6,774
தொகுப்புகள்
("thumb|right|250px|[[பத்மாசனம்|பத்மாசனத்தில் அமர்ந்து பிரணாயாமம் செய்பவர்]] படிமம்:Nadishodhana_Pranayama_-_International_Day_of_Yoga_Celebration_-_NCSM_-_Kolkata_2017-06-21_2455.JPG|thumb| [[இந்தியா|இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
இயற்கையாக நிகழும் சுவாச செயல்முறை [[நுரையீரல்|நுரையீரலின்]] விரிவாக்கம் மற்றும் சுருக்கத்தை மட்டும் உள்ளடக்குவதில்லை. சில கட்டுப்பாடுகளைப் பின்பற்றி உணர்வுபூர்வமாக இங்கு சுவாசம் செய்யப்படுகிறது. எனவே, பிராணயாமம் என்பது [[பஞ்ச பிராணன்|பிராண]] [[சக்தி]] அல்லது உயிர் ஆற்றல்களை உயர்த்துவதற்கான ஒரு வழிமுறையாகும். [[பகவத் கீதை]] மற்றும் [[பதஞ்சலி யோகசூத்திரம்]] போன்ற [[இந்து நூல்கள்|இந்து நூல்களில்]] பிராணயாமம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. பின்னர் அத யோக நூல்களில் சுவாசத்தை முழுமையாக நிறுத்துவதைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. யோக சாத்திரத்தின்படி, மனக் கட்டுப்பாடு இல்லாததால் நோய்கள் ஏற்படுகின்றன. மனமும் சுவாசமும் ஒன்றுக்கொன்று துணையாக இருக்கும். ஒருவரையொருவர் இரதசாரதி என்பார்கள். உணர்ச்சித் தீவிரம் மனதை சிதைப்பதன் மூலம் சுவாசத்தின் வேகத்தையும் மாற்றுகிறது. பிராணயாமம் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட சுவாசம் சாத்தியமாகும். | இயற்கையாக நிகழும் சுவாச செயல்முறை [[நுரையீரல்|நுரையீரலின்]] விரிவாக்கம் மற்றும் சுருக்கத்தை மட்டும் உள்ளடக்குவதில்லை. சில கட்டுப்பாடுகளைப் பின்பற்றி உணர்வுபூர்வமாக இங்கு சுவாசம் செய்யப்படுகிறது. எனவே, பிராணயாமம் என்பது [[பஞ்ச பிராணன்|பிராண]] [[சக்தி]] அல்லது உயிர் ஆற்றல்களை உயர்த்துவதற்கான ஒரு வழிமுறையாகும். [[பகவத் கீதை]] மற்றும் [[பதஞ்சலி யோகசூத்திரம்]] போன்ற [[இந்து நூல்கள்|இந்து நூல்களில்]] பிராணயாமம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. பின்னர் அத யோக நூல்களில் சுவாசத்தை முழுமையாக நிறுத்துவதைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. யோக சாத்திரத்தின்படி, மனக் கட்டுப்பாடு இல்லாததால் நோய்கள் ஏற்படுகின்றன. மனமும் சுவாசமும் ஒன்றுக்கொன்று துணையாக இருக்கும். ஒருவரையொருவர் இரதசாரதி என்பார்கள். உணர்ச்சித் தீவிரம் மனதை சிதைப்பதன் மூலம் சுவாசத்தின் வேகத்தையும் மாற்றுகிறது. பிராணயாமம் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட சுவாசம் சாத்தியமாகும். | ||
<h1> இந்து சமயம்</h1> | |||
== பகவத் கீதை == | |||
பிராணயாமம் பற்றி [[பகவத் கீதை]]யின் 4.29 வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>Gambhirananda, pp. 217–218.</ref> <ref>{{Cite web|url=https://www.bhagavad-gita.us/bhagavad-gita-4-29/|title=Bhagwat Geeta 4.29|date=13 Sep 2012|website=Bhagwat Geeta with commentaries of Ramanuja, Madhva, Shankara and others.|access-date=10 May 2021}}</ref> | பிராணயாமம் பற்றி [[பகவத் கீதை]]யின் 4.29 வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>Gambhirananda, pp. 217–218.</ref> <ref>{{Cite web|url=https://www.bhagavad-gita.us/bhagavad-gita-4-29/|title=Bhagwat Geeta 4.29|date=13 Sep 2012|website=Bhagwat Geeta with commentaries of Ramanuja, Madhva,F Shankara and others.|access-date=10 May 2021}}</ref> | ||
== பதஞ்சலியின் யோக சூத்திரங்கள் == | |||
[[பதஞ்சலி யோகசூத்திரம்|பதஞ்சலி யோக சூத்திரத்தின்]] 2.29 வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பிராணயாமம் என்பது [[பதஞ்சலியின் அட்டாங்க யோகம்|அட்டாங்க யோகத்தின்]] எட்டு நிலைகளில் நான்காவது ஆகும். {{Sfn|Taimni|1961|p=205}} {{Sfn|Flood|1996|p=97}} 2.49 முதல் 2.51 வரையிலான வசனங்களில் பிராணாயாமத்திற்கான தனது குறிப்பிட்ட அணுகுமுறையைப் பற்றி விவாதிக்கிறார். மேலும் 2.52 மற்றும் 2.53 வசனங்களை பயிற்சியின் பலன்களை விளக்குகிறார். {{Sfn|Taimni|1961|pp=258–268}} பதஞ்சலி பிராணனின் தன்மையை முழுமையாக தெளிவுபடுத்தவில்லை. மேலும் பிராணயாமத்தின் கோட்பாடு மற்றும் பயிற்சி அவருக்குப் பிறகு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது.<ref name="Pande90_97">G. C. Pande, ''Foundations of Indian Culture: Spiritual Vision and Symbolic Forms in Ancient India''. Second edition published by Motilal Banarsidass Publ., 1990, p. 97.</ref> | [[பதஞ்சலி யோகசூத்திரம்|பதஞ்சலி யோக சூத்திரத்தின்]] 2.29 வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பிராணயாமம் என்பது [[பதஞ்சலியின் அட்டாங்க யோகம்|அட்டாங்க யோகத்தின்]] எட்டு நிலைகளில் நான்காவது ஆகும். {{Sfn|Taimni|1961|p=205}} {{Sfn|Flood|1996|p=97}} 2.49 முதல் 2.51 வரையிலான வசனங்களில் பிராணாயாமத்திற்கான தனது குறிப்பிட்ட அணுகுமுறையைப் பற்றி விவாதிக்கிறார். மேலும் 2.52 மற்றும் 2.53 வசனங்களை பயிற்சியின் பலன்களை விளக்குகிறார். {{Sfn|Taimni|1961|pp=258–268}} பதஞ்சலி பிராணனின் தன்மையை முழுமையாக தெளிவுபடுத்தவில்லை. மேலும் பிராணயாமத்தின் கோட்பாடு மற்றும் பயிற்சி அவருக்குப் பிறகு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது.<ref name="Pande90_97">G. C. Pande, ''Foundations of Indian Culture: Spiritual Vision and Symbolic Forms in Ancient India''. Second edition published by Motilal Banarsidass Publ., 1990, p. 97.</ref> | ||
[[பி. கே. எஸ். அய்யங்கார்]] உள்ளிட்ட யோக ஆசிரியர்கள், பதஞ்சலியின் இராஜயோக போதனைகளின், குறிப்பாக [[இயமம்]], [[நியமம்]] மற்றும் [[யோகாசனம்]] ஆகியவற்றை உள்ளடக்கிய ஒட்டுமொத்த பயிற்சியின் ஒரு பகுதியாக பிராணயாமம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். | [[பி. கே. எஸ். அய்யங்கார்]] உள்ளிட்ட யோக ஆசிரியர்கள், பதஞ்சலியின் இராஜயோக போதனைகளின், குறிப்பாக [[இயமம்]], [[நியமம்]] மற்றும் [[யோகாசனம்]] ஆகியவற்றை உள்ளடக்கிய ஒட்டுமொத்த பயிற்சியின் ஒரு பகுதியாக பிராணயாமம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். | ||
== அத யோகம் == | |||
அத யோகத்தின் இந்திய பாரம்பரியம் பல்வேறு பிராணயாம நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. 15 ஆம் நூற்றாண்டின் ''அத யோகா பிரதீபிகா'' இந்த பாரம்பரியத்தின் ஒரு முக்கிய உரையாகும்.<ref>{{Cite book|title=Yoga in Practice|publisher=[[Princeton University Press]]}}</ref> <ref>Budilovsky, Joan; Adamson, Eve (2000). The complete idiot's guide to yoga (2 ed.). Penguin. Chapter 7. {{ISBN|978-0-02-863970-3}}.</ref> <ref>{{Cite web|url=https://www.yogapedia.com/definition/9502/surya-bhedana-pranayama|title=Surya Bhedana Pranayama|publisher=Yogapedia|access-date=3 June 2019|quote=In its simplest form, surya bhedana pranayama is inhaling fully through the right nostril, holding the breath and then exhaling through the left nostril. ... The pingala nadi, which represents masculine sun energy, begins in the muladhara (root) chakra and ends at the right nostril, which serves as a sort of entrance to this sun energy. By practicing surya bhedana pranayama, the yogi taps into and activates the pingala nadi energy}}</ref> <ref>{{Cite web|url=https://www.yogajournal.com/practice/buzz-away-the-buzzing-mind|title=Use "Bee Breath" to Get Anxiety to Buzz Off|last=Brahinsky|first=Rachel|date=12 April 2017|publisher=[[Yoga Journal]]|access-date=3 June 2019}}</ref> [[பி. கே. எஸ். அய்யங்கார்]] பிராணாயாமத்தை உறுதியாக நிலைநிறுத்தப்பட்ட யோகப் பயிற்சியின் போது மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும், பின்னர் அனுபவம் வாய்ந்த குருவின் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கிறார்.<ref name="Iyengar">{{Cite book|title=Light on prāṇāyāma: the yogic art of breathing|publisher=Crossroad}}</ref> | அத யோகத்தின் இந்திய பாரம்பரியம் பல்வேறு பிராணயாம நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. 15 ஆம் நூற்றாண்டின் ''அத யோகா பிரதீபிகா'' இந்த பாரம்பரியத்தின் ஒரு முக்கிய உரையாகும்.<ref>{{Cite book|title=Yoga in Practice|publisher=[[Princeton University Press]]}}</ref> <ref>Budilovsky, Joan; Adamson, Eve (2000). The complete idiot's guide to yoga (2 ed.). Penguin. Chapter 7. {{ISBN|978-0-02-863970-3}}.</ref> <ref>{{Cite web|url=https://www.yogapedia.com/definition/9502/surya-bhedana-pranayama|title=Surya Bhedana Pranayama|publisher=Yogapedia|access-date=3 June 2019|quote=In its simplest form, surya bhedana pranayama is inhaling fully through the right nostril, holding the breath and then exhaling through the left nostril. ... The pingala nadi, which represents masculine sun energy, begins in the muladhara (root) chakra and ends at the right nostril, which serves as a sort of entrance to this sun energy. By practicing surya bhedana pranayama, the yogi taps into and activates the pingala nadi energy}}</ref> <ref>{{Cite web|url=https://www.yogajournal.com/practice/buzz-away-the-buzzing-mind|title=Use "Bee Breath" to Get Anxiety to Buzz Off|last=Brahinsky|first=Rachel|date=12 April 2017|publisher=[[Yoga Journal]]|access-date=3 June 2019}}</ref> [[பி. கே. எஸ். அய்யங்கார்]] பிராணாயாமத்தை உறுதியாக நிலைநிறுத்தப்பட்ட யோகப் பயிற்சியின் போது மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும், பின்னர் அனுபவம் வாய்ந்த குருவின் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கிறார்.<ref name="Iyengar">{{Cite book|title=Light on prāṇāyāma: the yogic art of breathing|publisher=Crossroad}}</ref> | ||
தொகுப்புகள்