29,611
தொகுப்புகள்
("'''சலபாசனம்''' என்பது யோகக் கலையின் ஆசனங்களில் ஒன்று. ’சலபம்’ என்றால் வெட்டுக்கிளியைக் குறிக்கும். இந்த ஆசன நிலை வெட்டுக்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''சலபாசனம்''' என்பது [[யோகக் கலை]]யின் [[யோகாசனம்|ஆசனங்களில்]] ஒன்று. ’சலபம்’ என்றால் [[வெட்டுக்கிளி]]யைக் குறிக்கும். இந்த ஆசன நிலை வெட்டுக்கிளியின் தோற்றத்தை ஒத்திருப்பதால் சலபாசனம் என அழைக்கப்படுகிறது.<ref name="Inc.1996">{{cite book |title=Locust Pose |publisher=[[Yoga Journal]] |url=https://books.google.com/books?id=fekDAAAAMBAJ&pg=PA14 |date=August 1996 |page=14}}</ref><ref>{{cite web | url=http://www.yogajournal.com/poses/789 | title=Locust Pose |publisher=[[Yoga Journal]] | access-date = 2011-04-11}}</ref><ref name="YesudianHaich1953">{{cite book |last1=Yesudian |first1=Selvarajan |last2=Haich |first2=Elisabeth |title=Yoga and health |url=https://books.google.com/books?id=jsnXAAAAMAAJ |date=January 1953 |publisher=Harper |page=139}}</ref> | '''சலபாசனம்''' என்பது [[யோகக் கலை]]யின் [[யோகாசனம்|ஆசனங்களில்]] ஒன்று. ’சலபம்’ என்றால் [[வெட்டுக்கிளி]]யைக் குறிக்கும். இந்த ஆசன நிலை வெட்டுக்கிளியின் தோற்றத்தை ஒத்திருப்பதால் சலபாசனம் என அழைக்கப்படுகிறது.<ref name="Inc.1996">{{cite book |title=Locust Pose |publisher=[[Yoga Journal]] |url=https://books.google.com/books?id=fekDAAAAMBAJ&pg=PA14 |date=August 1996 |page=14}}</ref><ref>{{cite web | url=http://www.yogajournal.com/poses/789 | title=Locust Pose |publisher=[[Yoga Journal]] | access-date = 2011-04-11}}</ref><ref name="YesudianHaich1953">{{cite book |last1=Yesudian |first1=Selvarajan |last2=Haich |first2=Elisabeth |title=Yoga and health |url=https://books.google.com/books?id=jsnXAAAAMAAJ |date=January 1953 |publisher=Harper |page=139}}</ref> | ||
<h1>செய்முறை</h1> | |||
இவ்வாசனத்தை இரு விதங்களில் செய்யலாம். | இவ்வாசனத்தை இரு விதங்களில் செய்யலாம். | ||
== முறை 1 == | |||
:குப்புறப்படுத்துக்கொண்டு கைகளை உடலோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும். | :குப்புறப்படுத்துக்கொண்டு கைகளை உடலோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும். | ||
:இப்போது முகவாய்க்கட்டை விரிப்பின் மீது பட்டுக்கொண்டிருக்கும்படி வைத்துக்கொண்டு, உள்ளங்கைகளை ஆகாயத்தை நோக்கிப் பார்த்த வண்ணம் வைத்துக் கொள்ள வேண்டும். | :இப்போது முகவாய்க்கட்டை விரிப்பின் மீது பட்டுக்கொண்டிருக்கும்படி வைத்துக்கொண்டு, உள்ளங்கைகளை ஆகாயத்தை நோக்கிப் பார்த்த வண்ணம் வைத்துக் கொள்ள வேண்டும். | ||
வரிசை 11: | வரிசை 11: | ||
:கைகளும், முகமும் தரையில் அழுந்தி இருக்க வேண்டும். | :கைகளும், முகமும் தரையில் அழுந்தி இருக்க வேண்டும். | ||
== முறை 2 == | |||
:குப்புறப் படுத்த வண்ணம் கால்களை நீட்டிக் கைகளை உடலோடு ஒட்டி வைக்க வேண்டும். | :குப்புறப் படுத்த வண்ணம் கால்களை நீட்டிக் கைகளை உடலோடு ஒட்டி வைக்க வேண்டும். | ||
:இப்போது ஒரு காலை மட்டும் மேலே தூக்கிக் கொண்டு, மற்றொரு காலை எல் போல் மடித்து நீட்டிய காலின் முழங்கால் பகுதியில் வைத்துக் கொள்ள வேண்டும். | :இப்போது ஒரு காலை மட்டும் மேலே தூக்கிக் கொண்டு, மற்றொரு காலை எல் போல் மடித்து நீட்டிய காலின் முழங்கால் பகுதியில் வைத்துக் கொள்ள வேண்டும். |
தொகுப்புகள்