251
தொகுப்புகள்
Admin (பேச்சு | பங்களிப்புகள்) ("{{Infobox Writer | name = விமலாதித்த மாமல்லன் | image =Vimaladhitha_Maamallan_விமலாதித்த_மாமல்லன்.jpg | imagesize = | alt = | caption = | pseudonym = | birthname =நரசிம்மன் | birthdate = 19 ஜூன் 1960 (அகவை 61) | birthplace = சென்னை | dea..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Admin (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''விமலாதித்த மாமல்லன்''' (''Vimaladhitha Maamallan'') (இயற்பெயர்: சி. நரசிம்மன்) (பி. [[ஜூன் 19]], [[1960]]) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கிய விமர்சனம், கட்டுரைகள் என இதுவரை 10 அச்சு நூல்களும் 70க்கும் மேற்பட்ட மின்னூல்களும் வெளியாகியுள்ளன.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/author/2750-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D |title=விமலாதித்த மாமல்லன் |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2022-05-20}}</ref><ref name="maatru">{{cite journal |first1=இரா.கமலக்கண்ணன் |journal=மாற்றுவெளி |date=ஜூன் 2012 |issue=13 |url=https://www.keetru.com/index.php/2009-10-07-12-27-44/matruveli-june12/20446-2012-07-13-04-28-13 |accessdate=6 June 2022}}</ref> மத்திய கலால், சரக்கு மற்றும் சேவைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் சென்னையில் வசிக்கிறார். | '''விமலாதித்த மாமல்லன்''' (''Vimaladhitha Maamallan'') (இயற்பெயர்: சி. நரசிம்மன்) (பி. [[ஜூன் 19]], [[1960]]) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கிய விமர்சனம், கட்டுரைகள் என இதுவரை 10 அச்சு நூல்களும் 70க்கும் மேற்பட்ட மின்னூல்களும் வெளியாகியுள்ளன.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/author/2750-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D |title=விமலாதித்த மாமல்லன் |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2022-05-20}}</ref><ref name="maatru">{{cite journal |first1=இரா.கமலக்கண்ணன் |journal=மாற்றுவெளி |date=ஜூன் 2012 |issue=13 |url=https://www.keetru.com/index.php/2009-10-07-12-27-44/matruveli-june12/20446-2012-07-13-04-28-13 |accessdate=6 June 2022}}</ref> மத்திய கலால், சரக்கு மற்றும் சேவைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் சென்னையில் வசிக்கிறார். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | ==வாழ்க்கைக் குறிப்பு== | ||
சி. நரசிம்மன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் மாத்வ குடும்பத்தைச் சார்ந்த கன்னட – மராட்டியத் தாய் தந்தையருக்கு, [[சென்னை]]யில் உள்ள [[திருவல்லிக்கேணி]]யில் பிறந்தார். பள்ளிப்பருவம் [[பாண்டிச்சேரி]]யில். சென்னை [[பச்சையப்பன் கல்லூரி]]யில் தமிழ் இலக்கியம் பயின்றவர், எனினும் பட்டதாரி அல்லர். கல்லூரி இறுதி ஆண்டுகளில் நவீன நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்தக் காலகட்டத்தில் நவீனத் தமிழ் இலக்கியச் சூழல் பரிச்சயப்பட, சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். 1982-83ல் பரந்த அனுபவம் தேடிக் காவியுடுத்தித் தேசாந்திரம் புறப்பட்டவர், இரண்டு முறையும் பாதியிலேயே திரும்ப நேர்ந்தது. [[மகாராஷ்டிரம்|மகாராஷ்டிரத்தைச்]] சேர்ந்த சமூக சேவகரான [[பாபா ஆம்தே]] தலைமையில், நிட் இந்தியா இயக்கத்தில் (KNIT-INDIA MOVEMENT) பங்கேற்றார். 1985 டிசம்பர் முதல் 1986 ஏப்ரல் வரை [[கன்னியாகுமரி|கன்யாகுமரியிலிருந்து]] [[காஷ்மீர்|காஷ்மீருக்கு]], ஏறக்குறைய 5100 கிமீ சைக்கிளில் பயணம் செய்து, தேசிய ஒருமைப்பாட்டுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 2013 முதல் 2018 வரை சென்னை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். மத்திய கலால், சரக்கு மற்றும் சேவை துறையில் 38 ஆண்டுகள் பணிபுரிந்து 2020ல் ஓய்வு பெற்றார். | சி. நரசிம்மன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் மாத்வ குடும்பத்தைச் சார்ந்த கன்னட – மராட்டியத் தாய் தந்தையருக்கு, [[சென்னை]]யில் உள்ள [[திருவல்லிக்கேணி]]யில் பிறந்தார். பள்ளிப்பருவம் [[பாண்டிச்சேரி]]யில். சென்னை [[பச்சையப்பன் கல்லூரி]]யில் தமிழ் இலக்கியம் பயின்றவர், எனினும் பட்டதாரி அல்லர். கல்லூரி இறுதி ஆண்டுகளில் நவீன நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்தக் காலகட்டத்தில் நவீனத் தமிழ் இலக்கியச் சூழல் பரிச்சயப்பட, சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். 1982-83ல் பரந்த அனுபவம் தேடிக் காவியுடுத்தித் தேசாந்திரம் புறப்பட்டவர், இரண்டு முறையும் பாதியிலேயே திரும்ப நேர்ந்தது. [[மகாராஷ்டிரம்|மகாராஷ்டிரத்தைச்]] சேர்ந்த சமூக சேவகரான [[பாபா ஆம்தே]] தலைமையில், நிட் இந்தியா இயக்கத்தில் (KNIT-INDIA MOVEMENT) பங்கேற்றார். 1985 டிசம்பர் முதல் 1986 ஏப்ரல் வரை [[கன்னியாகுமரி|கன்யாகுமரியிலிருந்து]] [[காஷ்மீர்|காஷ்மீருக்கு]], ஏறக்குறைய 5100 கிமீ சைக்கிளில் பயணம் செய்து, தேசிய ஒருமைப்பாட்டுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 2013 முதல் 2018 வரை சென்னை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். மத்திய கலால், சரக்கு மற்றும் சேவை துறையில் 38 ஆண்டுகள் பணிபுரிந்து 2020ல் ஓய்வு பெற்றார். | ||
== எழுத்து வாழ்க்கை == | ==எழுத்து வாழ்க்கை== | ||
விமலாதித்த மாமல்லனின் எழுத்துலக அறிமுகம் 1981ல் [[கல்கி (இதழ்)|கல்கி]] நினைவுச் சிறுகதைப் போட்டியில் ‘வலி’ கதை மூலம் ஆனது. அதே ஆண்டில் [[கணையாழி (இதழ்)|கணையாழி]]யில் வெளியான ’இலை’ மற்றும் ’பெரியவர்கள்’ குறுநாவல் வழியே தமிழ் இலக்கியச் சூழலின் பரவலான கவனத்திற்கு வந்தார். | விமலாதித்த மாமல்லனின் எழுத்துலக அறிமுகம் 1981ல் [[கல்கி (இதழ்)|கல்கி]] நினைவுச் சிறுகதைப் போட்டியில் ‘வலி’ கதை மூலம் ஆனது. அதே ஆண்டில் [[கணையாழி (இதழ்)|கணையாழி]]யில் வெளியான ’இலை’ மற்றும் ’பெரியவர்கள்’ குறுநாவல் வழியே தமிழ் இலக்கியச் சூழலின் பரவலான கவனத்திற்கு வந்தார். | ||
வரிசை 57: | வரிசை 20: | ||
==கல்வித்துறை பங்களிப்புகள்== | ==கல்வித்துறை பங்களிப்புகள்== | ||
* 'சிறுமி கொண்டு வந்த மலர்' என்ற இவரது சிறுகதை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பட்டப் படிப்பிற்கான பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. <ref>{{cite web |title=பாடத்திட்டத்தில் 'சிறுமி கொண்டு வந்த மலர்' |url=https://jmc.edu/include/department/tamil/syllabus/UG2017.pdf |website=திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பாடத்திட்டம் |accessdate=16 June 2022}}</ref> | *'சிறுமி கொண்டு வந்த மலர்' என்ற இவரது சிறுகதை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பட்டப் படிப்பிற்கான பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. <ref>{{cite web |title=பாடத்திட்டத்தில் 'சிறுமி கொண்டு வந்த மலர்' |url=https://jmc.edu/include/department/tamil/syllabus/UG2017.pdf |website=திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பாடத்திட்டம் |accessdate=16 June 2022}}</ref> | ||
* காலச்சுவடு இதழில் வெளியான 'இணையமும் இலக்கியமும்' எனும் கட்டுரை கேரள அரசின் பதினோராம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் இடம்பெற்றுள்ளது. <ref>https://samagra.kite.kerala.gov.in/files/samagra-resource/uploads/tbookscmq/Class_XI/Tamiloptional/TamilOptional.pdf</ref> | *காலச்சுவடு இதழில் வெளியான 'இணையமும் இலக்கியமும்' எனும் கட்டுரை கேரள அரசின் பதினோராம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் இடம்பெற்றுள்ளது. <ref>https://samagra.kite.kerala.gov.in/files/samagra-resource/uploads/tbookscmq/Class_XI/Tamiloptional/TamilOptional.pdf</ref> | ||
== பாராட்டுகள் == | ==பாராட்டுகள்== | ||
விமலாதித்த மாமல்லனின் படைப்புகளைப் பற்றி தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் தங்கள் விமரிசனங்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள், | விமலாதித்த மாமல்லனின் படைப்புகளைப் பற்றி தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் தங்கள் விமரிசனங்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள், | ||
* எழுத்தாளர் [[சுந்தர ராமசாமி]] ''"மிகக் கவனமாகக் கதைகளை உருவாக்குபவர் விமலாதித்த மாமல்லன். சிறுகதைக்கே உரித்தான தனித்தன்மையின் மரபில் ஊட்டம் பெற்றவர். வாழ்க்கையை எதிர்கொள்ளத் தெரியாத ஜீவன்களின் பரிதவிப்பு இவரது கதைகளின் மையம்"'' என்கிறார். <ref>{{cite book |last1=சுந்தர ராமசாமி |title=ஆளுமைகள் மதிப்பீடுகள் : 1963 முதல் 2003 வரை எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு |date=2004 |publisher=காலச்சுவடு |location=1985: கலைகள், கதைகள், சிறுகதைகள் |isbn=978-81-87477-81-5 |page=479 |url=https://www.worldcat.org/search?q=isbn:8187477814}}</ref> | *எழுத்தாளர் [[சுந்தர ராமசாமி]] ''"மிகக் கவனமாகக் கதைகளை உருவாக்குபவர் விமலாதித்த மாமல்லன். சிறுகதைக்கே உரித்தான தனித்தன்மையின் மரபில் ஊட்டம் பெற்றவர். வாழ்க்கையை எதிர்கொள்ளத் தெரியாத ஜீவன்களின் பரிதவிப்பு இவரது கதைகளின் மையம்"'' என்கிறார். <ref>{{cite book |last1=சுந்தர ராமசாமி |title=ஆளுமைகள் மதிப்பீடுகள் : 1963 முதல் 2003 வரை எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு |date=2004 |publisher=காலச்சுவடு |location=1985: கலைகள், கதைகள், சிறுகதைகள் |isbn=978-81-87477-81-5 |page=479 |url=https://www.worldcat.org/search?q=isbn:8187477814}}</ref> | ||
* ஓர் அறிமுக எழுத்தாளனின் தயக்கத்துடனல்ல; தேர்ந்த கதையாளனின் சரளத்தன்மையுடன் அறிமுகமானவர் விமலாதித்த மாமல்லன்<ref>https://archive.org/details/2010_20220707_202207/c.jpg</ref> | *ஓர் அறிமுக எழுத்தாளனின் தயக்கத்துடனல்ல; தேர்ந்த கதையாளனின் சரளத்தன்மையுடன் அறிமுகமானவர் விமலாதித்த மாமல்லன்<ref>https://archive.org/details/2010_20220707_202207/c.jpg</ref> | ||
* ''நவீன சிறுகதையில், ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட, பாவப்பட்ட பெண்கள் துலக்கமாகத் தோன்றுவது இவர் கதைகளில்தான் என்று கூடச் சொல்லலாம்.'' - [[விக்ரமாதித்யன்]] (இருவேறு உலகம்) | *''நவீன சிறுகதையில், ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட, பாவப்பட்ட பெண்கள் துலக்கமாகத் தோன்றுவது இவர் கதைகளில்தான் என்று கூடச் சொல்லலாம்.'' - [[விக்ரமாதித்யன்]] (இருவேறு உலகம்) | ||
* மீட்சி சிற்றிதழில் கவிஞர் ஆத்மாநாம் மாமல்லனின் சிறுகதைகளைப் பற்றி எழுதிய மதிப்புரை ஒன்றில் ''இவர் எடுத்துக் கொண்டுள்ள கருவெல்லாம் பெரும்பாலும் மனிதத்தின் வீழ்ச்சியை விவரித்து வாசகனையே இதற்கான முடிவுகளை கேட்கிறது'' என்கிறார். <ref>{{cite web |title=மாமல்லனின் சிறுகதைகள் பற்றி ஆத்மாநாம் |url=https://azhiyasudargal.wordpress.com/2011/01/06/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a/ |website=அழியாச் சுடர்கள் |accessdate=16 June 2022}}</ref> | *மீட்சி சிற்றிதழில் கவிஞர் ஆத்மாநாம் மாமல்லனின் சிறுகதைகளைப் பற்றி எழுதிய மதிப்புரை ஒன்றில் ''இவர் எடுத்துக் கொண்டுள்ள கருவெல்லாம் பெரும்பாலும் மனிதத்தின் வீழ்ச்சியை விவரித்து வாசகனையே இதற்கான முடிவுகளை கேட்கிறது'' என்கிறார். <ref>{{cite web |title=மாமல்லனின் சிறுகதைகள் பற்றி ஆத்மாநாம் |url=https://azhiyasudargal.wordpress.com/2011/01/06/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a/ |website=அழியாச் சுடர்கள் |accessdate=16 June 2022}}</ref> | ||
*''தாஸில்தாரின் நாற்காலி'' சிறுகதையில் இன்றைய சமூக அமைப்பில் அலுவலகங்களின் நிலை, அதிகாரிகளின் போக்கு, மனிதாபிமானமற்ற பழமையான, ஆணவப் போக்கு ஆகியன விமர்சிக்கப்படுகின்றன. கதை முழுவதும் குறியீடாக நின்று, தாஸில்தார் நாற்காலி நம்முடைய அதிகார வர்க்கங்களை அங்கதச் சுவையுடன் விமர்சிக்கின்றது. வடிவச் சிறப்பும், தொனிப்பொருளும், சமகாலச் சமூக விமர்சனமுமாக கதை, கலைத்திறமிக்க தரமான கதையாகியுள்ளது - [[iarchive:img-3757_202206|சு. வேங்கடராமன்]] (கதை அரங்கம் 4 மணிக்கதைகள் - மீனாட்சி புத்தக நிலையம் 1990) | *''தாஸில்தாரின் நாற்காலி'' சிறுகதையில் இன்றைய சமூக அமைப்பில் அலுவலகங்களின் நிலை, அதிகாரிகளின் போக்கு, மனிதாபிமானமற்ற பழமையான, ஆணவப் போக்கு ஆகியன விமர்சிக்கப்படுகின்றன. கதை முழுவதும் குறியீடாக நின்று, தாஸில்தார் நாற்காலி நம்முடைய அதிகார வர்க்கங்களை அங்கதச் சுவையுடன் விமர்சிக்கின்றது. வடிவச் சிறப்பும், தொனிப்பொருளும், சமகாலச் சமூக விமர்சனமுமாக கதை, கலைத்திறமிக்க தரமான கதையாகியுள்ளது - [[iarchive:img-3757_202206|சு. வேங்கடராமன்]] (கதை அரங்கம் 4 மணிக்கதைகள் - மீனாட்சி புத்தக நிலையம் 1990) | ||
* உயிர்த்தெழுதல் கதைத் தொகுப்பில் ஆசிரியரின் மொழிப் பிரயோகம் முக்கியமாய் கவனிக்கப்படவேண்டிய விஷயம். எஸ்ரா பவுண்டு கவிதை பற்றி சொல்லும் வரி இங்கு பொருந்தகிறது. வார்த்தைகள் Charged with meaning என்கிறார். மந்திரம் போல் வேண்டுமடா சொல்லினின்பம் என்றாரே பாரதி. நெருப்பென்றால் வாய் சுட்டுவிட வேண்டும் என்கிறாரே லா. ச. ரா அதுபோலவே விமலாதித்த மாமல்லன் வார்த்தைகளை கவிதை அவற்றிற்கு தரும் கௌரவத்துடன் பயன்படுத்துகிறார். - ஐராவதம் (நவீன விருட்சம் சிற்றிதழில்) | *உயிர்த்தெழுதல் கதைத் தொகுப்பில் ஆசிரியரின் மொழிப் பிரயோகம் முக்கியமாய் கவனிக்கப்படவேண்டிய விஷயம். எஸ்ரா பவுண்டு கவிதை பற்றி சொல்லும் வரி இங்கு பொருந்தகிறது. வார்த்தைகள் Charged with meaning என்கிறார். மந்திரம் போல் வேண்டுமடா சொல்லினின்பம் என்றாரே பாரதி. நெருப்பென்றால் வாய் சுட்டுவிட வேண்டும் என்கிறாரே லா. ச. ரா அதுபோலவே விமலாதித்த மாமல்லன் வார்த்தைகளை கவிதை அவற்றிற்கு தரும் கௌரவத்துடன் பயன்படுத்துகிறார். - ஐராவதம் (நவீன விருட்சம் சிற்றிதழில்) | ||
* ''‘சிறுமி கொண்டுவந்த மலர்’ தான் தமிழின் முழுமையான மாய யதார்த்தக் கதை. இதில் வட்டிக்கடை சேட் ஒருவனிடம் தங்கத்திலான பூ ஒன்றை அடமானம் வைத்துப் பணம் வாங்கிப்போகிறாள் ஒரு சிறுமி. அந்தப் பூ தானே ரோஜாவாக மாறிவிடுகிறது. மாமல்லனின் இக்கதை பேராசை மனிதனை வீழ்ச்சியுறவே செய்யும் என்பதைச் சுட்டிக்காட்டுவது போல எனக்குத் தோன்றுகிறது. வடிவ நேர்த்தியும் சிறப்பான மொழிநடையும் கொண்ட முக்கியமான சிறுகதையிது'' என்கிறார் [[எஸ். ராமகிருஷ்ணன்]]. <ref>{{cite book |last1=எஸ். ராமகிருஷ்ணன் |title=நூறு சிறந்த சிறுகதைகள் |date=2013 |publisher=டிஸ்கவரி புக் பேலஸ் |isbn=978-81-925627-6-6 |page=22 |url=https://www.worldcat.org/title/nuru-ciranta-cirukataikal/oclc/898755208&referer=brief_results}}</ref> | *''‘சிறுமி கொண்டுவந்த மலர்’ தான் தமிழின் முழுமையான மாய யதார்த்தக் கதை. இதில் வட்டிக்கடை சேட் ஒருவனிடம் தங்கத்திலான பூ ஒன்றை அடமானம் வைத்துப் பணம் வாங்கிப்போகிறாள் ஒரு சிறுமி. அந்தப் பூ தானே ரோஜாவாக மாறிவிடுகிறது. மாமல்லனின் இக்கதை பேராசை மனிதனை வீழ்ச்சியுறவே செய்யும் என்பதைச் சுட்டிக்காட்டுவது போல எனக்குத் தோன்றுகிறது. வடிவ நேர்த்தியும் சிறப்பான மொழிநடையும் கொண்ட முக்கியமான சிறுகதையிது'' என்கிறார் [[எஸ். ராமகிருஷ்ணன்]]. <ref>{{cite book |last1=எஸ். ராமகிருஷ்ணன் |title=நூறு சிறந்த சிறுகதைகள் |date=2013 |publisher=டிஸ்கவரி புக் பேலஸ் |isbn=978-81-925627-6-6 |page=22 |url=https://www.worldcat.org/title/nuru-ciranta-cirukataikal/oclc/898755208&referer=brief_results}}</ref> | ||
ஆகியன குறிப்பிடத்தக்கன ஆகும். | ஆகியன குறிப்பிடத்தக்கன ஆகும். | ||
== அச்சு நூல்கள் == | ==அச்சு நூல்கள்== | ||
=== சிறுகதைகள், நெடுங்கதைகள், குறுநாவல்கள் === | ===சிறுகதைகள், நெடுங்கதைகள், குறுநாவல்கள்=== | ||
# அறியாத முகங்கள் (1983 - சத்ரபதி வெளியீடு) | #அறியாத முகங்கள் (1983 - சத்ரபதி வெளியீடு) | ||
# முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் (1986 - சத்ரபதி வெளியீடு) | #முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் (1986 - சத்ரபதி வெளியீடு) | ||
# உயிர்த்தெழுதல் (1994 - சத்ரபதி வெளியீடு) | #உயிர்த்தெழுதல் (1994 - சத்ரபதி வெளியீடு) | ||
# விமலாதித்த மாமல்லன் கதைகள் (2010 உயிர்மை, 2017 - சத்ரபதி வெளியீடு) | #விமலாதித்த மாமல்லன் கதைகள் (2010 உயிர்மை, 2017 - சத்ரபதி வெளியீடு) | ||
# தவிப்பு (2017 - டிஸ்கவரி பேலஸ், 2018 சத்ரபதி வெளியீடு) | #தவிப்பு (2017 - டிஸ்கவரி பேலஸ், 2018 சத்ரபதி வெளியீடு) | ||
# விளக்கும் வெளிச்சமும் (2022 சத்ரபதி வெளியீடு) | #விளக்கும் வெளிச்சமும் (2022 சத்ரபதி வெளியீடு) | ||
=== கட்டுரைகள் === | ===கட்டுரைகள்=== | ||
* சின்மயி விவகாரம் - மறுபக்கத்தின் குரல் (2012 - சத்ரபதி வெளியீடு) | *சின்மயி விவகாரம் - மறுபக்கத்தின் குரல் (2012 - சத்ரபதி வெளியீடு) | ||
=== இலக்கிய ரசனை === | ===இலக்கிய ரசனை=== | ||
# புனைவு எனும் புதிர் (2017 - காலச்சுவடு, 2017 சத்ரபதி வெளியீடு) | #புனைவு எனும் புதிர் (2017 - காலச்சுவடு, 2017 சத்ரபதி வெளியீடு) | ||
# புனைவு எனும் புதிர் - ஷோபாசக்தியின் 12 கதைகள் (2018 - சத்ரபதி வெளியீடு) | #புனைவு எனும் புதிர் - ஷோபாசக்தியின் 12 கதைகள் (2018 - சத்ரபதி வெளியீடு) | ||
# எழுத்துக் கலை (2019 - சத்ரபதி வெளியீடு) | #எழுத்துக் கலை (2019 - சத்ரபதி வெளியீடு) | ||
== அமேஸான் கிண்டில் மின்னூல்கள் (70+) == | ==அமேஸான் கிண்டில் மின்னூல்கள் (70+)== | ||
* அமேஸானில் இ-புத்தகம் வெளியிடுவது எப்படி | *அமேஸானில் இ-புத்தகம் வெளியிடுவது எப்படி | ||
===கதைகள்=== | ===கதைகள்=== | ||
# விமலாதித்த மாமல்லன் கதைகள் (1980 - 1994) | #விமலாதித்த மாமல்லன் கதைகள் (1980 - 1994) | ||
# ரோஸ்மில்க் - சிறுகதை: சக்கரம் நாவலின் ஒரு அத்தியாயம் (2012) | #ரோஸ்மில்க் - சிறுகதை: சக்கரம் நாவலின் ஒரு அத்தியாயம் (2012) | ||
# தவிப்பு (சிறுகதைத் தொகுப்பு 2015 - 2016) | # தவிப்பு (சிறுகதைத் தொகுப்பு 2015 - 2016) | ||
# விளக்கும் வெளிச்சமும் (தொகுப்பு 2020 - 2022) | #விளக்கும் வெளிச்சமும் (தொகுப்பு 2020 - 2022) | ||
===ரசனை=== | ===ரசனை=== | ||
# புனைவு என்னும் புதிர் | #புனைவு என்னும் புதிர் | ||
# புனைவு என்னும் புதிர் – ஷோபாசக்தியின் 12 கதைகள் | #புனைவு என்னும் புதிர் – ஷோபாசக்தியின் 12 கதைகள் | ||
# எழுத்துக் கலை | #எழுத்துக் கலை | ||
# புனைவு என்னும் புதிர் - புரிதலுக்கான சிறு வெளிச்சம் | #புனைவு என்னும் புதிர் - புரிதலுக்கான சிறு வெளிச்சம் | ||
# புனைவு என்னும் புதிர்: நூல் - 2 | #புனைவு என்னும் புதிர்: நூல் - 2 | ||
# காஞ்சனையின் பரிகாஸம் | #காஞ்சனையின் பரிகாஸம் | ||
# மொக்கு அவிழும் தருணம் | #மொக்கு அவிழும் தருணம் | ||
# நீரில் மிதக்கும் நிலவு | #நீரில் மிதக்கும் நிலவு | ||
===கடிதங்கள்=== | === கடிதங்கள்=== | ||
* அன்பான சுந்தர ராமசாமிக்கு: கடிதங்கள் | *அன்பான சுந்தர ராமசாமிக்கு: கடிதங்கள் | ||
===கிண்டிலுக்குக் கொண்டுவந்தவை=== | ===கிண்டிலுக்குக் கொண்டுவந்தவை=== | ||
# கவனம் - முழுத் தொகுப்பு | #கவனம் - முழுத் தொகுப்பு | ||
# ழ - முழுத் தொகுப்பு | #ழ - முழுத் தொகுப்பு | ||
# மொழிபெயர்ப்புக் கதைகள் (I - VIII) - ஆர். சிவகுமார் | #மொழிபெயர்ப்புக் கதைகள் (I - VIII) - ஆர். சிவகுமார் | ||
# மீட்சி இதழ்கள் | #மீட்சி இதழ்கள் | ||
# கவிஞர் விக்ரமாதித்யன் நூல்கள் | #கவிஞர் விக்ரமாதித்யன் நூல்கள் | ||
# கசடதபற முழுத் தொகுப்பு | #கசடதபற முழுத் தொகுப்பு | ||
===அனுபவங்கள் === | ===அனுபவங்கள்=== | ||
* நானும் நானறிந்த ஜேகேவும் அமியும் | *நானும் நானறிந்த ஜேகேவும் அமியும் | ||
===பொது=== | ===பொது=== | ||
# எமூர் | #எமூர் | ||
# எழுத்தும் பிழைப்பும் | #எழுத்தும் பிழைப்பும் | ||
# முகமும் நகமும் | #முகமும் நகமும் | ||
# அது வேறு இது வேறு: கட்டுரைகளும் நடைச்சித்திரமும் | #அது வேறு இது வேறு: கட்டுரைகளும் நடைச்சித்திரமும் | ||
# நூறு செருப்படிகள் | #நூறு செருப்படிகள் | ||
# டிரைவ் இன் நண்பர்கள் | #டிரைவ் இன் நண்பர்கள் | ||
# அக்கப்போர் | #அக்கப்போர் | ||
# எலிகளின் பந்தயம் | #எலிகளின் பந்தயம் | ||
# புத்தகக் கண்காட்சி 2020 | #புத்தகக் கண்காட்சி 2020 | ||
===திரைக்கதை=== | ===திரைக்கதை=== | ||
* கி. ராவின் நிலை நிறுத்தல் – திரைக்கதை | *கி. ராவின் நிலை நிறுத்தல் – திரைக்கதை | ||
== வெளி இணைப்புகள் == | ==வெளி இணைப்புகள்== | ||
1. கசடதபற – மின்னூல்கள் - [https://solvanam.com/2021/08/22/%e0%ae%95%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%a4%e0%ae%aa%e0%ae%b1-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ சொல்வனம்] | 1. கசடதபற – மின்னூல்கள் - [https://solvanam.com/2021/08/22/%e0%ae%95%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%a4%e0%ae%aa%e0%ae%b1-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ சொல்வனம்] | ||
வரிசை 161: | வரிசை 124: | ||
3. விமலாதித்த மாமல்லன் கதைகள் - [https://archive.org/details/2010_20220707_202207 சுகுமாரன்] | 3. விமலாதித்த மாமல்லன் கதைகள் - [https://archive.org/details/2010_20220707_202207 சுகுமாரன்] | ||
== மேற்கோள்கள் == | ==மேற்கோள்கள்== | ||
{{Reflist}} | {{Reflist}} | ||
<references /> |