சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  23 சூன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 197: வரிசை 197:
[[புனித ஜார்ஜ் கோட்டை]], [[ரிப்பன் கட்டிடம்]], [[சென்னை சென்ட்ரல்]] ரயில் நிலையம், [[அரசு அருங்காட்சியகம், சென்னை|எழும்பூர் அரசு அருங்காட்சியகம்]] போன்று ஆங்கிலேயரின் பாதிப்பில் உருவான கட்டடங்களையும் அதிகமாகக் காணலாம். சமீபத்தில் [[தகவல் தொழில்நுட்பம்|தகவல் தொழில்நுட்ப]] நிறுவனங்களின் வளர்ச்சியால் பல நவீன கட்டடங்கள் பெருகி வருகின்றன.

=== சமயங்கள் ===
== சமயங்கள் ==
{{Main|சென்னையிலுள்ள மதங்கள்}}
{{Main|சென்னையிலுள்ள மதங்கள்}}
{{Pie chart
{{Pie chart
வரிசை 258: வரிசை 258:
2012-இன் போது சுமார் 37,60,000 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. பின்னர், 2016-இல் சுமார் 47,57,000 வாகனங்கள் இயங்கி வருகின்றன.

=== ஆகாய வழிப் போக்குவரத்து ===
== ஆகாய வழிப் போக்குவரத்து ==
[[படிமம்:Chennai Airport terminal.jpg|right|thumb|200px|சென்னை அண்ணா பன்னாட்டு வானூர்தி நிலையம்]]

[[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்|சென்னை விமான நிலையத்திலிருந்து]] இந்தியாவின் பிற நகரங்களுக்கும் தெற்கு, மற்றும் [[தென்கிழக்காசியா]], [[வளைகுடா நாடுகள்]], [[ஐரோப்பா]], [[வட அமெரிக்கா]] ஆகிய பகுதிகளுக்கும் நல்ல [[விமானம்|விமானப்]] போக்குவரத்து உண்டு. [[சென்னை விமான நிலையம்]], இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சரக்கு விமான நிலையமாகும்.

=== கடல் வழிப் போக்குவரத்து ===
== கடல் வழிப் போக்குவரத்து ==
[[படிமம்:Madras Port In 1996.jpg|right|thumb|200px|சென்னைத் துறைமுகம்]]

[[சென்னைத் துறைமுகம்]] இந்தியாவில் முக்கிய துறைமுகங்களுள் ஒன்று. மேலும் சென்னையின் வடக்கில் உள்ள [[எண்ணூர்]] துறைமுகத்தில் [[நிலக்கரி]], [[தாதுக்கள்]] போன்ற பொருட்களின் போக்குவரத்து நடைபெறுகிறது.

=== இரயில் வழிப் போக்குவரத்து ===
== இரயில் வழிப் போக்குவரத்து ==
[[படிமம்:ChennaiCentral2.JPG|right|thumb|200px|சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்]]

[[படிமம்:Chennai Egmore Railway Station 1.jpg|right|thumb|200px|சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்]]

வரிசை 280: வரிசை 280:
* [[சென்னைக் கடற்கரை]] – [[வேளச்சேரி]] மார்க்கத்தில் [[பறக்கும் ரயில்]] திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை [[சென்னை மெட்ரோ|மெட்ரோ ரயில்]] சேவை  [[பரங்கிமலை]] முதல் [[சென்னை சென்ட்ரல்]] வரையிலான 22 கி.மீ. தூரத்திற்கும், பின்னர் இரண்டாம் கட்டமாக [[வண்ணாரப்பேட்டை]] – [[விமான நிலையம்]] இடையேயான 23.1 கி.மீ. தூரத்திற்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பகுதி-1 வழித்தடங்களில் விரிவாக்கப் பணிகள் [[வண்ணாரப்பேட்டை]] – [[விம்கோ நகர்]] வரை 5.624 கி.மீ.  கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

=== சாலை வழிப் போக்குவரத்து ===
== சாலை வழிப் போக்குவரத்து ==
[[படிமம்:Chennai Mofussil Bus Terminus.jpg|right|thumb|200px|சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்]]

[[படிமம்:Chennai Royapettah clock tower.jpg|thumb|200px|சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து]]

வரிசை 405: வரிசை 405:
[[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தின்]] பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் பல [[கலை]], [[அறிவியல்]] [[கல்லூரி]]கள் சென்னையில் உள்ளன. அவற்றுள் [[சென்னை மாநிலக் கல்லூரி]], [[சென்னை கிறித்துவ கல்லூரி]], [[இலயோலா கல்லூரி]], [[புதுக்கல்லூரி, சென்னை|புதுக்கல்லூரி]], [[வைஷ்ணவ் கல்லூரி]], [[பச்சையப்பன் கல்லூரி]], ''S.I.E.T'' கல்லூரி, [[இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி|விவேகானந்தா கல்லூரி]] போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை தவிர [[என்.ஐ.எஃப்.டி.]] (''National Institute of Fashion Technology –'' தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி), [[ஆசிய இதழியல் கல்லூரி, சென்னை|ஏ.சி.ஜெ.]] (''Asian College of Journalism''), சென்னை சமூகப்பணிப் பள்ளி (''Madras School of Social Work'') போன்ற கல்வி நிறுவனங்களும் உள்ளன.

=== நூலகங்கள் ===
== நூலகங்கள் ==
[[படிமம்:AnnaCentenaryLibrary.JPG|150px|thumb|right|அண்ணா நூற்றாண்டு நூலகம்]]

* சென்னையில் உள்ள [[கன்னிமரா பொது நூலகம்]] தேசிய களஞ்சிய நூலகங்களுள் (''National Depository Libraries'') ஒன்று. இதன் அடிக்கல் 1890-இல் நாட்டப்பட்டு, 1896-இல் துவங்கி வைக்கப்பட்டது; அப்போதைய மதராஸ் மாநிலத்தின் கவர்னரான கன்னிமரா பிரபுவின் பெயர் இந்நூலகத்திற்குச் சூட்டப்பட்டது.<ref>{{Cite web |url=http://www.connemarapubliclibrarychennai.com/History.htm |title=கன்னிமரா பொது நூலகம் |access-date=2010-10-16 |archive-date=2007-09-11 |archive-url=https://web.archive.org/web/20070911025841/http://www.connemarapubliclibrarychennai.com/History.htm |url-status=dead }}</ref>

* செப்டம்பர் 15, 2010 அன்று [[அண்ணா நூற்றாண்டு நூலகம்]] அப்போதைய தமிழக முதல்வர் [[மு. கருணாநிதி|மு.கருணாநிதி]] யால் திறந்து வைக்கப்பட்டது; இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் ஆகும். 3.75 இலட்சம் சதுர அடிப் பரப்பில் ஏறத்தாழ [[படிமம்:Indian Rupee symbol.svg|8px]] 180 கோடி செலவில் கட்டப்பட்டது.<ref>[http://www.deccanherald.com/content/96894/chennai-now-boasts-south-asias.html  டெக்கான் எரால்டு]</ref>
* செப்டம்பர் 15, 2010 அன்று [[அண்ணா நூற்றாண்டு நூலகம்]] அப்போதைய தமிழக முதல்வர் [[மு. கருணாநிதி|மு.கருணாநிதி]] யால் திறந்து வைக்கப்பட்டது; இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் ஆகும். 3.75 இலட்சம் சதுர அடிப் பரப்பில் ஏறத்தாழ [[படிமம்:Indian Rupee symbol.svg.png|8px]] 180 கோடி செலவில் கட்டப்பட்டது.<ref>[http://www.deccanherald.com/content/96894/chennai-now-boasts-south-asias.html  டெக்கான் எரால்டு]</ref>

== விளையாட்டுகள் ==
== விளையாட்டுகள் ==
வரிசை 439: வரிசை 439:
* மாசு மிகுந்த சாலைகள் மற்றும் சாலைகள் பராமரிக்கப்படாமை

=== சென்னை சார்ந்த மென்பொருள் நிறுவன வளர்ச்சி விளைவுகள் ===
== சென்னை சார்ந்த மென்பொருள் நிறுவன வளர்ச்சி விளைவுகள் ==
சென்னை ராஜீவ் காந்தி சாலையில் அமைந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட பல தேவைகளுக்குமாக நிலத்தடி தண்ணீர் லாரிகளால் உறிஞ்சப்படுவதால் பாதிக்கப்படும் சோழவரம், திருமழிசை போன்ற பகுதி மக்கள், 2013-ஆம் ஆண்டு தண்ணீர் லாரிகளை, அனுமதிக்கப்பட்டதற்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதைத் தடுத்ததால், அப்பகுதியின் தனியார் தண்ணீர் லாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தனர். ராஜீவ் காந்தி சாலையில் அமைந்திருந்த மென்பொருள் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன; சில நிறுவனங்கள் தண்ணீர்த் தட்டுப்பாடால் விடுமுறை விட எத்தனித்தன. அரசால் விவசாயிகள் சமாதானப்படுத்தப்பட்டு, மீண்டும் தண்ணீர் உறிஞ்சப்பட அனுமதிக்கப்பட்ட பின்னர் இந்நிறுவனங்களின் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கிற்று.<ref>http://www.thehindu.com/news/cities/chennai/daily-chores-severely-impaired-due-to-water-crisis/article4857698.ece</ref>

நிலத்தடிநீர் இவ்வாறு உறிஞ்சப்படுவதால், வேறுவழியின்றி, விவசாயிகள் நிலத்தை விற்றுவிட்டு, பிழைப்பு தேடி, சென்னை நகருக்குள் வரவேண்டிய தேவை ஏற்படுத்தப்படுகின்றது.<ref>http://infochangeindia.org/agenda/the-politics-of-water/stealing-farmers-water-to-quench-chennais-big-thirst.html</ref>

=== சென்னைப் பெரு வெள்ளம் ===
== சென்னைப் பெரு வெள்ளம் ==
2015 டிசம்பர் மாதம் சென்னையில் கனமழை கொட்டியது. [[செம்பரம்பாக்கம் ஏரி]] தூர்வாரப்படாததால் உடையும் அபாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக பெருவெள்ளமொன்று நகரம் முழுவதையும் மூழ்கடித்தது.

வரிசை 458: வரிசை 458:
|- style="color:black; background:white;"

|! !| {{Flagicon|உருசியா}} [[ரசியா]]
|! !| {{Flagicon|உருசியா}} [[ரசியா]]
|! !| [[படிமம்:Coat of arms of Volgograd city.svg|25px]] [[வோல்கோகிராட்]]<ref>{{cite news |url=http://www.hindu.com/2006/11/26/stories/2006112602291000.htm |title=International / India & World: Riding into a steppe sunset en route to Mumbai |publisher=The Hindu |date=2006-11-26 |accessdate=2009-03-03 |archivedate=2012-10-19 |archiveurl=https://web.archive.org/web/20121019041811/http://www.hindu.com/2006/11/26/stories/2006112602291000.htm |url-status=dead }}</ref>
|! !| [[படிமம்:Coat of arms of Volgograd city.svg.png|25px]] [[வோல்கோகிராட்]]<ref>{{cite news |url=http://www.hindu.com/2006/11/26/stories/2006112602291000.htm |title=International / India & World: Riding into a steppe sunset en route to Mumbai |publisher=The Hindu |date=2006-11-26 |accessdate=2009-03-03 |archivedate=2012-10-19 |archiveurl=https://web.archive.org/web/20121019041811/http://www.hindu.com/2006/11/26/stories/2006112602291000.htm |url-status=dead }}</ref>
|! !| [[படிமம்:Flag of Volgograd Oblast.svg|25px]] [[ஓல்கோகிராட் ஓபிளாசுடு]]
|! !| [[படிமம்:Flag of Volgograd Oblast.svg.png|25px]] [[ஓல்கோகிராட் ஓபிளாசுடு]]
|! !| 1966
|! !| 1966
|- style="color:black; background:white;"
|- style="color:black; background:white;"
|! !| {{Flagicon|USA}} [[ஐக்கிய அமெரிக்கா]]

|! !| [[படிமம்:Seal of Denver, Colorado.svg|25px]] [[டென்வர்]]<ref>{{cite web |url=http://www.denversistercities.org/chennai.php |title=Overview of Chennai, India: Denver Sister Cities International |publisher=Denversistercities.org |date= |accessdate=2009-03-03 |archiveurl=https://web.archive.org/web/20080605045557/http://www.denversistercities.org/chennai.php |archivedate=2008-06-05 |url-status=dead }}</ref>
|! !| [[படிமம்:Seal of Denver, Colorado.svg.png|25px]] [[டென்வர்]]<ref>{{cite web |url=http://www.denversistercities.org/chennai.php |title=Overview of Chennai, India: Denver Sister Cities International |publisher=Denversistercities.org |date= |accessdate=2009-03-03 |archiveurl=https://web.archive.org/web/20080605045557/http://www.denversistercities.org/chennai.php |archivedate=2008-06-05 |url-status=dead }}</ref>
|! !| [[படிமம்:Flag of Colorado.svg|25px]] [[கொலராடோ]]
|! !| [[படிமம்:Flag of Colorado.svg.png|25px]] [[கொலராடோ]]
|! !| 1984
|! !| 1984
|- style="color:black; background:white;"
|- style="color:black; background:white;"
|! !| {{Flagicon|USA}} [[ஐக்கிய அமெரிக்கா]]
|! !| {{Flagicon|USA}} [[ஐக்கிய அமெரிக்கா]]
|! !| [[சான் அன்டோனியோ]]<ref>{{cite web|url=http://www.sanantonio.gov/news/NewsMayorCouncil/nrChennaiSisterCity.asp?res=1280&ver=true|title=Mayor announces Chennai, India Sister City Agreement|date=28 February 2008|publisher=Official Website of the City of San Antonio|accessdate=11 October 2010|archive-date=21 ஜூலை 2011|archive-url=https://web.archive.org/web/20110721061833/http://www.sanantonio.gov/news/NewsMayorCouncil/nrChennaiSisterCity.asp?res=1280&ver=true|url-status=dead}}</ref>

|! !| [[படிமம்:Flag of Texas.svg|25px]] [[டெக்சஸ்|டெக்சாசு]]
|! !| [[படிமம்:Flag of Texas.svg.png|25px]] [[டெக்சஸ்|டெக்சாசு]]
|! !| 2008
|! !| 2008
|- style="color:black; background:white;"
|- style="color:black; background:white;"
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/16435" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி