விபுலாநந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''சுவாமி விபுலாநந்தர்''' (மார்ச் 27, 1892சூலை 19, 1947) கிழக்கிலங்கையின் காரைதீவில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்குப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 30: வரிசை 30:


== கலைச்சொல்லாக்கம் ==
== கலைச்சொல்லாக்கம் ==
சுவாமி விபுலாநந்தர் தலைமையேற்று நடத்திய தமிழ்க் கலைச்சொல்லாக்க மாநாடு 1936 செப்டெம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை சென்னை பச்சையப்பன் கலாசாலை மண்டபத்தில் நடைபெற்றது. திருவாங்கூர் திவான் சேர் [[சே. ப. இராமசுவாமி|சி. பி. இராமசாமி ஐயர்]] தொடக்கி வைத்தார். சென்னைப் பல்கலைக்கழகம், இலங்கை அரசாங்கம், தென்னிந்திய ஆசிரியர் சங்கம், தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் ஆகியன அறிஞர்களை இம்மாநாட்டுக்கு அனுப்பியிருந்தன.<ref name="CMTS">{{cite book |year=1960 |title= சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் - வெள்ளி விழா 1960 |url= https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt0luh7&tag=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%201934#book1/5 |location= திருநெல்வேலி |publisher= சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் |page= 7-8}}</ref> சுவாமி விபுலாநந்தர் கலைசொல்லாக்கக் குழுவின் தலைவராகவும், [[வேதியியல்]] கலைச்சொல் நூற் குழுவின் தலைவராகவும் இருந்து செயற்பட்டார்.<ref>{{cite book |year=1938 |title= கலைச் சொற்கள் |url= https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI9july&tag=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#book1/9 |location= திருநெல்வேலி |publisher= சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம்}}</ref> 1936 செப்டம்பர் 27 அன்று சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நடைபெற்ற போது, கலைச்சொல்லாக்கத்தைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.<ref name="CMTS" />
சுவாமி விபுலாநந்தர் தலைமையேற்று நடத்திய தமிழ்க் கலைச்சொல்லாக்க மாநாடு 1936 செப்டெம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை சென்னை பச்சையப்பன் கலாசாலை மண்டபத்தில் நடைபெற்றது. திருவாங்கூர் திவான் சேர் [[சே. ப. இராமசுவாமி|சி. பி. இராமசாமி ஐயர்]] தொடக்கி வைத்தார். சென்னைப் பல்கலைக்கழகம், இலங்கை அரசாங்கம், தென்னிந்திய ஆசிரியர் சங்கம், தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் ஆகியன அறிஞர்களை இம்மாநாட்டுக்கு அனுப்பியிருந்தன.
 
== யாழ் நூல் அரங்கேற்றம் ==
== யாழ் நூல் அரங்கேற்றம் ==
{{Main|யாழ் நூல்}}
{{Main|யாழ் நூல்}}
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/1804" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி