மூவகை நூல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் எழுத்ததிகாரத்தின் ஐந்து பகுதிகளில் முதலாவது பகுதி '''எழுத்தியல்''' ஆகும். இதில் கடவுள் வணக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
[[பவணந்தி முனிவர்]] எழுதிய [[நன்னூல்|நன்னூலின்]] எழுத்ததிகாரத்தின் ஐந்து பகுதிகளில் முதலாவது பகுதி '''எழுத்தியல்''' ஆகும். இதில் கடவுள் வணக்கம் எனத் தொடங்கி, [[எழுத்திலக்கணம்|எழுத்திலக்கணத்தின்]] 12 கூறுகள் எழுதப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றையும் விளக்கும் நூற்பாக்கள் (58-126), புறனடை நூற்பா (127) என மொத்தம் 72 நூற்பாக்கள் உள்ளன.


== கடவுள் வணக்கம் ==
நூல்களை '''மூவகை நூல்களாக''' [[நன்னூல்]] பிரிக்கிறது. அவை, 1. [[முதல்நூல்]], [[வழிநூல்]], [[சார்புநூல்]] என்பனவாகும்.
பூக்கள் நிறைந்த அசோக மரத்தினது அலங்கரிக்கப்பட்ட நிழலில் அமர்ந்திருக்கும் பிரம்ம தேவனை வணங்கி நான் இந்நூலில் எழுத்திலக்கணத்தை நன்றாகக் கூறுவேன் என்று கடவுள் வாழ்த்துப் பாடலுடன் [[நன்னூல்|நன்னூலில்]] எழுத்திலக்கணம் தொடங்குகிறது.<ref> பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த <br> நான்முகன் தொழுதுநன் கியம்புவ எழுத்தே- |[[நன்னூல்]]- 56</ref>:


==எழுத்திலக்கணத்தின் கூறுகள்==
முதல்வழி சார்பென நூல்மூன் றாகும்.- [[நன்னூல்]] 5


எழுத்திலக்கணத்தின் கூறுகளாக எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகள்<ref>
== வெளி இணைப்புகள் ==
    <poem>எண்பெயர் முறைபிறப்பு உருவம் மாத்திரை
* [http://www.itcusa.org/projectmadurai/utf8/mp152.html மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள நன்னூல் தொகுப்பு] {{Webarchive|url=https://web.archive.org/web/20110204213212/http://www.itcusa.org/projectmadurai/utf8/mp152.html |date=2011-02-04 }}
    முதல் ஈறு இடைநிலை போலி என்றா
* [http://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D நன்னூல் (மூலம்)]
    பதம்புணர்பு எனப்பன் னிருபாற்று அதுவே. - [[நன்னூல்]]-57)</ref>:
*1. [[எழுத்தின் வகை|எண்]]
*2. [[பெயர் (இலக்கணம்)|பெயர்]]
*3. [[எழுத்துகள் வரிசை முறை|முறை]]
*4. [[பிறப்பு]]
*5. [[உருவம்]]
*6. [[மாத்திரை]]
*7. [[முதல் நிலை]]
*8. [[இறுதிநிலை]]
*9. [[இடைநிலை மயக்கம்]]
*10.[[போலி]]
*11.[[பதம்]]
*12.[[புணர்ச்சி]]
என்பனவாகும்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==வெளியிணைப்புகள்==
*[https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D நன்னூல் (மூலம்)-எழுத்தியல்]
*[http://www.tamilvu.org/library/l0900/html/l0900ind.htm எழுத்து இயல்]


{{நன்னூல்}}
{{நன்னூல்}}


[[பகுப்பு:நன்னூல்]]
[[பகுப்பு:நூல்கள்]]
[[பகுப்பு:தமிழ் இலக்கணம்]]
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/20261" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி