29,611
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
'''சிவசங்கரி''' (பிறப்பு: அக்டோபர் 14, 1942) ஒரு தமிழக [[எழுத்தாளர்]] ஆவார். இவர் நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். [[1993]] இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இவரது 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள், 7 கட்டுரைத் தொகுப்புக்கள், 2 வாழ்க்கைச் சரிதங்கள் ஆகியவை வெளியாகியுள்ளன. | '''சிவசங்கரி''' (பிறப்பு: அக்டோபர் 14, 1942) ஒரு தமிழக [[எழுத்தாளர்]] ஆவார். இவர் நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். [[1993]] இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இவரது 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள், 7 கட்டுரைத் தொகுப்புக்கள், 2 வாழ்க்கைச் சரிதங்கள் ஆகியவை வெளியாகியுள்ளன. | ||
==வாழ்க்கைச் சுருக்கம்== | ==வாழ்க்கைச் சுருக்கம்== | ||
வரிசை 33: | வரிசை 33: | ||
== எழுத்துலகில் == | == எழுத்துலகில் == | ||
[[File:Svasangar.jpg | right |எழுத்தாளர் இ. தியாகலிங்கம் சிவசங்கரி மாலன் ச.பொன்னுத்தரை]] | |||
இவரது முதல் சிறுகதை "அவர்கள் பேசட்டும்" - குழந்தையில்லாத இளம் தம்பதியின் மெல்லிய உணர்வுகளைச் சித்தரிக்கும் கதை, [[1968]] மே 12 ஆம் நாளிட்ட [[கல்கி]] இதழில் பிரசுரமாகி, எழுத்துலகில் பிரவேசித்தவர்.<ref name ="siva"/> இரண்டாவது சிறுகதை "உனக்குத் தெரியுமா?" - ஒரு குடிகாரனைப் பற்றிய கதை, '[[ஆனந்த விகடன்]]' பத்திரிகையில் பிரசுரமானது. அதன்பின் பல சிறுகதைகள், தொடர்கதைகள், குறுநாவல்கள், வெளிநாட்டு அனுபவங்கள், கட்டுரைத் தொடர்கள் என எழுதியிருக்கிறார். | இவரது முதல் சிறுகதை "அவர்கள் பேசட்டும்" - குழந்தையில்லாத இளம் தம்பதியின் மெல்லிய உணர்வுகளைச் சித்தரிக்கும் கதை, [[1968]] மே 12 ஆம் நாளிட்ட [[கல்கி]] இதழில் பிரசுரமாகி, எழுத்துலகில் பிரவேசித்தவர்.<ref name ="siva"/> இரண்டாவது சிறுகதை "உனக்குத் தெரியுமா?" - ஒரு குடிகாரனைப் பற்றிய கதை, '[[ஆனந்த விகடன்]]' பத்திரிகையில் பிரசுரமானது. அதன்பின் பல சிறுகதைகள், தொடர்கதைகள், குறுநாவல்கள், வெளிநாட்டு அனுபவங்கள், கட்டுரைத் தொடர்கள் என எழுதியிருக்கிறார். | ||
தொகுப்புகள்