6,764
தொகுப்புகள்
("பகவான் என்றும் அறியப்படும் கண்ணனின் வரலாற்றுக் கதையைச் சொல்லும் இலக்கியம் '''பாகவதம்''' ஆகும். இது வடமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 14: | வரிசை 14: | ||
:திருமாலின் அவதாரங்களில் பெரிதும் போற்றப்படுவது இராமன், கண்ணன் அவதாரங்கள். கம்பராமாயனமும், வில்லிபாரதமும் இவற்றைப் பெருங்காவியங்களாகவே பாடின. கந்தபுராணம் முருகனின் அவதாரங்கள் குறித்துப் பாடியது போல, திருமாலின் அவதாரங்கள் குறித்துப் பாடவேண்டும் என்னும் விருப்பத்தில் தோன்றியதே பாகவதம். | :திருமாலின் அவதாரங்களில் பெரிதும் போற்றப்படுவது இராமன், கண்ணன் அவதாரங்கள். கம்பராமாயனமும், வில்லிபாரதமும் இவற்றைப் பெருங்காவியங்களாகவே பாடின. கந்தபுராணம் முருகனின் அவதாரங்கள் குறித்துப் பாடியது போல, திருமாலின் அவதாரங்கள் குறித்துப் பாடவேண்டும் என்னும் விருப்பத்தில் தோன்றியதே பாகவதம். | ||
==செவ்வைச்சூடுவார் பாகவதம்== | |||
இவரது ஊர் வேப்பற்றூர். இவர் அந்தணர். | இவரது ஊர் வேப்பற்றூர். இவர் அந்தணர். | ||
*இவர் செய்த பாகவதம் நூலுக்கு வழங்கப்படும் பெயர்கள்: | *இவர் செய்த பாகவதம் நூலுக்கு வழங்கப்படும் பெயர்கள்: | ||
வரிசை 25: | வரிசை 25: | ||
வைணவ-பண்டிதர் கோமளவல்லிபுரம் இராசகோபால பிள்ளை 1881-ல் இதனை அச்சிட்டார். அதில் இந்த நூலின் ஆசிரியர் குடந்தை ஆரியப்பப்பிள்ளை எனக் குறிப்பிட்டுள்ளார். இது பிறழ உணர்ந்த செய்தி. <ref>சுந்தரபாண்டியம் என்னும் புராணத்தைச் சிறப்பிக்கும் பாடல் ஒன்றில் வரும் ‘மன்னாவலர் பரவும் வாயல் அனதாரியப்பன்’ என்பதை ‘மன்னாவலர் புடைசூழ் வாழ்குடந்தை மாரியப்பன்’ எனப் பிறழப் படித்ததே என்கிறார் மு. அருணாசலம்.</ref> [[பாகவத புராணம்|வடமொழியில் கண்ணபிரான் கதை கூறும் 7 புராணங்களில்]] முதல் இரண்டு மட்டுமே தமிழில் செய்யப்பட்டுள்ளன என்பது ஆன்றோர் கருத்து. தமிழப் பல்கலைக்கழகத்தில் மூல ஓலைச்சுவடி உள்ளது. | வைணவ-பண்டிதர் கோமளவல்லிபுரம் இராசகோபால பிள்ளை 1881-ல் இதனை அச்சிட்டார். அதில் இந்த நூலின் ஆசிரியர் குடந்தை ஆரியப்பப்பிள்ளை எனக் குறிப்பிட்டுள்ளார். இது பிறழ உணர்ந்த செய்தி. <ref>சுந்தரபாண்டியம் என்னும் புராணத்தைச் சிறப்பிக்கும் பாடல் ஒன்றில் வரும் ‘மன்னாவலர் பரவும் வாயல் அனதாரியப்பன்’ என்பதை ‘மன்னாவலர் புடைசூழ் வாழ்குடந்தை மாரியப்பன்’ எனப் பிறழப் படித்ததே என்கிறார் மு. அருணாசலம்.</ref> [[பாகவத புராணம்|வடமொழியில் கண்ணபிரான் கதை கூறும் 7 புராணங்களில்]] முதல் இரண்டு மட்டுமே தமிழில் செய்யப்பட்டுள்ளன என்பது ஆன்றோர் கருத்து. தமிழப் பல்கலைக்கழகத்தில் மூல ஓலைச்சுவடி உள்ளது. | ||
==அருளாளதாசர் பாகவதம்== | |||
*ஆசிரியர் | *ஆசிரியர் | ||
இவர் நெல்லிநகரின் தலைவர். இயற்பெயர் வரதன். வரதராச ஐயங்கார் எனவும் அழைப்பர். ‘நெல்லிநகர் வரதராசன்’ என இந்நூலிலுள்ள பாடல் ஒன்று தெரிவிக்கிறது. 1-53 அளவில் பெரிய பாரதத்தை தமிழில் மிகப் பெரிய நூலாகச் செய்து அருளியமையாலும், இப்படிச் செய்வதற்கு இறையருளைப் பெற்றிருந்தமையாலும் இவரை அருளாள தாசர் எனச் சிறப்பிக்கப் பெற்றிருந்தார் | இவர் நெல்லிநகரின் தலைவர். இயற்பெயர் வரதன். வரதராச ஐயங்கார் எனவும் அழைப்பர். ‘நெல்லிநகர் வரதராசன்’ என இந்நூலிலுள்ள பாடல் ஒன்று தெரிவிக்கிறது. 1-53 அளவில் பெரிய பாரதத்தை தமிழில் மிகப் பெரிய நூலாகச் செய்து அருளியமையாலும், இப்படிச் செய்வதற்கு இறையருளைப் பெற்றிருந்தமையாலும் இவரை அருளாள தாசர் எனச் சிறப்பிக்கப் பெற்றிருந்தார் |
தொகுப்புகள்