29,611
தொகுப்புகள்
("{{Infobox East Asian | img = Korean.food-Hanjungsik-01.jpg | caption = ''ஆன்யியோங்சிக் (Hanjeongsik)'', முழுக் கொரியச் சாப்பாடு, தொட்டுக்கொள்ளும் காய்கறிகளுடன் ''பான்சன் (banchan)'' <ref>The Chosun Ilbo</ref> | koreannam..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
சமையல்கூறுகளும் பக்க உணவுகளும் வட்டாரத்துக்கு வட்டாரம் வேறுபடும். பல வட்டார உணவுகள் நாட்டு உணவுகளாகியுள்ளன. சிற்சில மாற்றங்களோடு பல வட்டார உணவுகள் நாடு முழுவதும் பரவி, நாட்டு உணவில் கலந்துவிட்டன. கொரிய அரசவைக் குடும்ப உணவுக்காக அனைத்து வட்டாரச் சிறப்பு உணவுகளும் கொணரப்பட்டுப் பரிமாறப்பட்டதால் இந்நிலை ஏற்பட்டது எனலாம். கொரியப் பண்பாட்டுப் பழக்கவழக்கங்களால் உணவுகள் மாற்றப்படுகின்றன. | சமையல்கூறுகளும் பக்க உணவுகளும் வட்டாரத்துக்கு வட்டாரம் வேறுபடும். பல வட்டார உணவுகள் நாட்டு உணவுகளாகியுள்ளன. சிற்சில மாற்றங்களோடு பல வட்டார உணவுகள் நாடு முழுவதும் பரவி, நாட்டு உணவில் கலந்துவிட்டன. கொரிய அரசவைக் குடும்ப உணவுக்காக அனைத்து வட்டாரச் சிறப்பு உணவுகளும் கொணரப்பட்டுப் பரிமாறப்பட்டதால் இந்நிலை ஏற்பட்டது எனலாம். கொரியப் பண்பாட்டுப் பழக்கவழக்கங்களால் உணவுகள் மாற்றப்படுகின்றன. | ||
<h1> வரலாறு </h1> | |||
== முந்துவரலாறு == | |||
[[படிமம்:Korea-Icheon-Dolsotbap-Cooked rice in a stone pot-01.jpg|thumb|alt=Cooked rice sprinkled with four pieces of dried grape and cooked three chestnut in a black stone pot|''தோல்சோத்பாப் (Dolsotbap)'',கற்கலச் சோறு (''தோல்சோத்'')]] | [[படிமம்:Korea-Icheon-Dolsotbap-Cooked rice in a stone pot-01.jpg|thumb|alt=Cooked rice sprinkled with four pieces of dried grape and cooked three chestnut in a black stone pot|''தோல்சோத்பாப் (Dolsotbap)'',கற்கலச் சோறு (''தோல்சோத்'')]] | ||
சியூல்முன் பானைக் காலத்தில் (தோராயமாக கிமு 8000 முதல் கி.மு. 1500 வரை), தேடல், வேட்டைச் சமூகங்கள் வேட்டையிலும் மீன்பிடித்தல் தொழிலிலும் பிந்தைய கட்டங்களில் முகிழ்நிலை வேளாண்மையிலும் ஈடுபட்டிருந்துள்ளனர்.<ref name="han-style.com">{{cite web|url=http://www.han-style.com/hansik/history/cochoson.jsp |title=Korean Food in History (역사 속 한식이야기) |publisher=Ministry of Culture, Sports and Tourism of Republic of Korea|language=Korean|accessdate=2010-08-02}}</ref>மூமுன் பானைக் காலத் தொடக்கத்தில் (கி.மு. 1500) இருந்து வேளாண்மை தொழில்மரபுகள் மஞ்சூரியாவின் இலியாவோ ஆற்றுப் படுகையில் இருந்து புலம்பெயர்ந்த புதிய குழுக்கள் வரவுடன் வளரத் தொடங்கின. மூமுன் காலத்தில் மக்கள் தினைகள், வாற்கோதுமை, கோதுமை, நெல், பயறுகள் பயிரிடத் தொடங்கினர். வேட்டைத் தொழிலும் மீன்பிடித்தலும் தொடர்ந்தன. இக்காலத்தில் புளித்த அவரைச் சாற்றின் உருவாக்கமும் பதப்படுத்தமும் தொல்லியலாகக் கண்டறியப்பட்டுள்ளது. வடபகுதி நாடோடிப் பண்பாடுகளின் உறவால் கால்நடை வளர்ப்பும் கைவரப் பெற்றுள்ளனர். | சியூல்முன் பானைக் காலத்தில் (தோராயமாக கிமு 8000 முதல் கி.மு. 1500 வரை), தேடல், வேட்டைச் சமூகங்கள் வேட்டையிலும் மீன்பிடித்தல் தொழிலிலும் பிந்தைய கட்டங்களில் முகிழ்நிலை வேளாண்மையிலும் ஈடுபட்டிருந்துள்ளனர்.<ref name="han-style.com">{{cite web|url=http://www.han-style.com/hansik/history/cochoson.jsp |title=Korean Food in History (역사 속 한식이야기) |publisher=Ministry of Culture, Sports and Tourism of Republic of Korea|language=Korean|accessdate=2010-08-02}}</ref>மூமுன் பானைக் காலத் தொடக்கத்தில் (கி.மு. 1500) இருந்து வேளாண்மை தொழில்மரபுகள் மஞ்சூரியாவின் இலியாவோ ஆற்றுப் படுகையில் இருந்து புலம்பெயர்ந்த புதிய குழுக்கள் வரவுடன் வளரத் தொடங்கின. மூமுன் காலத்தில் மக்கள் தினைகள், வாற்கோதுமை, கோதுமை, நெல், பயறுகள் பயிரிடத் தொடங்கினர். வேட்டைத் தொழிலும் மீன்பிடித்தலும் தொடர்ந்தன. இக்காலத்தில் புளித்த அவரைச் சாற்றின் உருவாக்கமும் பதப்படுத்தமும் தொல்லியலாகக் கண்டறியப்பட்டுள்ளது. வடபகுதி நாடோடிப் பண்பாடுகளின் உறவால் கால்நடை வளர்ப்பும் கைவரப் பெற்றுள்ளனர். | ||
== மூவேந்தர் காலம் == | |||
[[படிமம்:Goguryeo-Gakjeochong-Inner life.jpg|thumb| ''[[காக்கியோசோங்]]'' மூரல் வண்ன ஓவியம் ("மற்போர்வீரர்கள் கல்லறைகள்")<ref>{{cite web |url=http://www.koreanculture.org/06about_korea/symbols/24ssireum.htm |title=Ssireum |publisher=Korean Overseas Information Service |access-date=2016-11-12 |archive-date=2008-12-21 |archive-url=https://web.archive.org/web/20081221142538/http://www.koreanculture.org/06about_korea/symbols/24ssireum.htm |url-status=dead }}</ref>]] | [[படிமம்:Goguryeo-Gakjeochong-Inner life.jpg|thumb| ''[[காக்கியோசோங்]]'' மூரல் வண்ன ஓவியம் ("மற்போர்வீரர்கள் கல்லறைகள்")<ref>{{cite web |url=http://www.koreanculture.org/06about_korea/symbols/24ssireum.htm |title=Ssireum |publisher=Korean Overseas Information Service |access-date=2016-11-12 |archive-date=2008-12-21 |archive-url=https://web.archive.org/web/20081221142538/http://www.koreanculture.org/06about_korea/symbols/24ssireum.htm |url-status=dead }}</ref>]] | ||
கொரியாவின் மூவேந்தர் காலம் (கி.மு. 57 – கி.பி. 668 ), கொரியப் பண்பாட்டின் விரைந்த வளர்ச்சிக் காலங்களில் ஒன்றாகும். கோகுர்யியோ பேரரசு, நிகழ்கால மஞ்சூரியாவின் பெரும்பகுதியில், அதாவது இத்தீவக வடபகுதியில் கி.மு. 37 முதல் கி.பி. 668 வரை நிலவியது. இரண்டாம் பேரரசான பயேக்யே பேரரசு கி.மு. 18 முதல் கி.பி. 660 வரை தீவகத் தென்மேற்குப் பகுதியில் அமைந்தது. மூன்றாம் பேரரசான சில்லாப் பேரரசு கி.மு. 57 முதல் கி.பி. 935 வரை தீவகத் தென்கிழக்குப் பகுதியில் நிலவியது. ஒவ்வொரு வட்டாரமும் ஒரு தனித்த பண்பாட்டு நடைமுறைகளையும், உணவையும் கொண்டிருந்தன.எடுத்துக் காட்டாக, பயேக்யே கிம்சி போன்ற குளிர்ந்த உணவுகளுக்கும் புளிக்கவைத்த உணவுகளுக்கும் பெயர்போனது. கி.பி. நான்காம் நூற்றாண்டு முதல் ஏற்பட்ட சீனப் பண்பாட்டு உறவால் புத்த மதமும் கன்பியுசனியசமும் பரவிய பிறகு தனித்த கொரிய வட்டாரப் பண்பாடுகள் பெரிதும் மாற்றமுற்றன.<ref name="Pettid1">Pettid, 13.</ref> | கொரியாவின் மூவேந்தர் காலம் (கி.மு. 57 – கி.பி. 668 ), கொரியப் பண்பாட்டின் விரைந்த வளர்ச்சிக் காலங்களில் ஒன்றாகும். கோகுர்யியோ பேரரசு, நிகழ்கால மஞ்சூரியாவின் பெரும்பகுதியில், அதாவது இத்தீவக வடபகுதியில் கி.மு. 37 முதல் கி.பி. 668 வரை நிலவியது. இரண்டாம் பேரரசான பயேக்யே பேரரசு கி.மு. 18 முதல் கி.பி. 660 வரை தீவகத் தென்மேற்குப் பகுதியில் அமைந்தது. மூன்றாம் பேரரசான சில்லாப் பேரரசு கி.மு. 57 முதல் கி.பி. 935 வரை தீவகத் தென்கிழக்குப் பகுதியில் நிலவியது. ஒவ்வொரு வட்டாரமும் ஒரு தனித்த பண்பாட்டு நடைமுறைகளையும், உணவையும் கொண்டிருந்தன.எடுத்துக் காட்டாக, பயேக்யே கிம்சி போன்ற குளிர்ந்த உணவுகளுக்கும் புளிக்கவைத்த உணவுகளுக்கும் பெயர்போனது. கி.பி. நான்காம் நூற்றாண்டு முதல் ஏற்பட்ட சீனப் பண்பாட்டு உறவால் புத்த மதமும் கன்பியுசனியசமும் பரவிய பிறகு தனித்த கொரிய வட்டாரப் பண்பாடுகள் பெரிதும் மாற்றமுற்றன.<ref name="Pettid1">Pettid, 13.</ref> | ||
== கோர்யியோ காலம் == | |||
[[படிமம்:Spoon of Injong.jpg|thumb|right|220px| [[இஞ்சோங் கோர்யியோ அரசர்|இஞ்சோங் அரசர்]], 1146 கல்லறையில் [[வெள்ளிக் கரண்டி]], [[துண்டுக்குச்சிகள்]]]] | [[படிமம்:Spoon of Injong.jpg|thumb|right|220px| [[இஞ்சோங் கோர்யியோ அரசர்|இஞ்சோங் அரசர்]], 1146 கல்லறையில் [[வெள்ளிக் கரண்டி]], [[துண்டுக்குச்சிகள்]]]] | ||
பிந்தைய கோர்யியோ காலத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் மங்கோலியர்கள் கோர்யியோவை முற்றுகையிட்டுக் கைப்பற்றியுள்ளனர். சில கொரிய மரபு உணவுகள் இக்காலத்தில் தோன்றியுள்ளன. இக்காலதில் கொட்டு உணவு, ''[[மண்டு (கொட்டுவகை)|மண்டு]]'', வலைசுடும் இறைச்சி உணவுகள், [[Korean noodles|குழலுணவுகள்]], பதப்படுத்திய மிளகின் பயன்பாடு, ஆகிய அனைத்தும் இக்காலத்திலேயே தோன்றியுள்ளன.<ref>{{Harvnb|Pettid|2008}}, [https://books.google.com/books?id=wzJ7_WcLJSwC&pg=PA15&hl=en#v=onepage&q&f=false p.15]</ref> | பிந்தைய கோர்யியோ காலத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் மங்கோலியர்கள் கோர்யியோவை முற்றுகையிட்டுக் கைப்பற்றியுள்ளனர். சில கொரிய மரபு உணவுகள் இக்காலத்தில் தோன்றியுள்ளன. இக்காலதில் கொட்டு உணவு, ''[[மண்டு (கொட்டுவகை)|மண்டு]]'', வலைசுடும் இறைச்சி உணவுகள், [[Korean noodles|குழலுணவுகள்]], பதப்படுத்திய மிளகின் பயன்பாடு, ஆகிய அனைத்தும் இக்காலத்திலேயே தோன்றியுள்ளன.<ref>{{Harvnb|Pettid|2008}}, [https://books.google.com/books?id=wzJ7_WcLJSwC&pg=PA15&hl=en#v=onepage&q&f=false p.15]</ref> | ||
== யோசியோன் காலம் == | |||
யோசியோன் காலத்தில் வேளாண்மைப் புத்தாக்கங்கள் உருவாகிப் பரவலாகின. 15 ஆம் நூற்றாண்டில் மழைமானி கண்டறியப்பட்டது. கிபி 1429 முதல் அரசு வேளான்மை, பண்ணைத் தொழில்நுட்பங்கள் குறித்த நூல்களை வெளியிட்டது. ''[[நோங்சா யிக்சியோ]]'' ( "பண்ணைத் தொழில் குறித்த நேரடி உரை"), என்ற வேளாண்மை நூல் [[சியோங் அரசர்]] வழி தொகுக்கப்பட்டது.<ref name="National Assembly">King Sejong's Humanism, from National Assembly of the Republic of Korea</ref><ref>Pettid, 17.</ref><ref>The Academy of Korean Studies</ref> | யோசியோன் காலத்தில் வேளாண்மைப் புத்தாக்கங்கள் உருவாகிப் பரவலாகின. 15 ஆம் நூற்றாண்டில் மழைமானி கண்டறியப்பட்டது. கிபி 1429 முதல் அரசு வேளான்மை, பண்ணைத் தொழில்நுட்பங்கள் குறித்த நூல்களை வெளியிட்டது. ''[[நோங்சா யிக்சியோ]]'' ( "பண்ணைத் தொழில் குறித்த நேரடி உரை"), என்ற வேளாண்மை நூல் [[சியோங் அரசர்]] வழி தொகுக்கப்பட்டது.<ref name="National Assembly">King Sejong's Humanism, from National Assembly of the Republic of Korea</ref><ref>Pettid, 17.</ref><ref>The Academy of Korean Studies</ref> | ||
== அயற்குடியேற்றம் முதல் புத்தியல் காலம் வரை == | |||
[[படிமம்:Korean.food-Budaejjigae-01.jpg|thumb|alt=A spicy stew in a pot|''[[புதே யிகே]]'', கொரியப் போரில் உருவாகிய ஒரு நறும்பருகு.]] | [[படிமம்:Korean.food-Budaejjigae-01.jpg|thumb|alt=A spicy stew in a pot|''[[புதே யிகே]]'', கொரியப் போரில் உருவாகிய ஒரு நறும்பருகு.]] | ||
[[படிமம்:Korean chicken dish in Sydney, Australia.JPG|thumb|ஆத்திரேலியா, சிட்னியில் உள்ள கொரியக் கோழிக்கறி வறுவல்]] | [[படிமம்:Korean chicken dish in Sydney, Australia.JPG|thumb|ஆத்திரேலியா, சிட்னியில் உள்ள கொரியக் கோழிக்கறி வறுவல்]] |
தொகுப்புகள்