8,436
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 24: | வரிசை 24: | ||
<ref>{{cite web|url=http://quintdaily.com/2017/08/clint-malayalam-movie-review-clint-movie-rating-3-out-of-5-news-public-talk/|title=Clint Malayalam movie Review,Clint Movie Rating (3/5) News – Public Talk – QuintDaily|first=|last=quintdaily|date=11 August 2017|publisher=}}</ref> | <ref>{{cite web|url=http://quintdaily.com/2017/08/clint-malayalam-movie-review-clint-movie-rating-3-out-of-5-news-public-talk/|title=Clint Malayalam movie Review,Clint Movie Rating (3/5) News – Public Talk – QuintDaily|first=|last=quintdaily|date=11 August 2017|publisher=}}</ref> | ||
==2011 - 2015== | |||
2011 ஆம் வருடம் தமிழ் மற்றும், மலையாளம் மொழியில் உன்னி முகுந்தன் நடிகராக அறிமுகமானார். ''சீடன்'', ''பாம்பே மார்ச்'', ''பேங்க்காக் சம்மர்'' ஆகிய மூன்றும் 2011 ஆம் ஆண்டு உன்னியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களாகும். 2012 ஆம் ஆண்டில் இவரின் 6 திரைப்படன்கள் வெளியாகின. ''மல்லு சிங்'' மிகப் பெரிய வெற்றி பெற்றதுடன், 100 நாட்கள் திரையிடப்பட்டது. துல்கர் சல்மானின் ''தீர்வம்'' திரைப்படத்திலும் சிறு வேடத்தில் நடித்தார். ''ஏழம் சூரியன்'' திரைப்படத்தில் முதன்மைக் கதா பாத்திரத்தில் நடித்தார். 2013, 2014 ஆகிய இரண்டு வருடங்களும் தலா மூன்று மூன்று படங்களில் நடித்தார். அவற்றில் ''விக்ரமாதித்யன்'' மற்றும் ''ராஜாதி ராஜா'' ஆகியவை வெற்றி பெற்றதுடன், ''விக்ரமாதித்யன்'' நூறு நாட்கள் திரையிடப்பட்டது. 2015 இல் நான்கு திரைப்படங்களில் நடித்தார். | 2011 ஆம் வருடம் தமிழ் மற்றும், மலையாளம் மொழியில் உன்னி முகுந்தன் நடிகராக அறிமுகமானார். ''சீடன்'', ''பாம்பே மார்ச்'', ''பேங்க்காக் சம்மர்'' ஆகிய மூன்றும் 2011 ஆம் ஆண்டு உன்னியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களாகும். 2012 ஆம் ஆண்டில் இவரின் 6 திரைப்படன்கள் வெளியாகின. ''மல்லு சிங்'' மிகப் பெரிய வெற்றி பெற்றதுடன், 100 நாட்கள் திரையிடப்பட்டது. துல்கர் சல்மானின் ''தீர்வம்'' திரைப்படத்திலும் சிறு வேடத்தில் நடித்தார். ''ஏழம் சூரியன்'' திரைப்படத்தில் முதன்மைக் கதா பாத்திரத்தில் நடித்தார். 2013, 2014 ஆகிய இரண்டு வருடங்களும் தலா மூன்று மூன்று படங்களில் நடித்தார். அவற்றில் ''விக்ரமாதித்யன்'' மற்றும் ''ராஜாதி ராஜா'' ஆகியவை வெற்றி பெற்றதுடன், ''விக்ரமாதித்யன்'' நூறு நாட்கள் திரையிடப்பட்டது. 2015 இல் நான்கு திரைப்படங்களில் நடித்தார். | ||
==2016 - 2018 == | |||
2016 ஆம் ஆண்டு ''ஜனதா கேரேஜ்'' எனும் திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் உன்னி முகுந்தன். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியதுடன் எட்டு நாட்களில் நூறு கோடி வசூலைத் தாண்டியது. 2017 இல் வெளிவந்த ''அச்சன்ஸ்'' திரைப்படம் மூலம் பின்னனிப் பாடகராகவும் அறிமுகமானார். | 2016 ஆம் ஆண்டு ''ஜனதா கேரேஜ்'' எனும் திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் உன்னி முகுந்தன். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியதுடன் எட்டு நாட்களில் நூறு கோடி வசூலைத் தாண்டியது. 2017 இல் வெளிவந்த ''அச்சன்ஸ்'' திரைப்படம் மூலம் பின்னனிப் பாடகராகவும் அறிமுகமானார். | ||
தொகுப்புகள்