6,764
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{| style="float:right;border:1px solid black" | |||
!colspan="2" | மதுரகவி இ. நாகராஜன் | |||
|- | |||
!colspan="2" | [[File:x.jpg |260px]] | |||
|- | |||
!colspan="2" | மதுரகவி இ. நாகராஜன் | |||
|- | |||
! முழுப்பெயர் | |||
| இராமு <br>நாகராஜன் | |||
|- | |||
! பிறப்பு | |||
|அரியாலை, யாழ்ப்பாணம் | |||
|- | |||
!மறைவு | |||
| 15-08-1972 <br> யாழ்ப்பாணம் | |||
|- | |||
! தேசியம் | |||
| [[இலங்கைத் தமிழர்]] | |||
|- | |||
! அறியப்படுவது | |||
| ஈழத்து எழுத்தாளர் | |||
|- | |||
! கல்வி | |||
| | |||
|- | |||
! பணி | |||
| | |||
|- | |||
!பணியகம் | |||
| | |||
|- | |||
!பெற்றோர் | |||
|இராமு, <br>அன்னம்மாள் | |||
|- | |||
|} | |||
'''மதுரகவி இ. நாகராஜன்''' (இறப்பு: ஆகத்து 15, 1972)<ref name=Oli>''மதுரகவி என்ற மதுரமான மனிதர்'', த. இந்திரலிங்கம், ஒளி ஆகத்து 1972, பக். 71-72</ref> இலங்கை எழுத்தாளரும், மரபுக் கவிஞரும் ஆவார்.<ref name=Oli/> கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள் படைத்தவர்.<ref name=malligai>''மறைந்தும் மறையாத மதுரகவி'', [[கனக. செந்திநாதன்]], [[மல்லிகை (இதழ்)|மல்லிகை]], செப்டம்பர் 1972, பக். 6-8</ref> சிலம்பன், ரவிவரன், வி. ஆர். என், ஆறென், இ. நா. ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகளையும், கவியரசன், ஈனா, கூட்டுக்கவிராயன், இடிமேகன், ரமேஸ்வரன், ரவி, ரவீந்திரன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகளையும், அரிமா, தனஞ்செயன் ஆகிய புனைபெயர்களில் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.<ref name=VTE>''எழுத்து ஊழியத்தை இறுதிவரை மேற்கொண்டவர்..!'', வி. ரி. இளங்கோவன், [[தினக்குரல்]], ஏப்ரல் 4, 2021</ref> | '''மதுரகவி இ. நாகராஜன்''' (இறப்பு: ஆகத்து 15, 1972)<ref name=Oli>''மதுரகவி என்ற மதுரமான மனிதர்'', த. இந்திரலிங்கம், ஒளி ஆகத்து 1972, பக். 71-72</ref> இலங்கை எழுத்தாளரும், மரபுக் கவிஞரும் ஆவார்.<ref name=Oli/> கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள் படைத்தவர்.<ref name=malligai>''மறைந்தும் மறையாத மதுரகவி'', [[கனக. செந்திநாதன்]], [[மல்லிகை (இதழ்)|மல்லிகை]], செப்டம்பர் 1972, பக். 6-8</ref> சிலம்பன், ரவிவரன், வி. ஆர். என், ஆறென், இ. நா. ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகளையும், கவியரசன், ஈனா, கூட்டுக்கவிராயன், இடிமேகன், ரமேஸ்வரன், ரவி, ரவீந்திரன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகளையும், அரிமா, தனஞ்செயன் ஆகிய புனைபெயர்களில் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.<ref name=VTE>''எழுத்து ஊழியத்தை இறுதிவரை மேற்கொண்டவர்..!'', வி. ரி. இளங்கோவன், [[தினக்குரல்]], ஏப்ரல் 4, 2021</ref> | ||
தொகுப்புகள்