இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 311: வரிசை 311:
இந்தியாவின் [[அந்நியச் செலாவணிக் கையிருப்பு]] மற்றும் நாணய மதிப்பு 2001 மற்றும் பின் வரும் ஆண்டுகளில் மிகவும் நல்ல நிலையில் இருந்தன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $1.089 [[டிரில்லியன்]] டாலர்கள் அளவை எட்டியுள்ளது. [[பொருள் வாங்குதிறன் சமநிலை]] அடிப்படையில் $4.726 [[டிரில்லியன்]] (2,66,000 கோடி டாலர்) அளவுடன் உலகில் நான்காவது இடத்தில் இருக்கிறது. கடந்த இரு பத்தாண்டுகளாக 5.5% சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. 516.3 மில்லியன் அளவான இந்தியாவின் தொழிலாளர்படை உலகின் இரண்டாவது பெரிய தொழிலாளர்படை ஆகும். இவர்களில் 60 விழுக்காட்டினர் [[வேளாண்மை]] அல்லது அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். 28 விழுக்காட்டினர் [[சேவைத்தொழில்]]கள் அல்லது அது சார்ந்த துறைகளிலும், 12 விழுக்காட்டினர் [[தொழில்துறை]]களிலும் பணிபுரிகின்றனர். இந்தியாவின் முதன்மை வேளாண்மைப் பயிர்கள் [[அரிசி]], [[எண்ணெய்விதை]], [[பருத்தி]], [[சணல்]], [[தேயிலை]], [[கரும்பு]], [[உருளைக்கிழங்கு]] என்பனவாகும். வேளாண்மைத் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28% ஐ வழங்குகிறது. சேவைத்துறையும், தொழில்துறையும் முறையே 54%, 18% பங்களிப்பைச் செய்கின்றன. முக்கியமான தொழில்துறைகளில், தானுந்து, சிமெந்து, வேதிப்பொருட்கள், நுகர்வோர் மின்னணுவியல் பொருட்கள், உணவு பதனிடல், இயந்திரங்கள், சுரங்கத்தொழில், பெட்ரோலியம், மருந்துவகை, உருக்கு, போக்குவரத்துச் சாதனங்கள், உடைகள் என்பன அடங்குகின்றன. விரைவாக வளரும் பொருளாதாரத்துடன் கூடவே, ஆற்றல் தேவையும் அதிகரித்து வருகின்றது. [[ஆற்றல் தகவல் நிர்வாகம்|ஆற்றல் தகவல் நிர்வாகத்தின்]] (''Energy Information Administration'') கணக்கீட்டின் படி, எண்ணெய் நுகர்வில் இந்தியா ஆறாவது இடத்திலும், நிலக்கரி நுகர்வில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

===மொத்த உள்நாட்டு உற்பத்தி===
==மொத்த உள்நாட்டு உற்பத்தி==
2019-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு நபருக்கு 2,041.091 அமெரிக்க டாலராக உள்ளது. பன்னாட்டு தரவரிசையில் இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2019-ஆண்டில் 126-வது இடத்தில் உள்ளது.<ref>[http://statisticstimes.com/economy/gdp-capita-of-india.php GDP per capita of India]</ref><ref>[https://www.ceicdata.com/en/indicator/india/gdp-per-capita  India GDP per Capita]</ref>

=== வறுமை நிலை ===
== வறுமை நிலை ==
{{update}}
{{update}}
இந்தியா வளர்ச்சியடைந்து வரும் ஒரு நாடு. ஆயினும், 350–400 மில்லியன் [http://www.indiaonestop.com/povertyindia.htm] மக்கள் [[வறுமைக் கோடு|வறுமை கோட்டின்]] கீழேயே வாழ்கின்றார்கள்.  [[உலக வங்கி]]யின் [[உலக வளர்ச்சி அளவீடுகள்|உலக வளர்ச்சி அளவீடுகளின்]] அடிப்படையில் 35% இந்தியர்கள் $1 வருமானத்திலேயே வாழ்கின்றார்கள்.[http://news.bbc.co.uk/2/hi/south_asia/5116596.stm]  இவர்களுக்குரிய அடிப்படை உணவு, உறைவிட, கல்வி, மருத்துவ வசதிகள் மிகவும் குறைவு. மேலும், 40%[http://www.indiaonestop.com/povertyindia.htm] மக்களுக்கு எழுதவோ வாசிக்கவோ தெரியாது.  இந்தியாவின் [[பொருளாதர பகிர்வு]] மிகவும் சமனற்றது. குறிப்பாக, [[தலித்]]துக்கள், ஒடுக்கப்பட்டோருக்கும் மற்றவருக்கும், [[நகர வாழ்வியல்|நகர வாசிகளுக்கும்]], [[ஊர்|கிராம வாசிகளுக்குமான]] பொருளாதார நிலை வேறுபாடுகள் மிகவும் பெரியதாக காணப்படுகிறது.

வரிசை 355: வரிசை 355:
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மக்கள்தொகை 121 கோடியே 19 இலட்சத்து மூவாயிரத்தி நானூற்று இருபத்தி இரண்டு பேர் ('''1,210,193,422''') உள்ளனர். மக்கள்தொகை கடந்த பத்தாண்டுகளின் (2001–2011) வளர்ச்சி விகிதம் 17.70% ஆக உயர்ந்துள்ளது.<ref>[http://www.censusindia.gov.in/2011census/PCA/A-2_Data_Tables/00%20A%202-India.pdf  Decadal Growth]</ref> அதிக மக்கள்தொகை (199,812,341) கொண்ட மாநிலமாக [[உத்தரப்பிரதேசம்|உத்தரப்பிரதேசமும்]], குறைந்த மக்கள் தொகை (610,577) கொண்ட மாநிலமாக [[சிக்கிம்]] உள்ளது.

=== எழுத்தறிவு ===
== எழுத்தறிவு ==
[[படிப்பறிவு]] வீதம் 74.04% ஆக உயர்ந்துள்ளது (ஆண்கள் 82.14%; பெண்கள் 65.46%).<ref>{{cite web |url=http://censusindia.gov.in/2011census/censusinfodashboard/index.html |title= Census Provional Population Totals |accessdate=14 February 2013 |publisher= The Registrar General & Census Commissioner, India}}</ref>

=== சமயம் ===
== சமயம் ==
2011ஆம் ஆண்டைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகை ஆணையம் 27 ஆகஸ்டு 2015 அன்று வெளியிட்டுள்ள சமயவாரி மக்கள்தொகை கணக்கீட்டின்படி,<ref>{{cite web| url=http://indianexpress.com/article/india/india-others/indias-population-121-09-crores-hindus-79-8-pc-muslims-14-2-pc-census/| title= Census 2011: Muslims record decadal growth of 24.6 pc, Hindus 16.8 pc | author= Abantika Ghosh, Vijaita Singh | work=Indian Express| date= 24 January 2015 | publisher= Indian Express| accessdate= 2015-01-27}}</ref><ref>{{cite web|url=http://www.thehindu.com/news/national/census-2011-data-on-population-by-religious-communities/article7579161.ece|title=Hindus 79.8%, Muslims 14.2% of population: census data}}</ref><ref>{{cite web|url=http://www.censusindia.gov.in/2011census/c-01.html |title=India Census 2011 |publisher=Censusindia.gov.in |date= |accessdate=2015-08-25}}</ref> இந்தியாவின் மொத்த மக்கள்தொகையான 121.09 கோடியில், [[இந்து]]க்களின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 0.7% ஆக குறைந்து, 96.63 கோடியாகவும் (79.08%), [[முஸ்லிம்]]களின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 0.8% உயர்ந்து, 17.22 கோடியாகவும் (14.2%),<ref>[http://indianexpress.com/article/india/india-others/census-hindu-share-dips-below-80-muslim-share-grows-but-slower/ Census: Hindu share dips below 80%, Muslim share grows but slower]</ref><ref name="Muslim population growth slows">{{cite web|url=http://www.thehindu.com/news/national/census-2011-data-on-population-by-religious-communities/article7579161.ece?homepage=true|title=Muslim population growth slows}}</ref><ref name="auto1">{{cite news|url=http://timesofindia.indiatimes.com/india/Muslim-representation-on-decline/articleshow/48737293.cms |title=Muslim representation on decline |publisher=The Times of India |date=31 August 2015|accessdate=2015-08-31}}</ref><ref name="Muslim population growth slows"/><ref>http://timesofindia.indiatimes.com/india/Hindu-population-declined-Muslims-increased-Census-2011/articleshow/48671407.cms</ref> [[கிறித்தவர்]] மக்கள்தொகை 2.78 கோடியாகவும் (2.3%), [[சீக்கியம்|சீக்கியர்கள்]] மக்கள்தொகை 2.08 கோடியாகவும் (1.7%), [[சமணர்]]கள் மக்கள்தொகை 45 இலட்சமாகவும் (0.4%), [[பௌத்தம்|புத்த மதத்தினரின்]] மக்கள்தொகை 84 இலட்சமாகவும் (0.8%), [[சமயம்]] குறிப்பிடாதோர் 29 இலட்சமாகவும் (0.4%) உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://indianexpress.com/article/india/india-others/against-all-gods-meet-the-league-of-atheists-from-rural-uttar-pradesh/|title=Against All Gods: Meet the league of atheists from rural Uttar Pradesh}}</ref><ref>{{cite web|url=http://scroll.in/article/753475/people-without-religion-have-risen-in-census-2011-but-atheists-have-nothing-to-cheer-about|title=People without religion have risen in Census 2011, but atheists have nothing to cheer about}}</ref> முதன்முறையாக "சமயம் குறிப்பிடாதோர்" என்ற பிரிவு 2011 கணக்கீட்டில் சேர்க்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3215570/The-tradition-atheism-India-goes-2-000-years-m-proud-that.html|title=The tradition of atheism in India goes back 2,000 years. I'm proud to be a part of that}}</ref><ref>{{cite web|url=http://www.dailyo.in/lifestyle/lokayata-hinduism-atheist-india-religion-narendra-dabholkar/story/1/5954.html|title=Why a Tinder date is better than 72 virgins in paradise}}</ref>

வரிசை 399: வரிசை 399:
{{clear}}
{{clear}}

==== சமயவாரி மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் ஏற்றத்தாழ்வு ====
== சமயவாரி மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் ஏற்றத்தாழ்வு ==
மேற்படி அட்டவனையின் படி, 1951ல் 84.1% ஆக இருந்த [[இந்து சமயம்|இந்துக்களின்]] மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 60 ஆண்டுகளில் படிப்படியாக 4.30% வீழ்ச்சியடைந்து, 2011ல் 79.80% ஆக குறைந்துள்ளது. அதே சமயத்தில் 1951ல் 9.8% ஆக இருந்த இசுலாமியர்களின் மக்கள் தொகை, படிப்படியாக 4.40% வளர்ச்சியடைந்து, 2011ல் 14.23% ஆக உயர்ந்துள்ளது. மற்ற சமயங்களைப் பொறுத்தவரையில் மக்கள் தொகை வளர்ச்சி அதிக ஏற்ற-இறக்கம் இல்லாது உள்ளது.

==== இந்துக்கள் சிறுபான்மையினத்தவராக வாழும் மாநிலங்கள் ====
== இந்துக்கள் சிறுபான்மையினத்தவராக வாழும் மாநிலங்கள் ==
மக்கள் தொகையில் [[ஜம்மு மற்றும் காஷ்மீர்]] மாநிலம் மற்றும் ஒன்றியப் பகுதியான [[இலட்சத்தீவு]]களில் இசுலாமியர்கள் பெரும்பான்மை சமூகத்தவர்களாக உள்ளனர். [[அருணாச்சலப் பிரதேசம்]], [[மிசோரம்]], [[நாகாலாந்து]] மற்றும் [[மேகாலயா]] என நான்கு மாநிலங்களில் கிறித்தவர்கள் பெரும்பான்மை சமூகத்தவர்களாக உள்ளனர். [[பஞ்சாப், இந்தியா|பஞ்சாப்]] மாநிலத்தில் [[சீக்கியர்]]கள் பெரும்பான்மை மக்களாக உள்ளனர்.<ref>[http://www.census2011.co.in/religion.php State Wise Religion Data 2011]</ref> இந்துக்கள் அல்லோதோர் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களில், சிறுபான்மை இன  இந்துக்களுக்கு சிறுபான்மையினர் என்ற தகுதி இந்திய அரசால் வழங்கப்படவில்லை. இம்மாநிலங்களின் சிறுபான்மை இந்து மக்களுக்கு கல்விநிலையங்களில் இடஒதுக்கீடு மற்றும் கல்வி உதவிகள் இந்திய அரசாலும்; மாநில அரசுகளால் தொடர்ந்து மறுக்கப்படுகிறது.

=== மொழி ===
== மொழி ==
{{Main|இந்திய மொழிகள்}}
{{Main|இந்திய மொழிகள்}}
இந்தியா இரண்டு பெரிய மொழிக்குடும்பங்களின் இருப்பிடம் ஆகும். அவை 74% மக்களால் பேசப்படும் [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்தோ-ஆரிய மொழிக்குடும்பமும்]], 24% மக்களால் பேசப்படும் [[திராவிட மொழிக்குடும்பம்|திராவிட மொழிக்குடும்பமும்]] ஆவை. இந்தியாவில் பேசப்படும் மற்ற மொழிகள், [[ஆஸ்திரோ-ஆசிய மொழிகள்|ஆஸ்திரோ-ஆசிய]] மற்றும் [[திபெத்திய-பர்மிய மொழிகள்|திபெத்தோ-பர்ம]] மொழிக்குடும்பங்களை சார்ந்தவை. [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியல் அமைப்போ]], [[இந்தியச் சட்டம்|இந்திய சட்டங்களோ]], தேசிய மொழியாக, எந்த ஒரு மொழியையும் விவரிக்கவில்லை.<ref name="no national">{{cite news| url=http://beta.thehindu.com/news/national/article94695.ece| title=[[இந்தி]], not a national language: Court| publisher=The Hindu| date=25 January 2010| accessdate=22 January 2011| archivedate=26 ஜனவரி 2010| archiveurl=https://web.archive.org/web/20100126233617/http://beta.thehindu.com/news/national/article94695.ece|url-status=}}</ref> இந்திய அரசாங்கம், அதன் அலுவல் ரீதியிலான பயன்பாடுகளுக்கு முதன்மையாக [[ஆங்கிலம்|ஆங்கிலத்தினைப்]] பயன்படுத்துகிறது, இதுதவிர [[இந்தி]] மொழியை "துணை அதிகாரப்பூர்வ மொழியாக"  பயன்படுத்துகிறது. [[கல்வி|இந்தியாவில் கல்வி]] பெறுவதில், அதிலும் [[உயர்கல்வி]] (''Department of Higher Education'' (''India'')) பெறுவதில் ஆங்கிலம் பெரும்பங்கு வகிக்கிறது. அதோடு, ஒவ்வொரு [[மாநிலம்|மாநிலமும்]] தனக்குத் தானே, அந்தந்த மாநிலங்களில் பரவலாகப் பேசப்படும் மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு 21 மொழிகளை அடையாளம் கொள்கிறது. [[செம்மொழி]]த் தகுதி பெற்ற முதல் இந்திய மொழி [[தமிழ்]] மொழியாகும். [[தமிழ்]] மொழியைத் தொடர்ந்து [[சமசுகிருதம்]] (2005), [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] (2008), [[கன்னடம்]] (2008), [[மலையாளம்]] (2013), [[ஒடியா மொழி|ஒடியா]] (2014) ஆகிய மொழிகள் செம்மொழிகள் என இந்திய அரசால் அறிவிக்கப்பட்டன. மரபாகச் செம்மொழிக்கு இருக்கும் வரையறையைப் பயன்படுத்தாமல் இந்தியா தானாகச் செம்மொழிக்கான வரையறையை வகுத்து உள்ளது.

=== மனித மேம்பாட்டுச் சுட்டெண் ===
== மனித மேம்பாட்டுச் சுட்டெண் ==
2019-ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்ட திட்ட அறிக்கையின்படி, வாழ்க்கைத் தரப்பட்டியலில் இந்தியா 129-வது இடத்தில் உள்ளது.<ref>[http://www.hdr.undp.org Human Development Report 2019]</ref><ref>[http://hdr.undp.org/sites/default/files/reports/2843/978-92-1-126436-4_web.pdf  National Human Development Report Production Team]</ref>

வரிசை 446: வரிசை 446:
சுற்றுலாத்துறை அமைச்சகமானது இந்தியாவின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு முகமையாக உள்ளது. மேலும் "[http://www.incredibleindia.org/ இன்க்ரெடிபிள் இண்டியா]" பிரச்சாரத்தையும் தொடர்ந்து நடத்துகின்றது.

=== சுற்றுலா தொடருந்துகள் ===
== சுற்றுலா தொடருந்துகள் ==
[[இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்]] மற்றும் இந்தியன் இரயில்வே,<ref>http://www.indiarailtours.com/</ref> உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல சுற்றுலாத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் [[பேலஸ் ஆன் வீல்ஸ்]],<ref>http://www.indiarailtours.com/golden-triangle-train-tour.html</ref> [[மகாராஜா எக்ஸ்பிரஸ்]], ராயல் ஓரியன்ட் எக்ஸ்பிரஸ், ''டெக்கான் ஒடிசி'', ராயல், ''ராசத்தான் ஆன் வீல்ஸ்'' மற்றும் ''கோல்டன் சாரியட்'' (தங்க இரதம்), ''டெக்கான் ஒடிசி'', ''புத்திஸ்ட் எக்ஸ்பிரஸ்'' போன்ற பெயர்களில் நவீன சொகுசு [[தொடருந்து]]கள் வட இந்தியா மற்றும் தென்னிந்தியா மற்றும் கிழக்கிந்தியாவின் பண்பாட்டு கலாசார இடங்களைச் சுற்றிப் பார்க்கும் வகையில் சிறப்பு சொகுசு தொடருந்துகள் தில்லி, பெங்களூரு, மும்பை, கொல்கத்தாவிலிருந்து இயக்கப்படுகிறது.

வரிசை 542: வரிசை 542:
{{ஆசிய நாடுகள்}}
{{ஆசிய நாடுகள்}}
{{ஜி-20}}
{{ஜி-20}}
{{Spoken Wikipedia|Ta-இந்தியா-spoken wikipedia.ogg|  8 April 2023}}
 
[[பகுப்பு:இந்தியா| ]]
[[பகுப்பு:இந்தியா| ]]
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/16588" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி