [[மொறட்டுவ பல்கலைக்கழகம்|மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில்]] [[கட்டிடக்கலை]]யில் பட்டம் பெற்றவர். இவரது தந்தை வல்லிபுரம் சச்சிதானந்தம் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். [[லங்கா சமசமாஜக் கட்சி]] உறுப்பினர். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970|1970 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[நல்லூர் தேர்தல் தொகுதி]]யில் போட்டியிட்டவர். மனோரஞ்சன் ராஜசிங்கம் (இறப்பு: 2009) என்பவரைத் திருமணம் புரிந்த சாந்தி சச்சிதானந்தத்திற்கு இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். |
|
| |
|
| ==பணி== | | ==பணி== |
| சாந்தி சச்சிதானந்தம் [[ஐக்கிய நாடுகள் அவை]]யில் பணியாற்றியவர். விழுது மேம்பாட்டு மையம் என்ற அரச சார்பற்ற சமூக நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, அதன் நிறைவேற்றுப் பணிப்பாளராகப் பணியாற்றினார்.<ref>{{cite web | url=http://thesamnet.co.uk/?p=33897 | title=தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு கொழும்பில் | publisher=தேசம்நெட் | date=16 பெப்ரவரி 2012 | accessdate=27 ஆகத்து 2015 }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> 2012 சனவரி 23 அன்று [[கொழும்பு|கொழும்பில்]] உள்ள விழுதுகள் நிறுவனத்தின் அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.<ref>{{cite web | url=http://www.thinakkathir.com/?p=29599 | title=விழுது அமைப்பு அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சமூக செயலாளிகளை நசுக்கும் செயல்! | publisher=தினக்கதிர் | date=1 பெப்ரவரி 2012 | accessdate=27 ஆகத்து 2015 | archive-date=2013-09-29 | archive-url=https://web.archive.org/web/20130929060920/http://www.thinakkathir.com/?p=29599 |url-status=dead }}</ref> [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]] "மன்று" என்ற அரச சார்பற்ற நிறுவனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் சமூக அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டார்.<ref name="tw"/> ஆங்கிலத்திலும், தமிழிலும் பல அரசியல், சமூக ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். ''இருக்கிறம்'' என்ற மாத இதழை வெளியிட்டு வந்தார். | | சாந்தி சச்சிதானந்தம் [[ஐக்கிய நாடுகள் அவை]]யில் பணியாற்றியவர். விழுது மேம்பாட்டு மையம் என்ற அரச சார்பற்ற சமூக நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, அதன் நிறைவேற்றுப் பணிப்பாளராகப் பணியாற்றினார். 2012 சனவரி 23 அன்று [[கொழும்பு|கொழும்பில்]] உள்ள விழுதுகள் நிறுவனத்தின் அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]] "மன்று" என்ற அரச சார்பற்ற நிறுவனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் சமூக அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டார். ஆங்கிலத்திலும், தமிழிலும் பல அரசியல், சமூக ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். ''இருக்கிறம்'' என்ற மாத இதழை வெளியிட்டு வந்தார். |
|
| |
|
| ==அரசியலில்== | | ==அரசியலில்== |
| சாந்தி சச்சிதானந்தம் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|2010 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம்|மட்டக்களப்பு மாவட்டத்தில்]] மக்கள் உரிமைகள் கட்சியின் சார்பில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/GE2010_preferences/Batticaloa_pref_GE2010.pdf|title=Parliamentary General Election - 2010 Batticaloa Preferences|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2015-08-27|archive-date=2010-05-13|archive-url=https://web.archive.org/web/20100513034530/http://www.slelections.gov.lk/pdf/GE2010_preferences/Batticaloa_pref_GE2010.pdf|url-status=dead}}</ref> | | சாந்தி சச்சிதானந்தம் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|2010 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம்|மட்டக்களப்பு மாவட்டத்தில்]] மக்கள் உரிமைகள் கட்சியின் சார்பில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். |
|
| |
|
| ==வெளியிட்ட நூல்கள்== | | ==வெளியிட்ட நூல்கள்== |
வரிசை 43: |
வரிசை 43: |
|
| |
|
| ==மறைவு== | | ==மறைவு== |
| நீண்டகாலம் சுகவீனமுற்றிருந்த சாந்தி சச்சிதானந்தம் 2015 ஆகத்து 27 இல் கொழும்பில் காலமானார்.<ref name="tw"/> | | நீண்டகாலம் சுகவீனமுற்றிருந்த சாந்தி சச்சிதானந்தம் 2015 ஆகத்து 27 இல் கொழும்பில் காலமானார். |
|
| |
|
| ==மேற்கோள்கள்== | | ==மேற்கோள்கள்== |