29,817
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 44: | வரிசை 44: | ||
கிராஸ்மன் ஜெருசலத்துக்கு வெளியே உள்ள மெவாஸெரெட் ஸீயோனி் வசிக்கிறார். அவரது மனைவி மிகால் கிராஸ்மன் ஒரு குழந்தை மனவியலாளர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள், யானதான், ரூத், ஊரி. ஊரி இஸ்ரேல் ராணுவத்தில் பீரங்கி படையதிகாரியாக இருந்தார். 2006ல் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் நடந்த போரில் லெபனானில் கொல்லப்பட்டார். கிராஸ்மன் பின்னர் எழுதிய Falling Out of Time நூலில் ஊரியின் வாழ்வு புகழ்ந்துரைக்கப்பட்டது. | கிராஸ்மன் ஜெருசலத்துக்கு வெளியே உள்ள மெவாஸெரெட் ஸீயோனி் வசிக்கிறார். அவரது மனைவி மிகால் கிராஸ்மன் ஒரு குழந்தை மனவியலாளர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள், யானதான், ரூத், ஊரி. ஊரி இஸ்ரேல் ராணுவத்தில் பீரங்கி படையதிகாரியாக இருந்தார். 2006ல் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் நடந்த போரில் லெபனானில் கொல்லப்பட்டார். கிராஸ்மன் பின்னர் எழுதிய Falling Out of Time நூலில் ஊரியின் வாழ்வு புகழ்ந்துரைக்கப்பட்டது. | ||
== அரசியலும் களச் செயல்பாடும் == | |||
கிராஸ்மன் மனதில் பட்டதைச் சொல்லும் இடதுசார்ந்த அமைதிச் செயல்பாட்டாளர். 2006ம் ஆண்டு இஸ்ரேல் ஹிஸ்புல்லா போரில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை தற்காப்பு என்ற முறையில் ஆதரித்த கிராஸ்மன், 2006 ஆகஸ்ட் 10ம் தேதி சக இஸ்ரேலிய எழுத்தாளர்களான அமோஸ் ஓஸ் மற்றும் ஏ.பி. யெஹோஷுவாவுடன் சேர்ந்து நடத்திய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு உடன்பட வேண்டும் என வலியுறுத்தினர். அப்போதுதான் பேச்சுவார்த்தை அடிப்படையிலான தீர்வு ஏற்படுமென்றனர். 'எதிர்த்துப் போரிடும் உரிமை நமக்கிருந்தது. ஆனால் எல்லாம் சிக்கலாகி விட்டன. இப்போது போர் தவிர்த்து வேறு வழிகளும் இருப்பதாக நம்புகிறேன்' என்றார் கிராஸ்மன். | கிராஸ்மன் மனதில் பட்டதைச் சொல்லும் இடதுசார்ந்த அமைதிச் செயல்பாட்டாளர். 2006ம் ஆண்டு இஸ்ரேல் ஹிஸ்புல்லா போரில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை தற்காப்பு என்ற முறையில் ஆதரித்த கிராஸ்மன், 2006 ஆகஸ்ட் 10ம் தேதி சக இஸ்ரேலிய எழுத்தாளர்களான அமோஸ் ஓஸ் மற்றும் ஏ.பி. யெஹோஷுவாவுடன் சேர்ந்து நடத்திய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு உடன்பட வேண்டும் என வலியுறுத்தினர். அப்போதுதான் பேச்சுவார்த்தை அடிப்படையிலான தீர்வு ஏற்படுமென்றனர். 'எதிர்த்துப் போரிடும் உரிமை நமக்கிருந்தது. ஆனால் எல்லாம் சிக்கலாகி விட்டன. இப்போது போர் தவிர்த்து வேறு வழிகளும் இருப்பதாக நம்புகிறேன்' என்றார் கிராஸ்மன். | ||
தொகுப்புகள்