3,798
தொகுப்புகள்
("{{Infobox person | name = எஸ். எஸ். ராஜேந்திரன் | image =S. S. Rajendran.jpg | imagesize = 150px | birth_name = சேடபட்டி சூரியநாராயண தேவர் இராசேந்திரன் | birth_date = சனவரி 1928 | birth_place = சே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 31: | வரிசை 31: | ||
சில காலம் திரையுலகைவிட்டு ஒதுங்கிய இவர் [[1982]]ஆம் ஆண்டில் இரட்டை மனிதன் என்னும் படத்தில் நடித்தார். அதன் பின்னர் சில படங்களில் கெளரவ வேடமிட்டார். ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். | சில காலம் திரையுலகைவிட்டு ஒதுங்கிய இவர் [[1982]]ஆம் ஆண்டில் இரட்டை மனிதன் என்னும் படத்தில் நடித்தார். அதன் பின்னர் சில படங்களில் கெளரவ வேடமிட்டார். ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். | ||
== இலட்சிய நடிகர்== | |||
திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருந்த சே.சூ.இரா., அக்கழகத்தின் கொள்கைப்படி புராணப்படங்களில் நடிக்க மறுத்தார். இதனால் இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டார். | திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருந்த சே.சூ.இரா., அக்கழகத்தின் கொள்கைப்படி புராணப்படங்களில் நடிக்க மறுத்தார். இதனால் இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டார். | ||
== தயாரிப்பாளர் == | |||
சே.சூ. இரா. தனது ராஜேந்திரன் பிக்சர்ஸ், எஸ். எஸ். ஆர். பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களின் வழியாக முத்துமண்டபம், தங்கரத்தினம், மணிமகுடம், அல்லி ஆகிய படங்களைத் தயாரித்தார். முத்துமண்டபம் படத்தில் [[கே. ஆர். விஜயா|கே. ஆர். விஜயாவை]] அறிமுகம் செய்தார். அதேபோல மனோரமாவை தனது நாடக குழுவில் அறிமுகம் செய்தார்.<ref name= "viji"/> | சே.சூ. இரா. தனது ராஜேந்திரன் பிக்சர்ஸ், எஸ். எஸ். ஆர். பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களின் வழியாக முத்துமண்டபம், தங்கரத்தினம், மணிமகுடம், அல்லி ஆகிய படங்களைத் தயாரித்தார். முத்துமண்டபம் படத்தில் [[கே. ஆர். விஜயா|கே. ஆர். விஜயாவை]] அறிமுகம் செய்தார். அதேபோல மனோரமாவை தனது நாடக குழுவில் அறிமுகம் செய்தார்.<ref name= "viji"/> | ||
== இயக்குநர்== | |||
சே.சூ.இராசேந்திரன் தானே கதைத்தலைவனாக நடித்து தங்கரத்தினம் (1960), மணிமகுடம், அல்லி ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.<ref>[http://www.dailythanthi.com/News/State/2014/10/25010055/The-veteran-actor-SS-Rajendras-death.vpf பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் மரணம் பெசன்ட்நகர் மயானத்தில் உடல் தகனம்], தினத்தந்தி, அக். 25, 2014]</ref> | சே.சூ.இராசேந்திரன் தானே கதைத்தலைவனாக நடித்து தங்கரத்தினம் (1960), மணிமகுடம், அல்லி ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.<ref>[http://www.dailythanthi.com/News/State/2014/10/25010055/The-veteran-actor-SS-Rajendras-death.vpf பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் மரணம் பெசன்ட்நகர் மயானத்தில் உடல் தகனம்], தினத்தந்தி, அக். 25, 2014]</ref> | ||
== நாடகக் குழு== | |||
சே. சூ. இரா. திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்கியபொழுது எஸ். எஸ். ஆர். நாடக மன்றம் என்னும் நாடக நிறுவனத்தின் உரிமையாளாராக இருந்தார். அந்நிறுவனத்தில் நடிகர்களாக இருந்த [[மனோரம்மா]], [[ஷீலா]] ஆகியோர் பின்னாளில் புகழ்பெற்ற திரைப்பட நடிகர்களாக விளங்கினார்கள்.<ref name= "viji"/> | சே. சூ. இரா. திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்கியபொழுது எஸ். எஸ். ஆர். நாடக மன்றம் என்னும் நாடக நிறுவனத்தின் உரிமையாளாராக இருந்தார். அந்நிறுவனத்தில் நடிகர்களாக இருந்த [[மனோரம்மா]], [[ஷீலா]] ஆகியோர் பின்னாளில் புகழ்பெற்ற திரைப்பட நடிகர்களாக விளங்கினார்கள்.<ref name= "viji"/> | ||
தொகுப்புகள்