6,764
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 39: | வரிசை 39: | ||
==வாழ்க்கைச் சுருக்கம்== | ==வாழ்க்கைச் சுருக்கம்== | ||
செல்லத்துரை கிழக்கிலங்கையில் [[பெரிய போரதீவு|பெரிய போரதீவில்]] க. பூபாலப்பிள்ளை, மு. இராசம்மா ஆகியோருக்குப் பிறந்தார். | செல்லத்துரை கிழக்கிலங்கையில் [[பெரிய போரதீவு|பெரிய போரதீவில்]] க. பூபாலப்பிள்ளை, மு. இராசம்மா ஆகியோருக்குப் பிறந்தார். [[மட்டக்களப்பு]] அரசடி பாடசாலையிலும், பழுகாமம் மகா வித்தியாலயத்திலும் கல்வி பயின்றார். 1960 களில் பெரிய போரதீவில் பகுத்தறிவு இயக்கத்தை தொடங்கினார். இவ்வியக்கம் பின்னர் [[பட்டிருப்பு தேர்தல் தொகுதி]]யின் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் கிளையாக உருவெடுத்தது. அக்கட்சியின் பட்டிருப்பு கிளையின் செயலாளராகவும், மட்டக்களப்பு மாவட்டத்துக்கான கட்சியின் நிருவாகச் செயலாளராகவும் பணியாற்றினார். | ||
==எழுத்தாளராக== | ==எழுத்தாளராக== | ||
செல்லத்துரை பல கவிதைகள், வரலாற்று, ஆய்வுக் கட்டுரைகள், சிறுகதைகளை எழுதியுள்ளார். தாயகம், நேர்வழி, சமநீதி, தேனாடு ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். | செல்லத்துரை பல கவிதைகள், வரலாற்று, ஆய்வுக் கட்டுரைகள், சிறுகதைகளை எழுதியுள்ளார். தாயகம், நேர்வழி, சமநீதி, தேனாடு ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 40 இற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். 1995 ஆம் ஆண்டில் [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] நடைபெற்ற எட்டாவது [[உலகத் தமிழாராய்ச்சி மாநாடு|உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில்]] பங்குபற்றி ஆய்வுக் கட்டுரை ஒன்றைச் சமர்ப்பித்தார். | ||
===எழுதிய நூல்கள்=== | ===எழுதிய நூல்கள்=== | ||
வரிசை 54: | வரிசை 54: | ||
==விருதுகள்== | ==விருதுகள்== | ||
* ''சமூகசோதி'' பட்டம் (பெரியபோரதீவு இந்து இளைஞர் கலாமன்றம்) | * ''சமூகசோதி'' பட்டம் (பெரியபோரதீவு இந்து இளைஞர் கலாமன்றம்) | ||
* ''கலாவேந்தன்'' பட்டம் (தினக்குரல் ஆசிரியர்) | * ''கலாவேந்தன்'' பட்டம் (தினக்குரல் ஆசிரியர்) | ||
* ''கலாபூசணம்'' (இலங்கை அரசு) | * ''கலாபூசணம்'' (இலங்கை அரசு) | ||
==மறைவு== | ==மறைவு== | ||
பூ. ம. செல்லத்துரை களுவாஞ்சிக்குடி அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், 2016 பெப்ரவரி 11 வியாழக்கிழமை காலமானார். | பூ. ம. செல்லத்துரை களுவாஞ்சிக்குடி அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், 2016 பெப்ரவரி 11 வியாழக்கிழமை காலமானார். | ||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== | ||
[[https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88,_%E0%AE%AA%E0%AF%82._%E0%AE%AE. நூலகம்]] | [[https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88,_%E0%AE%AA%E0%AF%82._%E0%AE%AE. நூலகம்]] | ||
தொகுப்புகள்