6,764
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 30: | வரிசை 30: | ||
'''பிரமிள்''' (''Premil'', ஏப்ரல் 20, 1939 - சனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய '''தருமு சிவராம்''', [[இலங்கை]]யில் பிறந்தவர். தமிழகத்து எழுத்தாளர். தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர். [[புதுக்கவிதை]] முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் பானுசந்திரன், அரூப் சீவராம், பிரமிள் போன்ற பல புனைபெயர்களில் எழுதினார். | '''பிரமிள்''' (''Premil'', ஏப்ரல் 20, 1939 - சனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய '''தருமு சிவராம்''', [[இலங்கை]]யில் பிறந்தவர். தமிழகத்து எழுத்தாளர். தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர். [[புதுக்கவிதை]] முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் பானுசந்திரன், அரூப் சீவராம், பிரமிள் போன்ற பல புனைபெயர்களில் எழுதினார். அடிக்கடி தம் பெயரை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தவர். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
சிவராமலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தர்மு சிவராம் | சிவராமலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தர்மு சிவராம் [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] [[திருகோணமலை]]யைச் சேர்ந்தவர். [[1970கள்|எழுபதுகளின்]] ஆரம்பத்திலேயே [[தமிழ்நாடு]] வந்து விட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச் [[சென்னை]]யிலேயே கழித்தார். [[வேலூர்]] அருகிலுள்ள கரடிக்குடியில், 1997இல் மறைந்தார். | ||
== எழுத்துலகில் == | == எழுத்துலகில் == | ||
வரிசை 49: | வரிசை 49: | ||
== ஓவியர் == | == ஓவியர் == | ||
புத்தகங்களிலும் இதழ்களிலும் சிவராம் வரைந்த ஓவியங்கள் வெளியாகியுள்ளன. 1971 இல் கண்டி பிரான்சு நட்புறவுக் கழகத்தில் இவரது ஓவியக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. | புத்தகங்களிலும் இதழ்களிலும் சிவராம் வரைந்த ஓவியங்கள் வெளியாகியுள்ளன. 1971 இல் கண்டி பிரான்சு நட்புறவுக் கழகத்தில் இவரது ஓவியக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. | ||
== படைப்புகள் == | == படைப்புகள் == | ||
வரிசை 117: | வரிசை 117: | ||
== மேற்கோள்கள் == | == மேற்கோள்கள் == | ||
== வெளி இணைப்புகள் == | == வெளி இணைப்புகள் == |
தொகுப்புகள்